Tag: திருமண மண்டபத்தில்
Posted in உலக செய்திகள்
திருமண மண்டபத்தில் தீ 100 பேர் பலி
Author: நிருபர் காவலன் Published Date: 27/09/2023
திருமண மண்டபத்தில் தீ 100 பேர் பலி
ஈராக்கில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்த தீ விபத்தில் குறைந்தது 100 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுமார் 150 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈராக்கின் வடக்கில் உள்ள நினவா மாநிலத்தின் அல்-ஹம்டனியா பகுதியிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
திருமண மண்டபத்தில் தீ 100 பேர் பலி
திருமண மண்டபத்தில் தீயணைப்பாளர்கள் நெருப்பை அணைக்க முயலும் படங்கள் தற்போது வௌியிடப்பட்டுள்ளன.
எதிர்பாராத விபத்தில் பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான உதவிகளை வழங்க எல்லா வகையிலும் முயற்சி எடுக்கும்படி ஈராக்கியப் பிரதமர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. ஆனால் சம்பவ இடத்தில் வாணவேடிக்கையால் தீ ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
- தடைகளுக்குத் தயாராக இருக்குமாறு இஸ்ரேலியர்களுக்கு நெதன்யாகு அறிவுரை,by நிருபர் காவலன்
- அமெரிக்கர்களைக் குறிவைக்கும் முயற்சிகளை ஈரான் அதிகரித்துள்ளது என அமெரிக்க உளவுத்துறைத் தலைவர்by நிருபர் காவலன்
- ஜோர்டானில் தேவாலயத்தில் நடந்த இறுதிச்சடங்கில் துப்பாக்கி சூடுby நிருபர் காவலன்
- சாம்பி புயல் தைவானைக் கடந்து சென்றது, ஒருவர் உயிரிழப்பு, 500 பேர் காயம்by நிருபர் காவலன்
- ரியாத் மீது ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக சவூதி தலைமையிலான கூட்டணி உரிமைby நிருபர் காவலன்













