Tag: வாள்
வீடு ஒன்றில் வாள்கள் மீட்பு
வீடு ஒன்றில் வாள்கள் மீட்பு
வீடு ஒன்றில் வாள்கள் மீட்பு ,யாழ்ப்பாணத்தில் வாள்கள் மீட்பு.
யாழ்ப்பாணம் பிராந்திய விசேட குற்ற தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து வீடு ஒன்று சுற்றி வளைக்கக்கப்பட்டது .
இதன் பொழுது சுன்னாகம் ஈவினை பகுதியில் வெளிநாட்டு பிரையை ஒருவருக்கு சொந்தமான வீடு ஒன்றை திடீரென சுற்றிவளைத்தனார் .
அதன்பொழுது அங்கிருந்து வாள்கள் கத்திகள் கோடரிகள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
வாள்கள் கூறிய ஆயுதங்கள் மீட்பு
வெளிநாடு ஒன்றிலிருந்து இலங்கை வந்திருந்த நபரது வீட்டிலேயே இந்த வாள்கள் கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ள, செயல் பர பரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
யாழ்ப்பகுதியில் இடம்பெற்ற பல்வேறுபட்ட வாள்வெட்டு சம்பவங்களுடன் இவருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற வகையில், தற்பொழுது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .
இங்கு பல வாள்கள் மீட்கப்பட்டதை அடுத்து ,தற்போது சந்தேக நபர்கள் சிலர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர் .
ஆவா குழு
யாழ்ப்பாணத்தில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக ஆவா குழு உள்ளிட்ட பல வாள்வெட்டு குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு ,வாள்வெட்டு சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றன .
வெளிநாட்டிலிருந்து வருகை தந்த இந்த நபருடைய வீடு, எவ்வாறு இவர்களுக்கு கிடைக்கப்பெற்றது .
யார் அந்த நபர் எனவும் விசாரணை கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .
விரைவில் வெளிநாட்டில் உள்ள இந்த வீட்டினுடைய உரிமையாளர்கள் ,மற்றும் அவர்களது தொடர்பு பட்டவர்கள், கைது செய்யப்பட கூடும் என்கின்ற விடயங்கள் வெளியாகி பர பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Featured
யாழ்ப்பாணத்தில் வாள் கத்தியை தேடி விசேட சுற்றிவளைப்பு
யாழ்ப்பாணத்தில் வாள் கத்தியை தேடி விசேட சுற்றிவளைப்பு
யாழ்ப்பாணத்தில் வாள், நீளமான கத்தி தயாரிக்கும் இடங்களைத் தேடி விசேட சுற்றிவளைப்புகளை தீவிரப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வருகின்ற வாள் வெட்டு சம்பவங்களை கட்டுபடுத்தும் நோக்கில், இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருவதாக
யாழ். பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக யாழ். குடாநாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதால்,
சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு
- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை
- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்
- மடம்பிட்டியவில் ஐஸ் மற்றும் ஹெராயினுடன் 21 வயது இளைஞர் கைது
- போர் காரணமாக வாரத்திற்கு 10 பில்லியன் உணவுகள் ஆபத்தில்
- மே தினச் செய்தியில் உருட்டிய அனுரா
- ஈரான் மீதான புதிய வியூகம்
- தேனிசை செல்பாவுக்கு அழகான பனைமரம் பாடி கலங்கிய பேரறிவாளன்
- ரசியா டிரம்ப் பேச்சு
- பனை எண்ணெய் இறக்குமதிக்காக இலங்கை140 022 மில்லியன் செலவிடுகிறது
- மாலத்தீவு ஜனாதிபதி மே 4 அன்று இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார்
- நாளை 21 மே தினப் பேரணிகளை நடத்தவுள்ளது NPP
வாள்களுடன் மோதலில் ஈடுபட்ட போதைப்பொருள் வியாபாரிகள் அதிரடி கைது
வாள்களுடன் மோதலில் ஈடுபட்ட போதைப்பொருள் வியாபாரிகள் அதிரடி கைது
பேலியகொடையில் இரு குழுக்களுக்கிடையில் நீண்ட காலமாக நிலவி வந்த தகராறில் ஏற்பட்ட மோதலின் போது போதைப்பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது, நான்கு வாள்களை வைத்திருந்த 23-35 வயதுடைய எட்டு ஆண்களும், 26, 46 மற்றும் 47 வயதுடைய மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாள்களுடன் மோதலில் ஈடுபட்ட போதைப்பொருள் வியாபாரிகள் அதிரடி கைது
தகவல்களின்படி, கைது செய்யப்பட்டவர்களில் 7 பேர் பல குற்றங்களுக்காக பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர்கள்.
இவ்விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளில், வெளிநாட்டில் மறைந்திருந்து வியாபாரி ஒருவரால் நடத்தப்படும் போதைப்பொருள் கடத்தலுடன் இவர்கள் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்
- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு
- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை
- அமெரிக்கா தாக்குதலை ஆரம்பித்தால் மோசமாக தாக்குவோம் ஈரான்
- மியான்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூ கீ வீட்டுக் காவலுக்கு மாற்றப்படவுள்ளார்
- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்
- இஸ்ரேலினால் தடுத்து வைக்கப்பட்ட காசா கப்பல் குழு
- இங்கிலாந்தின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை ‘கடுமையானது
- மடம்பிட்டியவில் ஐஸ் மற்றும் ஹெராயினுடன் 21 வயது இளைஞர் கைது
- போர் காரணமாக வாரத்திற்கு 10 பில்லியன் உணவுகள் ஆபத்தில்
- மே தினச் செய்தியில் உருட்டிய அனுரா
யாழில் வாளுடன் வாலிபன் கைது
யாழில் வாளுடன் வாலிபன் கைது
யாழ்ப்பாணம் – நெல்லியடி குடவத்தை பிரதேசத்தில் வாளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்
குடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயது உடைய இளைஞரையே நெல்லியடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்புby நிருபர் காவலன்
- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலைby நிருபர் காவலன்
- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்by நிருபர் காவலன்
- மடம்பிட்டியவில் ஐஸ் மற்றும் ஹெராயினுடன் 21 வயது இளைஞர் கைதுby நிருபர் காவலன்
- போர் காரணமாக வாரத்திற்கு 10 பில்லியன் உணவுகள் ஆபத்தில்by நிருபர் காவலன்
வவுனியாவில் மக்களை வாள் – கோடரியால் வெட்டிய கும்பல்
வவுனியா – கோவில்குளம் பகுதியில், இளைஞர் குழு ஒன்று, வீதியால் செல்பவர்களை வழிமறித்து வாள் மற்றும் கோடரிகளால் தாக்கியதில், நால்வர் காயமடைந்துள்ளனர்.
மதுபோதையில் நின்றிருந்த குறித்த நபர்கள், வீதியால் செல்பவர்களை தாக்கியதுடன், வீடுகள் சிலவற்றுக்குள் புகுந்து உறங்கிக் கொண்டிருந்தவர்களையும் தாக்கியுள்ளனர்.
இதனால் பெண் உட்பட நால்வர் காயமடைந்த நிலையில், அவர்களில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபனுக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற அவர், நிலைமை தொடர்பாக ஆராய்ந்ததுடன், தாக்குதலை மேற்கொண்டவர்களை கைதுசெய்யுமாறு, பொலிஸாருக்கு பணித்தார்.
பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
யாழில் இளம்பெண்ணை விரட்டி சென்று மோட்டார் சைக்கிளை எரித்த கும்பல்
யாழில் இளம்பெண்ணை விரட்டி சென்று மோட்டார் சைக்கிளை எரித்த கும்பல்
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் கடந்த தினமும் பணி முடித்து வீடு திரும்பி
கொண்டிருந்த இளம் பெண் ஒருவரை பின் தொடர்ந்த மூவர் அடங்கிய ரவுடி கும்பல் விரட்டி சென்றுள்ளது
பீதியடைந்த பெண் மோட்டார் சைக்கிளை வீதியில் போட்டு விட்டு வீடு ஒன்றுக்குள் புகுந்துள்ளார் ,அவ்வேளை அவரது அந்த அழகிய மோட்டார் வண்டியை தீவைத்து எரித்து விட்டு கும்பல் தப்பி
சென்றுள்ளது ,மேற்படி சம்பவ தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இதே பகுதியில் மேலும் சில பெண்கள் இவ்விதமான் கும்பல் ஒன்றினால் மிரட்டப் பட்டதும் ,வீடு புகுந்து அவர் தம் பொருட்கள் வாளினால் வெட்டி வீச பட்டதும் தெரிந்ததே
































