எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பல் வெடித்தது

எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பல் வெடித்தது
Spread the love

எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பல் வெடித்தது

எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பல் வெடித்தது ஹோர்முஸில் கண்ணிவெடியில் மோதியதால் திரவ எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பல் வெடித்தது என ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது.

தொடர்ச்சியான எச்சரிக்கைகளைப் புறக்கணித்து, அங்கீகரிக்கப்படாத மற்றும் அபாயகரமான பாதையில் செல்ல முயன்ற திரவ எரிவாயு ஏற்றிச்

செல்லும் கப்பல் ஒன்று, கிழக்கு ஹோர்முஸ் ஜலசந்தியில் கடற்படைக் கண்ணிவெடியில் மோதி வெடித்ததாக, இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையை மேற்கோள் காட்டி ஈரானின் இர்னா செய்தி வெளியிட்டுள்ளது.