அணுகுண்டு தயாரித்துள்ள ஈரான் பதறும் எதிரிகள் |iran missile|
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

அணுகுண்டு தயாரித்துள்ள ஈரான் பதறும் எதிரிகள் |iran missile|


அணுகுண்டு தயாரித்துள்ள ஈரான் பதறும் எதிரிகள் |iran missile|

ஈரான் நாடானது ஐந்து அணு குண்டுகளை தயரித்துள்ளதாக வெளியாகியுள்ள ,
தகவலால் எதிரிகள் பீதியில் உறைவு ,மிரட்டும் ஈரான் இராணுவம் .

https://youtu.be/GmL5bPLXcno
அரசியல் குதிக்கும் அசானி தாய்|அசானி பாடல்|asani zee tamil|asani songs
Posted in அசானி asani saregamapa songs

அரசியல் குதிக்கும் அசானி தாய்|அசானி பாடல்|asani zee tamil|asani songs


அரசியல் குதிக்கும் அசானி தாய்|அசானி பாடல்|asani zee tamil|asani songs

அசானி தயார் அரசியலில் குதிக்க விக்க நடவடிக்கை ,சில அரசியல் கட்சிகள் நகர்வு ,
அசானி அம்மாவால் ,அந்த கிராமத்தை முன்னேற்ற நடவடிக்கை,

அசானி வெளிவந்த பெரும் மகிழ்ச்சி செய்தி,
சரிகமபாவில் அசானியின் இரண்டாவது பாடல்,
இன்று அசானி பாடும் பக்தி பாடல் இதோ,
அசானி அம்மா பாடல் ,
அசானி பக்தி பாடல் ,
அசானி புதிய பாடல் ,
சி தமிழ் அசானி புதிய பாட்டு ,

asani zee tamil,
asani songs,
அசானி பாடல்,Zee Tamil Saregamapa Season 3

asani zee tamil,

கில்மிசா பாடல்கள்,
ashani zee tamil,
kimisha songs zee tamil,
kimisha new songs zee tamil,
kimisha lates songs zee tamil
asani saregamapa song,
asani saregamapa,
asani,
saregamapa zee tamil,
அசானி வாய்ப்பை இழந்தார் #,
அசானியின் முழு சொத்து விபரம் தெரிய,

வெடிக்கும் ஏவுகணைகள் மக்கள் வெளியேற்றம்|russiua ukrain war news
Posted in இலங்கை செய்திகள்

வெடிக்கும் ஏவுகணைகள் மக்கள் வெளியேற்றம்|russiua ukrain war news


வெடிக்கும் ஏவுகணைகள் மக்கள் வெளியேற்றம்|russiua ukrain war news

உக்ரைன் முக்கிய பகுதிகளில் இருந்து மக்கள் அவசரமாக வெளியேற்றம் எரியும் வீடுகள் ,
உக்ரைன் ரஷ்யா கடும் மோதல் ,
உக்ரைன் ரஷ்யா யுத்தம் ,
ரஷ்யா உக்ரைன் போர் ,
ரஷ்யா ஏவுகணை தாக்குதல் ,

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

12 வயது பிக்கு கிணற்றில் விழுந்து பலி

12 வயது பிக்கு கிணற்றில் விழுந்து பலி

மீகவத்தை, நாரங்வல பிரதேசத்தில் அமைந்துள்ள பிரிவேனா ஒன்றில் இருந்த பிக்கு ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

மீகவத்தை பொலிஸாருக்கு நேற்று (21) கிடைத்த தகவலின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

12 வயதுடைய பிக்கு ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரிவெனாவில் பிக்கு இல்லாததால், தேடுதலின் போது கிணற்றில் விழுந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் அவர் மீட்கப்பட்டுள்ளார்.

கிணற்றில் இருந்து மீட்கப்படும் போதும் அவர் உயிரிழந்திருந்தாக பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மீகவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

விஜயகாந்த் உடல் நிலை பின்னடைவு
Posted in இலங்கை செய்திகள்

விஜயகாந்த் உடல் நிலை பின்னடைவு

விஜயகாந்த் உடல் நிலை பின்னடைவு

தேமுதிகவை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு விஜயகாந்த் தொடங்கிய போது, அவரது கட்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு இருந்தது. தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்த விஜயகாந்தை தங்களது கூட்டணிக்குள் அழைக்க அதிமுகவும், திமுகவும் போட்டி போடும் சூழல் ஏற்பட்டது.

ஆனால், தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று சிகிச்சை பெற்று திரும்பிய அவர், தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி வீட்டிலேயே தங்கி ஓய்வெடுத்து வருகிறார்.

இதனால், தேமுதிகவின் அரசியல் நடவடிக்கைகளை அவரது மனைவியும் தேமுதிகவின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த், மைத்துனன் சுதீஷ், மகன் விஜய பிரபாகரன் உள்ளிட்டோரே கவனித்து வருகின்றனர். ஆனாலும், விஜயகாந்த் ஆக்டிவாக இல்லாதது அக்கட்சியினரை வருத்ததிலேயே ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில், விஜயகாந்த் உடல்நிலையின் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அவரது மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். அரசியலில் இருக்கும் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன், திரைப்பட நடிகராக இருக்கும் சண்முக பாண்டியன் ஆகிய இருவரும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.

விஜயகாந்த் உடல் நிலை பின்னடைவு

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜய பிரபாகரனிடம் விஜயகாந்தின் உடல் நிலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவுதான். அவர் பழையபடி பேசுவாரா, நடப்பாரா என்றால், அதற்கான எல்லா முயற்சிகளையும் நாங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறோம். உங்கள் அனைவரையும் போல நாங்களும் நம்புகிறோம். இப்போதைக்கு கேப்டன் நல்லா இருக்கிறார். இந்த உடல்நிலையிலேயே அவர் 100 வயது வரை நன்றாக இருப்பார்.” என்றார்.

கேப்டனின் மந்திரமே ‘முடியாது என்பது முட்டாளுக்கு சொந்தமானது’ என சொல்லுவார். அதைதான் எங்களது தாரக மந்திரமாக எடுத்துள்ளோம். என்னுடைய கனவை கூட ஒதுக்கி வைத்துவிட்டு தொண்டர்களுக்காக ஓடோடி வந்து வேலை செய்கிறேன் என்றும் விஜய பிரபாகரன் அப்போது தெரிவித்தார்.

விஜயகாந்தின் உடல்நிலை குறித்த அவரது மகன் விஜயபிரபாகரன் அளித்துள்ள பேட்டி, தேமுதிக தொண்டர்கள் இடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அநுராதபுரத்தில் கோர விபத்து தாயும் மகளும் பலி
Posted in இலங்கை செய்திகள்

அநுராதபுரத்தில் கோர விபத்து தாயும் மகளும் பலி

அநுராதபுரத்தில் கோர விபத்து தாயும் மகளும் பலி

அனுராதபுரத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர்.

ராஜாங்கனை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியையான 36 வயதுடைய பெண்ணும் அவரது 8 வயது மகளுமே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் ராஜாங்கனை, தஹதர காலனி பகுதியில் வசித்து வந்துள்ளனர்.

பேருந்து ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது பின்னால் வந்த டிப்பர் ரக வாகனம் குறித்த இருவரும் பயணித்த ஸ்கூட்டருடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அநுராதபுரத்தில் கோர விபத்து தாயும் மகளும் பலி

சம்பவ இடத்தில் இருந்தவர்கள் விபத்துக்குள்ளான தாய் மற்றும் மகளை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர்.

விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், டிப்பர் வாகனமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இலங்கைக்கு IMF உதவி பெற உத்தரவாதம்
Posted in இலங்கை செய்திகள்

20 கோடி மோசடி செய்த தம்பதி

20 கோடி மோசடி செய்த தம்பதி

20 கோடிக்கு மேல் மோசடி செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கணவன்-மனைவியை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீர்கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் 48 மற்றும் 43 வயதுடைய தம்பதியினரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு குரன பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான தம்பதி நடத்தும் வர்த்தக நிலையமொன்றில் பெருமளவிலான பணத்தை வைப்பிலிட்ட ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், சந்தேகநபர்களிடம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

20 வருடங்களுக்கு மேலாக இந்த நாட்டில் வியாபாரம் செய்து வரும் ஒருவரினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

20 கோடி மோசடி செய்த தம்பதி

அதன்படி சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் பிரகாரம் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நீர்கொழும்பு குரன பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான தம்பதியினால் நடத்தப்பட்ட இந்த நிறுவனத்தில் எவரேனும் பணத்தை முதலீடு செய்திருந்தால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட தம்பதியினர் இருவரும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

காலி சிறைச்சாலையில் கைதிகள் இருவர் பலி

காலி சிறைச்சாலையில் கைதிகள் இருவர் பலி

அடையாளம் காணப்படாத நோய் நிலைமை காரணமாக காலி சிறைச்சாலையில் கைதிகள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, மேலும் 05 கைதிகள் நோய்வாய்ப்பட்ட நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த தொற்று நிலை கண்டறியப்படவில்லை எனவும், மருத்துவர்கள் பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதாகவும் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொற்றுநோயிலிருந்து பாதுகாப்பதற்காக சிறைச்சாலையில் முகக்கவசம் பயன்படுத்தப்படுவதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

புலிகள் திருமலை தளபதி புலேந்திரன் தயார் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

புலிகள் திருமலை தளபதி புலேந்திரன் தயார் மரணம்

புலிகள் திருமலை தளபதி புலேந்திரன் தயார் மரணம்

திருகோணமலை மாவட்ட மூத்த தளபதி புலேந்திரன் அவர்களை பெற்றெடுத்த வீரத்தாய் திருமதி. சுந்தராம்பாள் குணநாயகம் அவர்கள் சாவடைந்துள்ளனர் .

இவரது பூதவுடலுக்கு தமிழீழ தேசிய பாடகர் தேனிசை செல்லப்பா அவர்கள் நேரில் சென்று ,அவர்களுக்கு இறுதி வணக்கம் செலுத்தினார் .

பலநூறு இராணுவம் பலி டாங்கிகள் அழிப்பு
Posted in உலக செய்திகள்

பலநூறு இராணுவம் பலி டாங்கிகள் அழிப்பு

பலநூறு இராணுவம் பலி டாங்கிகள் அழிப்பு

ரஷ்யா யுத்தம் பலநூறு இராணுவம் மரணம் ,
ஏவுகணைகள் ,டாங்கிகள் ,பல் குழல் ஏவுகணைகள் ,
பீரங்கிகள் என்பன அழிப்பு . தாக்குதலினால் பெரும் இழப்பு

கிளிநொச்சியில் வெடிபொருட்கள் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் வெடிபொருட்கள் மீட்பு

கிளிநொச்சியில் வெடிபொருட்கள் மீட்பு

கிளிநொச்சியில் தனியார் கிணற்றிலிருந்து வெடிபொருட்கள் நேற்று (20) மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரந்தன் பகுதியில் கடந்த 19 ஆம் திகதி கிணறு சுத்தம் செய்யும் வேளையில் ஆயுதங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் வெடிபொருட்கள் மீட்பு

இது தொடர்பாக இராணுவத்தினருக்கும் பொலிஸாருக்கும் தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து நேற்று (20) பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது பழைய பி.கே.எல்.எம்.ஜி, மற்றும் ஏகே தோட்டாக்கள் 60, செல் 5, டிக்னெட்கள் சாஜர்கள், பழைய இலத்திரனியல் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்

வறட்சியால் தேயிலை துறை வீழ்ச்சி
Posted in இலங்கை செய்திகள்

வறட்சியால் தேயிலை துறை வீழ்ச்சி

வறட்சியால் தேயிலை துறை வீழ்ச்சி

நாட்டில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக தேயிலை துறை வீழ்ச்சியடைந்துள்ளது.

இதனால் தமக்கான வருமானம் வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளது என தேயிலை செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வறட்சி காரணமாக, தேயிலை அறுவடை 18 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது என சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் தம்மிக மஹீபால தெரிவித்துள்ளார்

போலந்து விமானம் அருகே பறந்து மிரட்டி சென்ற போர் விமானம் தப்பிய பயணிகள்
Posted in இலங்கை செய்திகள்

மதுரை கொழும்புக்கும் இடையே விமான சேவை

மதுரை கொழும்புக்கும் இடையே விமான சேவை

இந்தியாவின் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மதுரைக்கும் கொழும்புக்கும் இடையே விமான சேவையை ஆரம்பித்துள்ளது.

வாராந்தம் ஆறு தடவைகள், மதுரை மற்றும் கொழும்புக்கு இடையே விமான சேவை இடம்பெறும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, இந்தியாவின் மதுரை மற்றும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையே புதன்கிழமை தவிர வாரத்தில் ஆறு நாட்கள் விமானங்கள் இயக்கப்படும் என ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

மருத்துவர்கள் அடிதடி உடைந்த மண்டை
Posted in இலங்கை செய்திகள்

120 வைத்திய நிபுணர்கள் கறுப்புப் பட்டியலில்

120 வைத்திய நிபுணர்கள் கறுப்புப் பட்டியலில்

நாட்டை விட்டு வெளியேறிய 120 விசேட வைத்திய நிபுணர்கள் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளுக்குச் சென்று பணிக்குத் திரும்பாத வைத்திய நிபுணர்களே இந்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

2022 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதி முதல் இந்த வருடத்தின் ஓகஸ்ட் 18 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 363 வைத்தியர்கள் வெளிநாட்டுப் பயிற்சிக்காகச் சென்றுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நல்லூர் கொடியேற்றம் இன்று
Posted in இலங்கை செய்திகள்

நல்லூர் கொடியேற்றம் இன்று

நல்லூர் கொடியேற்றம் இன்று

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம், இன்று (21) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா, 25 நாள்களுக்கு தொடர்ந்து நடைபெறவுள்ளது.

பின்னர், செப்டெம்பர் 14 ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவுடன் நிறைவடையவுள்ளது

வவுனியா காட்டுக்குள் ஆண் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

சிதைந்த நிலையில் சிப்பாய் சடலம் மீட்பு

சிதைந்த நிலையில் சிப்பாய் சடலம் மீட்பு

படுகொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இராணுவ சிப்பாய் ஒருவரின் சிதைந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குருசிங்ககொட பிரதேசத்தில் உள்ள கால்வாயில் இருந்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காலி மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சிதைந்த நிலையில் சிப்பாய் சடலம் மீட்பு

மட்டக்களப்பு வெல்லாவெளி இராணுவ முகாமில் பணிபுரியும் 35 வயதுடைய விஷான் பிரதீப் விதானச்சி என்ற இராணுவ வீரரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த 6ஆம் திகதி வீட்டுக்கு வந்த குறித்த சிப்பாய், 14ஆம் திகதி வீட்டை விட்டு சென்ற நிலையில், அதன் பின்னர், அவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

பத்தேகம நீதவான், சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்ட பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக கராபிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

பத்தேகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ரஷ்யாவுக்குள் நுழைந்த உக்ரைன் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
Posted in உலக செய்திகள்

ரஷ்யாவுக்குள் நுழைந்த உக்ரைன் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

ரஷ்யாவுக்குள் நுழைந்த உக்ரைன் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

ரஷ்யாவின் பெல்கோரோட் பிராந்தியத்தில் உக்ரைனின் மூன்று ஆளில்லா,
விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ,ரஷ்யா வான் காப்பு படைகள் தெரிவித்துள்ளனர் ..

கடந்த தினம் மதியம் 2:00 மணியளவில், இரண்டு ஆளில்லா விமான வரவை கண்காணித்த ,
ரஷ்ய படைகள் மறு கணமே அதனை வழிமறித்து தாக்கி அழித்தனர் .

உக்ரைன் தலைநகர் உள்ளிட்ட பகுதிகளை இலக்கு வைத்து ,
ரஷ்யா கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .

ரஷ்யாவுக்குள் நுழைந்த உக்ரைன் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

அவ்வாறான நிலையில் ,தாமும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்க ,
உக்ரைனும் ஆழ ஊடுருவி தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .

பலத்த இழப்புக்கள் மத்தியில் நடை பயிலும் உக்ரைன்,
தொடர்ந்து ரஷ்யா நடத்தும் இடைவிடாத தாக்குதலினால் ,
பலத்த இழப்பை சந்தித்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

https://youtu.be/9Fs2u5l8LBM
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

பாலஸ்தீனம் புதிய ஏவுகணை சோதனை அதிர்ச்சியில் இஸ்ரேல் .

பாலஸ்தீனம் புதிய ஏவுகணை சோதனை அதிர்ச்சியில் இஸ்ரேல் .

பாலஸ்தீனம் காசா பகுதியில் நிலை கொண்டுள்ள போராளிகள் ,தம்மால் தயாரிக்க பட்ட
புதிய ஏவுகணை ஒன்றை சோதனை நடத்தியுள்ளனர்

காசா பகுதியின் தெற்கிலிருந்து கடலை நோக்கி செலுத்தப்பட்டது.
கடந்த வாரம், பாலஸ்தீனிய போராளிகளினால் ,
50 க்கும் மேற்பட்ட நீண்ட தூர ஏவுகணைகளை,
கடலை நோக்கிச் சோதனை செய்தனர் .

அதனை அடுத்து இப்பொழுது இந்த சோதனையும் இடம்பெற்றுள்ளது ,
இதன் ஊடாக இஸ்ரேலுக்கு மிக பெரும் ,செய்தி ஒன்று உரக்க தெரிவிக்க பட்டுள்ளது,
நாம் போருக்கு தயாராகி விட்டோம் ,மிக பெரும் தகுதல் ஒன்றை எதிர் கொள்ள தயாராகுங்கள் ,
விரைவில் திருவிழா நடக்க போகிறது ,அதற்கான முன் அறிவிப்பாக
இதனை காச போராளிகள் மீளவும் எச்சரிக்கையாக தெரிவித்து வருகின்றனர் .

பாலஸ்தீனம் புதிய ஏவுகணை சோதனை அதிர்ச்சியில் இஸ்ரேல் .

பலஸ்தீன பூர்வீக பகுதியான அல்-குத்ஸ் நகரில் உள்ள அல்-
அக்ஸா மசூதியில் வழிபாட்டாளர்கள் மீது இஸ்ரேலிய இராணுவம்
நடத்திய தாக்குதலை அடுத்து ,தற்போது ,தமது ஆயுத தயாரிப்பை
அதி வேகமாக்கியுள்ளனர் .

காஸாவில் இருந்து ஏவுகணை சோதனை நடத்தியதை அடுத்து ,
வரும் மணித்தியாலங்கில் ,இஸ்ரேல் இராணுவத்தினரால் குறித்த பகுதிகளை,
இலக்கு வைத்து தாக்குதல் நடத்த படும் ,
நிலை காணப்படுகிறது .

இஸ்ரேல் வலிந்து தாக்குதலோடு காஸாவில் பெரும் ,
போர் வெடிக்கும் நிலை அபாயம் காணப்படுகிறது .

அதற்கான தந்திர சோதனை ஓட்டமாக இந்த ஏவுகணை அமைய பெற்றுள்ளதா என்பதே
சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது .


பலஸ்தீனம் ஏவுகணை சோதனை அதிர்ச்சியில் இஸ்ரேல் |missile test

அமெரிக்கா கப்பலை சுற்றிவளைத்த ஈரான் கடலில் நடந்த மோதல்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

அமெரிக்கா கப்பலை சுற்றிவளைத்த ஈரான் கடலில் நடந்த மோதல்


அமெரிக்கா கப்பலை சுற்றிவளைத்த ஈரான் கடலில் நடந்த மோதல்

அமெரிக்கா விமான தாங்கி கப்பல் ,பாதுகாப்பு கப்பல்களை ஈரான் கடற்படை சுற்றிவளைப்பு ,


வானூர்திகள் மீது தாக்குதல் ,மிக பெரும் முற்றுகை , அதிர்ச்சியில் அமெரிக்கா ,

https://youtu.be/0Ux5Y7W19Mg
அசானிக்காக உள்ளம் திறந்த மக்கள் குரல்கள்
Posted in கவிதைகள்

அசானிக்காக உள்ளம் திறந்த மக்கள் குரல்கள்

அசானிக்காக உள்ளம் திறந்த மக்கள் குரல்கள்

ஒத்த ரூபா இல்லா
ஓடி வந்தாயே – உன்
ஓடிந்தோடும் கண்ணீருக்கு
பரிசு ஏன் தாயே

கத்தும் கடல் கிழித்தெறிந்து
கரை வந்தாயே – மேடை
தட்டி தாளம் போட்டு
தாயே உன்னை பாடியதே

கொட்டி பகிர்ந்த அன்பின் முன்னால்
கொடும் துயரும் பறந்ததே
கட்டி தழுவி உன்னை
கரங்கள் கை கோர்த்ததே

எங்களது பிள்ளை என்றே -தமிழ்
எழுந்து நிற்கு தம்மா
என்றும் உன்னை கைவிடார்
எண்ணி கொள்ளம்மா

கனவு தாங்கி எழுந்தவளே
கண்ணீர் துடையம்மா
கடவுளானார் உன்னை காப்பர்
கண்ணே பாடம்மா

அழுவதற்கு மட்டுமா கண்கள்
இல்லை இல்லை அம்மா – நீ
ஆடி ஆடி பாட வேண்டும்
ஆடி பாடம்மா

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 14-008-2023

அசானியின் மறுபக்கம் இது தான் ,மக்கள் அவரை நம்பியதற்கு அவர் செய்த
செயல் இது தான் , உள்ளம் திறந்த மக்கள் குரல்கள் ,
இப்படித்தான் இதை பார்த்தல் நீங்களும் சொல்வீர்கள்