யாழ் வந்தார் இலங்கை பிரதமர்
Posted in இலங்கை செய்திகள்

யாழ் வந்தார் இலங்கை பிரதமர்

யாழ் வந்தார் இலங்கை பிரதமர்

யாழ் வந்தார் இலங்கை பிரதமர்,இலங்கை பிரதமர் தினேஸ்குணவர்தன தற்போது யாழ்ப்பாணம் வந்தடைந்துள்ளார் .

யாழ்ப்பாணம் வந்தடைந்த இலங்கை பிரதமரை ,டக்கிளஸ் தேவானந்தா வரவேற்று சென்றார் .

தமிழர் வடக்கு பகுதியான யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ,உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெறவுள்ள ,நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .

தேர்தல் இடம்பெற உள்ள இக்கால பகுதியில் தமிழர் மனங்களை வெல்ல இலங்கை பிரதமர் இவ்வாறன சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு வருகின்றார் .

இந்த விடயம் கட்சி ஆதரவு ஊடகங்கள் வாயிலாக ,தோற்றம் பெற்று தாமே மக்களின் நாயகர்களாக காண்பிக்கும் நோக்கில் ,பிரதமர் பயணம் அமைந்துள்ளதாக விமர்சனங்கள் வைக்க படுகின்றன .

முன்னாள் வெளியுறவு அமைச்சராக விளங்கி ,இன்று பிரதமராக தினேஷ் குணவர்தன விளங்கி வருகின்றார் .

யாழ்ப்பாணம் வருகை தந்த பிரதமர் சாவகச்சேரி மருத்துவமனைக்கு செல்லாது பயணித்துள்ளார் .

இது ஏன் என இலங்கை பிரதமரிடம் மக்கள் மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது .

பிரிட்டன் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரேனுக்கு தடை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

பிரிட்டன் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரேனுக்கு தடை

பிரிட்டன் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரேனுக்கு தடை

பிரிட்டன் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரேனுக்கு தடை ,பிரித்தானியா உக்கரின் நாட்டுக்கு வழங்கிய இஷ்டம் நிழல் ஏவுகணையை பாவிப்பதற்கு தற்பொழுது தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் நிழல் ஏவுகணை உக்கிரனுக்கு சென்று அடைந்துள்ள பொழுதும் அங்கிருந்து ,ரஷ்யாவினை தாக்குவதற்கு அதற்கான அனுமதியினை பிரித்தானியா பாதுகாப்பு அமைச்சு, உக்ரேனுக்கு அனுமதி வழங்கவில்லை என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்த ஏவுகணைகள் ஊடாக நீண்ட தூர இலக்குகளை துல்லியமாக தாக்க வல்லமை பொருந்திய குணங்கள் காணப்படுகின்றது.

இந்த புயல் நிழல் ஏவுகணை என்பது ஆயிரம் கிலோ வெடி கூண்டுகளை காவிச் சென்று துல்லியமாக இலக்கை தாக்க வல்லது .

புயல் நிழல் ஏவுகணை

அவ்வாறான புயல் நிழல் ஏவுகணையை பயன்படுத்த தற்பொழுது பிரித்தானிய அரசு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ள பொழுதும் அதனை பாவிப்பதற்கும் பாவனைக்கு உட்படுத்துவதற்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டன.

இந்த ஆயுதங்களை பிரிட்டன் அனுமதி இன்றி பயன்படுத்த முடியாது என எழுதப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கைமாறப்பட்டுள்ளது .

அவ்வாறு அந்த ஒப்பந்தங்களை மீறுகின்ற பொழுது பிரித்தானிய வழங்கி ஆதரவுகள் உக்கரையில் இருந்து விலக்கப்படும் என்பதான தகவல் வெளியாகியுள்ளது .

இந்த ஏவுகணைகள் மிகக் கொடிய ஏவுகணைகள் காணப்பட்டுள்ளது .

அவ்வாறான ஏவுகணைகளையும் ரஷ்யா படைகள் வழிமறித்து சுட்டு படுத்தியுள்ள நிலையில் ,இந்த ஏவுகணைகள் இதுவரை ரஷ்யாவுக்கு எதிராக பயன்படுத்தவில்லை என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது .

தொழில்சாலையில் ஆயுதம் வெடித்து சிதறியது
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

தொழில்சாலையில் ஆயுதம் வெடித்து சிதறியது

தொழில்சாலையில் ஆயுதம் வெடித்து சிதறியது

தொழில்சாலையில் ஆயுதம் வெடித்து சிதறியது ,ஆயுத தொழிற்சாலை அழிப்பு கமாஸ் மக்கள் விடுதலை இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஆயுத தொழிற்சாலை ஒன்றினை தாங்கள் தாக்கி அழித்துள்ளதாக ராணுவத்தினர் இப்படி தெரிவித்துள்ளனர்.

மிகப் பெரும் கொடிய ஆயுதங்கள் தயாரிக்கப்பட்ட வருவதை கிடைக்கப்பெற்ற தகவலை எடுத்து தமது வான் படை தாக்குதலில் குறித்த ஆயுத தொழிற்சாலை துப்பு முழுதாக தாக்கி அழித்துள்ளதாக ராணுவம் இப்படி தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற நீண்டகால யுத்தத்தினை அடுத்து தற்போது ராணுவத்தினர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

மக்கள் வீடுகள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்

பாலஸ்தீனம் காசாப்பகுதியில் உள்ள மக்கள் வீடுகள் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்பான தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது.

இஸ்ரேல் ராணுவத்தின் இந்த தொடர் தாக்குதினால் அப்பாவி பொதுமக்கள் பலியாகியும் படுகாயம் அடைந்து வருகின்றனர்.

ஒன்பது மாதங்களாக இடம் பெற்று வருகின்ற இந்த யுத்தத்தில் மக்கள் வீடுகள் இடித்து அழிக்கப்பட்டன.

தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் மக்கள் வீடுகளுக்குள் நுழைந்து தொடர் அழித்தொழிப்பு தாக்குதலை நடத்தி வருகின்றது .

அவ்வாற நிலையில் ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்கத்தின் முக்கிய ஆயுத தொழிற்சாலை ஒன்றை இஸ்ரேல் ராணுவம் தமது விமானங்கள் ஊடான தாக்குதலில் முற்றாக தாக்கி அழித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

எனினும் இஸ்ரேல் ராணுவத்தின் இந்த தகவலை ஏற்றுக்கொண்டு அது உண்மைதான் என்பது தொடர்பாக கமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் தெரிவிக்கவில்லை .

பொய்யான போலி பரப்புரை

இஸ்ரேல் ராணுவத்தினர் பொய்யான போலி பரப்புகளை புரிந்து வருவதாக இப்படியும் ஒரு செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

ரொக்கட் உற்பத்தி செய்யும் ஆயுத தொழிற்சாலை காணப்பட்டதாகவும் அவ்வாறான மிக முக்கியமான ஆயுத தொழிற்சாலை ஒன்றே தாம் தாக்கி அழித்துள்ளதாக இஸ்ரேல் ராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான வீடுகளுக்குள் மறைத்து வைத்து தயாரிக்கப்பட்டு வரும் ஆயுத தொழிற்சாலை ஊடாக ஆயுதங்களை வடிவமைத்து அதனுடாகவே ஆயுதப் போராட்டத்தை தீவிரமாக கமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் தீவிரப்படுத்தி வருகின்றது .

நிலையிலேயே கமாஸ் மக்கள் விடுதலை இயக்கத்தின் ஆயுத தொழிற்சாலைகளை தேடி தேடி ராணுவம் அழித்து வருகிறது .

அவ்விதமான தாக்குதலிலேயே இந்த ஆயுத தொழிற்சாலை அழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா தாக்குதல் 35பேர் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ரஷ்யா தாக்குதல் 35பேர் பலி

ரஷ்யா தாக்குதல் 35பேர் பலி

ரஷ்யா தாக்குதல் 35பேர் பலி ரஷ்யா ராணுவத்தினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 35 பேர் பலியாகியுள்ளதாக ரஷ்யா படைகள் தெரிவித்திருக்கின்றனர் .

இட்லி பகுதியில் இடம்பெற்று வருகின்ற கடும் யுத்தத்தினை அடுத்து 35 ஆயுத படைகள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

துருக்கியின் ஆதரவு படை

துருக்கியின் ஆதரவு படைகளாக இயங்கி வரும் ஆயுதப்படைகளை வைத்து சிரியாவின் அரசு படைகளுக்கு எதிராக தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது .

அவ்வாறான துருக்கியின் ஆதரவு படைகள் மீது ராசியா படைகள் கடும் தாக்குதலை நடத்தியதில் ,35 ஆயுத தாரிகள் பலியாகியம் ,. இருபதுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் மீண்டு வரும் 10 வருடத்திற்கு மேலான உள்நாட்டு யுத்தத்தில் தற்பொழுது மிகப்பெரும் இழப்பினையும் இடர்களையும் சந்தித்த வண்ணம் உள்ளது .

துருக்கி மற்றும் அமெரிக்காவின் கடும் தாக்குதலுக்கு இலக்காகி சிரியா சிக்கி சீரழிந்து வந்தது.

அதனை அடுத்து தற்பொழுது துருக்கி மூலம் தாக்குதல் ஆரம்பித்துள்ள நிலையில் துருக்கி சிரியா எல்லை பகுதியாக வீட்டில் முன்னரங்க பகுதியில் கடும் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றனர்.

ஈரானை கட்டுப்படுத்தும் நோக்குடன் தாக்குதல்

ஈரானை கட்டுப்படுத்தும் நோக்குடன் தற்பொழுது தாக்குதலை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அதேபோல சவுதியின் சமவெளியில் தாக்குதலை நடத்தி உள்ளதால் அமெரிக்காவின் வேண்டுகோளுக்கிணங்க, துருக்கியின்,சவூதி அரேபியா ஈரானுடைய ஆதரவு குழுக்கள் மீது தாக்குதலை நடத்துகிறதா என்கின்ற சந்தேகம் வெளிப்பட்டு நிற்கின்றது.

ஆயுத வண்டிகள் சிதறின
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஆயுத வண்டிகள் சிதறின

ஆயுத வண்டிகள் சிதறின

ஆயுத வண்டிகள் சிதறின ,சிரியா இராணுவத்தினருக்கு ரொக்கெட்டுகளை ஏற்றிச் சென்ற ரக்குகளை இலக்கு வைத்து நடத்த பட்ட தாக்குதலில் ஆயுத வண்டிகள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

சிரியாவின் எல்லையோரத்தில் உள்ள சிறியா இராணுவத்தினருக்கு முகாம்களுக்குள் எடுத்துச் செல்லப்பட்டார் ராக்கெட்டுகளை அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் ரொக்கெட்டுக்கள்

சிரியாவில் இருந்து தரைவழியாக தெற்கில் உள்ள ஹிஸ்புல்லா போர்படைகளுக்கு ,ஈரான் ரொக்கெட்டுகளை வழங்கி வருவதாகவும் அவ்வாறு எடுத்துச் செல்லப்பட்ட டிரக் மீது தாக்குதல் நடத்தியதில் அந்த ஆயுத வண்டிகள் அழிக்கப்பட்டுள்ளதாக இப்படி தெரிவிக்கின்றது .

சிரியாவுக்கு ஆள ஊடுருவி வழிந்து தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தொடராக நடத்தி வருகின்றது.

அந்த தாக்குதலில் ஆயுத தொழிற்சாலைகள் ஆயுத சேமிப்பு கூடங்கள் மற்றும் ஆயுதபொடி பொருட்கள் என்பன முற்றாக தாக்கி அழிக்கப்பட்டு வந்தன.

தற்பொழுது சிரியா எல்லை ஊடாக சிரியாவின் ராணுவ முகாமில் இருந்து ரொக்கேட் மற்றும் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட தாக்குதலில் அந்த ஆயுத வண்டிகள் வடித்துச் சிதறி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

துல்லியமான தாக்குதலை மேற்கொண்டு வரும் இஸ்ரேலிய விமானத்தின் உளவு தகவல்கள் ஊடாக மேற்படித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது .

வீடியோ

தங்கையை கோடாரியால் வெட்டிய அண்ணன்
Posted in உலக செய்திகள்

தங்கையை கோடாரியால் வெட்டிய அண்ணன்

தங்கையை கோடாரியால் வெட்டிய அண்ணன்

தங்கையை கோடாரியால் வெட்டிய அண்ணன் ,இந்தியா ஆந்திர மாநிலம் ஆனந்தபூர் பகுதியில் தங்கையை கோடாரியால் வெட்டிய இந்த கொடூரம் ஒன்று இடம் பெற்றுள்ளது .

நிலத்தகராறு காரணமாக அண்ணன் ,தங்கைக்கு ,இடையில் நீண்ட காலமாக பிரச்சினை இடம்பெற்று வந்துள்ளது .

அதனை அடுத்து தனது வீட்டில் இருந்து தங்கள் வெளியேற மறுத்ததால் கோடாரியா எடுத்து அவரை வெட்டியுள்ளார் .

கோடரி வெட்டு தாக்குதல் பலத்த காயமடைந்த தங்கை தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் .

இந்த நிலையில் தங்கை மீதான இந்தகோடரி வெட்டு காணொளியை அங்கிருந்தவர்கள் சிலர் வீடியோ பிடித்து வெளியீட்டு நிலையில் தற்போது சமூக வலைதளத்தில் அவை வைரலாகி வருகிறது .

சமூக வலைத்தளங்கள் வீடியோ வைரலானதை அடுத்து தற்பொழுது சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளார் .

சொந்த காணி ஒன்றுக்காக தனது கூட பிறந்த சகோதரியை கோடாரியால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

அண்ணனின் கோடரி வெட்டு தக்குதலில் பலத்த காயமடைந்த தங்கை தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலை குற்றச்சாட்டின் அடிப்படையில் தற்போது சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளார் .

இப்படியும் நிலத்தகராருக்காக சொந்த உறவுகளே வெட்டி கொள்கின்ற விரோதம் பகைமை வளர்ந்து வருகின்றது, பெரும் ஆபத்தை உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைக்கப்பட்ட தமிழின அழிப்பு
Posted in இலங்கை செய்திகள்

மறைக்கப்பட்ட தமிழின அழிப்பு

மறைக்கப்பட்ட தமிழின அழிப்பு

மறைக்கப்பட்ட தமிழின அழிப்பு ,இலங்கையில் இடம்பெற்ற தமிழின அழிப்பு தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் பாரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ் கட்சிகள் பரப்புரை செய்து வருகின்றன.

ஆனால் கடந்த அமர்வில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் இடம்பெற்ற பல்வேறுபட்ட நகர்வில் 5 தமிழர்கள் மட்டுமே கலந்து கொண்டதான புதிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன .

நாடு கடந்த அரசாங்கம், தலைமைச் செயலகம், அனைத்து உலக செயலகம்

நாடு கடந்த அரசாங்கம், தலைமைச் செயலகம், அனைத்து உலக செயலகம் , என பல்வேறுபட்ட குழுக்கள் இந்த புலம் பெயர் தேசத்தில் இருக்கின்ற பொழுதும்,

இவர்களினால் அந்த விடயங்களை முற்று முழுதாக எடுத்துச் செல்லவில்லை என்கின்ற விடயம் வெளியாகி இருக்கின்றது .

அந்த அமர்விலேயே ஐந்து மக்கள் ஐந்து இலங்கை தமிழர்கள் மட்டுமே காணப்பட்டதாகவும் ஏனையவர்கள் அங்கு இவரும் வரவில்லை என குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையில் தனக்கு தீர்வு கிடைக்க பெறும் என மக்களை நம்ப வைத்து ஒருவர் போலி நாடக அரங்கேற்றப்பட்டு வருவதாக அங்கு பணியில் அமர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர் .

இந்த விடயங்களை எடுத்துச் செல்வது பெஸ்கோ என்கின்ற தலைமையிலான குழு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் ஏனைய குழுக்கள்

ஆனால் நாடு கடந்த அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகள் ஏனைய குழுக்கள் அல்லது அமைப்புகள் என்பன இதிலிருந்து விலகி இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது .

தமிழருடைய விடுதலை வென்றெடுத்து தருவதாக தெரிவித்துக்கொள்ளும்,இந்த அமைப்புகள் யாவும் அங்கு கலந்து கொள்ளாது மௌனமாக இருப்பது ஏன் இந்த கேள்வி எழுப்பப்படுகிறது .

ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையில் இடம்பெற்ற இனஅழிப்பு தொடர்பான ஆதாரங்கள் ஆவணங்கள் உள்ளதாக கூறிக்கொள்ளும் இவர்களினால் ,

அங்கு கொல்லப்பட்ட மக்களுடைய பரிபூரணமான ஆதாரங்களை வழங்கப்படவில்லை என்கிற தகவல் வெளியாகியுள்ளது .

இலங்கை அரசாங்கம் 100 வீதம் செயற்பட்டு வருவதாகவோ ஆனால் தமிழர் இரண்டு வீதம் மட்டுமே செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அவ்வாறு இந்த கட்சிகள் ஒன்றை ஒன்று பிரிந்து கிடப்பதினால் தமிழர் உடைய இன அழிப்பு தொடர்பான விடுதலை அங்கு கிடைக்கப்பெறவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது .

ஆனால் இதனை ஏனைய அமைப்புகள் ஏற்க மறுத்து வருகின்றன .

மக்கள் மத்தியில் பணத்தை மட்டும் வாங்கிக் கொள்ளும் நோக்குடன் வருகின்ற இவர்கள் ,

ஐக்கிய நாடுகள் சபையில் சேர்ந்து ஊழல் சுத்தியுடன் மக்களுக்கான இணைப்பு தீர்வை பெற்றுக் கொடுக்க இவர்கள் மறுத்து வருவதாக, அந்த நபர்களூடாக தகவல் வெளியாகி இருக்கின்றன.

வாகன விபத்தில் பெண் ஒருவர்பலி
Posted in இலங்கை செய்திகள்

வாகன விபத்தில் பெண் ஒருவர்பலி

வாகன விபத்தில் பெண் ஒருவர்பலி

வாகன விபத்தில் பெண் ஒருவர்பலி , மாங்குளம் போலீஸ் பிரிவில் கடந்த தினம் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் காந்தி வீதியின் கொக்காவில் பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது ,

பயணித்த இரு பெண்கள் ,ஆண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

84 வயதான பெண் ஒருவரை தற்பொழுது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

வாகன விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகின்றன

இலங்கையில் தொடராக வாகன விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகின்றன.

தரமான வீதிகள் காணப்படுவதால் ,தாராளமாக வாகனங்களை வேகமாக செலுத்தி செல்வதால் இந்த விபத்து ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

சாரதிகளின் அலட்சியப் போக்கும் வீதி விதிமுறைகளை பின்பற்ற காரணத்தினால் இந்த விபத்துக்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன விபத்துக்களை குறைக்க வேண்டுமாக இருந்தால் வீதி சாரதிகள் பொது வீதி விதிமுறைகளையும் பின்பற்றினால் மட்டுமே ,அதில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும் என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால் அதனை மறைத்து தற்பொழுது பயணிகளை ஏற்றியவாறு சாரதிகள் வாகனங்கள் பேருந்துகள் வேகமாக செலுத்தி செல்வதே, இந்த விபத்து ஏற்பட காரணம் என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கையில் இடம் பெற விபத்து காரணமாக நாள்தோறும் இந்த விபத்தில் மூன்றுக்கு மேற்பட்ட மக்கள் பலியாகி வருகின்றனர் .

அதே வேளையில் ஆயிரக்கணக்கான மக்கள் வருடம் ஒன்றுக்கு இந்த வீதி விபத்து காயமடைந்து வருகின்றனர் .

அவ்வாறான வீதி விபத்துக்களை தடுக்கும் முகமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, காவல்துறையினர் தெரிவித்து வருகின்றது .

அதை கடந்து இந்த விபத்துக்கள் தொடர்பாக இடம்பெற்ற வண்ணம் உள்ளதே மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

10 கோடி ரயில்வேக்கு இழப்பு
Posted in இலங்கை செய்திகள்

10 கோடி ரயில்வேக்கு இழப்பு

10 கோடி ரயில்வேக்கு இழப்பு

10 கோடி ரயில்வேக்கு இழப்பு ,.பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் காரணமாக இலங்கை ரயிக்வேக்கு 10 கோடி ரூபாய் இரண்டு நாட்களில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

சம்பள உயர்வு கோரி தற்போது மக்கள் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .

இவ்வாறு ரயில் நிலைய பயணிகள் போக்குவரத்து டிக்கெட் வருமானம் நாள் ஒன்றுக்கு 5 கோடி ரூபாயாகும் ,

அந்த வருவாயின் சரக்கு உள்ளிட்ட வருவாயெம் சேர்த்து தினசரி வருமானம் 5 கோடி ரூபாய் என்று அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர் .

அவ்வாறு இரண்டு நாட்கள் இடம்பெற்ற இந்த வருமானம் 10 கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

ரயில்வே க்கு ஏற்பட்ட திடீர் இழப்பு

ரயில்கள் பல முக்கிய சாலை வழியாக செல்வது தடுக்கப்பட்ட நிலையிலும் அதனை இயக்க முடியாத நிலையில் ,இரண்டு நாட்களில் 10 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த பத்து கோடி ரூபாய் அந்த மக்களுக்கு ஊழியர்களுக்கு ஊதியமாக கொடுத்திருந்தால் ரயில்வேக்கு கிளப்பு ஏற்பட்டுள்ளதாக ஏற்பாடு என தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கையில் ரயில்வே துறைகளிடத்தில் அதிகமான மக்கள் பயன்படுத்தி இந்த ரயில்களில் ஊடாக பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர் .

ரயில் சேவைகள் இரத்து

அவ்வாறான ரயில்கள் கடந்த இரண்டு நாட்களாக உரிய முறையில் சேவையில் ஈடுபடாத காரணத்தினால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ரயில்வே ஒட்டி சென்ற ரயில்வே சாரதி கள் ரயில்வே நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிய சம்பவங்கள் காணப்பட்டிருந்தன .

அதன் பின்னராக இவ்வாறான ரயில்வே நிலைய ஊழியர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளது ,

ஆளு இலங்கை ரயில்வே அரசாங்கத்திற்கு மிகப்பெரும் பின்னடைவையும் நெருக்கடியை ஏற்படுத்தும், ஒரு திட்டமிடப்பட்ட செயலாகவே பார்க்கப்படுகிறது.

கொலை புரிந்த நபர்கள் துபாயில்கைது
Posted in இலங்கை செய்திகள்

கொலை புரிந்த நபர்கள் துபாயில்கைது

கொலை புரிந்த நபர்கள் துபாயில்கைது

கொலை புரிந்த நபர்கள் துபாயில்கைது ,இலங்கையில் பல கொலைகள் இடம்பெற காரணமாக இருந்து அந்த கொலைகளை புரிய காரணமாக துபாயில் இருந்து கட்டளையிட்ட இலங்கையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கையில் தொடராக இடம் பெற்று வரும் மர்மக் கொலைகளுக்கு காரணமானவர்கள் யாரென மக்கள் மத்தியில் பிற கேள்விகள் எழுப்பப்பட்டு வந்த நிலையில்

கொலைகளுக்கு காரணமாக இருந்த ,இருவர் டுபாயில் கைது

இலங்கையில் இடம்பெறுகின்ற பல கொலைகளுக்கு காரணமாக இருந்த ,இருவர் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளனர் .

இவ்வாறு துபாயில் கைது செய்யப்பட இளைஞர்கள் விசாரணை உள்ளாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவல்களை அடுத்து துபாயில் பதுங்கி இருந்த இந்த இரண்டு இலங்கையர்களையும் போலீசார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

நாள்தோறும் நாடளாவிய ரீதியில் பல மர்மக் கொலைகள் இடம்பெற்று வருகின்றன .

சடலங்கள் நீர் ஏரிகள் காடுகள் ,பற்றை காடுகள், பாலங்கள் என கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன .

இந்த கொலைகளை புரிவது யார் என்ற கேள்விகளுக்கு தற்பொழுது இலங்கையை சேர்ந்தவர்கள் துபாயில் இருந்து செய்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டு விசாரணை உள்ளாக்கப்பட்ட இந்த இலங்கை இருவரிடம் வேறு ஏதாவது பேரு தகவல் கிடைக்கப் பெறலாம் என அஞ்சப்படுகிறது .

கொலைகள் வெளிநாடுகளில் இருந்து இயக்கம்

இவ்வாறான கொலைகள் வெளிநாடுகளில் இருந்து இலங்கை நபர்கள் , இளைஞர்கள் இயக்கப்படுகின்ற விடயங்கள் வெளியாகி இருந்தன .

வாள்வெட்டு சம்பவங்கள் உள்ளிட்ட கடத்தல் தொடர்பாகவும் இலங்கையில் உள்ள இலங்கையைச் சேர்ந்த நபர்களே வெளிநாடுகளில் இருந்து இயக்கி வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர் .

அவர்களது பணத்தின் ஊடாகவே இந்த வேலைகள் இடம் பெற்று வருவதாக தெரிய வந்தது அடுத்து இந்த கைது இடம் பெற்றுள்ளது.

மேலும் சிலர் இலங்கையர்கள் வெளிநாடுகளில் விவரமான செயல்பாடு ஈடுபட்டு வருவதாகவும் ,அவர்களும் விரைவில் கைது செய்யப்பட்டுள்ள எதிர்பார்க்கப்படுகிறது.

6 இந்தியர்கள் இலங்கையில் கைது
Posted in இலங்கை செய்திகள்

6 இந்தியர்கள் இலங்கையில் கைது

6 இந்தியர்கள் இலங்கையில் கைது

6 இந்தியர்கள் இலங்கையில் கைது ,இலங்கையில் விசா இன்றி தங்கி இருந்த ஆறு இந்தியர்களை போலீசார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

சட்ட விரோத சிகரெட்டுடன் கட்டுநாயக்க பகுதியில் வைத்து இவர்களை கைது செய்யா பட்டுள்ளனர் .

கட்டுநாயக்கா பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வெளிநாட்டவர் குழுவொன்று தங்கி இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து திடீரென அந்த பகுதியை சுற்றி வளைத்த பொலிஸார் அங்கு இருந்த ஆறு பேரை கைது செய்தனர் .

விலை உயர்ந்த சிகரட்டுடன் கைது

இதன்போது சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஆயிரம் இவர்கள் விலை உயர்ந்த சிகரட்டுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் .

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 25 முதல் 42 வயதுடைய இந்திய நாட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இங்கிருந்து சட்டத்திற்கு புறம்பான செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளதாக போலீசார் குற்றம் சுமத்துகின்றனர் .

இலங்கையில் வெளிநாட்டு சீக்ரெட்டுகளை இறக்குமதி செய்து அதை மக்கள் மத்தியில் விற்பனை செய்து வந்த நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தீவிர விசாரணை எடுத்து தற்போது நீதிமன்றத்தின் முன்னிலையில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியர்கள் இலங்கையில் தொடராக கைது செய்யப்பட்டு வருவது இந்தியா மக்களிடத்திலும் இந்திய நாட்டில் ஒரு வித பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .

கைது செய்யப்பட்டவர்கள் வேறு சமுபாவிரோத செயல்களில்ஈடுபட்டார்களா என்ற விதத்தில் விசாரணைகள் இடம்பெற்றன .

இலங்கையில் இந்தியர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து, இந்தியாவின் தூதரகம் தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

வெட்டு பொலிஸ் அதிகாரி
Posted in இலங்கை செய்திகள்

வெட்டு பொலிஸ் அதிகாரி

பொலிஸ் அதிகாரி மீது வெட்டு

பொலிஸ் அதிகாரி மீது வெட்டு , லஞ்ச ஊழல் குற்ற சாட்டின் அடிப்படையில் கைது சிறையூயில் கைது செய்து வைக்க பட்ட பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

இவ்வாறு கத்தி வெட்டு தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் அதிகாரி எட்டு காயங்களுக்கு உள்ளன நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார் .

இவ்வாறு அனுமதிக்க பட்ட அவர் எவ்வாறான வெட்டு தாக்குதலுக்கு உள்ளான நிலையில் அனுமதிக்க பட்ட அவர் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்க பட்டு .வருகின்றன.

அருச்சுனா அவனை கூப்பிட்டு அடியுங்கள்
Posted in இலங்கை செய்திகள்

அருச்சுனா அவனை கூப்பிட்டு அடியுங்கள்

அருச்சுனா அவனை கூப்பிட்டு அடியுங்கள்

 அருச்சுனா அவனை கூப்பிட்டு அடியுங்கள் ,பணம் சேகரிகின்றவன கூப்பிட்டு அடியுங்கள் அருச்சுனா ,எனது பெயரில் டிக் டாக் மற்றும் ஏனைய சமூக வலைத்தளங்கள் ஊடாக நண்பன்

என்று சொல்லி பணத்தை சேர்க்கும் நபர்களை தாரேன்னு சொல்லி அவர்களை போடும்படி மருத்துவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

 தெரிவித்துள்ளார் தனது பெயரை பயன்படுத்தி அப்பாவி மக்களிடத்தில் பணத்தை வேண்டி அவர்களை ஏமாற்றுகின்ற நடவடிக்கையில்

ஈடுபட்டிருந்தவர்களை ஆம் பணம் தாருகிறேன் என்று சொல்லிவிட்டு நேரடியாக தருவதாக கூப்பிட்டு அழைத்து அவருக்கு அடிய போடுங்கள் என மருத்துவர் மிகவும் மன வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார் .

அதேபோன்று எனது மருத்துவ பதவியை பிடுங்கப்பட்டாலும் எனக்கு கவலையில்லா .

57,000 மக்கள் என்னை போல பண்ணுகிறார்கள் ஒருவர் ஒருவர் அப்படி தந்தாலும் ஒரு நாளைக்கு எனக்கு 56 ஆயிரம் ரூபாய் 15 லட்சம் வரும் எனவே மக்கள் எனக்கு பிச்சை போடுவார்கள் அது எனக்கு அதுவே போதும் எனவும் அவர் தெரிவித்துள்ளார் .

அதேபோல குமரகுரு போன்றவர்கள் எம்மை தாக்குவதற்காக அவர்கள் போரை அறியாதவர்கள் அரசினுடைய காசில் கொண்டிருந்து கொண்டவர்கள் நானும் இப்பொழுது சட்டம் படித்துக் கொண்டிருக்கிறேன் .

அதை முடித்தவுடன் நீரை உங்களை சந்திக்கிறேன் என சவால் விட்டு இருக்கிறார் .

நான் இப்பொழுது அரசியலில் வந்து வாக்கு போடும்படி கேட்டால் நானே வெற்றி பெறுவோம் அதை நீ புரிந்து கொண்டு எனது பலத்தை புரிந்து கொண்டு என்னுடன் சண்டையிடுங்கள் போட்டி போடுங்கள் என அவரை கழுவி ஊற்றினார் .

இப்பொழுது நான் தனியாக இருக்கிறேன் தற்பொழுது பாராட்டு பெற்று அவை மூலமும் சமூக வலைத்தளங்களில் சூடு பறக்கிறது இந்த காணொளிகள் யாவும் எமது பக்கங்களில் பதிவு செய்திருக்கிறோம் அங்கு நீங்கள் எல்லாவற்றையும் பார்வையிடுங்க .

video

https://www.youtube.com/watch?v=lPLt28nbprs
ராடர்களுக்கு சிக்காது ஹிஸ்புல்லா விமானங்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ராடர்களுக்கு சிக்காது ஹிஸ்புல்லா விமானங்கள்

ராடர்களுக்கு சிக்காது ஹிஸ்புல்லா விமானங்கள்

 ராடர்களுக்கு சிக்காது ஹிஸ்புல்லா விமானங்கள் பறந்து சென்று இஸ்ரேல் முகாம்களை தாக்கி இருப்பதால் அதிர்ச்சியில் இஸ்ரேல் ராணுவ படைகள் உறைந்திருக்கின்றன .

கடந்த 24 மணித்தியலங்களாக வடக்கு இஸ்ரேல் பகுதிகளை இலக்கு வைத்து தெற்கு லெபனான் கிஸ்புல்லா போர்படைகளின் விமானங்கள் தாக்குதலை நடத்தின .

இவ்வாறு பறந்து வந்த வெடிகுண்டு விமானங்கள் சைரன்கள் ஒலி எழுப்பாது ராடார்களுக்கு சிக்காது உள் நுழைந்து தாக்கியதை அடுத்து இஸ்ரேல் ராணுவம் பலத்த அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது .

கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக வடக்கு இஸ்ரேல் ராணுவத்தின் மையங்களை இலக்கு வைத்து தெற்கு லெபனான் போர்படைகள் கடும் தாக்குதலை இந்நடத்தி வருகின்றனர் .

இதனை அடுத்து கிஸ்மில்லா போர் படைகளுக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் இருக்கின்றது.

புதிய வகை விமானங்களை தயாரித்து அதன் ஊடாக புதிய வகை தந்திரோபாய தாக்குதலை நடத்தி வருவதால் ,யூத படைகள் தற்போது கலக்கத்தில் உறைந்திருக்கின்றன .

யூத படைகள் தொடர்பாக தாங்களே உலகில் நம்ப முதலாவது படையாக தெரிவித்து வந்திருந்த நிலையில் ,தற்போது இடைவிடாது தாக்கும் வெடிகுண்டு விமானங்களும் புதிய வகை வெடிகுண்டு விமானங்களும் ,

புதிய வகை ஏவுகணை தாக்குதினால் தற்பொழுது ஆஸ்திரேலியா அனுபவம் உளவியல் ரீதியில் பலமாக பாதிக்கப்பட்டுள்ளது .

கடந்த தினம் இடம்பெற்றுள்ள நாடுகளுக்கு சிக்காது பறந்து சென்ற தாக்கிய விமானங்கள் மூலம் தெரிய வருகின்றது.

வீடியோ

வயிற்றுக்களுள் துணியை வைத்து தைத்த மருத்துவர்
Posted in இலங்கை செய்திகள்

அரசியல்வாதிகளை வச்சு செய்த அர்ச்சுனா

அரசியல்வாதிகளை வச்சு செய்த அர்ச்சுனா

அரசியல்வாதிகளை வச்சு செய்த அர்ச்சுனா ,அரசியல்வாதிகளை நன்றாகவே வைத்து செய்துள்ளார் .

அர்ச்சனா இராமநாதன் என்கின்ற மருத்துவர் சாவகச்சேரி மருத்துவமனையின் முன்னாள் அத்தியசாராக பதவியேற்று பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்திருந்தார் .

அதன் ஊடாக லஞ்ச ஊழல் மோசடி மருத்துவ மாபியாக்களை இனங்காட்டி வைத்தார் .

அதனை அடுத்து தற்பொழுது அவர் மேற்கொண்ட பல்வேறு பட்ட நடவடிக்கை காரணமாக ,மருத்துவமனைகள் பலர் தற்பொழுது பதறிக் கொண்டிருக்கின்றன .

இந்த வகையில் அரசியல்வாதிகளான சாணக்கியன் சுமந்திரன் விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்கள் தன்னோடு பேசியதாக அல்லது அது தொடர்பான சில விடயங்களை வெளியிட்டு இருக்கின்றார்.

நீங்கள் என்னுடன் பேசுவதற்கு முன்பாகவோ அல்லது என்னுடன் என் சம்பந்தபடியாக பார்ப்பதற்கு முன்னதாக, சாவகச்சேரி மருத்துவமனைக்கு சென்று அங்குள்ள நிலவரங்களை பார்வையிடுங்கள் ,

அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் என சாட்டையடி வழங்கி உள்ளார் .

அது தவிர நான் இப்பொழுது கையை காட்டுகின்ற அந்த அரசியல்வாதிகளுக்கு மக்கள் வாக்கிடுவார்கள்.

அதனூடாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பதை போன்று ஒரு கருத்தையும் வெளியிட்டு இருக்கின்றார் .

அதிரடியாக பல கருத்துக்களை துடிப்புடனும் அச்சம் இன்றி யார் வெளியிட்டு வருகின்றார் .

இவரது செயல் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது .எனது வீட்டுக்கு மின்சாரத்தை நீங்கள் தூண்டிக்கலாம் நீரினை தூண்டிக்கலாம்.

அனால் திலீபன் நீரினின்றி மின்சாரம் இன்றி வாழ்ந்தார் ,அதுபோல நான் வாழ்ந்து விட்டு போவேன் என அவர் துணிந்து சொல்லி இருக்கக் கூடிய இந்த விடயமே தற்பொழுது மக்கள் மத்தியில் கண்ணீரையும் அவர் மீதான மதிப்பையும் அதிகரித்துள்ளது .

மக்களுக்காக இருக்கின்ற ஒரே ஒருவன் நாங்கள் ஆயுதம் தூக்கவில்லை இனி அறவழியில் ஒன்றிணைந்து போராடி வெற்றியை பெற வேண்டுமென்று அகிம்சை தத்துவத்தை எடுத்து பேசியுள்ளார் .

ஆயுத வழியில் போராடிய பல நாடுகள் இறுதியில் சென்று தனது தேசிய உரிமையை பெற்றுக்கொண்ட வரலாறுகள் காணப்படுகின்றன.

அதனை புரிந்து கொள்ளாத மக்கள் இவர் பேசுகிறார் இந்த காலகட்டத்தில் எப்படி செயல்பட்டால் எதனை வெல்ல முடியும் என்கின்ற விடயத்தை முன் வைத்துள்ளார் .

இவ்வாறு நகருகின்ற அந்த விடயம் சரியானதே சுமந்திரன் ஈழம் பெற்று தருவதாக அல்லது தமிழ் மக்களுக்கு தீர்வு பெற்று தருவதாக பல ஆண்டுகளாக கூவித்ரிகின்றனர் .

சாணக்கியன் சுமந்திரன் விக்னேஸ்வரன் யார் என்பதையும் இதோ இப்பொழுது அம்பலப்படுத்தி இருக்கின்றார்.

வாழ்த்துக்கள் மருத்துவர் ஐயா அர்ச்சுனா .

வீடியோ பார்க்க இதில் அழுத்துங்கள்

37பேர் பேரூந்து விபத்தில் காயம்
Posted in இலங்கை செய்திகள்

37பேர் பேரூந்து விபத்தில் காயம்

37பேர் பேரூந்து விபத்தில் காயம்

37பேர் பேரூந்து விபத்தில் காயம் ,நுவரெலியா பகுதியில் பயணித்த ஆடம்பர சொகுசு பேருந்து திடீரென ட விபத்தில் சிக்கியதில் ,அதில் பயணித்த 37 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

பேரூந்து பயணித்துக் கொண்டிருந்தபோது முடக்கு திரும்புகின்ற பொழுது விபத்தில் சம்பவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதன் பொழுதே பேரூந்தில் பயணித்த 37 மக்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான விசாரணைகள்

இந்த பேரூந்து விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்து வருகின்றனர் .

இலங்கையில் நாள்தோறும் ஆடம்பர பேருந்துகள் சாதாரண பேருந்துகள் அரசு போக்குவரத்து பேருந்துகளும் விபத்தில் சிக்கி காணப்படுகின்றன.

இதனால் தற்பொழுது இலங்கையில் பேருந்துகளில் பயணம் செய்கின்ற பயணிகள் பெரும் அச்சம் கொண்டுள்ளனர் .

அடுத்தடுத்து இலங்கையில் நாள்தோறும் பேருந்துகள் விபத்தில் சிக்கி வருவதால் ,பேருந்து சாரதிகள் பயிற்றுவிக்கப்பட்டவர்கள் அல்லர் என்கின்ற சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது .

ஏன் இவ்வாறு பஸ் விபத்து ஏற்பட்டு வருகிறது என்ற கேள்வியும் சந்தேகமும் வெளிப்பட்டு வருகிறது .

ஐக்கிய தேசியக்கட்சி காரியாலமீது தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

ஐக்கிய தேசியக்கட்சி காரியாலயமீது மீது தாக்குதல்

ஐக்கிய தேசியக்கட்சி காரியாலயமீது மீது தாக்குதல்

ஐக்கிய தேசியக்கட்சி காரியாலயமீது மீது தாக்குதல், பகுதியில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் காரியாலயம் மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .

இந்த தாக்குதலில் அங்கு தொங்க விடப்படும் பதாகைகள் உள்ளிட்டவர்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த காரியாலயம் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பாலித ரங்கா பண்டாரா தெரிவித்துள்ளார் .

இந்த தாக்குதல் பின்புலத்தில் உள்ளது யார் என்பது தொடர்பான விசாரணை இடம்பெற்று வருவதாகவும் இந்த தகவலை நடத்தியவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என பலிதா ரங்கா பண்டார தெரிவித்துள்ளார் .

இந்த பகுதியில் காரியாலயத்தில் வைத்து பல்வேறுபட்ட தேர்தல் பணிகள் இடம் பெற்றுக் கொண்டிருந்த காலப் பகுதியில் அந்த காரியத்தை இலக்கு வைத்து திடீர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவில்லை .

அங்கிருந்தவர்களுக்கு காயங்களை ஏதும் ஏற்பட்டதா என்பது தொடர்பாக உடனடியாக தகவல் ஏதும் வெளியாகவில்லை.

ஆனால் காரியாலயம் தாக்கப்பட்டுள்ள காட்சிகள் புகைப்படங்களாக தற்பொழுது வெளியாகி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

தேர்தல் வருகின்ற காலப்பகுதியில் இவ்வாறான தாக்குதல் இடம் பெறுவது சாதாரணமானதாக காணப்படுவதாக மக்கள் மத்தியில் தெரிவிக்கப்படுகிறது.

சுட்டு தற்கொலை பொலிஸ் அதிகாரி
Posted in இலங்கை செய்திகள்

சுட்டு தற்கொலை பொலிஸ் அதிகாரி

பொலிஸ் அதிகாரி சுட்டு தற்கொலை

பொலிஸ் அதிகாரி சுட்டு தற்கொலை ,போலீஸ் அதிகாரி ஒருவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துள்ள சம்பளம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனுராதபுரம் ரூபன் வெளி சாய காவல்துறை பகுதியில் பணியாற்றிய போலீசார் ஒருவரே தற்பொழுது தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார் .

சார்ஜன் தரத்திலான அதிகாரி ஒருவரே இவ்வாறு தன்னைத்தான் சுட்டு தற்கொலை செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

அனுராதபுரத்தைச் சேர்ந்த ஐம்பத்தி ஐந்து வயதான போலீஸ் அதிகாரி ஏன் இவ்வாறு தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்தார்கள் என்ற விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

தற்கொலை செய்து கொண்ட போலீசாரின் சடலம் மீட்க பட்டுள்ளது .

குறித்த மரணம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தற்பொழுது அவரது குடும்பத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது .

இந்த தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை .

இலங்கை ராணுவம் மற்றும் காவல்துறைகளில் பல்வேறுபட்ட நபர்கள் இவ்வாறு தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிகரித்து காணப்படுகின்றது.

இதற்கு பின்புலத்தில் அதிகாரிகளுடைய அழுத்தம் காணப்படலாம் என்கின்ற விடயம் வெளியாகி இருக்கின்றது .

சம்பவத்திலேயே தற்பொழுது இந்த தற்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது .

இதுவரை இந்த தற்கொலைக்கான காரணம் எதுவென்று தெரியவில்லை என போலீசார் தெரிவித்து வருகின்றனர்.

தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம்

தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம்

மலையக தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம் ,மலையகத்தில் அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ள 1700 நாளாந்த சம்பளத்தை தோட்டத்து தொழிலாளர்களுக்கு உடனடியாக வழங்க கோரி ,

தற்போது மலை நிலத்தில் மக்கள் தமது போராட்டத்தை நடத்திய வண்ணம் உள்ளனர் .

தோட்டத் தொழிலாளர்கள் வியாழக்கிழமை தமது போராட்டத்தை ஆரம்பித்தனர் .

அரசு உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்,

அரசாங்கத்தால் அதிகரிக்கப்பட்ட நாளாந்தம் 1700 ரூபாய் சம்பளத்தை தமக்கு வழங்கும்படி கூறியே இந்த போராட்டதை மலையாக நிக்கோவியா தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

மலையை திட்ட தொழிலாளர்களுக்கு தற்பொழுது ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

அதனை 1700 ரூபாவாக அதிகரிக்கும்படி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொத்தடிமகளாக வைக்கப்பட்டு மக்கள் அங்கே பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்ற நிலையில்,

இதுவரை சம்பளம் உயர்வு வழங்கப்படாத நிலையில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற்னர் .

25 ஆயிரம் ரூபாய் சம்பளத்தை உயர்ரத்த கோரி அரசை அதிகாரிகள் சேவை கழகங்கள் 200க்கும் மேற்பட்டவை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது .

அந்த காலப்பகுதியில் தற்பொழுது இந்த மக்கள் மலாயக்கத்தில் போராட்டத்தில் குறித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

13 தமிழக மீனவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

13 தமிழக மீனவர்கள் கைது

13 தமிழக மீனவர் கைது

13 தமிழக மீனவர்கள் கைது இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 13 பேர் விசைப்படகுகளில் மீன்பிடிக்க வந்த பொழுது கைது செய்யப்பட்டுள்ளார்.

மூன்று விசைப் படகுகளை இலங்கு கடற்படை செய்துள்ளனர் .

மற்றும் ஏனைய பொருட்களும் சிங்கள கடல் படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதில் பயணித்த 13 மீனவர்களும் கைது செய்யப்பட்டு தற்பொழுது போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் நீதிமன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

தமிழகம் புதுக்கோட்டை பகுதியிலிருந்து மீன்பிடிக்க வந்த படகுகளை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கை கடற்பரப்புக்குள் அத்து மீறி மீன் பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற தமிழக மீனவர்கள் தொடராக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

எமது கடலில் மீன்பிடியில் ஈடுபடுவதால் எமது மீனவருடைய வாழ்வாதார பாதிக்கப்படுவதாக இலங்கை மீனவர்கள் இப்படி தெரிவித்து வருகின்றனர் .

இந்த கைதிகளை பின்புறத்தில் டக்ளஸ் தேவானந்தா உள்ளாரா என்கின்ற கேள்வியை எழுப்பியுள்ளது .