ஹோர்முஸ் ஜலசந்தியில் டேங்கர் கப்பல் விபத்து குறித்து UKMTO அறிக்கை
ஹோர்முஸ் ஜலசந்தியில் டேங்கர் கப்பல் விபத்து குறித்து UKMTO அறிக்கை
ஹோர்முஸ் ஜலசந்தியில் ஒரு டேங்கர் கப்பல் சம்பந்தப்பட்ட விபத்து குறித்த அறிக்கை தங்களுக்குக் கிடைத்ததாக
ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் (UKMTO) தெரிவித்துள்ளது.
மேலும், கப்பல் ஊழியர்களின் நிலை, ஏற்பட்ட சேதத்தின் அளவு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஆகியவை இன்னும் தெரியவில்லை என்றும் அது கூறியுள்ளது.







