Author: நிருபர் காவலன்
சமையலறையில் எரிந்து பெண் பலி
சமையலறையில் எரிந்து பெண் பலி
சமையலறையில் எரிந்து பெண் பலி ,சமையலறையில் எரிந்து பெண் பலியான சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
யாழ்ப்பாணம் புலவர் வீதி நவாலி வடக்கு மாணிப்பாய் சேர்ந்த கயன் தனுஷா 23 வருட ஒரு வயது குழந்தையின் தாயே சமையலறையில் தீ பற்றி பிடித்ததால் உடல் கருகி பலியாகி உள்ளார்.
மண்ணெண்ணையை ஊற்றி அடுப்பை பற்ற வைக்க முற்பட்ட பொழுது தீ பற்றி எரிந்ததில் அவர் உடல் கருகி பலியாகி உள்ளார்.
குழந்தையுடன் தாய் இருந்த பொழுது அடுப்பு எரியாத காரணத்தால் அடுப்பை மூட்டை மண்ணெண்ணையை ஊற்றிய பொழுது பெண்ணின் உடலில் மன்னனை சிந்தியதன் காரணத்தால் ,
தீக்காயம் ஏற்பட்டு அவர் யாழ்ப்பாவதென்ன வைத்தீஸ்வரர் அனுபவிக்கப்பட்டு இருந்து நேத்து சிகிச்சை பெற வேண்டி பலியாகி உள்ளார்.
இந்த மரணம் தொடர்பில் மாவட்ட திடீர் வர்ண விசாரி அதிகாரிகள் ஆறுமுகம் ஜெயபால சிங்கம் விசாரணையை மேற்கொண்டுள்ளார்.
இளம் பெண் ஒருவர் தீயில் கருகி பலியான சம்பவம் நவாலி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அலட்சியப் போக்கின் காரணமாக நடந்த ஒரு உயிர் இழப்பு என இதனை மக்கள் பேசிக் கொள்கிறார்கள்
சம்பவங்கள் உங்களுக்கு இடம் பெற்று விடாது இருக்க மக்களை ஒழிப்பாக இருங்கள்.
- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- வேலைநிறுத்தம் இருந்தபோதிலும் இரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர்கின்றன

- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் தாய்லாந்துக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்

பரவும் கொரோனா தடைகள் விதிப்பு
பரவும் கொரோனா தடைகள் விதிப்பு
பரவும் கொரோனா தடைகள் விதிப்பு ,பரவும் கொரோனா நோய் மீளவும் தமிழகத்தை ஆட்கொள்வதால் தற்பொழுது, பொது பாவனை பயணிகளுக்கு மக்கள் உயிர் பாதுகாப்புடன் வாழ்வதற்கான பல கட்டுப்பாடுகளை தமிழக்க போலீசார் தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனோ வைரஸ் காய்ச்சல்
தமிழகத்தில் கொரோனோ வைரஸ் காய்ச்சல் அதிகமாக பரவி வருவதை அடுத்து ,பொது சுகாதார இயக்குனர் செல்வநாயகம் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் கொரோனா நோயினால் பல ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகி இருந்தனர் .
அந்த பலிய எண்ணிக்கையை தடுக்கவும் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்குமாக கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது .
திடீரென தமிழகத்தில் பரவி வரும் இந்த கொரோனா நோயின் ஆபத்து கருத்தில் கொண்டு இது வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக கிருமி நாசினி பயன்பாடு உணவு மற்றும் குடிநீர் தரமாகிய அவற்றை உறுதி செய்ய வேண்டும் எனவும் ,கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என வலியுறுத்த பட்டுள்ளது .
இதனால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்பாடுகள் ,அங்கு அதிகரித்து வருவதாகவும், இதனால் கொடிய கிருமிகள் பரவி கொரோனா தொற்றை ஏற்படுத்துவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுளள்து .
கொசுக்கள், பூச்சிகள், மூலமும் ,பரவும் நோய்களை தடுக்க, உள்ளாட்சி அமைப்புகள் உடன் இணைந்து த பணியாற்ற வேண்டும் என அதில் வேண்டப்பட்டுள்ளது .
புதிய கொரானா நோய்
எனவே இந்த புதிய கொரானா நோய் என்பது இந்தப் பகுதிகளிலிருந்தும் ,இந்த நோய் தொற்று வழியாகவும், பரவி வருவதாக தமிழக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விழிப்புணர்வை விடுத்துள்ளது.
ரயில் சேவைகள் தாமதம் பயணிகள்அவதி
ரயில் சேவைகள் தாமதம் பயணிகள்அவதி
ரயில் சேவைகள் தாமதம் பயணிகள்அவதி ,ரயில் சேவைகள் தாமதம் பயணிகள் அவதிப்படுகின்ற நிலை ஒன்று என்று ஏற்பட்டுள்ளது.
கடலோர மார்க்கத்திலான ரயில் சேவைகள் அனைத்தும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன.
காலியிலிருந்து மருதானை நோக்கி செல்லும் 311 இரவு நேர அஞ்சறையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, கடலோர மார்க்கத்திலான ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்து.
இதனால் தொலைவிடங்களுக்கு பயணிக்க இருந்த பயணிகள் பல ரயில்வே நிலையங்களில் சொல்லெண்ணா துயரை சந்தித்த வண்ணம் இருக்கின்றன.
திடீர் திடீரென இரத்தாகும் ரயில் சேவைகளினால் தொலைதூரத்திற்கு வேகமாக கடக்க வேண்டிய பயணிகள் நேரத்தை வீணடித்து அங்கு தத்தளித்து தவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகையிறது ரயில்வேயில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்த பயணிகள் சேவையும் பாதிக்கப்பட்டு உள்ளதால் ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளதாள் பயணிகள் அவதியில் உறைந்துள்ளனர் .
- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- வேலைநிறுத்தம் இருந்தபோதிலும் இரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர்கின்றன

- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் தாய்லாந்துக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்

- திலித் ஜயவீரவின் ரிட் மனு மீதான தீர்ப்பை செப்டம்பர் 30

- யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை

- 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது

- ஹொரானாவில் சடலம் மீட்பு

- மட்டக்குளியாவில் கோரமான விபத்து தொடர்பாகக் கைது

- நீதிபதிகள் வருமான வரி செலுத்தக் கடமைப்பட்டவர்கள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

- பள்ளியில் இருந்து டேப்லெட்டுகள் திருடியது உட்பட பல திருட்டுகள் தொடர்பாக சந்தேக நபர் கைது

இலங்கையர் வெளிநாட்டில் கைது
இலங்கையர் வெளிநாட்டில் கைது
இலங்கையர் வெளிநாட்டில் கைது ,மூன்று இளைஞர்கள் வெளிநாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
இத்தாலி குடியுரிமை பெற்றதாக தெரிவித்து அல்பேனியாவை கடக்க முற்பட்ட பொழுது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ள.
அந்த நாட்டின் குடிவரவு குடியகல்வு அமைச்சு மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் பொழுது போலி ஆவணங்களை காண்பித்து ஐரோப்பா நாட்டுக்கு நுழைய முயன்ற இந்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்
கைதாண்டவர்கள் இலங்கையைச் சேர்ந்த 36 58 மற்றும் 57 வயது உடைய உள்ளன் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்
பிசா மோசடி குற்றச்சாட்டில் சட்டவிரோத செயல்பாட்டில் ஈடுபட்டார்கள் என்பதன் அடிப்படையில் இவர்கள் அல்பேனியாவில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளார்கள்
சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் இவர்கள் நாடு கடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பா மற்றும் கனடா அமெரிக்காவுக்குள் நுழையும் முகமாக இவ்வாறு ஏனைய நாடுகள் ஊடாக சட்ட விரோதமாக போலிய ஆவணங்கள் தயாரித்து இளைஞர்கள் நுழைந்து வருவதான குற்றச்சாட்டு இந்த செய்தியில் பகிரப்பட்டு உள்ளது
ஆனால் இவர்கள் தமிழர்களா அல்லது சிங்களவர்கள் என்பது தொடர்பாக முழுமையான தகவல் தெரிய வரவில்லை.
- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- வேலைநிறுத்தம் இருந்தபோதிலும் இரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர்கின்றன

- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் தாய்லாந்துக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்

- திலித் ஜயவீரவின் ரிட் மனு மீதான தீர்ப்பை செப்டம்பர் 30

- யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை

- 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது

- ஹொரானாவில் சடலம் மீட்பு

- மட்டக்குளியாவில் கோரமான விபத்து தொடர்பாகக் கைது

- நீதிபதிகள் வருமான வரி செலுத்தக் கடமைப்பட்டவர்கள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

- பள்ளியில் இருந்து டேப்லெட்டுகள் திருடியது உட்பட பல திருட்டுகள் தொடர்பாக சந்தேக நபர் கைது

நியூசிலாந்து பிரதிப்பிரதமருடன் அனுரா சந்திப்பு
நியூசிலாந்து பிரதிப்பிரதமருடன் அனுரா சந்திப்பு
நியூசிலாந்து பிரதிப்பிரதமருடன் அனுரா சந்திப்பு ,இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து பிரதிப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான வின்சென்ட் பீட்டர்ஸுக்கும் ஜனாதிபதி
அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (26) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் பெற்ற குறிப்பிடத்தக்க வெற்றிகளுக்காக ஜனாதிபதி அநுர குமாரதிஸாநாயக்க மற்றும் புதிய அரசாங்கத்திற்கு நியூசிலாந்து அரசாங்கம் மற்றும் மக்களின் வாழ்த்துகளைத்
தெரிவித்த பிரதிப் பிரதமர், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை வலுப்படுத்துவதே தனது அரசாங்கத்தின் நோக்கம் என்றும் தெரிவித்தார்.
புதிய அரசாங்கத்தின் கீழ் இலங்கையில் நடைபெற்று வரும் சாதகமான முன்னேற்றங்கள் குறித்து மகிழ்ச்சியைத் தெரிவித்த நியூசிலாந்து பிரதிப்
பிரதமர், அரசியல் ஸ்திரத்தன்மை, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் சமூக மேம்பாட்டிற்கான புதிய அரசாங்கத்தின் முயற்சிகளைப் பாராட்டினார்.
நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமைத்துவத்தை பாராட்டிய பிரதிப் பிரதமர்,
இந்த வேலைத்திட்டம் இலங்கைக்கு நிலையான அபிவிருத்தியை அடைய உதவும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தச் சூழலில், எதிர்காலத்தில் இலங்கைக்கு வழங்கப்படும் நிதி உதவியை மேலும் விரிவுபடுத்த நியூசிலாந்து அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் பிரதிப் பிரதமர் தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நியூசிலாந்து பிரதிப் பிரதமர் வின்சென்ட் பீட்டர்ஸின் விஜயம் இலங்கை – நியூசிலாந்து உறவுகளில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.
மக்களிடையே நீண்டகாலமாக நிலவும் பிளவுகள் நீண்டகால மோதல்களுக்கு வழிவகுத்துள்ளன என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை விளக்கியதுடன்,
நல்லிணக்கச் செயல்பாட்டின் முக்கிய தூணாக தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கு தனது அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
விவசாயம், கல்வி மற்றும் சுற்றுலா ஆகிய துறைகள் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன்,
இரு நாடுகளுக்கும் பரஸ்பர ஆர்வமுள்ள இந்தத் துறைகளின் முன்னேற்றத்திற்காக நெருக்கமாக செயற்படவும் இணக்கம் தெரிவித்தனர்.
- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- வேலைநிறுத்தம் இருந்தபோதிலும் இரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர்கின்றன

- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் தாய்லாந்துக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்

- திலித் ஜயவீரவின் ரிட் மனு மீதான தீர்ப்பை செப்டம்பர் 30

- யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை

- 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது

- ஹொரானாவில் சடலம் மீட்பு

- மட்டக்குளியாவில் கோரமான விபத்து தொடர்பாகக் கைது

அழுகை தரும் அம்மா பாடல்
அழுகை தரும் அம்மா பாடல்
அழுகை தரும் அம்மா பாடல் புதிய பாடல் |இளங்கோ செல்லப்பா |பாவேந்தன் | சங்கர் லண்டன் |new tamil songs
பாடியவர் – பாவேந்தன் இளங்கோவன்
இசை – இளங்கோ செல்லப்பா
-தயாரிப்பு – சந்தன் லண்டன்
வெளியீடு – எதிரி இணையம்
வன்னிமைந்தன் டிக்டாக் தளத்தின் ஊடாக அறிமுக படுத்தும் எட்டாவது பாடலாசிரியர் ,இவரை அறிமுக ப்படுத்திய இளங்கோ செல்லப்பா அவர்களுக்கு மிக்க நன்றிகள்.
தாயின் உடைய வலிகளை சேவையை பிரதி படுத்தும் பாடலாக உள்ளது . |இளங்கோ செல்லப்பாசிறந்த இசையில் |மதுக்குரோலன் பாவேந்தன் பாடி அசத்தியுள்ளார் .
|வன்னி மைந்தனின் எதிரி இணையம் வெளியீடு செய்துள்ளது . srilanka tamil song
- ஆயிரம் பாடல் எழுதி இசை அமைத்து வன்னி மைந்தன் tiktok youtbe சாதனை

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க
Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க
Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க,ஹெல்த்தி ஸ்வீட் ரெசிபி இப்படி செஞ்சு பாருங்க வீட்டுல உள்ளவங்க ஒன்னு கூட தாங்கனு கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க வாங்க செய்முறை விளக்கம் பார்க்கலாம்.
ரெசிபி பண்றதுக்கு ஒரு வெள்ளரிக்காய் எடுத்துக்கோங்க இந்த அளவுக்கு பெரிய சைஸ் வெள்ளரிக்கையா இருந்தா ஒன்னு போதும் அப்படி இல்லன்னா சின்னதா இருந்ததுன்னா ரெண்டு எடுத்துக்கோங்க.
தோள வடிவா சிவி நடுவுல உள்ள விதியை எடுத்து இருங்க.இப்போ பல் இருக்க விதையை எடுத்த பிறகு கரட் துருவிய நல்லா துருவி துருவி எடுத்துருங்க.
how to cook Healthy Sweet Recipe
இது கூடவே ஒரு கப் அளவுக்கு பொடிச்ச வெல்லம் சேர்த்துக்கோங்க கூடவே ஒரு கப் அளவுக்கு துருவின தேங்காய் சேர்த்துக்கோங்க .
ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்துக்கோங்க அரை டீஸ்பூன் அளவுக்கு ஏலக்காய் தூள் சேர்த்துக்கோங்க அரை கப் தண்ணியும் சேர்த்துட்டு இது நல்ல மிக்ஸ் பண்ணிக்கோங்க நான் வந்து டெசிகேட்டட் கோகனட் பவுடர் யூஸ் பண்ணி
இருக்கேன் கடையில கிடைக்கிறது நீங்க பிரெஷ் ஆனா தேங்காய் துருவல் கூட யூஸ் பண்ணிக்கலாம்.
வெச்சு இந்த மாதிரி தனியான கன்சிஸ்டெண்சி வர வரைக்கும் கொதிக்க வச்சுக்கோங்க ஒரு கொதி வந்ததுக்கப்புறமா இது கூட அரிசி மாவு சேர்க்கணும் ஒரு கப் அளவுக்கு அரிசி மாவு சேர்த்துக்கோங்க .
அதாவது பச்சரிசி மாவு நீங்க இடியாப்ப மாவு புட்டு மாவு எது வேணா சேர்க்கலாம் கடமைவும் சேர்க்கலாம் வீட்டில் அரிசி மாவு சேர்க்கலாம் சேர்த்துட்டு ஸ்டவ்லேம்ல வெச்சிட்டு இது நல்லா திக்கா வர வரைக்கும் கலந்து கொண்டே இருங்க.
கட்டி பற்ற கூடாது கைவிடாம இந்த மாதிரி கலந்துக்கோங்க இந்த அளவுக்கு கெட்டியானதுக்கு அப்புறமா ஸ்டவ் ஆஃப் பண்ணிட்டு இதை முழுமையா ஆரம்பிச்சுடுங்க கொஞ்சம் கூட சூடு இருக்க கூடாது நல்ல ஆறிடனும்.
நல்ல ஆறுனதுக்கு அப்புறமா கையில கொஞ்சமா நெய் இல்லனா என்ன அப்ளை பண்ணிட்டு இது ஒரு சப்பாத்தி மாவு பக்குவத்துக்கு பிசைந்து எடுத்துக்கோங்க இந்த மாதிரி கைவைத்து நல்ல பிசைஞ்சுக்கணும் நான் இதுல அரிசி மாவு யூஸ் பண்ணி இருக்கேன்.
அரிசி மாவுக்கு பதிலா ராகி மாவு
நீங்க அரிசி மாவுக்கு பதிலா ராகி மாவு கூட யூஸ் பண்ணிக்கலாம். அது இனிமே ரொம்ப ஹெல்தியா இருக்கும் இந்த அளவுக்கு சாப்டான மாவு பக்குவத்துக்கு பிசைஞ்சதுக்கு அப்புறமா சின்ன சின்ன உருண்டைகளா உருட்டி வெச்சுக்கோங்க.
இந்த சைஸ்ல உருட்டிட்டு ஒரு வாழை இலையில் கொஞ்சமா நெய் அப்ளை பண்ணிக்கோங்க அப்ளை பண்ணிட்டு இந்த மாதிரி நம்ம எடுத்து வச்சிருக்க உருண்டையை வைத்து இது போல டைப் பண்ணிக்கோங்க .
அந்த அளவுக்கு ஒல்லியா அதாவது தின்னா டேப் பண்ணிக்கோங்க கைல ஓட்ற மாதிரி இருந்ததுனா கொஞ்சமா நெய் இல்லனா தண்ணி கூட நீங்க அப்ளை பண்ணிக்கலாம் .
எந்த அளவுக்கு ஸ்பிரட் பண்ணதுக்கு அப்புறமா நாலு மூலைகளையும் இந்த மாதிரி ஈவனாக்கிக்கோங்க அந்த வாழையிலேயே வைத்து இந்த மாதிரி வச்சுக்கோங்க இது எதுக்காக பண்றோம்னா நல்ல ஒரு ஸ்கொயர் ஷேப் கிடைக்கிறதுக்காக இப்போ அப்படியே ஃபோல்ட் பண்ணி விடுங்க.
போல்டு பண்ணிட்டு லேசா இந்த மாதிரி டேப் பண்ணிக்கோங்க அது விரிஞ்சிராம இருக்கறதுக்காக பாருங்க இதோட ஷேப் இந்த மாதிரி தான் இருக்கும் .
இந்த மாதிரியான சின்ன சின்ன உருண்டையா உருட்டிட்டு நம்ம வாழை இலையில வச்சு தட்டிட்டு ரெடி பண்ணிடலாம் இதெல்லாத்தையும் நான் ஒரு இடியாப்பம் பிலேட்ல அரேஞ்ச் பண்ணி வச்சிருக்கேன்.
இட்லி பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வச்சிட்டு நம்ம செஞ்சு வச்சுருக்க பிளேட்டை உள்ள வச்சுட்டு மூடி போட்டு மூடிட்டு ஹை ஃப்ளேம்ல வச்சு ஒரு பத்து நிமிஷத்துக்கு வேகவச்சு எடுத்துக்கோங்க.
10 நிமிஷத்துக்கு அப்புறமா ஓபன் பண்ணி பார்க்கலாம் இப்போ டேஸ்டியான வெள்ளரிக்காய் ஸ்வீட் சூப்பரா தயார் ஆயிடுச்சு இப்ப ஸ்டவ் ஆஃப் பண்ணிட்டு இதை முழுமையாக ஓபன் பண்ணிட்டு.
இது அங்க வேலை இது போல நாள்தோறும் செஞ்சு சாப்பிட்டு பாருங்க புதுப்புது ஐட்டங்கள் வாய்க்கு சுவையான சாப்பாடு.
அடுத்த சமையல் குறிப்புகளை சந்திப்போம் நன்றி.
- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை

- நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்

- மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி

- கோழி வறுவல் Chicken Recipe in Tamil

- கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil

- கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க

- இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்

- Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க

- இட்லி இந்த trickல try பண்ணுங்க

- கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி

- சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

- யாழ்ப்பாணத்து சுவைமிக்க ஈரபிலாக்காய் கறி | JAFFNA STYLE BREADFRUIT CURRY

- சுவையான டின் மீன் கட்லெட் | CUTLET’S IN SRILANKAN STYLE | CRISPY CUTLET’S RECIPE IN TAMIL

- சுவைமிக்க பட்டர் கேக் | யாழ்ப்பாணத்து முறையில் பட்டர் கேக் | SUPER SOFT BUTTER CAKE RECIPE IN TAMIL

- சால்மன் மீன் குழம்பு | Salmon fish curry in tamil | Salmon fish gravy | Meen kulambu in tamil

- வீதியில் பசியோடு மக்கள் | உணவு வழங்கி பசி போக்கிய நல்ல உள்ளங்கள்

- பசியால் வாடிய மக்கள் | கண்ணீர் காட்சிகள் இப்படியுமா மக்கள் வாழ்க்கை

- காரசாரமான காணவாய் பொரியல் | Squid fry recipe in tamil | Crispy calamari fry in tamil |Cuttlefish fry

- சுவை மிக்க டின் மீன் கறி | TIN FISH CURRY IN TAMIL | HOW TO MAKE TIN FISH CURRY IN SRILANKAN STYLE

- உறைப்பான கோழி கறி | சிக்கன் கறி | SPICY CHICKEN CURRY RECIPE IN TAMIL

இட்லி இந்த trickல try பண்ணுங்க
இட்லிஇந்த trickல try பண்ணுங்க
இட்லி இந்த trickலtry பண்ணுங்க ,நம்ம வீட்டுல இட்லி இப்படி செஞ்சு பாருங்க கடைச்சுவையை விட செம சுவையாக இருக்கும்.
நாலு கப் அளவு இட்லி அரிசி இதுகூட ஒரு கப் அளவு உளுந்து எடுத்துருங்க இப்போ இது கூட தண்ணி சேர்த்து நல்ல வடிவ கழுவி எடுத்துடுங்க இப்போ இதுல தண்ணி விட்டு வெந்தயம் போட்டு ஊற வைத்து விடுங்கள்.
வீட்டில இட்லி இப்படி செஞ்சு பாருங்க
இது கூடவே மாவு சப்ரிஸ் எடுத்து நல்லா தண்ணில கழுவிட்டு அந்த உளுந்து அரிசியோட கலந்து ஊற விட்ருங்க.5 மணி நேரம் இது ரொம்ப ஊற வச்சுருங்க.
யாருக்கு மாத்திக்கோங்க இருப்பதிலேயே பெரிய சைஸ் ஜார் இருக்கும்ல அதுல மாத்திருங்க மாத்திட்டு எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு பைன் பேஸ்ட்டா அரைச்சு எடுத்துக்கோங்க .
அரைச்ச மாவை ஒரு பாத்திரத்துக்கு மாத்திருங்க தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து கைவைத்து நல்ல மிக்ஸ் பண்ணிடுங்க நம்ம எந்த அளவுக்கு நல்லா மிக்ஸ் பண்றோமோ அந்த அளவுக்கு மாவு நல்ல புளிச்ச பொங்கி வரும்.
கடை சுவையில் இட்லி இப்படி செஞ்சு சாப்பிடுங்க
இதுபோல இட்லியும் சாஃப்ட்டா இருக்கும் அதனால நல்லா இத மாதிரி எடுத்துவிட்டு மிக்ஸ் பண்ணிக்கோங்க பாருங்க இந்த மாதிரி மிக்ஸ் பண்ணிட்டு முடி போட்டு மூடிட்டு ஒரு நைட் ஃபுல்லா அப்படியே குளிக்க வச்சிருங்க.
ஏரியால இருக்கக்கூடிய டெம்பரேச்சர் பொறுத்து புளிக்கிற நேரம் வந்து
எட்டுமணி நேரம் அதை திருப்ப ஊற வச்சிருந்த மாவு இதுபோல ரொம்ப நல்லா புளிச்சு வரணும் அப்பதான் இட்லி மெதுவான மிது மெதுவாக சுடலாம்
இந்தமாதிரி நீங்க இட்லி பிளேட்ல கொஞ்சமா என்ன அப்ளை பண்ணிட்டு செய்யலாம் நீங்க துணி தான் யூஸ் பண்ணுவீங்கன்னா துணி போட்டுட்டு கூட கூட இட்லி செய்யலாம்.
கொஞ்சமா எண்ணெய் அப்ளை பண்ணி இருக்கேன். இப்ப இந்த ஸ்டயில் மாதிரி இட்லி பிளேட்ல இட்லி ஊத்திக்கோங்க .
ஊத்தினதுக்கு அப்புறமா இட்லி பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வச்சுக்கோங்க தண்ணி நல்லா கொதிச்சதுக்கு அப்புறமா இந்த மாதிரி பிளேட்டை உள்ள வச்சுட்டு மூடி போட்டு மூடிட்டு ஹை ஃப்ளேம்ல வச்சு ஒரு பத்து நிமிஷத்துக்கு வேக வச்சுக்கோங்க ..
10 நிமிஷம் ஆகியிருக்கு நாம மூடி ஓபன் பண்ணல நல்லா சாப்டா இட்லி சூப்பரா தயாராயிடுச்சு இதை நீங்க எல்லா விதமான சட்னி கூட வச்சு சர்வ் பண்ணலாம் சாம்பார் கூட வச்சு சேவ் பண்ணலாம்.
இவ்வளவு தாங்க வேலை அருமையான அட்டகாசமான இட்லி தயராகிடிச்சு ஆயிடுச்சு இதுபோல வாரத்துல ரெண்டு முறை செஞ்சு சாப்பிடுங்க உடம்புக்கு ஆரோக்கியமாக இருக்கும்
ரெம்பவே எப்பவுமே இல்லை காட்டா வருதுன்னு கவலைப்படாதீங்க இந்த ட்ரிக்கிய யூஸ் பண்ணி பாருங்க ரொம்ப அற்புதமா இருக்கும்.
இதுபோல பார்த்து செஞ்சுருங்க ,அடுத்த காணொளிகளை சந்திப்போம் நன்றி.
- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை

- நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்

- மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி

- கோழி வறுவல் Chicken Recipe in Tamil

- கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil

- கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க

- இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்

- Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க

- இட்லி இந்த trickல try பண்ணுங்க

- கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி

- சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

- யாழ்ப்பாணத்து சுவைமிக்க ஈரபிலாக்காய் கறி | JAFFNA STYLE BREADFRUIT CURRY

- சுவையான டின் மீன் கட்லெட் | CUTLET’S IN SRILANKAN STYLE | CRISPY CUTLET’S RECIPE IN TAMIL

- சுவைமிக்க பட்டர் கேக் | யாழ்ப்பாணத்து முறையில் பட்டர் கேக் | SUPER SOFT BUTTER CAKE RECIPE IN TAMIL

- சால்மன் மீன் குழம்பு | Salmon fish curry in tamil | Salmon fish gravy | Meen kulambu in tamil

- வீதியில் பசியோடு மக்கள் | உணவு வழங்கி பசி போக்கிய நல்ல உள்ளங்கள்

- பசியால் வாடிய மக்கள் | கண்ணீர் காட்சிகள் இப்படியுமா மக்கள் வாழ்க்கை

- காரசாரமான காணவாய் பொரியல் | Squid fry recipe in tamil | Crispy calamari fry in tamil |Cuttlefish fry

- சுவை மிக்க டின் மீன் கறி | TIN FISH CURRY IN TAMIL | HOW TO MAKE TIN FISH CURRY IN SRILANKAN STYLE

- உறைப்பான கோழி கறி | சிக்கன் கறி | SPICY CHICKEN CURRY RECIPE IN TAMIL

- இறால் ஸ்பெகட்டி | PRAWNS SPAGHETTI STIR FRY IN TAMIL| PRAWNS STIR FRY RECIPE

- பசியால் வடிய மக்கள் | கண்ணீர் காட்சிகள் |@SrilankaVillageCook

- யாழ்ப்பாணத்து மட்டன் கொத்து | ஆட்டு இறைச்சி கொத்து | HOW TO MAKE MUTTON KOTHU ROTTI

- யாழ்ப்பாணத்து இறால் கறி இப்படி செய்து பாருங்கள் | Jaffna style king prawns curry |tamilPrawns curry

- மண்சட்டி மீன் குழம்பு இப்படி செய்து பாருங்கள்| விளைமீன் குழம்பு | meen kulambu

கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி
கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி
கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி ,கடை சுவையில் வீட்டில இது போல கோதுமை அமைவு அல்வா செய்து சாப்பிடுங்க மக்களே
எப்படி கோதுமை மாவு அல்வா செய்வது
எடுத்துக்கோங்க அதுல ஒரு கப் அளவுக்கு புடிச்ச வெல்லம் சேர்த்துக்கோங்க வெல்லத்தை பொடிச்சிட்டு மெசர் பண்ணிக்கோங்க இது கூடவே எந்த கப்ல வெள்ளம் எடுத்திங்களோ
அதே கப்ல ரெண்டு கப் அளவுக்கு தண்ணி சேர்த்துட்டு ஹை ஃப்ளேம்ல வச்சு வெல்லம் நல்லா கரஞ்சிட்டு ஒரு கொதி வர வரைக்கும் வெயிட் பண்ணுங்க .
இந்த மாதிரி இடை இடையில கலந்து விட்டுட்டே இருங்க இப்ப பாருங்க வெல்லம் நல்லா கரைஞ்சிருச்சு அதே மாதிரி நல்லா கொதிக்க ஆரம்பிச்சிருச்சு இந்த ஸ்டேஜ்ல ஸ்டவ் ஆஃப் பண்ணிட்டு இது ஒரு ஓரமா வச்சுருங்க .
கோதுமை மாவு அல்வா
இதுக்கு பாகுபதம் எல்லாம் எதுவும் தேவையில்லை ஜஸ்ட் வந்து அந்த வெல்லம் கரைஞ்சா மட்டும் போதும் இப்ப ஒரு கடாய் சூடுபடுத்திட்டு 1/4 கப் நெய் சேர்த்து நெய் நல்லா சூடான அப்பறமா இதுல கோதுமை மாவு சேர்க்கணும் ஒரு கப் அளவுக்கு கோதுமை மாவு சேர்த்துக்கோங்க.
சேர்த்துட்டு ஸ்டவ லோ ஃபிளேம்ல வச்சு இது பொன்னிறம் வர வரைக்கும் வறுத்துக்கோங்க இந்த நெய்யிலேயே நல்ல வறுபடனும் இப்ப பாருங்க நல்லா வறுபட்டுருச்சு .
Instant Wheat Halwa Recipe | Wheat Flour Halwa Recipe
இதோட கலரும் சேஞ்சாயிருக்கு நெய் நல்லா பிரிஞ்சு வந்திருக்கு இந்த ஸ்டேஜ்ல நம்ம ஏற்கனவே கரைச்சு
வச்சிருக்க வெள்ள கரைசல் இருக்குல்ல அதை வடிகட்டிட்டு இதுல சேர்த்துருங்க வடிகட்டிட்டு உடனே இந்த கரண்டி
வைத்து நல்ல மிக்ஸ் பண்ண ஆரம்பிச்சுரனும் கலந்து கொண்டே இருக்கும் போது சீக்கிரமாவே அல்வா கன்சிஸ்டன்ஸிக்கு வர ஆரம்பிச்சிடும்.
படமா நல்ல இந்த மாதிரி கலந்துக்கோங்க ரொம்ப வெளியில தெறிக்கிற மாதிரி இருந்ததுனா நீங்க லோ பிளேம்ல வச்சுட்டு கூட கலந்துக்கலாம் பாருங்க அல்வா கன்சிஸ்டன்சிக்கு இப்பவே வர ஆரம்பிச்சிருச்சு.
இது இன்னும் கொஞ்சம் திக் ஆகணும் இது கூட ஒரு பின்ச் அளவுக்கு ஃபுட் கலர் எடுத்து கால் கப் தண்ணீரில் கரைச்சு வச்சிருக்கேன் அதை தான் சேர்க்க போறேன் நீங்க ஃபுட் கலர் குங்குமப்பூவை கூட தண்ணியில ஊற வச்சு சேர்க்கலாம் .
இல்லனா ஸ்கிப் பண்ணிடலாம் இது ஜஸ்ட் ஒரு கலர் கொடுக்கும் அதுக்காக தான் சேர்த்திருக்கோம் உங்களுக்கு
விருப்பம் இல்லனா நீங்க தாராளமா ஸ்கிப் பண்ணிடலாம் இப்போ இது நல்லா மிக்ஸ் பண்ணிட்டு ஒரு டீஸ்பூன் அளவுக்கு ஏலக்காய் தூள் சேர்த்துக்கோங்க.
சேர்த்துட்டு இதையும் நல்லா மிக்ஸ் பண்ணிடுங்க ஏலக்காய் தூள் சேர்க்கும் போது நல்ல ஃப்ளேவர் கிடைக்கும் அதுக்காக தான்
சேர்த்திருக்கோம் ஏலக்காய் தூள் சேர்த்து நல்ல மிக்ஸ் பண்ணதுக்கு அப்புறமா ஸ்டவ் ஆஃப் பண்ணிட்டு நம்ம செர்வ் பண்ணிடலாம்.
இப்ப நம்ம சேர்த்த நெய் எல்லாம் பிரிஞ்சு வந்திருக்கு பாத்தீங்க.
இப்படி நாள் தோறும் கோதுமைமாவு அல்வா செய்து சாப்பிடுங்க மக்களே .
- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை

- நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்

- மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி

- கோழி வறுவல் Chicken Recipe in Tamil

- கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil

- கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க

- இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்

- Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க

- இட்லி இந்த trickல try பண்ணுங்க

- கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி

- சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

- யாழ்ப்பாணத்து சுவைமிக்க ஈரபிலாக்காய் கறி | JAFFNA STYLE BREADFRUIT CURRY

- சுவையான டின் மீன் கட்லெட் | CUTLET’S IN SRILANKAN STYLE | CRISPY CUTLET’S RECIPE IN TAMIL

- சுவைமிக்க பட்டர் கேக் | யாழ்ப்பாணத்து முறையில் பட்டர் கேக் | SUPER SOFT BUTTER CAKE RECIPE IN TAMIL

- சால்மன் மீன் குழம்பு | Salmon fish curry in tamil | Salmon fish gravy | Meen kulambu in tamil

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு 11பேர் காயம்
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு 11பேர் காயம்
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு 11பேர் காயம் , அடைந்துள்ளதாக அமெரிக்கா கலிபோர்னியா செய்திகள் தெரிவிக்கின்றன.
உலக வல்லரசாக விளங்கும் அமெரிக்காவின் கலிபோனியா பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 11 பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலிபோனியா நகரில் துப்பாக்கிச் சூடு
இந்தக் கலிபோனியா நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டி சம்பவத்தில் காயம் அடைந்தவர்களில் சிலர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஆண்டுதோறும் 15 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களினால் பாதிக்கப்பட்டு வருவதான புள்ளி விவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அங்கு ஆயுதங்கள் பயன்படுத்த அரசு அனுமதி அளித்துள்ளது .அதனால் இவ்வாறான பயங்கரவாத சம்பவங்கள் அங்கு இடம் பெற்று வருகிறது.
நமது ஆயுத வர்த்தகத்தை நிறுத்தி விடக்கூடாது என்பதற்காக இந்த துப்பாக்கிகள் அங்கு உள்ளவர்கள் பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது.
அதனை அடுத்து தற்போது இடம்பெற்று வருகின்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் மக்களை அச்சுறுத்தி வருகிறது .
ஆயுத பாவனை அதிகரிப்பு
மக்களை ஆயுத பாவனையில் இருந்து அவர்களை பாதுகாக்க வேண்டுமாக இருந்தால் ,
இந்த ஆயுதப் பாவணையில் இருந்து முற்றாக அந்த நாட்டை விடுவித்தால் மட்டுமே, இந்த குற்றங்களில் இருந்து மக்களை காப்பாற்றி, மக்கள் பாதுகாப்பாக நடமாட வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஆளும் இந்த ஆட்சியாளர்கள் , இதனை தடுத்து நிறுத்தி, மக்கள் உயிர்பலிகளை காப்பாற்ற முடியுமா என்றால், அது இல்லை என்றே தற்போது வரும் பொருளாக பதிலாக உள்ளது.
- சவுதிக்கு F-35 விமானம் அமெரிக்கா விற்பனை

- மத்திய கிழக்கு மோதலில் தலையிட இராணுவம் அனுப்பப்படாது என தென் கொரியா

- மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தை செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது பாகிஸ்தான்

- 30 ஹூத்தி போராளிகளைக் கொன்றதாக யேமன் ராணுவம் தெரிவித்துள்ளது

- மெக்கா ட்ரோன் தாக்குதல் ஈரான் எச்சரிக்கை

- தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு

- கூதி சவூதி கடும் மோதல்

- அமெரிக்காவுடன் ‘ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள’ ஈரான் நேரடியாக அணுகியதாக டிரம்ப் கூறுகிறார்

- காசா நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66

- மெக்கா மீதான தாக்குதலை பொய் என ஹூதி அதிகாரி நிராகரித்தார்

- சவூதி அரேபியாக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

- அமெரிக்க ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஈரான்

பாகிஸ்தான் புயல் 100பேர் காயம்
பாகிஸ்தான் புயல் 100பேர் காயம்
பாகிஸ்தான் புயல் 100பேர் காயம் 14க்கு மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளதாக பாகிஸ்தானில் இருந்து வருகின்ற உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.
திடீரென வீசிய சீரற்ற காலநிலை காரணமாக வீட்டுக்கு கூரைகள் வீடுகள் காட்டில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
மக்கள் வீடு அற்ற நிலையில் வீதிகள் வீட்டு முற்றங்கள் வீதிகளில் உறங்குகின்ற காட்சிகள் வெளியாகியுள்ளது .
இந்தக் காட்சிகளை பார்க்கின்ற பொழுது பார்த்தோர்களை விரல வைக்கின்றது.
புயலின் கோரத்தாண்டவத்தால் பெருமளவு சேதம்
புயலின் கோரத்தாண்டவத்தால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள இந்தப் பகுதிகளை மிக வேகமாக பாகிஸ்தான் அரசினால் புனர் அமைக்க முடியுமா என்ற கேள்வி எழுப்பபடுகிறது .
தொடர்ந்து இயற்கை அழிவுகள் புயல் காரணமாக பெரும் பாதிப்பை பாகிஸ்தான் சந்தித்து வருகிறது.
இந்த பேரழிவிலிருந்து மக்களைக் காப்பாற்றி மேல் வாழ்வியலை கட்டமைப்பு அரசு முடியாமல் தினறி வருகிறது.
பொருளாதாரத்தில் விழுந்து கிடக்கின்ற பாகிஸ்தான்
பொருளாதாரத்தில் விழுந்து கிடக்கின்ற இந்த நிலையில் புயல் அனுத்தங்கள் இயற்கை எனத்தங்களினால் பாகிஸ்தான் தொடராக சிக்கி தவித்து வருகிறது.
பாதிக்கப்பட்ட மக்கள் தம்மை காப்பாற்றுவார் யாருமில்லாத உள்ளதாக கண்ணீர் வடித்து வருகின்ற காட்சிகள்
நெஞ்சை உருக வைக்கிறது.
தற்பொழுது வெளிநாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன..
லெபனான்மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்
லெபனான்மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்
லெபனான்மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்,வலிந்து சீண்டும் இஸ்ரேல் போருக்குள் சிக்குமா காமாஸ் போராளிகள் அமைப்பு எனபதே இப்போது எழுந்துள்ள கேள்வியாகும் .
லெபனானுக்குள் நுழைந்து இஸ்ரேல் விமானங்கள் திடீரென மோட்டார் சைக்கிள் பயணித்தவர் மீது தாக்குதலை நடத்தியுள்ளது .
விமானவழி தாக்குதல்
இந்த விமானவழி தாக்குதலில் அவர் பல தக்காயம் அடைந்த நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிஸ்புல்லா போராளிகள் அமைப்புக்கும் யூத படைகளுக்கும் இடையில் சமாதானம் நீடித்து வருகின்ற நிலையில், லெபனானுக்குள் ஆள ஊடுருவி ட்ரோன் ரக விமான மூலம் தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்த மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் அந்த அமைப்பினுடைய மிக முக்கியமான தளபதியாக இருக்கலாம் என்கிறது இஸ்திரேலிய செய்திகள்.
எனினும் அந்த அமைப்பில் இருந்து இதுவரை இந்த தாக்குதலில் சிக்கியவர் தொடர்பாக தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
சமரச நடவடிக்கையை முறித்து வலிந்து தாக்குதலை நடத்தி ,அவர்களை போருக்குள் வலிந்து இழுத்து ,இல்லாது அழிக்கும் தந்திரோபாய நடவடிக்கைகளை யூத படைகளின் மொசாட் செயலாற்றி வருகிறது.
எங்கும் செல்வோம் எவரையும் கொல்வோம் மொசாட்
எங்கும் செல்வோம் எவரையும் கொல்வோம் என்ற தாரக மந்திரத்தை கொண்டுள்ள யூத படைகளின் முதலாவது உளவு அமைப்பாக இருக்கும் மோசட் இந்த விளையாட்டை கச்சிதமாக செய்து வருகிறது .
இதனால்தான் அந்த நாட்டினுடைய அந்தப் போராளிகள் அமைப்பு தலைவர்களை இல்லாத அழித்தது .
அதனை அடுத்து மீளவும் ஒரு வலிந்து தாக்குதலுக்கு தன்னை தயார்படுத்தி வருவதையே ,இந்த வலிந்து சீண்டும் விமான வழி தொடர் தாக்குதல் எடுத்துக்காட்டுகிறது.
அப்படி என்றால் விரைவில் லெபனான் இஸ்டலுக்கிடையில் மீளவும் போர் ஒன்று வெடிக்கும் அபாயம் உள்ளதை இதன் ஊடாக தெரிந்து கொள்ள முடிகிறது.
- சவுதிக்கு F-35 விமானம் அமெரிக்கா விற்பனை

- மத்திய கிழக்கு மோதலில் தலையிட இராணுவம் அனுப்பப்படாது என தென் கொரியா

- மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தை செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது பாகிஸ்தான்

- 30 ஹூத்தி போராளிகளைக் கொன்றதாக யேமன் ராணுவம் தெரிவித்துள்ளது

- மெக்கா ட்ரோன் தாக்குதல் ஈரான் எச்சரிக்கை

- தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு

- கூதி சவூதி கடும் மோதல்

- அமெரிக்காவுடன் ‘ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள’ ஈரான் நேரடியாக அணுகியதாக டிரம்ப் கூறுகிறார்

- காசா நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66

- மெக்கா மீதான தாக்குதலை பொய் என ஹூதி அதிகாரி நிராகரித்தார்

- சவூதி அரேபியாக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

- அமெரிக்க ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஈரான்

நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது
நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது
நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது , செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையில் தெரிவிக்கின்றது .
புத்தள காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்நாட்டு துப்பாக்கியை தயாரித்து விற்பனை செய்து வந்த நபர் ஒருவரே தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார்.
40 வயதுடைய இந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு தற்பொழுது போலீஸ் விசாரணையில் சிக்கி இருக்கின்றார்.
நாட்டுத் துப்பாக்கியை பயன்படுத்தி இவர் வேட்டையில் ஈடுபட்டு வந்தாரா, அல்லது மனிதர்களை படுகொலை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தாரா என்பதை கேள்வியாகிறது.
இலங்கையில் நாள்தோறும் அதிநவீன துப்பாக்கியுடன் படுகொலை நடத்துகின்றவர்கள் தப்பிச் செல்கின்றார்கள் .
இவ்வாறான நிலையில் அப்பாவிகள் நாட்டு துப்பாக்கி உடன் ,தொடர்பு கொண்டவர்கள் கைது செய்யப்படுவது வேடிக்கையாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சக்கை துப்பாக்கி
சக்கை துப்பாக்கி எனச் சொல்லப்படுகின்ற இந்த துப்பாக்கியை நாட்டில் தயாரிக்கப்படுகிறது அவரான துப்பாக்கிகளை இவர்கள் வைத்திருப்பது அரசு தவறு.
கட்டு துவக்கு
கட்டு துவக்கு வைத்திருப்பதற்கே நாட்டில் தடை என்றால் நவீன துப்பாக்கிகளை வைத்திருப்பவர்களை ஏன் அரசு கைது செய்யவில்லை.
இலங்கையில் நடைபெறுகின்ற அதிகளவாட துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதனால் பலியாகி வருகின்ற சம்பவங்களுக்கு யார் பொறுப்பு.
ஆக ஆளுகின்ற அனுரா ஆட்சி இன்று மக்களுக்கு எதிராக திசை திரும்பி உள்ளதா பாதாள குழுக்களுக்கும் மாவியாக்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறதா .
ஆதலால் தான் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறதா அப்பாவிகள் திட்டமிட்டு கைது செய்யப்படுகிறார்கள் என்ற சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது.
- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- வேலைநிறுத்தம் இருந்தபோதிலும் இரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர்கின்றன

- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் தாய்லாந்துக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்

- திலித் ஜயவீரவின் ரிட் மனு மீதான தீர்ப்பை செப்டம்பர் 30

- யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை

- 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது

- ஹொரானாவில் சடலம் மீட்பு

- மட்டக்குளியாவில் கோரமான விபத்து தொடர்பாகக் கைது

- நீதிபதிகள் வருமான வரி செலுத்தக் கடமைப்பட்டவர்கள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

- பள்ளியில் இருந்து டேப்லெட்டுகள் திருடியது உட்பட பல திருட்டுகள் தொடர்பாக சந்தேக நபர் கைது

முன்னாள் அமைச்சர் பிணையில் விடுதலை
முன்னாள் அமைச்சர் பிணையில் விடுதலை
முன்னாள் அமைச்சர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றனர்.
மஹிந்த ஆட்சியில் அமைச்சராக விளங்கிய விவசாய அமைச்சராக விளங்கிய மைந்த நாளந்த அவர்கள் தற்பொழுது பிணையில் நீதிமன்றம் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் மீது பல இளைஞர் உழல் முறைகேட்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு நீதிமன்ற கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வந்தார்
அவ்வாறு நிலையில் தற்போது இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சீனா நிறுவனத்தால் சிக்கிய அமைச்சர்
சீனா நிறுவனம் ஒன்றுக்கு இவரால் பல விடயங்கள் தாரை வார்த்து கொடுக்கப்பட்டதாகவும் ,அது தொடர்பாகவே இவர் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
அதன் அடிப்படையில் தற்போது அதில் லஞ்ச ஊழல் செய்தார் என்ற குற்றச்சாட்டில் முன்வைக்கப்பட்ட விசாரணையில் ,தற்பொழுது புனையில் இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள் லஞ்சம்
இலங்கை அரசியல்வாதிகள் லஞ்சங்களை வாங்கி மேற்குல நாட்டு நிறுவனங்களுக்கு ,இலங்கையை தாரை பார்த்து கொடுக்கிற நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அவ்விதமான ஒரு நடவடிக்கையிலேயே இப்பொழுது இவர் சிக்கியிருந்தார்.
இந்த அமைச்சர் தற்பொழுது விடுதலை ஆகியுள்ளது இலங்கை அரசியலில் பெரும் புயலைக் குழப்பி இருக்கிறது.
லஞ்ச ஊழல்வாதிகள் தொடர்ந்து மதனி செய்து கொண்டிருப்பார்கள் நீதியும் அவர்களுக்கு சார்பாக செயல்படுகிறது ஆகவே இளங்க அரசியல்வாதிகள்,
நீதியையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து உள்ளார்கள் என்ற விடயம் இவருக்கு வழங்கப்பட்ட பிணையினூடாக தெரிய வருவதாக மக்கள் கொந்தளிக்கின்றார்கள்.
- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- வேலைநிறுத்தம் இருந்தபோதிலும் இரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர்கின்றன

- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் தாய்லாந்துக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்

விபத்தில் ஒருவர் பலி சாரதிஓட்டம்
விபத்தில் ஒருவர் பலி சாரதிஓட்டம்
விபத்தில் ஒருவர் பலி சாரதிஓட்டம் ,விபத்தில் ஒருவர் பலி சாரதி ஓட்டம் பிடித்துள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்
கொத்மலை தைலத்தோட்ட வீதியில் நேற்றிரவு ஒன்று விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார் சம்பவத்தில் உயிரிழந்த 33 வயது உடைய அதே பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்க படுகிறது .
வாலிபன் உயிரை பறித்த சாரதி தப்பி ஓட்டம்
எனவே வாகனத்தை தவறாக செலுத்தி அப்பாவி வாலிபன் உயிரை பறித்த சாரதி தப்பி ஓடி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் வாகனச் சாரதிகள் ,வீதி விதிமுறைகளை மதிக்க மறந்து ,தரமான பீதியென கண்ணை மூடிக்கொண்டு வேகமாக வாகனங்களை செலுத்துவதால் இந்த வீதி விபத்து இடம்பெறுகிறது .
அதேபோன்று வீதிகளை மக்களும் வீதி விதிமுறை மதிக்காமல் தாறுமாறாக குறுக்குடு செய்து வருவதால் இந்த விபத்தும் ஏற்படுகிறது.
ஆகவே மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவை இலங்கை அரசுக்கு உள்ளது.
காவல்துறையினர் சரியான முறையில் நடவடிக்கை மேற்கொண்டால் இந்த விகுதிபத்துக்களை தடுக்க முடியும்.
அதனை தடுக்க மருந்து அவர்கள் இவ்விதம் மேலும் விபத்துக்கள் அதிகரிக்க காரணமாக உள்ளது ஏன் என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
24 மணித்தியாலத்தில் ஐந்துக்கு மேற்பட்ட விபத்து
கடந்த 24 மணித்தியாலத்தில் ஐந்துக்கு மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டும் விவரத்தல ஐந்துக்கு மேற்பட்ட உங்கள் பலியாய் உள்ள தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அப்படி என்றால் இலங்கை வீதிகள் ஆபத்தானவை.
இலங்கை பேருந்துகள் மூலம் மக்களிற்கு நாட்டில் நடமாட முடியாத சுதந்திரம் அங்கு இருக்கிறதா என்ற அச்சத்தை கேள்வியை இந்த விபத்துக்கள் ஏற்படுத்தி நிற்கின்றன.
விபத்துக்களை தடுக்க அரசாங்கம் என்ற நடவடிக்கை எடுக்கப் போகிறது ..?
தப்பியோடும் வாகன சாரதிகளை பிடித்து சிறையில் அடைத்து நாட்டை வளப்படுத்துமா கேள்வியோடு செய்தி முடிகிறது.
- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- வேலைநிறுத்தம் இருந்தபோதிலும் இரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர்கின்றன

- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் தாய்லாந்துக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்

- திலித் ஜயவீரவின் ரிட் மனு மீதான தீர்ப்பை செப்டம்பர் 30

- யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை

- 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது

- ஹொரானாவில் சடலம் மீட்பு

- மட்டக்குளியாவில் கோரமான விபத்து தொடர்பாகக் கைது

- நீதிபதிகள் வருமான வரி செலுத்தக் கடமைப்பட்டவர்கள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

- பள்ளியில் இருந்து டேப்லெட்டுகள் திருடியது உட்பட பல திருட்டுகள் தொடர்பாக சந்தேக நபர் கைது

தேங்காய் விலை அதிகரிப்பு
தேங்காய் விலை அதிகரிப்பு
தேங்காய் விலை அதிகரிப்பு காரணமாக மக்கள் தற்பொழுது பெரும் நெருக்கடியை சந்தித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
50 ரூபாய் விற்கப்பட்ட தேங்காய் என்று தற்பொழுது 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக முகவர் முன்னணி தலைவர் தெரிவித்திருக்கின்றார்.
தேங்காய் 250 ரூபாய்க்கு விற்பனை
இலங்கையில் உற்பத்தி குறைந்த நிலையில் தேங்காய் 250 ரூபாய்க்கு விற்பனையாவது மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
நாள்தோறும் இலங்கையில் விலைகள் அதிகரித்துக் காணப்படுவதால் மக்கள் என்ன செய்வதென தெரியாத திருடர்கள்.
தேங்காய் 250 ரூபாய்க்கு விற்பனை செய்தால் எப்படி ஒரு குடும்பம் வாழ முடியும் என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது .
வெளிநாடுகளில் அதிகமான தமிழர்கள் தண்ணீரிலேயே கறியை வைப்பது வளமை தேங்காய் பாவிப்பதில்லை.
ஆனால் எங்கள் நாட்டில் முதல் பால் இரண்டாம் பால் என தேங்காய் பயன்படுத்தி மக்கள் உணவு சமைத்து வருகின்றனர் .
இலங்கையில் தேங்காய் இல்லை என்றால் கறிவைக்க முடியாது
தேங்காய் இல்லை என்றால் கறிவைக்க முடியாது என்ற நிலை இலங்கையில் காணப்படுகிறது இது யார் தவறு.
மக்களுடைய அத்தியாவசிய பொருட்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில்,
ஆளும் ஆட்சி மிக பெரும் அபாயத்தில் சிக்கி உள்ளதை விரைவில் அது ஒரு அரசுக்கு எதிரான போர் வடிக்கும் என்பதை இப்பொழுதே எழுதி வைத்து சொல்லலாம்.
- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- வேலைநிறுத்தம் இருந்தபோதிலும் இரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர்கின்றன

- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் தாய்லாந்துக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்

- திலித் ஜயவீரவின் ரிட் மனு மீதான தீர்ப்பை செப்டம்பர் 30

- யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை

- 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது

- ஹொரானாவில் சடலம் மீட்பு

- மட்டக்குளியாவில் கோரமான விபத்து தொடர்பாகக் கைது

- நீதிபதிகள் வருமான வரி செலுத்தக் கடமைப்பட்டவர்கள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

- பள்ளியில் இருந்து டேப்லெட்டுகள் திருடியது உட்பட பல திருட்டுகள் தொடர்பாக சந்தேக நபர் கைது

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர்பலி
மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர்பலி
மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர்பலி யாகியுள்ளதாக காவல்துறை தெரிவிக்கின்றனர்.
வாகரைப் பகுதியில் இடம்பெற்ற மோட்டர் சைக்கிள் விபத்தில் இரண்டு வாலிபர்கள் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று மோட்டார் சைக்கிளில் ஆறு நண்பர்கள் கிண்ணியாவுக்கு சென்று ஓட்டமாவடி பகுதியில் நோக்கி வந்து கொண்டிருந்த பொழுது, விபத்தில் சீக்கி இருவர் மரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதி வேகமாக மோட்டார் சைக்கிளை இவர்கள் ஒட்டி சென்றதன் காரணத்தினால் ,இந்த விபத்தில் அவர்கள் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தவர்கள் முஸ்லிம் வாலிபர்கள் என தெரிய வருகிறது.
19 வயதுடைய இரு இளைஞர்களும் இந்த வீதி விபத்தில் மரணம் ஆகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரணமடைந்த இரண்டு வாலிபர்களும் கூடிய சடலங்கள் ஜனசகா வாகரை வைத்தியசாலையில் வைக்கப்பட்டு,
பின்னர் சடல பரிசோதனைக்காக நள்ளிரவு 2 மணியளவில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கையில் அதிகரித்துச் செல்லும் வீதி விபத்துக்கள் ,நாள்தோறும் 7க்கு மேற்பட்டவர்கள் பலியாகி வருவதான புள்ளி விவரங்கள் தெரிவித்திருந்தது.
அதிகரித்து செல்லும் வீதி விபத்திற்கு காரணம் யார் ,ஆளும் அரசு காவல்துறை என்ன செய்து கொண்டுள்ளார்கள் ..?அப்படி என்றால் யார் மீது பிழை..?
இவ்வாறு கேள்வி மேல் கேள்விகளாக தொடுக்கப்படுகிற பொழுதும் ஆளுகின்ற அரசு அதிகாரங்கள் பதில் சொல்ல மறுத்து வருகின்றமே மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியிருக்கும்.
- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- வேலைநிறுத்தம் இருந்தபோதிலும் இரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர்கின்றன

- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் தாய்லாந்துக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்

நடிகைமாலினி பூதஉடலுக்கு பிரதமரை அஞ்சலி
நடிகைமாலினி பூதஉடலுக்கு பிரதமரை அஞ்சலி
நடிகைமாலினி பூதஉடலுக்கு பிரதமரை அஞ்சலி செலுத்தினார்.
சிங்களத் திரைப்படத் துறையில் முடி சூடா ராணியாக திகழ்ந்த மாலினி பொன்சேகாவின் பூத உடலுக்கு ,இலங்கை பிரதமர் இன்று நேரடியாக சென்று தனது அஞ்சலி எச்சரித்தியுள்ளார்.
பிரதமர் ஹரிணி அமர சூரியா மாலினிக்கு அஞ்சலி
பிரதமர் ஹரிணி அமர சூரியா ஞாயிற்றுக்கிழமை சென்று தனது அஞ்சலியை செலுத்திய காட்சிகள் இப்பொழுது வெளியாகியிருக்கின்றது .
இலங்கை திரைப்படத்துறையின் முக்கிய வளர்ச்சிக்கு மூல காரணமாக விளங்கியவர் பல ஆயிரக்கணக்கான மக்கள் நெஞ்சங்களை தொட்ட ,பிரபல நடிகையாக மாலினி போன்றேக உள்ளதாகவும் மக்கள் ரசிகர்கள் தெரிவிக்கின்றன.
பிரபல நடிகை மாலினி பொன்சேகா இளப்ப்பை அடுத்து இப்பொழுது இலங்கை அரசியல் பிரபலங்கள் சென்று அவருக்கு நமது அஞ்சலிகளைச் செலுத்தி வருகின்றனர்.
கலை உலக பிரபலங்களுடன் அரசியல் பிரபலங்கள் தொடர்புகள் இருக்கிறார்கள் என்பதற்கு ,மாலினி பொன்சேகாவின் உடைய இந்த மரணமும் அதன் ஊடாக அங்கு வருகின்ற தகவலும் பறை சாற்றுகிறது .
முன்னாள் ஜனாதிபதிகள் மாலினிக்கு அஞ்சலி
இந்த நடிகை மாலினி பொன்சேகா இந்த மரணத்திற்கு முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்,ஷ ஆகியோர் அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
- சவுதிக்கு F-35 விமானம் அமெரிக்கா விற்பனை

- மத்திய கிழக்கு மோதலில் தலையிட இராணுவம் அனுப்பப்படாது என தென் கொரியா

- மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தை செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது பாகிஸ்தான்

- 30 ஹூத்தி போராளிகளைக் கொன்றதாக யேமன் ராணுவம் தெரிவித்துள்ளது

- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- வேலைநிறுத்தம் இருந்தபோதிலும் இரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர்கின்றன

- மெக்கா ட்ரோன் தாக்குதல் ஈரான் எச்சரிக்கை

- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் தாய்லாந்துக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்

- திலித் ஜயவீரவின் ரிட் மனு மீதான தீர்ப்பை செப்டம்பர் 30

ஓமந்தை விபத்தில் ஒருவர் பலி
ஓமந்தை விபத்தில் ஒருவர் பலி
ஓமந்தை விபத்தில் ஒருவர் பலி ,ஓமந்தை விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வவுனியா ஓமந்தை பகுதியில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற கார் விபத்தில் சிக்கி ஒருவர் பலியாகி உள்ளார்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த காரினை , யாழில் இருந்து ஓமந்தை நோக்கி பயணித்த டிப்பருடன் மோதி விபத்தில் சிக்கியது.
இதன் பொழுதே குருக்கள் வயது 52 என்பவர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார்.
இந்த நிலையில் மூவர் பலமான காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு தற்பொழுது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
இந்த விபத்தில் சிக்கியவர்கள் ஒரு சிலர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க .
இலங்கையில் கூலிக் குழுக்கள் டிப்பர் வாகனத்தை பயன்படுத்தி வீதி விபத்து என்ற முறையில் ,பிடிக்காத பலரை போட்டு தள்ளி வருகின்ற செய்திகள் வெளியாகியிருந்தன.
அதன் ஒரு தொடர்ச்சியாக இந்த விபத்து இடம்பெற்று இருக்குமோ என்ற அச்சத்தை இது ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படும் சில கூலி குழுக்களினால் இந்த டிப்பர் வாகனத்தின் மூலம் ,பலர் படுகொலை செய்யப்பட்டு வருகின்ற சம்பவங்கள் தொடராக இடம் பெற்று வருகிறது.
அதன் ஒரு அத்தியாயமாக இந்தச் சம்பவம் இடம்பெற்று இருக்கக்கூடிய சந்தேகத்தை இது வெளியிட்டுள்ளது.
- சவுதிக்கு F-35 விமானம் அமெரிக்கா விற்பனை

- மத்திய கிழக்கு மோதலில் தலையிட இராணுவம் அனுப்பப்படாது என தென் கொரியா

- மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தை செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது பாகிஸ்தான்

- 30 ஹூத்தி போராளிகளைக் கொன்றதாக யேமன் ராணுவம் தெரிவித்துள்ளது

- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- வேலைநிறுத்தம் இருந்தபோதிலும் இரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர்கின்றன

- மெக்கா ட்ரோன் தாக்குதல் ஈரான் எச்சரிக்கை

- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் தாய்லாந்துக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்

- திலித் ஜயவீரவின் ரிட் மனு மீதான தீர்ப்பை செப்டம்பர் 30

வராண்டா தலைவன் ஆட வைக்கும் புதிய பாடல்
வராண்டா தலைவன் ஆட வைக்கும் புதிய பாடல்
வராண்டா தலைவன் ஆட வைக்கும் புதிய பாடல்
வராண்டா தலைவன் ஆட வைக்கும் புதிய பாடல் |இளங்கோ செல்லப்பா |பாவேந்தன் |THALAIVAN VAARAANDA தயாணி |new tamil songs
பாடியவர் – பாவேந்தன் இளங்கோவன்
இசை – இளங்கோ செல்லப்பா
பாடல்வரிகள் – த.சிவதா லண்டன்
-தயாரிப்பு த.சிவதா லண்டன்
வெளியீடு – எதிரி இணையம்
வன்னிமைந்தன் டிக்டாக் தளத்தின் ஊடாக அறிமுக படுத்தும் ஏழாவது பாடலாசிரியர் ,இவரை அறிமுக ப்படுத்திய இளங்கோ செல்லப்பா அவர்களுக்கு மிக்க நன்றிகள்
தலைவர் புகழை அசத்தியுள்ளார்கள் , த.சிவதா லண்டன்எழுதிய பாடல் வரிகளுக்கு |இளங்கோ செல்லப்பாசிறந்த இசையில் |மதுக்குரோலன் பாவேந்தன் பாடி அசத்தியுள்ளார் .
|வன்னி மைந்தனின் எதிரி இணையம் வெளியீடு செய்துள்ளது . srilanka tamil song
தயாநி பாட்டு புதுசா நுவெரலியாவின் அழகினிலே பாட்டு
- ஆயிரம் பாடல் எழுதி இசை அமைத்து வன்னி மைந்தன் tiktok youtbe சாதனை

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG