இட்லி இந்த trickலtry பண்ணுங்க
Posted in சமையல் சமையல் cook

இட்லி இந்த trickல try பண்ணுங்க

இட்லிஇந்த trickல try பண்ணுங்க

இட்லி இந்த trickலtry பண்ணுங்க ,நம்ம வீட்டுல இட்லி இப்படி செஞ்சு பாருங்க கடைச்சுவையை விட செம சுவையாக இருக்கும்.

நாலு கப் அளவு இட்லி அரிசி இதுகூட ஒரு கப் அளவு உளுந்து எடுத்துருங்க இப்போ இது கூட தண்ணி சேர்த்து நல்ல வடிவ கழுவி எடுத்துடுங்க இப்போ இதுல தண்ணி விட்டு வெந்தயம் போட்டு ஊற வைத்து விடுங்கள்.

வீட்டில இட்லி இப்படி செஞ்சு பாருங்க

இது கூடவே மாவு சப்ரிஸ் எடுத்து நல்லா தண்ணில கழுவிட்டு அந்த உளுந்து அரிசியோட கலந்து ஊற விட்ருங்க.5 மணி நேரம் இது ரொம்ப ஊற வச்சுருங்க.

யாருக்கு மாத்திக்கோங்க இருப்பதிலேயே பெரிய சைஸ் ஜார் இருக்கும்ல அதுல மாத்திருங்க மாத்திட்டு எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு பைன் பேஸ்ட்டா அரைச்சு எடுத்துக்கோங்க .

அரைச்ச மாவை ஒரு பாத்திரத்துக்கு மாத்திருங்க தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து கைவைத்து நல்ல மிக்ஸ் பண்ணிடுங்க நம்ம எந்த அளவுக்கு நல்லா மிக்ஸ் பண்றோமோ அந்த அளவுக்கு மாவு நல்ல புளிச்ச பொங்கி வரும்.

கடை சுவையில் இட்லி இப்படி செஞ்சு சாப்பிடுங்க

இதுபோல இட்லியும் சாஃப்ட்டா இருக்கும் அதனால நல்லா இத மாதிரி எடுத்துவிட்டு மிக்ஸ் பண்ணிக்கோங்க பாருங்க இந்த மாதிரி மிக்ஸ் பண்ணிட்டு முடி போட்டு மூடிட்டு ஒரு நைட் ஃபுல்லா அப்படியே குளிக்க வச்சிருங்க.

ஏரியால இருக்கக்கூடிய டெம்பரேச்சர் பொறுத்து புளிக்கிற நேரம் வந்து

எட்டுமணி நேரம் அதை திருப்ப ஊற வச்சிருந்த மாவு இதுபோல ரொம்ப நல்லா புளிச்சு வரணும் அப்பதான் இட்லி மெதுவான மிது மெதுவாக சுடலாம்

இந்தமாதிரி நீங்க இட்லி பிளேட்ல கொஞ்சமா என்ன அப்ளை பண்ணிட்டு செய்யலாம் நீங்க துணி தான் யூஸ் பண்ணுவீங்கன்னா துணி போட்டுட்டு கூட கூட இட்லி செய்யலாம்.

கொஞ்சமா எண்ணெய் அப்ளை பண்ணி இருக்கேன். இப்ப இந்த ஸ்டயில் மாதிரி இட்லி பிளேட்ல இட்லி ஊத்திக்கோங்க .

ஊத்தினதுக்கு அப்புறமா இட்லி பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வச்சுக்கோங்க தண்ணி நல்லா கொதிச்சதுக்கு அப்புறமா இந்த மாதிரி பிளேட்டை உள்ள வச்சுட்டு மூடி போட்டு மூடிட்டு ஹை ஃப்ளேம்ல வச்சு ஒரு பத்து நிமிஷத்துக்கு வேக வச்சுக்கோங்க ..

10 நிமிஷம் ஆகியிருக்கு நாம மூடி ஓபன் பண்ணல நல்லா சாப்டா இட்லி சூப்பரா தயாராயிடுச்சு இதை நீங்க எல்லா விதமான சட்னி கூட வச்சு சர்வ் பண்ணலாம் சாம்பார் கூட வச்சு சேவ் பண்ணலாம்.

இவ்வளவு தாங்க வேலை அருமையான அட்டகாசமான இட்லி தயராகிடிச்சு ஆயிடுச்சு இதுபோல வாரத்துல ரெண்டு முறை செஞ்சு சாப்பிடுங்க உடம்புக்கு ஆரோக்கியமாக இருக்கும்

ரெம்பவே எப்பவுமே இல்லை காட்டா வருதுன்னு கவலைப்படாதீங்க இந்த ட்ரிக்கிய யூஸ் பண்ணி பாருங்க ரொம்ப அற்புதமா இருக்கும்.

இதுபோல பார்த்து செஞ்சுருங்க ,அடுத்த காணொளிகளை சந்திப்போம் நன்றி.

வீடியோ

சப்பாத்தி இட்லி தோசைக்கு பக்காவான கிரேவி|Capsicum Curry in Tamil|Capsicum Onion Gravy Tamil
Posted in சமையல் சமையல் cook

சப்பாத்தி இட்லி தோசைக்கு பக்காவான கிரேவி

சப்பாத்தி இட்லி தோசைக்கு பக்காவான கிரேவி

சப்பாத்தி இட்லி தோசைக்கு பக்காவான கிரேவி,கடைசுவையில் இட்லி தோசை சப்பாத்தி இந்த கிரேவி கூட செஞ்சு சாப்பிடுங்க செமையாக இருக்கும் .

இட்லி தோசை சப்பாத்திக்கு பக்காவான கிரேவி செய்வது எப்படி ..?

சப்பாத்தி இட்லி தோசைக்கு பக்காவான தக்காளி குருமா 10 நிமிடத்தில் ரெடி
சப்பாத்தி இட்லி தோசைக்கு பக்காவான தக்காளி குருமா 10 நிமிடத்தில் ரெடி

தோசை இட்லி சப்பாத்திக்கு பக்காவான வெங்காய கிரேவி இப்படி செஞ்சு பாருங்க ,இலகுவான முறையில மிகவும் சுவையான வெங்காய கிரேவி செய்யலாம் வாங்க .

வெங்காய கிரேவி செய்வதற்கு அடுப்பில கடாய வைத்து சூடாக்கி கொள்ளுங்க ,கடாய் சூடானதும் எண்ணெய் சேர்த்து சூடாக்குங்க .

இட்லி தோசை சப்பாத்திக்கு பக்காவான கிரேவி செய்வது எப்படி ..?

அப்புறமா கடலை உளுந்து ,வெந்தயம் ,சீரகம் ,பூண்டு ,போட்டு நன்றாக கலக்கி வதக்குங்க ,வதங்குவது நான்கு பெரிய வெங்காயம் பொடியாக வெட்டி ,உப்பு சேர்த்து நன்றாக வதக்கி எடுங்க .

அடுப்பிடிக்காம வெங்காயத்தை வதக்கி எடுத்து மொநிறமா வந்ததும் சூடு தண்ணியில அரை மணி நேரம் வறுமிளகாய் ஊற வைத்து அதை எடுத்து இப்போ இதோடு சேர்த்து வதக்கிடுங்க .

10 வறு மிளகாய் கூட சின்ன துண்டு புளி சேர்த்து நன்றாக கலக்கி எடுங்க .வேகியதும் இப்போ அடுப்பை அணைத்து அதனை ஆற வைத்திடுங்க .

வெங்காய கிரேவி செய்முறை இரண்டு

இப்போ அதனை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து எடுங்க .இப்போ மீள அடுப்பில கடாயை வைத்து எண்ணெய் சேர்த்து ஒரு கரண்டி கடுகு ,உளுந்து ,பெருங்காய தூள் ,கறிவேப்பிலை சேர்த்து நன்றாக பொரிந்தது வதங்கி வந்ததும் , அரைத்து வைத்தவற்றை இப்போ இதில சேர்த்து கலக்கி விடுங்க .

வெங்காய கிரேவி செய்முறை இரண்டு
சப்பாத்தி இட்லி தோசைக்கு பக்காவான கிரேவி|Capsicum Curry in Tamil|Capsicum Onion Gravy Tamil

இப்போ இது கூடவே ஒரு கரண்டி நாட்டு சக்கரை சேர்த்திடுங்க ,இதன் நிறம் மாறும் வரை நன்றாக வதக்கி கலக்கி எடுங்க .

நன்றாக வதக்கி எடுத்த பின்னர் நிறம் மாறியதும் அடுப்பில இருந்து வெங்காய கிரேவியை இறக்கிடுங்க .

ஆறியதும் ,போத்தலில் அடைத்து வைத்து இந்த வெங்காய கிரேவியை இட்லி தோசை சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடுங்க .

சப்பாத்தி இட்லி தோசைக்கு பக்காவான கிரேவி|Capsicum Curry in Tamil|Capsicum Onion Gravy Tamil
சப்பாத்தி இட்லி தோசைக்கு பக்காவான கிரேவி|Capsicum Curry in Tamil|Capsicum Onion Gravy Tamil

நீங்க விரும்பும் நேரம் மூன்று மாதம் வரை வைத்து சாப்பிட முடியும் .

மிகவும் இலகுவான முறையில் கடை சுவையில் வீட்டில் ,இட்லி தோசை சப்பாத்திக்கு ஏற்ற வெங்காய கிரேவி செஞ்சு சாப்பிடுங்க மக்களே .

இட்லி தோசைக்கு ஏற்ற சூப்பர் சட்னி |சட்னி சுவையாக செய்வது இப்படி தாங்க
Posted in எதிரி செய்திகள் எதிரி நியூஸ் சமையல் சமையல் cook

இட்லி தோசைக்கு ஏற்ற சூப்பர் சட்னி |சட்னி சுவையாக செய்வது இப்படி தாங்க

இட்லி தோசைக்கு ஏற்ற சூப்பர் சட்னி |சட்னி சுவையாக செய்வது இப்படி தாங்க

இட்லி தோசைக்கு ஏற்ற சூப்பர் சட்னி ,வீட்டில சட்னி சுவையாக செய்வது இப்படி தாங்க. கடை சுவையில் சிறந்த தரமான சமையல், எல்லோரும் இட்லி தோசைக்கு விரும்பி சாப்பிடுவது இது தாங்க

அப்படியான அருமையான சட்னி செய்வது எப்படி என்பதை இந்த சமையல் குறிப்பில் நாங்க பார்க்கலாம் வாங்க .

சட்னி செய்வது எப்படி ..?சட்னி செய்முறை ஒன்று

இந்த சட்னி செய்து கொள்ள முதல்ல அடுப்பில் கடாய வைத்து எண்ணெய் சேர்த்து கொள்ளுங்க .

அப்புறம் அது கூடவே ரெண்டு கரண்டி கடலை பருப்பு சேர்த்து கோல்டன் நிறமாக வரும் வரை நன்றாக வறுத்திடுங்க .

கடலை பருப்பு நன்றாக வறுபட்டதும்,வறுத்து எடுத்த வேர்க்கடலை மூன்று கைப்பிடி சேர்த்திடுங்க .பச்சை வாசம் போன பின்னர் ஐந்து கரம் மிளகாய் சேர்த்திடுங்க .

நன்றாக வறுபட்டதும் இது கூடவே வெட்டி பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம் சேர்த்திடுங்க .வெங்காயம் கண்ணாடி பதம் வேகும் வரை நன்றாக வெங்காயத்தை வறுத்திடுங்க .

வெங்காயம் நன்றாக வறுபட்ட பின்னர் தக்காளி ஒன்று வெட்டி பொடியானதை சேர்த்திடுங்க .தக்காளி நன்றாக வதங்கி வந்ததும் இது கூடவே புளி தேவையான அளவு சேர்த்திடுங்க .

இப்போ தக்காளி நன்றாக வந்தாங்கி வந்திடுச்சு ,அடுப்பை அணைத்திடுங்க .

பகுதி – வேர்க்கடலை சட்னி செய்வது எப்படி ..?சட்னி செய்முறை இரண்டு

அடுப்பில இருந்து கூட்டை எடுத்து ,கிரைண்டரில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து ,கொஞ்சமா தண்ணீர் சேர்த்து கொர கொரப்பா அரைத்து எடுத்திடுங்க .

இப்போ உங்களுக்கு ஏற்ப பதத்திற்கு தண்ணி சேர்த்து திக்கா வேணுமா தண்ணியா வேணுமா சட்னி என முடிவெடுத்து அதற்கு ஏற்ப தண்ணீர் சேர்த்திடுங்க

இப்போ செம்மையான வேர்க்கடலை சட்னி ரெடியாகிடுச்சு இதுக்கு மேலும் சுவைதர தாளிப்பு சேர்த்திடுவோம் .

இப்போ தாளிக்க கடுகு ,உளுத்தம் பருப்பு ,கறிவேப்பிலை ,இரண்டு வறுமிளகாய் சேர்த்து தாளித்து போடு அதை நன்றா கலக்கி விட்டுடுங்க .

இப்போ நமக்கு கடை சுவையில் தரமான ,வேர்க்கடலை சட்னி ரெடியாடிச்சு .இதனை தோசை ,இட்லி, பாராட்டோ ,வடை,கூட சேர்த்து தொட்டுக்க செமையாக இருக்கும் .

வேர்க்கடலை சட்னி செம பிரமாதம் ஐந்தே நிமிடத்தில் தயாரான அருமையான வேர்க்கடலை சட்னி .

இட்லி தோசைக்கு ஏற்ற சூப்பர் சட்னி |சட்னி சுவையாக செய்வது இப்படி தாங்க
இட்லி தோசைக்கு ஏற்ற சூப்பர் சட்னி |சட்னி சுவையாக செய்வது இப்படி தாங்க

இப்படி தாங்க வேர்க்கடலை சட்னி செய்வது .மிக இலகுவான சமையல் ,நாள் தோறும் வீட்டில இப்படி வேர்க்கடலை சட்னி சமையல் செய்து சாப்டுங்க மக்களே .

இட்லி தோசைக்கு பதிலாக இப்படி செஞ்சு அசத்துங்க சுவையான சமையல்
Posted in எதிரி செய்திகள் எதிரி நியூஸ் சமையல் சமையல் cook

இட்லி தோசைக்கு பதிலாக இப்படி செஞ்சு அசத்துங்க சுவையான சமையல்

இட்லி தோசைக்கு பதிலாக நம்ம வீட்டில் கடை சுவையில் இப்படி நாள்தோறும் செஞ்சு அசத்துங்க அட்டகாசமான சுவையான சமையல்.

ஒரு தரம் செஞ்சா மறுதரம் இந்த இட்லி தோசைக்கு பதிலாக இதையே செஞ்சு அசத்துவீங்க .

இந்த புதிய டிபன்ஸ் செய்வது எப்படி ..?அதற்கு தேவையான பொருட்கள் என்ன …?வாங்க சமையலுக்கும் போகலாம் .

இட்லி தோசைக்கு பதிலாக இப்படி செஞ்சு அசத்துங்க சுவையான சமையல்
இட்லி தோசைக்கு பதிலாக இப்படி செஞ்சு அசத்துங்க சுவையான சமையல்

இந்த புதிய சுவையான உணவு செய்திட அடுப்பில கடயா வைத்து து சூடானதும் ,தேவையான எண்ணெய் விட்டுடுங்க .

என்னை சூடானது கடுகு ,ஒரு பெரிய வெங்காயம் பொடியாக வெட்டிய படி இது கூட சேர்த்திடுங்க .வெங்காயம் வதங்கும் பொழுதே ஒரு இஞ்சி பூண்டு இடிச்சு போட்டு கலந்திடுங்க .

வெங்காயம் பச்சை வாசம் போக்கு வரை நன்றாக வதக்கிடுங்க ,கூடவே கருவேப்பிலை பொடியாக்கி வெட்டிய தக்காளி ,உப்பு,மஞ்சள் தூள்,மிளாகாய்த்தூள்,கரம் மசாலா தூள் , எல்லாம் சேர்த்து நன்றாக வதக்கிடுங்க .

இட்லி தோசைக்கு பதிலாக இப்படி செஞ்சு அசத்துங்க சுவையான சமையல்

வதங்கியதும் தேங்காய் துருவல் சேர்த்திடுங்க ,ஒரு நிமிடம் நன்றாக வதங்கியதும் அப்புறம் அடுப்பை நிறுத்தி இறக்கிடுங்க .

ஒரு கப் அளவு கோதுமை மா,தேவையான உப்பு ,தேவையான அளவு எண்ணெய் ,ஊயற்றி நன்றாக் கலந்து விடுங்க ,அப்புறம் தண்ணியை ஊற்றி நன்றாக பிசைந்து விடுங்க

இப்போ மா ரெடியாடிச்சு ,இந்த் மாவை எடுத்து சப்பாத்திக்கு தேவையானது போல சின்ன சின்ன உருண்டையாக உருட்டி கொள்ளுங்க .

இப்ப மாவிலை தொட்டு தோசை வடிவம் போல உருட்டி எடுத்து ஷாப்பிங் மசாலாவை உளேள் வைத்து மடித்து பரோட்டா வடிவடித்தில எடுங்க

சமையல் செய்முறை மூன்று இறுதியாக பொரித்து எடுத்தால்

இப்போ அடுப்பில கடையா வைத்து எண்ணெய் ஊட்டிரி நன்றாக எண்ணெய் சூடாக்கி வந்ததும் நன்றாக இரு பக்கமும் பொரித்து எடுத்திடுங்க .

அம்புட்டு தாங்க மிக சுலபன புதிய வகையில் ,கடை சுவையில் இட்லி தோசைக்கு பதிலாக இப்படி செஞ்சு சாப்பிடுங்க மக்களே .

உடனடி சமையல் ,மிக இலகுவான சமையல் ,கடை சுவையில் சுவையான வீட்டு சமையல் மக்களே .

இட்லி,தோசைக்கு இப்படி சாம்பாரு செஞ்சு பாருங்க |Sambaru​​ for idli and dosa| Super Soft Idli Sambaru​​ | Easy Step idli Sambaru​​in tamil

நம்ம வீட்டில இட்லி,தோசைக்கு இப்படி சுவையாக செஞ்சு பாருங்க,ரெம்ப அசத்தலா இருக்கும் .குறைந்த நிமிடத்தில் தரமான இட்லி தோசைக்கு ஏற்ப சாம்பார் .

வாங்க இப்போ இந்த சாம்பார் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் .

சாம்பார் செய்முறை ஒன்று

அடுப்பில கடாய வைத்து அதில பொடியாக வெட்டிய தக்காளி ,வெங்காயம் ஒன்று ,நான்கு பச்சை மிளகாய் ,ஐந்து பூண்டு ,சோம்பு தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வைத்திருங்க .

நன்றாக வெந்த பின்னர் ,தண்ணியை வடித்து ,அதனை எடுத்து மிக்சியில் போட்டு அரைத்து எடுங்க .

இட்லி,தோசைக்கு இப்படி சாம்பாரு செஞ்சு பாருங்க |Sambaru​​ for idli and dosa| Super Soft Idli Sambaru​​ | Easy Step idli Sambaru​​in tamil

இப்போ அதே குக்கர் வைத்து கடாயில எண்ணெய் ஊற்றி கடுகு ,வெந்தயம் , சீரகம் ,கருவேப்பிலை .வெங்காயம் பொடியாக வெட்டி வதக்கி வாங்க .

வெங்காயம் வதங்கிய பின்னர் அரைத்து வைத்தவற்றை ஊற்றி கலக்கிடுங்க .இது கூட தேவையான தண்ணீர் விடுங்க .

இப்போ இதுகூட கடலை மாவு ,மஞ்சள் ,உப்பு ,சாம்பாரு தூள் இரண்டு கரண்டி போட்டு நன்றாக கலக்கி விடுங்க .

மூன்று நிமிடம் அப்படியே கொதிக்க விடுங்க .

எந்த மீன் வாங்கினாலும் குழம்பு இப்படி சுவையா செய்ங்க

ரோட்டு கடை சாம்பாரு போல நன்றாக இருக்கும் ,கொத்தமல்லி போட்டு கலக்கி அதனை இறக்கிடுங்க .

இப்போ 10 நிமிடத்தில் இட்லி,தோசைக்கு இப்படி செஞ்சு பாருங்க செமையாக இருக்கும் .

இட்லி,தோசை கூட இந்த சாம்பார் சேர்த்து சாப்பிடுங்க செம சுவியாகி இருக்கும் மக்களே

இந்த காரசட்னிக்கு எத்தன இட்லி,தோசை சாப்டீங்கன்னு உங்களுக்கே தெரியாது
Posted in சமையல் cook

இந்த காரசட்னிக்கு எத்தன இட்லி,தோசை சாப்டீங்கன்னு உங்களுக்கே தெரியாது

இந்த காரசட்னிக்கு எத்தன இட்லி,தோசை சாப்டீங்கன்னு உங்களுக்கே தெரியாது

இந்த காரசட்னிக்கு எத்தன இட்லி,தோசை சாப்டீங்கன்னு உங்களுக்கே தெரியாது.அம்புட்டு சுவையாக இருக்கும் .ஒருமுறை செஞ்சு பாருங்க மக்களே .

இந்த கார சட்னி செய்வது எப்படி ..?
கார சட்னி செய்வதற்கு தேவையான பொருட்கள் என்ன ..?

சுவையான காரச்சட்னி செய்முறை ஒன்று .

காஞ்ச மிளகாய் நான்கு , காஸ்மீர் மிளகாய் 3 ,வெள்ளம் சின்ன கட்டி ,சீரகம் ,உப்பு ,100 கிராம் சின்ன வெங்காயம் ,ஐந்து பல்லு பூண்டு ,பொடியாக வெட்டிய இரண்டு தக்காளி .ஒரு பெரிய வெங்காயம் .எல்லாத்தையும் மிக்சியில் போட்டு அரைத்து எடுங்க .

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு ,கருவேப்பிலை போட்டு தாளித்து எடுங்க .அரைத்து வைத்த பேஸ்டை போட்டு கலக்கி எடுங்க ,ஐந்து நிமிடம் மூடி போட்டு மூடி வைத்து எண்ணெய் பிரிந்து தொக்கு பதம் வந்ததும் எடுத்திடுங்க

அவ்வளவு தாங்க சூப்பரான கார சட்னி ரெடியாடிச்சு ,இதனை இப்போ சாதம் ,தோசை,இட்லி கூட சாப்பிட்டு பாருங்க செமை சுவையாக இருக்கும் .

இட்லி,தோசை,சாதம் எல்லாத்துக்கும் அருமையான Sidedish ஒரு மாதம் ஆனாலும் கெடாது

தோசை,சாதம் எல்லாத்துக்கும் அருமையான சூப்பரான அட்டகாசமான Sidedish .ஒரு மாதம் ஆனாலும் கெடாது அப்டியே இருக்கும் சமைத்து சாப்பிடுங்க மக்களே .

இந்த கார பொடி செய்வது எப்படி
காரப்பொடி செய்முறை ஒன்று .

இந்த காரப்பொடி செய்வதற்கு 20 வறுமிளகாய் ,எடுதியொடுங்க

அடுப்பில கடாய வைத்து இரண்டு கரண்டி எண்ணெய் விட்டு ,இந்த மிளகாயை வறுத்தெடுங்க .

இப்போ அதே கடாயில் எண்ணெய் ஊற்றி உருண்டை உழுத்தம் பருப்பு ,மல்லி ,போட்டு வறுங்க ,நன்றாக வறு பட்டு வந்ததும் புளி ,கருவேப்பில்லை .சேர்த்து நன்றாக வறுத்து வாங்க .

இட்லி,தோசை,சாதம் எல்லாத்துக்கும் அருமையான Sidedish ஒரு மாதம் ஆனாலும் கெடாது

ஸ்கூடவே சீரகம் ,போட்டு எல்லாத்தயும் எடுத்து ஆற வைத்து ,மிக்சியில் போட்டு அரைக்கணும் .
இப்போ கொஞ்ச பூண்டு எடுத்து கொள்ளுங்க .

இப்போ மிளகாய் போட்டு அரைத்து எடுங்க .அதன் பின்னர் மல்லி கூட்டிடுகளை அரைத்து எடுங்க .
ஒப்போ உப்பு சேர்த்து எல்லாத்தையும் நன்றாக ரசித்து எடுத்திருங்க .

இப்போ சுவையான கார பிடி ரெடியாடிச்சு .ஒரு மாதம் வரை வைத்து சாப்பிடலாம் .அப்புறம் என்ன மக்களே இன்றே முயற்சித்து பாருங்க.

10 நிமிடத்தில் இட்லி,தோசைக்கு இப்படி செஞ்சு பாருங்க
Posted in சமையல் cook

10 நிமிடத்தில் இட்லி,தோசைக்கு இப்படி செஞ்சு பாருங்க

10 நிமிடத்தில் இட்லி,தோசைக்கு இப்படி செஞ்சு பாருங்க

நம்ம வீட்டில இட்லி,தோசைக்கு இப்படி சுவையாக செஞ்சு பாருங்க,ரெம்ப அசத்தலா இருக்கும் .குறைந்த நிமிடத்தில் தரமான இட்லி தோசைக்கு ஏற்ப சாம்பார் .

வாங்க இப்போ இந்த சாம்பார் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் .

சாம்பார் செய்முறை ஒன்று

அடுப்பில கடாய வைத்து அதில பொடியாக வெட்டிய தக்காளி ,வெங்காயம் ஒன்று ,நான்கு பச்சை மிளகாய் ,ஐந்து பூண்டு ,சோம்பு தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வைத்திருங்க .

நன்றாக வெந்த பின்னர் ,தண்ணியை வடித்து ,அதனை எடுத்து மிக்சியில் போட்டு அரைத்து எடுங்க .

இப்போ அதே குக்கர் வைத்து கடாயில எண்ணெய் ஊற்றி கடுகு ,வெந்தயம் , சீரகம் ,கருவேப்பிலை .வெங்காயம் பொடியாக வெட்டி வதக்கி வாங்க .

வெங்காயம் வதங்கிய பின்னர் அரைத்து வைத்தவற்றை ஊற்றி கலக்கிடுங்க .இது கூட தேவையான தண்ணீர் விடுங்க .

இப்போ இதுகூட கடலை மாவு ,மஞ்சள் ,உப்பு ,சாம்பாரு தூள் இரண்டு கரண்டி போட்டு நன்றாக கலக்கி விடுங்க .

மூன்று நிமிடம் அப்படியே கொதிக்க விடுங்க .

ரோட்டு கடை சாம்பாரு போல நன்றாக இருக்கும் ,கொத்தமல்லி போட்டு கலக்கி அதனை இறக்கிடுங்க .

இப்போ 10 நிமிடத்தில் இட்லி,தோசைக்கு இப்படி செஞ்சு பாருங்க செமையாக இருக்கும் .

இட்லி,தோசை கூட இந்த சாம்பார் சேர்த்து சாப்பிடுங்க செம சுவியாகி இருக்கும் மக்களே .

வெங்காய சட்னி இப்படி ஒருமுறை இட்லி,தோசைக்கு செஞ்சு பாருங்க அருமையா இருக்கும்| Spicy Onion Chutney

வெங்காய சட்னி ஓட இப்படி ஒருமுறை நம்ம வீட்டில இட்லி,தோசைக்கு செஞ்சு பாருங்க .
ருமையா இருக்கும்| Spicy Onion Chutney சமையல் tamil

வெங்காய சட்னி இப்படி ஒருமுறை இட்லி,தோசைக்கு சேர்ந்து சாப்பிட்டா செமையா இருக்கும் .

இட்லீ தோசைக்கு காரமா சட்னி ஐயூர்ந்தா ரெம்பவே விரும்பி ,பாத்து தோசை கூட சாப்பிடலாம் .

வெங்காய சட்னி இப்படி ஒருமுறை இட்லி,தோசைக்கு செஞ்சு பாருங்க அருமையா இருக்கும்| Spicy Onion Chutney

இந்த சுவையான வெங்காய சட்னி காரமா எப்படிஸ் எய்வது என்பதை இங்கே பார்க்கலாம் .

இந்த வெங்காய சட்னிக்கு சின்ன வெங்காயம் போட்டா ரெம்பவே சுவையாக இருக்கும் .

வெங்காயத்தை கண்ணாடி பதம் வரும் வரை வதக்கி ,அப்புறம் ,மிளகாய் காரமாக போட்டு ,சேர்த்து அரைச்சு ,வெங்காய சட்னி சமையல் செய்து சாப்பிட்டா ,அதன் தரமே வேற மாதிரி நண்பா .

சொல்லல்வே வாயூருது இல்ல.மாப்புள்ள வாங்க ஒரு புடி புடிக்கலாம் .

Posted in உளவு செய்திகள்

சிரியாவுக்குள் நுழைந்த 10,300 துருக்கிய இராணுவம் -வெடித்தது போர்

சிரியாவுக்குள் நுழைந்த 10,300 துருக்கிய இராணுவம் -வெடித்தது போர்

துருக்கிய எல்லை கடந்து துருக்கிய இராணுவத்தினர் தமது 10,300 இராணுவத்திருடன் சிரியாவின் வடக்கு இட்லி பகுதிக்குள் நுழைந்துள்ளனர்

இந்த இராணுவத்தினர் 6,040 இராணுவ வாகனங்களுடன் தாக்குதலுக்கு தயாராக காத்துள்ளனர்

பீரங்கிகள்,ஏவுகணைகள்,டாங்கிகள்,என்பன தயார் நிலையில் வைக்க பட்டுள்ளன

மேலும் துருக்கிய ஆதரவு படைகளுக்கும் சிரியா இராணுவத்திற்கும் இடையில் பரஸ்பர எறிகணை ,மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

எவ்வேளையும் இங்கு பெரும் போர் வெடிக்கலாம் என்ற அபாயம் எழுந்துள்ளது .

துருக்கிய படைகளை எதிர் கொண்டு சிரியா படைகளும் தயார் நிலையில் உள்ளன ,தற்போது களமுனை அதிர்ந்த வண்ணம்

உள்ளது ,எனினும் முழுமையான தாக்குதல்கள் தீவிரம் பெறவில்லை
கடக்கும் மணி துளிகளில் பெரும் போர் வெடிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது

(தொடர்ந்து இவ்வாறான போர்க்கள செய்திகள் இங்கே பதிவிட படும் ,உளவு செய்தி தலைப்பை பார்வை இடுங்கள்)

சிரியாவுக்குள் நுழைந்த
சிரியாவுக்குள் நுழைந்த
    Posted in உளவு செய்திகள்

    துருக்கி மீது போர் தொடுக்க -சிரியாவில் குவிக்க படும் ரஷியா இராணுவம்

    துருக்கி மீது போர் தொடுக்க -சிரியாவில் குவிக்க படும் ரஷியா இராணுவம்

    சிரியாவின் எல்லை கடந்து துருக்கிய படைகள் பெருமளவு ஆயுத தள பாடங்களுடன் குவிக்க பட்டுள்ளன .

    இட்லி பகுதியில் எப்பொழுதும் போர் வெடிக்கலாம் என்ற பதட்டம் தொடர்கிறது ,.

    ரசியா மற்றும் சிரியா படைகளது இராணுவ விமானங்கள் மற்றும் கனரக ஆட்டி

    லொறிகள் ,ஏவுகணைகள்,துருப்புக்கள் என்பன இட்லியை அண்மித்த பகுதியில் பெருமளவு குவிக்க பட்டுள்ளன

    துருக்கியின் அத்து மீறிய நுழைவுக்கு பெருமடியாக இந்த பெரும் போரை தொடுக்க சிரியா ரசியா படைகள் தயாராகி வருகின்றன

    வரும் மணித்தியாலங்களில் எவ்வேளையும் இங்கு பெரும் போர் வெடிக்கலாம்

    எனவும் இது துருக்கிய படைகளிற்கு பெரும் அழிவை ஏற்படுத்தும் என அடித்து கூறலாம்

    வலிந்து தாக்குதலை மேற்கொள்ளும் முகமாக துருக்கிய இராணுவத்தினர்

    படை குவிப்பை நடத்தின , அதன் விளைவே இந்த போர் வெடித்து பறக்க போகிறது என கூறலாம்

    பொல்லு கொடுத்து அடி வாங்கிய கதையாக துருக்கியின் நிலை வரும் காலங்களில் மாற போகிறது ,

    துருக்கிக்கு அமெரிக்கா ,இஸ்ரேல் ஆதரவாக உள்ளன ,சிரியாவுக்கு ரஷியா ,ஈரான் ஆதரவாக உள்ளன

    அப்படி என்றால் உலக போர் இங்கு ஆரம்பிக்க பட போகிறது அல்லது

    அதற்கான ஓத்திகை இங்கே பார்க்க படுகிறது என்பதை கணித்து கொள்ளலாம்

    துருக்கி மீது போர்
    துருக்கி மீது போர்