நடிகை மோசடி சொத்து முடக்கம்
Posted in உலக செய்திகள்

நடிகை மோசடி சொத்து முடக்கம்

நடிகை மோசடி சொத்து முடக்கம்

நடிகை ஷில்பா ஷெட்டி மோசடி வழக்கில் அவரது 97 கோடி சொத்து முடக்கம்,திரை பிரபலங்கள் நடிகை செயலினால் அதிர்ச்சி .

பிட்காயின் மோசடியில் ஷில்பா ஷெட்டி

பிட்காயின் மோசடியில் நாடிகை ஷில்பா ஷெட்டி ஈடுபட்டதாக தெரிவித்து வருமானவரி நடத்திய சோதனையின் பொழுதே மேற்படி விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது .

தனது திரையுலக புகழை மைய படுத்தி, இவர் இந்த பிட் கொயின் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

உக்ரைனில் பிட்காயின் Mining Farm

உக்ரைனில் பிட்காயின் Mining Farm அமைக்க ராஜ் குந்த்ரா 285 பிட் கொயினை வாங்கியுள்ளார் .

அதன் இன்றைய சந்தை மதிப்பு 150 கோடி ரூபாய் என தெரிவிக்க பட்டுள்ளது .திட்டமிட்டு பிட்கொயின் மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்ற சாட்டில் வழக்கு தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

நடிகை கோடி சொத்து பறிமுதல்

இந்த மோசடி வழக்கின் அடிப்படையில் நடிகை ஷில்பா ஷெட்டியின் மும்பை ஜுகுவில் இருக்கும் வீடு, புனேயில் ராஜ் குந்த்ரா பெயரில் இருக்கும் பங்களா பறிமுதல் செய்ய பட்டன .

அவற்றுடன் கணவர் ராஜ் குந்த்ரா பெயரில் இருக்கும் பங்குகளும் பறிமுதல் செய்ய பட்டுள்ளன .

இந்திய திரையுலகில் நடிகை ஷில்பா ஷெட்டி சொத்துக்கள் பறிமுதல் செய்ய பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளதால் ,மேலும் பல திடுக்கிடும் விடயங்கள் வெளிவர கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

இவர்களானால் பாதிக்க பட்டவர்கள் வழங்கிய இரகசிய தகவலை அடுத்தே, இந்த வேட்டையில் அமுலாக்கள் பிரிவு ஈடுபட்டு ,இந்த பறிமுதல் செய்த்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .

நரேந்திர மோடி ஆடசியில் நடக்கும் மிரட்டல்

நரேந்திர மோடி ஆட்சியில் இவ்வாறு பிரபலகள் மிரட்டப்பட்டு அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்ய பட்டு வருவதாக ,சில சமூகவலை பதிவுகள் தெரிவிக்கின்றன .

பல அரசியல்வாதிகள் வீடுகள் ,தொழில் நிறுவனங்கள் வீடுகளில் நடத்த பட்ட அமலாக்க படையின் தேடுதலின் பொழுது, கோடி கணக்கில் பணம் வாங்க பட்டதான செய்திகள் வெளியான நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதனால் நடிகை ஷில்பா ஷெட்டியம் அரசியல் பழிவாங்கல் ஊடாகவே பழிவாங்க பட்டுள்ளனர் எனவும் ,ஏனைய திரை பிரபலங்களுக்கும் இதன் ஊடாக எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

Error: View 9293b2au4w may not exist
சிறுமி கொலை மக்கள் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

சிறுமி கொலை மக்கள் போராட்டம்

சிறுமி கொலை மக்கள் போராட்டம்

சிறுமி கொலை மக்கள் போராட்டம்,வவுனியாவில் 17 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட நிலையில் நீதி கோரி வவுனியா மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

சிறுமியின் கொலையில் மர்மம்

இறந்த சிறுமியி கொலையில் மர்மம் காணப்படுவதாகவும் அதனால் அந்த மர்மத்தை கண்டறிந்து நீதியை நிலை நட்ட கோரி மக்கள் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .

இந்த சிறுமியின் கொலைக்கு அவரது சிறிய தந்தையே காரணம் எனவும் ,அதனால் அப்பாவி 17 வயது இளம் பெண் சாவுக்கு காரணமானவரை உடனே கைது செய்ய வேண்டும் என கோரியே, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .

ஈச்சம் குளம் பொலிஸ் நிலையில் முற்றுகை

வவுனியா ஈச்சம் குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட தாரணி குள மக்கள் இறந்த அப்பாவி சிறுமிக்கு நீதி நிலை நாட்டை கோரியே இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர் .

இளம் பெண்ணின் படுகொலையின் பின்புலத்தில் அரசியல் சக்திகள் ஆதரவு உள்ளதாக அந்த மக்கள் தெரிவித்து வருகின்றனர் .

இலங்கையில் தொடரும் மர்ம படு கொலைகள்

இலங்கையில் நாள் தோறும் தொடரும் இடம்பெறும் இவ்வாறன மர்ம படுகொலைகளினால் மக்கள் மத்தியில் ஒருவித பீதி நிலை ஏற்பட்டுள்ளது .

காடுகள்,நீர் நிலைகள் ,குளங்கள்,ஏரிகள்,கிணறுகள் ,குப்பை மேடுகள் என்பனவற்றில் மனித சடலங்கள் கண்டு பிடிக்க பட்டு வருகின்றன .

இவ்வாறு தொடரும் இந்த கொலைகளின் பின்புலத்தில் உள்ளது யார் என்பதை கண்டு பிடிக்க முடியாது ,இலங்கை காவல்துறை உள்ளதாக மக்கள் மன்றம் குற்றம் சுமத்தி வருகிறது .

சிலரது வன்மத்திற்காக படுகொலை செய்ய படும் அப்பாவி உயிர்களுக்கு நீதி வேண்டும் என கோரிய, மக்கள் அவ்வப்போது போராட்டம் நடத்துகின்றனர் .

இவ்வாறு போராட்டம் நடத்தும் மக்களின் கோரிக்கைகள் தட்டி கழிக்க பட்டு பல படுகொலைகள் சான்று இன்றி மவுனமாகவே மறக்கடிக்க பட்டு வருவதாக, பாதிக்க பட்ட மக்கள் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர் .

அதுபோல இந்த சிறுமியின் மரணம் நிகழ கூடாது என்றே இந்த மக்கள் போராட்டம் நடத்துகின்றனர் .

இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா விமானங்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா விமானங்கள்


இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா விமானங்கள்

இஸ்ரேலை தாக்கும் லெபனான் ஹிஸ்புல்லா போர் படைகளின் டிரோன் போர் விமானங்கள்.

இஸ்ரேல் எல்லைகளில் சைரன்கள் அலறி கொண்டுள்ளதாக இஸிரேலிய இன்றைய உலக செய்திகள் தெரிவிக்கின்றன .

ஹிஸ்புல்லா புதியவகை டிரோன் தாக்குதல்

புதியவகை டிரோன் தாக்குதல் வெடிகுண்டு விமானங்களை பயன்படுத்தி லெபனான்ஹிஸ்புல்லா போராளிகள் அமைப்பினர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .

தற்போது ஹிஸ்புல்லா பயன் படுத்தும் ராடார்களுக்கு சிக்காத இந்த தற்கொலை தாக்குல் கெமிகச்சி விமானங்களே உலக நாடுகளை அலற வைத்துள்ளது .

செங்கடலில் ஹவுதிகள் தாக்குதல்

செங்கடல் வழியாக பயணிக்கும் சரக்கு கப்பல்களை குறிவைத்து கவுதி படைகள் தாக்கி வருகின்றனர் .

ஹவுதி போர் படைகளின் அடியில் இருந்து ,தமது கடல் கலங்களை காப்பாற்றும் படி ,ஐக்கிய நாடுகள் சபையில் கப்பல் நிறுவனங்கள் அலறிக் கொண்டுள்ளன .

இஸ்ரேல் பாலஸ்தீனம் காஸாவுக்கு இடையில் போர் இடம்பெற்று வருவதால் ,இஸ்ரேல் பாலஸ்தீனம் காசா மீதான போர் நிறுத்த படும் வரை எமது தாக்குதல் தொடரும் என ஏமன் ஹவுதி படைகள் தெரிவித்து வருகின்றன .

இன்றைய முக்கிய உலக செய்திகள் யாவரும் காணொளியில் விபரமாக உள்ளன அதில் அழுத்தி பார்வையிடுக மக்களே .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
வீட்டு குளியலறையில் மனித சடலம்
Posted in இலங்கை செய்திகள்

வீட்டு குளியலறையில் மனித சடலம்

வீட்டு குளியலறையில் மனித சடலம்

வீட்டு குளியலறையில் மனித சடலம் கண்டு பிடிக்க பிடிக்க பட்ட நிலையில் ,குளியலறை மரணம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

குளியலறையில் மனித சடலம் மீட்க பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

தூக்கில் தொங்கிய சடலம்

தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .

இவர் தற்கொலை செய்தாரா அல்லது யாராவது படுகொலை செய்தார்களா என்கின்ற ரீதியில் ,பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம்,உள்ளன.

சடலம் மீட்க பட்ட இடத்தில இருந்து சேகரிக்க பட்ட தடயங்களை அடிப்படையாக வைத்து, காவல்துறை விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

நுவரெலியாஒலிபண்ட் தோட்டம் அதிர்ச்சியில் உறைவு

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலிபண்ட் தோட்டத்தில் இடம்பெற்ற இந்த மரண சம்பவம் ,ஒலிபண்ட் தோட்ட மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .

இலங்கையில் இவ்வாறு தூக்கில் தொங்கி மரணிக்கும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன .

தற்கொலைக்கு காரணம் என்ன ..?

மனிதர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு அவர்களது புறசூழல் காரணமாகிறது .

வறுமை ,இழிநிலை அதனால் ஏற்படும் மனசோர்வு காரணமாகவே தவறான முடிவை எடுத்து தற்கொலை செய்து கொள்கின்றனர் .

ஆற்று படுத்தவும் ஆறுதல் தெரிவிக்கவும் யாரும் இல்லாத நிலையில் ,தனித்து விடப்பட்டதாக தாழ்மை மன எண்ணத்துடன் பயணிப்பவர்களினால் இவ்வாறான தற்கொலை செய்துகொள்ள காரணமாகிறது என ,உளவியல் நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர் .

ஈரான் ஜனாதிபதி இலங்கை வருகிறார்
Posted in இலங்கை செய்திகள்

ஈரான் ஜனாதிபதி இலங்கை வருகிறார்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கை வருகிறார்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கை வருகிறார், இலங்கை வரும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி கண்காணிக்கும் உளவுத்துறைகள், பலத்த பாதுக்காப்பில் இலங்கை .

இலங்கையில் இடம்பெறவுள்ள முக்கிய நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்ள ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ,இலங்கை வருவதாக இலங்கை தெரிவித்துள்ளது .

சர்வதேச புலனாய்வு பிரிவின் கண்காணிப்பில் இலங்கை

சர்வதேச புலனாய்வு பிரிவின் கண்காணிப்பில் இலங்கையில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி காணப்படுகிறார் .

இதனால் இலங்கையில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி க்கு பல அடுக்கு பாதுகாப்பு வழங்க பட்டுள்ளது .

ஈரான் மீது இஸ்ரேல் கோபத்தில் உள்ள இவ்வேளை , இலங்கைக்கு ஈரான் ஜனாதிபதி வருகை தருவதால் பெரும் பதட்டம் நிலவுகிறது .

இலங்கையில் ஈரான் ஜனாதிபதி கொலை செய்யப்படுவரா ..?

கொழும்பில் வைத்து ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இஸ்ரேல் மொசாட் மற்றும் அமெரிக்கா உளவுத்துறையால் ,படுகொலை செய்யப்படலாம் என்கின்ற பதட்டமும் காணப்படுகிறது .

அமெரிக்கா இஸ்ரேல் ஏற்பாட்டில் தான், இலங்கைக்கு ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியை , அழைத்து வருகிறதா இலங்கை என்ற கேள்வியும் எழுப்ப பட்டுள்ளது .

அவ்வாறான சம்பவம் இடம்பெற்றால் அது இலங்கைக்கு மிக பெரும் இழிவை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது .

இஸ்ரேல் அமெரிக்கா வெளியாக உளவுத்துறையால் முக்கிய புள்ளிகளை போட்டு தள்ளுவதில் சிறப்பு தேர்ச்சி பெற்றவர்கள் .

அவ்வாறு இலங்கையில் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் ,அதனால் ஈரானை நேசிக்கும் மக்கள் மத்தியில் ஒருவித பதட்டம் காணப்படுகிறது .

இசைஞானி இளையராஜா இலங்கை வந்தார்
Posted in இலங்கை செய்திகள்

இசைஞானி இளையராஜா இலங்கை வந்தார்

இசைஞானி இளையராஜா இலங்கை வந்தார்

இசைஞானி இளையராஜா இலங்கை வந்தார் ,நாளைகொழும்பில் இசைஞானி இளையராஜாஇசை இடம்பெறவுள்ளது .

தனது மகளை இசைஞானி இளையராஜா பறிகொடுத்திருந்த பின்னர் இலங்கையில் இசைஞானி இளையராஜா நடத்தும் இசை திருவிழா இதுவாக காணப்படுகிறது .

இந்திய தமிழர்களில் மூத்த இசை அமைப்பாளராக இசைஞானி இளையராஜா விளங்கி வருகிறார் .

இசை சக்கரவத்தி இளையராஜா இசை நிகழ்வை கண்டு களிக்க நாடெங்கிலும் இருந்து மக்கள் வருகின்றனர் .

என்றும் ராஜ ராஜாதான் இசைஞானி இளையராஜா

என்றும் ராஜ ராஜா தான் எனும் தலைப்பில் இலங்கை கொழும்பில் இசைஞானி இளையராஜா இசை நிகழ்வு இடம்பெறுகிறது .

இந்த இசை பாட்டு சங்கமத்தை அடுத்து நிகழ்வு இடம்பெறும் மண்டபத்தை சுற்றி பொலிஸ் பாதுகாப்பு குவிக்க பட்டுள்ளது .

பவதாரிணி மரணம்

மகள் பவதாரிணி மரணம் அடைந்த நிலையில் தனது மகளுக்கு பிடித்த பாடலை இசைஞானி இளையராஜா பாடுவார் என எதிர் பார்க்க படுகிறது .

அவ்வேளை அரங்கம் கண்ணீரில் மூழ்கும் என இசைஞானி இளையராஜாவை நேசிக்கும் மக்கள் கூட்டம் ,தமது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர் .

போதைவஸ்துடன் பொலிஸ் அதிகாரி கைது
Posted in இலங்கை செய்திகள்

போதைவஸ்துடன் பொலிஸ் அதிகாரி கைது

போதைவஸ்துடன் பொலிஸ் அதிகாரி கைது

போதைவஸ்துடன் பொலிஸ் அதிகாரி ஒருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் .

ஐஸ் போதைவஸ்துடன் மோட்டார் பயணித்து கொண்டிருந்த பொலிஸ் அதிகாரியே பொலிசாரிடம் சிக்கினார் .

பொலிஸ் அதிகாரி சிக்கியது எப்படி ..?

பொலிஸ் அதிகாரி ஐஸ் போதைவஸ்துடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார் ,அபோலித்து வீதி சோதனையில் காத்திருந்த காவல்துறையினர் அவரை நிறுத்திய பொழுது ,நிறுத்தாமல் துரத்திய பொழுதே சகா காவல்துறையிடம் சிக்கி கொண்டார் .

இந்த காவல்துறை அதிகாரி நீண்டகாலமாக ஐஸ் போதை பொருளுக்கு அடிமையான நிலையில் தனது வாகனத்தில் போதை பொருள் கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் .

அடுத்தே இன்று சகா போலீசாரிடம் வசமாக சிக்கி கொண்டுள்ளார் .

இலங்கையில் அதிகரிக்கும் போதைவஸ்து கலாச்சாரம்

இலங்கையில் அதிகரிக்கும் செல்லும் போதைவஸ்து கலாச்சாரம் காரணமாக அதிக குற்றங்கள் நாடெங்கும் நடக்கிறது .

கடத்தல் ,கொலை ,கொள்ளை ,கற்பழிப்பு ,வெட்டு ,கொத்து ,விவகாரத்து ,போன்ற சம்பவங்கள் இந்த போதைக்கு ஆண் பெண்கள் அடிமையான நிலையில் ஏற்படுவதாக சமூக நல ஆர்வலர்கள் குற்றம், சுமத்தி வருகின்றனர் .

மக்களை காப்பாற்ற வேண்டிய காவல்துறை அதிகாரிகளும் ஐஸ் போதைவஸ்த்துக்கு அடிமையாகி செல்வதில் இருந்து இலங்கை போதைவஸ்துக்கு நீண்ட நெடுங்காலமாக சிக்கியுள்ளதை எடுத்து காட்டுகிறது .

மாரடைப்பால் இறப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

மாரடைப்பால் இறப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு

மாரடைப்பால் இறப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு

மாரடைப்பால் இறப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு ,இலங்கையில் வெளியான மாரடைப்பால் இறப்போர் எண்ணிக்கை புள்ளி விபரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

மாரடைப்பால் இறப்பு ஏன் ஏற்படுகிறது ..?

மனிதர்கள் உண்ணும் உணவு பழக்கத்தின் வாயிலாக இந்த மாரடைப்பு அதிகம் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் .

இலங்கையில் 2010 முதல் 2020 ஆண்டு வரையிலான கால பகுதியில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தவர்கள் உயிர் எண்ணிக்கை, அதிகம் என வெளியான புள்ளி விபரம் காண்பிக்கிறது .

திடீர் மாரடைப்பு மரணத்தை தடுப்பது எப்படி ..?

திடீரென ஏற்படும் மாரடைப்பை தடுப்பதற்கு சில உணவு முறைகளை உட்கொள்வதை தவிர்த்து வந்தால் ,மாரடைப்பு மரணத்தை தடுக்க முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர் .

உலகளாவிய நிலையில் மாரடைப்பு நோயினால் பல ஆயிரம் மக்கள் ஆண்டு தோறும் பலியாகி வருகின்றனர் .

உண்ணும் உணவால் ஏற்படும் மரணம்

அதனால் மக்கள் நாளாந்தம் உண்ணும் உணவில் கொழுப்பு மற்றும் எண்ணெய் தன்மையிலான் உணவுகளை தவிர்த்து வந்தால் மாரடைப்பு நோயில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ள முடியும் .

மரணத்தை தடுக்க இதோ வழி

மேலும் மாரடைப்பு நோயானது ஏற்படாது இருக்க வழிசமைக்கும் ,அதிர்ச்சியான சம்பவங்கள் காரணமாகவே அதிகம் மக்கள் இறந்துள்ளார்கள் என்ற விடயத்தை இறந்தவர்கள் உறவுகள் சொல்லி கேள்வி பட்டு இருப்போம் .

உலகில் அதிகரித்து வரும் இந்த மின்னல் வேக மரணமாக காணப்படும் விளங்கி வரும் ,மாரடைப்பு நோயில் இருந்து மனித சமுதயத்தை காப்பாற்ற வேண்டிய தேவை யாவருக்கும் உண்டு .

தற்காலத்தில் சிறுவர்களும் இந்த மாரடைப்பு நோயினால் பாதிக்க பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

சமீப கால ஆண்டுகளில் இறந்தவர்களில் இந்த மாரடைப்பு நோயில் சிக்கி சிறுவர்களும் இறந்து வருவது கண்டு பிடிக்க பட்டுள்ளது .

ஆதாலால் மாரடைப்பு வராது தடுக்க மேலே கூற பட்ட விடயங்களை கடை பிடியுங்கள் மக்களே .

ஹமாஸ் தாக்குதலை நிறுத்துங்க இஸ்ரேலுக்காக கெஞ்சும் பிரான்ஸ்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹமாஸ் தாக்குதலை நிறுத்துங்க இஸ்ரேலுக்காக கெஞ்சும் பிரான்ஸ்

இஸ்ரேலுக்காக ஹமாஸ் தாக்குதலை நிறுத்துங்க கெஞ்சும் பிரான்ஸ்

ஹமாஸ் தாக்குதலை நிறுத்துங்க ஐநாவிடம் இஸ்ரேலுக்காக கெஞ்சும் பிரான்ஸ் ,ஹமாஸ் விமான போரை நிறுத்த கோரி லெபனானிடம் பிரான்ஸ் வேண்டுதல் .

இஸ்ரேல் இராணுவ தளம் மீது லெபனான் ஹிஸ்புல்லா வெடிகுண்டு போர் டிரோன் விமானங்கள் தாக்குதலை நடத்தின ,இதில் யூத இராணுவத்தினர் காயமாடைந்தனர் .

புதியவகை தாக்குதல் விமானங்கள் வான்காப்பு ராடார்களுக்குள் சிக்காது சென்று தாக்குதலை நடத்தியதால் அதிர்ச்சியில் உறைந்துள்ளது அமெரிக்கா ,பிரான்ஸ்,யூத படைகள் ,மேற்படி சம்பவம் மேற்கு நாடுகளின் உளவுத்துறைகளையும் அலறவிட்டுள்ளது .

ஈரான் அணு உலைமீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

ஈரான் அணு உலைமீது ஏவுகணை தாக்குதல் நடத்தினோம் என இஸ்ரேலிய படைகள் அறிவித்துள்ளன ,அப்படியா சங்கதி மாப்புள்ள காட்டுங்கள் ,எங்கள் அணு உலைகள் இருக்கும் இடத்தில ஏவுகணையின் எச்சங்கள் வெடித்த ஏவுகணைகளின் எச்சங்கள் இல்லை என்கிறது ஈரானிய புரட்சி படைகள் .

கைதிகளை விடுவித்து தாருங்கள் இஸ்ரேல் மக்கள் போராட்டம்

கைதிகளை விடுவித்து தாருங்கள் ஸ்ரெலில் கைதிகள் உறவினர்கள் கண்ணீர் கோரிக்கை.


சிறையில் அவர்கள் என்ன நிலையில் உள்ளார்களோ என கண்ணீர் மல்க பெற்றோர்கள்,பிள்ளைகள் ,மகன்கள் ,மகள்கள் ,மனைவி ,நண்பர்கள்,உறவுகள் ஆகியோர் குமுறியுள்ளனர் ,

ஹமாஸ் தாக்குதலை நிறுத்துங்க இஸ்ரேலுக்காக கெஞ்சும் பிரான்ஸ்

ஆனால் நெதன்யாகு ஆட்சியாளர்கள் அதனை செவி சாய்ப்பதாக தெரியவில்லை .இந்த போர் என்று ஓயும் என்பதே அந்த மக்கள் ஏக்கமாக
உள்ளது . .palestin isreal war news in tamil,ethiri news tv,Youtube Tamil News,

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
சப்பாத்தி இட்லி தோசைக்கு பக்காவான கிரேவி|Capsicum Curry in Tamil|Capsicum Onion Gravy Tamil
Posted in சமையல் சமையல் cook

சப்பாத்தி இட்லி தோசைக்கு பக்காவான கிரேவி

சப்பாத்தி இட்லி தோசைக்கு பக்காவான கிரேவி

சப்பாத்தி இட்லி தோசைக்கு பக்காவான கிரேவி,கடைசுவையில் இட்லி தோசை சப்பாத்தி இந்த கிரேவி கூட செஞ்சு சாப்பிடுங்க செமையாக இருக்கும் .

இட்லி தோசை சப்பாத்திக்கு பக்காவான கிரேவி செய்வது எப்படி ..?

சப்பாத்தி இட்லி தோசைக்கு பக்காவான தக்காளி குருமா 10 நிமிடத்தில் ரெடி
சப்பாத்தி இட்லி தோசைக்கு பக்காவான தக்காளி குருமா 10 நிமிடத்தில் ரெடி

தோசை இட்லி சப்பாத்திக்கு பக்காவான வெங்காய கிரேவி இப்படி செஞ்சு பாருங்க ,இலகுவான முறையில மிகவும் சுவையான வெங்காய கிரேவி செய்யலாம் வாங்க .

வெங்காய கிரேவி செய்வதற்கு அடுப்பில கடாய வைத்து சூடாக்கி கொள்ளுங்க ,கடாய் சூடானதும் எண்ணெய் சேர்த்து சூடாக்குங்க .

இட்லி தோசை சப்பாத்திக்கு பக்காவான கிரேவி செய்வது எப்படி ..?

அப்புறமா கடலை உளுந்து ,வெந்தயம் ,சீரகம் ,பூண்டு ,போட்டு நன்றாக கலக்கி வதக்குங்க ,வதங்குவது நான்கு பெரிய வெங்காயம் பொடியாக வெட்டி ,உப்பு சேர்த்து நன்றாக வதக்கி எடுங்க .

அடுப்பிடிக்காம வெங்காயத்தை வதக்கி எடுத்து மொநிறமா வந்ததும் சூடு தண்ணியில அரை மணி நேரம் வறுமிளகாய் ஊற வைத்து அதை எடுத்து இப்போ இதோடு சேர்த்து வதக்கிடுங்க .

10 வறு மிளகாய் கூட சின்ன துண்டு புளி சேர்த்து நன்றாக கலக்கி எடுங்க .வேகியதும் இப்போ அடுப்பை அணைத்து அதனை ஆற வைத்திடுங்க .

வெங்காய கிரேவி செய்முறை இரண்டு

இப்போ அதனை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து எடுங்க .இப்போ மீள அடுப்பில கடாயை வைத்து எண்ணெய் சேர்த்து ஒரு கரண்டி கடுகு ,உளுந்து ,பெருங்காய தூள் ,கறிவேப்பிலை சேர்த்து நன்றாக பொரிந்தது வதங்கி வந்ததும் , அரைத்து வைத்தவற்றை இப்போ இதில சேர்த்து கலக்கி விடுங்க .

வெங்காய கிரேவி செய்முறை இரண்டு
சப்பாத்தி இட்லி தோசைக்கு பக்காவான கிரேவி|Capsicum Curry in Tamil|Capsicum Onion Gravy Tamil

இப்போ இது கூடவே ஒரு கரண்டி நாட்டு சக்கரை சேர்த்திடுங்க ,இதன் நிறம் மாறும் வரை நன்றாக வதக்கி கலக்கி எடுங்க .

நன்றாக வதக்கி எடுத்த பின்னர் நிறம் மாறியதும் அடுப்பில இருந்து வெங்காய கிரேவியை இறக்கிடுங்க .

ஆறியதும் ,போத்தலில் அடைத்து வைத்து இந்த வெங்காய கிரேவியை இட்லி தோசை சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடுங்க .

சப்பாத்தி இட்லி தோசைக்கு பக்காவான கிரேவி|Capsicum Curry in Tamil|Capsicum Onion Gravy Tamil
சப்பாத்தி இட்லி தோசைக்கு பக்காவான கிரேவி|Capsicum Curry in Tamil|Capsicum Onion Gravy Tamil

நீங்க விரும்பும் நேரம் மூன்று மாதம் வரை வைத்து சாப்பிட முடியும் .

மிகவும் இலகுவான முறையில் கடை சுவையில் வீட்டில் ,இட்லி தோசை சப்பாத்திக்கு ஏற்ற வெங்காய கிரேவி செஞ்சு சாப்பிடுங்க மக்களே .

பஞ்சு போல ஆப்பம் செய்ய மாவு இப்படி அரைத்தால் அப்பம் சுவையாக இருக்கும்
Posted in சமையல் சமையல் cook

பஞ்சு போல ஆப்பம் செய்ய மாவு இப்படி அரைத்தால் அப்பம் சுவையாக இருக்கும்

ஆப்பம் செய்ய மாவு இப்படி அரைத்தால் அப்பம் சுவையாக இருக்கும்

பஞ்சு போல ஆப்பம் செய்ய மாவு இப்படி அரைத்தால் அப்பம் சுவையாக இருக்கும்,மினி ஆப்பம் இப்படி நீங்களும் சுவையாக செஞ்சு சாப்பிடுங்க மக்களே .

வாயுக்கு சுவையாக இலகுவாக வீட்டில் கடை சுவையில் மினி ஆப்பம் செய்வது எப்படி ,அந்த கவலை இனி உங்களுக்கு வேண்டாம். வாங்க மினி ஆப்பம் செய்முறைக்குள்ள போகலாம் .

மினி ஆப்பம் செய்வது எப்படி

ஆப்பம் செய்ய தேவையான பொருட்கள் என்ன ..?இந்த ஆப்பம் செய்திட இரண்டு கப் பச்சை அரிசி எடுத்து பாத்திரத்தில் போட்டு அரசியை நன்றாக கழுவி எடுங்க .

பச்சை அரிசியை நன்றாக கழுவி எடுத்து, பின்னர் நல்ல தண்ணி விட்டு அரை மணிநேரம் நன்றாக ஊற வைத்திடுங்க .

அரை மணி நேரம் முடிந்ததும் ,அரிசியை தண்ணியை வடிச்சிட்டு மிக்சியில போடுங்க ,அதுகூடவே வடிச்ச சாதம் ஒரு கப்பு சேர்த்திடுங்க .

மேலும் துருவிய தேங்காய் ஒரு கப் ,தேவையான அளவு உப்பு ,கூடவே தேவையான அளவு தண்ணி விட்டு ஆப்பம் மாவு அரைத்து எடுத்திடுங்க .அப்புறம் கொஞ்சமா தண்ணி விட்டு மிக்ஸ் பண்ணிடுங்க .

தோசைமாவு போல அதிகமா ஆப்பம் மாவு திக்கா இருக்கனும் ,இப்போ மூடி ஒரு இரவு முழுவதும் நன்றாக புளிக்க வைத்திடுங்க .

இப்போ பொங்கி வந்த ஆப்பம் மாவை நன்றாக மீள கலக்கி விடுங்க .இப்போ பஞ்சு போல ஆப்பம் செய்ய ஆப்பம் மாவு ரெடியாகிடிச்சு .

மினி ஆப்பம் செய்வது எப்படி

செய்முறை ஆப்பம் இரண்டு

அடுப்பில் மினி ஆப்பம் சுடும் கல்லை வைத்து ,நன்றாக சூடாகி வந்ததும் எண்ணெய் தடவி ,இப்போ அந்த மினி அப்பம் செய்ய தேவையான அளவிற்கு கரண்டியால, மாவை கல்லில் ஊற்றிடுங்க .

மினி ஆப்பம் கல்லில் அரை கரண்டி மாவு ஊற்றி அந்த கல்லில் கரை பக்கத்தை கரண்டியால் தடவி விடுங்க .அப்பொழுது ஆப்பம் கரைகள் மொறு மொறுன்னு நன்றாக வந்துவிடும் .

மெல்லிய தணலில் நன்றாக சூடாகி வந்ததும் மினி ஆப்பத்தை இறக்கிடுங்க ,குட்டியான சுவையான மிருதுவான ஆப்பம் கடை சுவையில் ரெடியாடிச்சு .

இந்த அப்பம் கூட உங்களுக்கு புடிச்ச சட்னியை வைத்தும் சாப்பிட்டுக்கலாம் ,பால் விட்டு ஆப்பம் செய்ய விரும்[புருவங்கள் பாலில் சீனியை கலந்து செஞ்சு பாருங்க ,பால் ஆப்பம் போல வந்திருக்கும் .

பஞ்சு போல ஆப்பம் செய்ய மாவு இப்படி அரைத்தால் அப்பம் சுவையாக இருக்கும்
பஞ்சு போல ஆப்பம் செய்ய மாவு இப்படி அரைத்தால் அப்பம் சுவையாக இருக்கும்

அவவ்ளவு தாங்க கடை சுவையில் இலகுவான முறையில் வீட்டில் பஞ்சு போன்ற சுவையான ஆப்பம் ரெடியாடிச்சு .

ஈரான் பிரான்ஸ் தூதரகம் முன்பாக குண்டுதாரி பொலிஸ் குவிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஈரான் பிரான்ஸ் தூதரகதில் குண்டுதாரி

ஈரான் பிரான்ஸ் தூதரகதில் குண்டுதாரி

ஈரான் பிரான்ஸ் தூதரகம் முன்பாக குண்டுதாரி ஒருவர் வெடித்து சிதற போவதாக தெரிவித்து மிரட்டி வருவதால், ஆயுத பொலிஸ் குவிக்க பட்டு ஈரான் தூதரகம் சுற்றிவளைக்க பட்டுள்ளது .

ஈரானுக்குள் இஸ்ரேல் தாக்குதல்

இஸ்ரேல் ஈரானுக்குள் அதன் விமான தளம் மீது இன்று தாக்குதலை நடத்தியதை அடுத்து ,தற்போது இந்த நபர் வெடித்து சிதற போவதாக தெரிவித்துள்ள நிலையில் போலீஸ் குவிக்க பட்டுள்ளது .

ஈரான் பிரான்ஸ் தூதரகம் முன்பாக குண்டுதாரி பொலிஸ் குவிப்பு

உண்மையில் இவர் குண்டுதாரியா அல்லது மிரட்டலுக்கு செய்கிறாரா என்பது தொடர்பில் தெரியவரவில்லை .

மிரட்டல் விடுத்த நபர் எந்த நாட்டவர் அவரது கோரிக்கை என்ன என்பது தொடர்பாக உடனடியாக தெரியவரவில்லை .

குண்டு செயல் இழக்கும் போலீசார் குவிப்பு

குண்டு செயல் இழக்கும் போலீசார் குவிக்க பட்டு ,பிரான்ஸ் ஈரான் தூதரகம் பொலிஸாரினால் சுற்றிவளைக்க பட்டுள்ளது .

ஈரான் பிரான்ஸ் தூதரகதில் குண்டுதாரி

பெரும் தொகையில் காவல்துறையினர் குவிக்க பட்ட நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் .

இது இஸ்ரேல் திட்டமிடலில் ஒன்றா என்கின்ற சந்தேகம் வெளியிட பட்டுகிறது .

Error: View 9293b2au4w may not exist
ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் படைகள் 4 மரணம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் படைகள் 4 மரணம்

ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் படைகள் 4 மரணம்

ஹமாஸ் போராளிகள் பாலஸ்தீனம் மேற்குக்கரை பகுதியில் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் படைகள் 4 மரணமாகியுள்ளனர் .

பாலஸ்தீனம் காசா இஸ்ரேல் போர்

பாலஸ்தீனம் காசா மேற்குக்கரை பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த இஸ்ரேல் ஆக்கிரமிப்புஇராணுவத்தை வழிமறித்த பலஸ்தீன போராளி குழுக்கள் திடீர் துப்பாக்கி தாக்குதலை நடத்தினர் .

இதில் நான்கு இஸ்ரேல் படைகள் பலியாகியும் ,பல இஸ்ரேல் இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர் .

பாலஸ்தீனம் காசா மேற்குகரை பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து அப்பாவி மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தி கொண்டுள்ளது .

ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் படைகள் 4 மரணம்

அவ்வாறான தாக்குதலின் பொழுதே இஸ்ரேல் படைகளுக்கு இந்த இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளது .

இஸ்ரேல் விமானங்கள் ஈரான் விமான தளம் மற்றும் ஈரான் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்திய, சில மணித்தியாலங்களில் இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

ஆயுததாரிகள் யாவரும் அந்த இடத்தில சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது .

இவ்வாறான தொடர் தாக்குதல்கள் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இராணுவத்தின் மீது பாலஸ்தீன மக்களின் விடுதலைக்காக போராடி வரும் அமைப்புக்கள் நடத்தி வருகின்றனர் .

அப்பாவி மக்களை கொன்று குவித்து இஸ்ரேல் ஏப்பம் இடும் இவ்வேளையில் அதற்கு பழிவாங்கும் பதிலடியாக ,இவ்வாறன கரும்புலி தாக்குதல் நடவடிக்கையில் பலஸ்தீன போர் படைகள் ஈடுபட்டு வருகின்றனர் .

வெற்றிகர தாக்குதலை நடத்தி விட்டு மாவீரர்கள் விழிமூடி தூங்குவதாக பலஸ்தீன மக்கள் தெரிவிக்கின்றனர் .

Error: View 9293b2au4w may not exist
தப்பி ஓடிய மரணதண்டனை கைதி 35 வருடங்களின் பின் கைது
Posted in இலங்கை செய்திகள்

தப்பி ஓடிய மரணதண்டனை கைதி 35 வருடங்களின் பின் கைது

தப்பி ஓடிய மரணதண்டனை கைதி 35 வருடங்களின் பின் கைது

தப்பி ஓடிய மரணதண்டனை கைதி 35 வருடங்களின் பின் கைது ,கொலை குற்றம் சுமத்த பட்ட மரண தண்டனை கைதியே இவ்வாறு கைது செய்ய பட்டுள்ளார் .

கள்ள காதல் கொலை

கள்ள காதல் காரணமாக நபரை துண்டுகளாக வெட்டி படுகொலை செய்த கொலை குற்ற சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார் .

நீதிமன்றில் கொலை குற்ற சாட்டில் பாரப்படுத்த பட்ட இவருக்கு மரணதண்டனை வழங்க பட்டு இருந்தது .

வீதி சோதனையில் சிக்கிய கைதி

இதனை அடுத்தே போலீசார் நடத்திய வீதி சோதனையின் பொழுது இவர் கைது செய்யப்பட்டுள்ளார் .

தனது அடையாள அட்டைகளில் மாற்றங்களை செய்து வசித்து வந்த நபரே இவ்விதம் கைது செய்யப்பட்டுள்ளார் .

வாடகை வீட்டில் வசித்தவர் வெட்டி கொலை
Posted in இலங்கை செய்திகள்

வாடகை வீட்டில் வசித்தவர் வெட்டி கொலை

வாடகை வீட்டில் வசித்தவர் வெட்டி கொலை

எம்பிலிபிட்டிய மடுவன்வெல பகுதியில் வாடகை வீட்டில் வசித்தவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார் ,வாடகை வீட்டை வழங்கியவர்கள் இந்த கொலையை செய்து இருக்க கூடும் என சந்தேகிக்க படுகிறது .

தென்னை நார் உற்பத்தி தொழில் புரிந்து வந்த நபரே வாடகை வீடு எடுத்து தங்கி தொழில் செய்து வந்துள்ளார் .

வெட்டி படு கொலை

அவ்வாறு வாடகை வீட்டில் தங்கி இருந்தவரே இப்படி வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக முதல் கட்ட விசாரணிகளில் தெரிய வந்துள்ளது .

குறித்த நபர் படுகொலை தொடர்ப்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

இலங்கையில் அதிகரிக்கும் வாள்வெட்டு

இலங்கையில் நாள்தோறும் இவ்வாறான வாள்வெட்டு கொலைகள் ,வெட்டி படுகொலை சம்பவங்கள் ,கடத்தி கொலை செய்யப்படுதல் என்பன நீடித்து செல்கிறது .

இந்த மர்ம கொலைகளை செய்வது சீரியல் கில்லரா என்ற சந்தேகம் எழுப்ப பட்டுள்ளது ..

இஸ்ரேலை தாக்குங்கள் ரஷ்யா உத்தரவு இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா ஏவுகணைகள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை தாக்குங்கள் ரஷ்யா உத்தரவு இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா ஏவுகணைகள்

இஸ்ரேலை தாக்குங்கள் ரஷ்யா உத்தரவு இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா ஏவுகணைகள்

இஸ்ரேலை உடனே தாக்குங்கள் ரஷ்யா ஈரானுக்கு உத்தரவு .
ஈரானிய அதிபருக்கும் ரஷிய ஜனாதிபதி விளாதிமீர் புட்டினுக்கும் இடையில் தொலைபேசியில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பொழுதே ரஸ்யா ஜனாதிபதி விளாதிமீர் புடின் இதனை தெரிவித்துள்ளார் .

ரஷ்யா ஈரானுக்கு உத்தரவு

அத்துமீறி அகோர தாக்குதலை நடத்தும் இசுரேலியா நாட்டின் மீதும் அதன் படை நிலைகள் மீதும் தாக்குதல் நடத்தும் படி புடின் கூறியுள்ளாராம் .

இஸ்ரேலை தாக்குங்கள் ரஷ்யா உத்தரவு இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா ஏவுகணைகள்

ஈரானிய அணு உலை மற்றும் விமான தளம் யூத இராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தாக்குதலை ஹிஸ்புல்லா ஏவுகணைகள் drone டிரோன் மூலம் தாக்கி கொண்டுள்ளது .

இசுரேல் ஈரானிய போர் பெரும் போராக வெடிக்கும் அபாயம் காணப்படுகிறது .சர்வதேச விமான பயணங்கள் இரத்து ,பயணிகள் அவதி ,பல மில்லியன் இழப்பு .

இன்றைய உலக செய்திகள்

இன்றைய உலக செய்திகள் தொகுப்பின் முக்கிய செய்திகள் இவை .தாய்வான் சீனா வடகொரியா ,தென்கொரியா ,ஜப்பான் ,போருக்குள் இறங்கும் நெருக்கடி சுற்றி வருகிறது ,Isreal Iran War News In Tamil.

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
ஈரான் Isfahan அணு உலை மீது தாக்குதல்|இஸ்ரேல் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்|isreal iran warn News in Tamil
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் Isfahan அணு உலை மீது தாக்குதல்|இஸ்ரேல் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்|isreal iran war News in Tamil


ஈரான் Isfahan அணு உலை மீது தாக்குதல்|இஸ்ரேல் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்|isreal iran war News in Tamil

ஈரான் Isfahan அணு உலை மீது இஸ்ரேல் தாக்குதல் ,அணு உலைகளை தாக்குதலை நடத்தி அழிக்க பறந்த இஸ்ரேல் விமானங்கள் சுட்டு வீழ்த்தல் .


ஈரானிய இராணுவம் திருப்பி அடிக்கும் பதிலடி தாக்குதலை யூத அரச படைகள் மீது நடத்த தயாராகி வருகிறது .

ஈரான் இஸ்ரேல் போர் ஆரம்பம்

ஈரான் இஸ்ரேல் போர் ஆரம்பித்துள்ள நிலையில் உலக நாடுகள் மத்தியில் பதட்டம் நிலவுகிறது .isreal iran war News in tamil,Isfahan, nuclear sites,

ஈராக் ,சிரியா ,லெபனான் மீதும் ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது .ஈரானுக்குள் பல இடங்கள் எரிகின்றன .ஈரான் விமான தளத்தை தாக்கிய இஸ்ரேல்,போர்ஆரம்பம்.

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
ஈரான் விமான தளத்தை தாக்கிய இஸ்ரேல்|இஸ்ரேல் ஈரான் போர்ஆரம்பம்|isreal iran war
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் விமான தளத்தை தாக்கிய இஸ்ரேல்|இஸ்ரேல் ஈரான் போர்ஆரம்பம்|isreal iran war


ஈரான் விமான தளத்தை தாக்கிய இஸ்ரேல்|இஸ்ரேல் ஈரான் போர்ஆரம்பம்|isreal iran war

ஈரான் விமான தளம் ஒன்றின் மீது இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன .

இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் பலத்த இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஆமி தெரிவித்துள்ளது .isreal iran war.


செங்கடலில் கப்பல் தாக்க படலாம் பிரிட்டன் கடும் எச்சரிக்கை.

ஈரான் இஸ்ரேல் போர் மீள ஆரம்பிக்க பட்டுள்ள நிலையில் உலக நாடுகள் மத்தியில் பதட்டம், ஏற் பட்டுள்ளது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
கணவன் இறந்த செய்தி கேட்டு மனைவி தற்கொலை
Posted in இலங்கை செய்திகள்

கணவன் இறப்பு மனைவி தற்கொலை

கணவன் இறப்பு மனைவி தற்கொலை

கணவன் இறப்பு மனைவி தற்கொலை ,கணவன் இறந்த செய்தி கேட்டு மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து சம்பவம் நெடுங்கேணியில் இடம்பெற்றுள்ளது .

மாரடைப்பால் கணவன் மரணம்

நெடுங்கேணி பகுதியில் இரண்டு பிள்ளைகளின் 49 வயதுடைய கணவன் மாரடைப்பால் மரணமானார் .

கணவன் இறந்த செய்தி மனைவிக்கு தெரியப்படுத்தியதை அடுத்து ,அதனை ஏற்றுக்கொள்ள முடியாத மனைவி தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார் .

பிள்ளைகள் அனாதை

இறந்தவர்களுக்கு 18மற்றும் 15 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர் .

தந்தை தாய் இல்லா நிலையில் ,இரு பெண் பிள்ளைகளும் இப்பொழுது அனாதையாக உள்ளனர் .

மனைவி கணவன் மீது அதீத நேசம் வைத்த காரணத்தினால் ,பிள்ளைகளை மறந்து ,உணர்ச்சிக்கு அடிமையாகி இவ்விதமான முடிவை எடுத்துள்ள செயலானது, மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

உடன்கட்டை ஏறிய மனைவி

உடன்கட்டை ஏறிய மனைவி எடுத்த தவறான முடிவினால் தற்போது பிள்ளைகள் எதிர்காலம் கேள்வி குறியாக உள்ளது என மக்கள் பேசிக்கொள்கின்றனர் .

அந்த கிராம மக்கள் மத்தியில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

வாழ்க்கை பட்ட கணவன் இறந்த நிலையில் பிள்ளைகளை எவ்வாறு வளர்த்து என்கின்ற அச்ச நிலை தோன்றியதால் கூட இவ்விதமான முடிவை ,துணைவியார் எடுத்து இருக்கலாமென மக்கள் பேசி கொள்கின்றனர் .

அன்னை பூபதியின் 36ம் ஆண்டு நினைவு
Posted in இலங்கை செய்திகள்

அன்னை பூபதியின் 36ம் ஆண்டு நினைவு

அன்னை பூபதியின் 36ம் ஆண்டு நினைவு

அன்னை பூபதியின் 36ம் ஆண்டு நினைவு எழுச்சியுடன் நினைவு கூற பட்டது ,யாழில் இருந்து மட்டக்களப்புக்கு வருகை தந்த அன்னை பூபதி ஊர்திக்கு மக்கள் அஞ்சலி செலுத்தினர் .

இலங்கை அரச கொடுமை மற்றும் இந்திய படைகளை அடக்குமுறைகளுக்கு எதிராக அன்னை பூபதி உண்ணாவிரதம் இருந்து மாய்த்து கொண்டார் .

முப்பத்தி ஆறு ஆண்டுகள் அன்னை பூபதி வீரமரணம் அடைந்த பொழுதும் ,அன்னை பூபதியை இன்றுவரை தமிழ் மக்கள் மனங்களில் உள்ளார் .