கஞ்சாவை வைக்கமுயன்ற பொலிஸ் அதிகாரி பணி நீக்கம்
Posted in இலங்கை செய்திகள்

கஞ்சாவை வைக்கமுயன்ற பொலிஸ் அதிகாரி பணி நீக்கம்

கஞ்சாவை வைக்கமுயன்ற பொலிஸ் அதிகாரி பணி நீக்கம்

கஞ்சாவை வைக்கமுயன்ற பொலிஸ் அதிகாரி பணி நீக்கம் ,வீதி போக்குவரத்து சோதனையின் பொழுது வாகனம் ஒன்றுக்குள் கஞ்சா வைத்து அவர்களிடம் பணத்தினை பறிக்க முயன்ற ,

போலீஸ் அதிகாரி ஒருவர் தற்பொழுது பணியில் இருந்து இடை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

அந்த வண்டியில் பயணித்தவர் சுகாகரித்து வீடியோ பிடித்த நிலையிலே தற்பொழுது அந்த போலீஸ் அதிகாரி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் ,இது ஒரு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோவினை அடுத்து தற்பொழுது இலங்கை போலீஸ்சார் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.

அதனை அடுத்து தற்பொழுது இந்த போலீஸ் அதிகாரி பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல உத்தியோகத்தின் பொழுது வெற்றிலை பாக்குகளை போட்டு அவர்கள் வாகனத்தை சோதனை செய்தது தவறு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

போலீஸ் சீருடைய அணிந்தவாறு பணியின் பொழுது வெற்றிலை பாக்குகளை போட்டவாறு அவர்கள் சோதனை செய்ய முடியாது என்கின்ற விடயம் தற்போது வெளியாகியிருக்கின்றது.

கஞ்சாவை காருக்குள் வைத்துவிட்டு அவர்களை கைது செய்ய முயன்ற பொழுதும் அவர்களும் மிரட்டி பல பணத்தை பறிக்க முயன்றதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது .

இந்த காணொளி ஆனது சமூக வலைதளத்தில் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்திய நிலையிலேயே தற்பொழுது இவரது பதவி பறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிஸ்புல்லா தாக்குதலில் 12பேர் மரணம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஹிஸ்புல்லா தாக்குதலில் 12பேர் மரணம்

ஹிஸ்புல்லா தாக்குதலில் 12பேர் மரணம்

ஹிஸ்புல்லா தாக்குதலில் 12பேர் மரணம் ,ஹிஸ்புல்லா போர்ப்படைகள் நடத்திய ரொக்கட் உதை பந்தாட்ட மைதானத்தில் விழுந்த வெடித்தது.

அவ்வளை அங்கிருந்த 12 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ,மேலும் பல காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் துல்லியமாக இலக்கு வைத்து உதை பந்தாட்ட மைதானத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .

இதன் பொழுது அங்கு குழுமியிருந்த மக்களில் டசினுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலஸ்தீன மக்கள் மீது தாக்குதலை நடத்தி வருகின்ற இஸ்திரேலியா ராணுவத்தினருக்கு எதிராக, தற்பொழுது தெற்கு ஹிஸ்புல்லா போர்படைகள் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

அவ்வாறன காலப்பகுதியில் நடத்தப்பட்ட இந்த ரொக்கேட் தாக்குதலில் இஸ்திரேலியா மக்களுக்கு மிகப் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதுவரை காலமான ஒன்பது மாத கால யுத்தத்தில் இடம் பெற்ற முதலாவது மிகப் பெரும் இழப்பாக இந்த ரொக்கட் தாக்குதல் காணப்படுகின்றது.

இஸ்திரேலின் எந்த பகுதியையும் எம்மால் தாக்க முடியும் என எச்சரிக்கை விடுத்து வந்திருந்தனர்.

அவ்வாறான வேளையில் இந்த ரொக்கேட் உதைப்பந்தட்ட மைதானத்தில் விழுந்து வெடித்து 12 பேர் பலியாகியும் டசினுக்கு மேற்பட்டவர் காயமடைந்த சம்பவம் ,இஸ்ரேலிய மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தையும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.

யாழில் எரிக்கப்பட்ட வாகனம்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் எரிக்கப்பட்ட வாகனம்

யாழில் எரிக்கப்பட்ட வாகனம்

யாழில் எரிக்கப்பட்ட வாகனம் ,யாழ்ப்பாணத்தில் பாகம் ஒன்றுக்கு வன்முறை கும்பல் ஒன்று தீ வைத்து புற்றாக எரித்துள்ளது .

யாழ்ப்பாணம் மூர் வீதியில் வசிக்கும் நபர் ஒருவர் தனது வாகனத்தினை வீட்டில் முன்பாக நிறுத்தி வைத்திருந்த வேளையிலேயே ,அந்த வாகனத்திற்கு மர்ம நபர்கள் அவர்கள் தீ வைத்து எரித்துள்ளனர்.

இந்த தீ வாய்ப்பு சம்பவத்தில் வாகனம் முற்றாக தீயில் எரிந்து அழிந்து உள்ளது .

இந்த தீவப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பது தொடர்பாகவும் அவர்களை கைது செய்திடும் நடவடிக்கையிலும் போலீசார் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் கூலிக்கு இயங்கி வரும் குழுக்கள் வாழ்வெட்டு மற்றும் மக்கள் மீது தாக்குதல் கொள்ளையில் ஈடுபடுதல், கடத்தல், வாகனங்கள் எரித்தல், போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெளிநாடுகளில் இருந்து இயங்குகின்ற சில குழுக்களினால் இவர்களுக்கு பணம் வழங்கப்பட்டு ,அதனால் அவர்கள் அங்கு வைத்து பழிவாங்கப்பட்டு வருவதற்கான தகவல்கள் தற்போது பொலிவாகி வருகின்றன.

இந்த தீ வைப்பு சம்பவத்தின் பின்புலத்தில் உள்ளவர்கள் யார் ஏன் இந்த வாகனத்திற்கு தீ வைக்கப்பட்டது ஏன் என்பதற்கான விசாரணைகளை ,தாங்கள் தொடர்ந்து நடத்தி வருவதாக தற்பொழுது இலங்கை காவல்துறை தெரிவித்து வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் அரங்கேரி வரும் இவ்வாறான சம்பவங்கள் மக்கள் மத்தியில் ஒரு வித பதட்டத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

ரணிலுக்கு மகிந்தா ஆதரவு
Posted in இலங்கை செய்திகள்

ரணிலுக்கு மகிந்தா ஆதரவு

ரணிலுக்கு மகிந்தா ஆதரவு

ரணிலுக்கு மகிந்தா ஆதரவு ,மகிந்த ராஜபக்சாவினுடைய கட்சியை தற்போது ரணில் விக்ரம் சிங்காவுக்கு ஆதரவு அளிக்கக்கூடும் என்கின்ற விடயங்கள் வெளியாகியிருக்கின்றது .

மொட்டு கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு அந்த கட்சி தயாராகி வருகின்ற நிலையில் ,அந்த கட்சி யாருக்கு ஆதரவு அளிக்கப்போவது ஏங்கினர் விடயம் பேசுபொருளாக மாற்றம் பெற்றது .

அதனை அடுத்தே இந்த விடயத்தை ராஜபக்சே தெரிவித்தார் .எதிர்வரும் சில தினங்களில் தமது கட்சி யாருக்கு ஆதரவளிக்கும் என்பது தொடர்பாக விளக்கி கூறப்படும் என்கிறார் .

சில எம்பிக்கள் தன்னிச்சையாக ஆதரவளிக்க விரும்பியுள்ளதாகவும், அதே போல கட்சியும் யாருக்கு ஆதரவளிக்கும் ,என்பது தொடர்பாக விரைவில் தெரிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

சஜித் மகத்தான வெற்றியை பெறுவார் என்கின்ற விடயம் தற்பொழுது பேசுபொருளாக இடம் பெற்று வருகின்ற நிலையில் ,

மஹிந்த ராஜபக்சருடைய கட்சி மக்களினால் விரட்டியடிக்கப்பட்டது அதேபோன்று ,ரணில் விக்கிரமசிங்கவும் பலத்த தோல்விகளை சந்தித்து வருகின்றார் .

இவர் அந்த காலப்பகுதியில் இருவரும் கூட்டணித்து ஒன்றாக போட்டிடுவதற்காக திட்டங்களை வகுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேவிபி மற்றும் சஜித் பிரேமதாசா அவருடைய கட்சியே மிகப்பெரும் வெற்றிகளை பெறும் என்கின்ற கருத்துக்களைதெரிவித்து வந்த .

நிலையத்தில் தற்போது ரணில் விக்கிரமசிங்காவுக்கு மகிந்த ராஜபக்சாவின் மொட்டு கட்சிகள் ஆதரவினை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுமந்திரன் வாகனம் விபத்தில் சிக்கியது
Posted in இலங்கை செய்திகள்

சுமந்திரன் வாகனம் விபத்தில் சிக்கியது

சுமந்திரன் வாகனம் விபத்தில சிக்கியது

சுமந்திரன் வாகனம் விபத்தில சிக்கியது ,தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பயணித்த வாகனம் 55 ஆம் கட்டையடியில் விபத்தில் சிக்கியது.

மோட்டார் சைக்கிள் உடன் சுமந்திரனுடைய வாகன மோதியதாகவும் அதிலேயே வாகனம் சேதம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படாத போதும் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனத்திற்கு சேதங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட விபத்தா அல்லது தற்செயலாக நடைபெற்ற விபத்து என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பலத்த பாதுகாப்பு மத்தியிலேயே நாடு முழுவதும் உலவி வருகின்றார் .

அவ்வாறான பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள சுமந்திரன் வாகனம் விபத்தில் சிக்கியது பெரும் அச்சத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் அரசியல்வாதிகள் பயணிக்கின்ற பொழுது மிகவும் வேகமாக தமது வாகனங்களை செலுத்தி செல்வதும் அத்துடன் அவர்களுக்கு போலீசார் பாதுகாப்பு வழங்குவது இடம்பெற்று வருகிறது.

அவ்வாறான காலப் பகுதியிலேயே தற்போது சுமந்தனுடைய வாகனம் விபத்தில் சிக்கிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சட்டத்திரியாக விளங்கிவரும் சுமந்திரன் தற்பொழுது பல்வேறுப்பட்ட நடவடிக்கை ஈடுபட்டு வருவதாகவும்,

தேர்தல் நடைபெறுகின்ற காலப் பகுதியில் மிகவும் தமது பணிகளை தீவிரப்படுத்தி வருகின்ற நிலையில் அவரது வாகன விபத்தில் சிக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மக்கள் அர்ச்சுனாவை பார்க்க குவிந்தனர்
Posted in இலங்கை செய்திகள்

மக்கள் அர்ச்சுனாவை பார்க்க குவிந்தனர்

மக்கள் அர்ச்சுனாவை பார்க்க குவிந்தனர்

மக்கள் அர்ச்சுனாவை பார்க்க குவிந்தனர்.இன்று சற்று முன்னர் சாவகச்சேரி மருத்துவமனை முன்பாக மக்கள் பெரும் திரளில் குவிந்து அர்ச்சுனாவிற்கு தமது ஆதரவை வழங்கினர் .

எமக்கு மீண்டும் அர்ச்சுனா வேண்டும் என தெரிவித்து வீதி இறங்கி போராடினர் .

சாவகச்சேரி மருத்துவமனையின் வீதியின் இரு பகுதிகளை குவிந்த பெரும் திரளான மக்கள் தமது ஆதரவை அருச்சுனா இராமநாதனிற்கு வழங்கினர் .

மக்கள் மருத்துவர் அர்ச்சுனாவை ஒதுக்கி விட்டார்கள் என தெரிவித்து பரப்புரை புரிந்தவர்களுக்கு இந்த விடயம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தார்கள் .

சாட்டையடி வழங்கிய மக்கள் கூட்டம்

அதற்க்கு சாட்டையடி வழங்கும் முகமாக இதோ நாங்கள் எங்கள் வீரன் அர்ச்சுனா பின்னால் நிற்கிறோம் என ,பாதிக்க பட்ட மக்களும் ,நீதியின் பால் நிற்கும் மக்களும் ஒன்று திரண்டு குவிந்தனர் .

அடக்குமுறைகள் எப்பொழுதும் வெல்லாது என்பதற்கு இந்த மக்கள் பலம் நல்ல சான்றாக மாற்றம் பெற்றுள்ளது .

புரட்சி என்பது தலைகீழ் மற்றம் .அது எப்பொழுதும் எங்கும் வெடிக்கும் என்பதற்கு ,இந்த மக்கள் திரள் கூட்டம் தெளிவான செய்தியினை எதிரிகளுக்கு காண்பித்துள்ளது .

வெள்ளை வேட்டிகள் அவிழ்ந்து விழும் காலத்தை, இதன் எதிரொலி எடுத்து காண்பிக்கிறது என்பதற்கு மக்கள் ஒன்று கூடிய சம்பவம் பெரும் சாட்சியாக .உள்ளது .

வெல்லட்டும் நீதி வாழட்டும் தமிழ் ஆளட்டும் அர்ச்சுனா புகழ் .

வீடியோ பார்க்க இதிலும் அழுத்துங்கள்

https://www.youtube.com/watch?v=t0CNTqsNNEA
Facebook அர்ச்சுனாவின் எதிரிகளினால் கைக்
Posted in இலங்கை செய்திகள்

Facebook அர்ச்சுனாவின் எதிரிகளினால் கைக்

Facebook அர்ச்சுனாவின் எதிரிகளினால் கைக்

Facebook அர்ச்சுனாவின் எதிரிகளினால் கைக். மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் Facebook எதிரிகளினால் சில நிமிடங்கள் கைக் செய்ய பட்டதாகவும் ,ஆனால் அது மீள தன்னால் மீட்க பட்டுள்ளதாக ,அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார் .

மக்கள் மத்தியில் பேச படும் ஒருவராகவும் ,மக்களினால் கொண்டாட படும் ஒருவராகவும் விளங்கி வரும் அர்ச்சுனா இராமநாதனுக்கு ஆதரவாக மக்கள் ஒன்று கூடி குரல் கொடுத்து .வருகின்றனர் .

அவ்வாறான கால பகுதியில் தற்பொழுது ,யாழ்ப்பாணம் செல்லும் அருச்சுனாவின் வரவை தடுக்கும் நோக்கிலும் ,மக்கள் ஆதரவை சீர்குலைக்கும் முகமாக ,அவரது பேஸ்புக் விஷமிகளினால் கைக் செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

எந்த தடை வந்தாலும் தனது பயணம் தொடரும் ,எனவும் டுவிட்டர் ,டிக்டாக் பகுதி ஊடாகவும் தான் வலம் வரப்போவதாக அறிவித்துள்ளார் .

யர் இந்த அர்ச்சுனா இராமநாதன் .ஆம் உலக மக்கள் மத்தியில் இன்றைய புரட்சியாளனாக காணப்படுகின்றார் என்பதே களநிலவரமாக காணப்படுகிறது .

அர்ச்சுனா கைக் தொடர்பாக என்ன சொல்கிறார் இதோ வீடியோ இதில் அழுத்தி பாருங்கள்

ராக்கெட் சைரன்கள் ஒலிக்கின்றன
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ராக்கெட் சைரன்கள் ஒலிக்கின்றன

ராக்கெட் சைரன்கள் ஒலிக்கின்றன ,லெபனான் எல்லைக்கு அருகில் உள்ள வடக்கு நகரமான மெட்டுலாவில் ராக்கெட் சைரன்கள் ஒலிக்கின்றன.

லெபனானின் எல்லைக்கு அருகில் உள்ள வடக்கு நகரமான மெட்டுலாவில் சைரன்கள் ஒலிக்கின்றன, உள்வரும் ராக்கெட் தீ பற்றிய எச்சரிக்கை.

இன்று காலை லெபனானில் பயங்கரவாதிகள் நடத்திய தொடர்ச்சி யான தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை கள் வடக்கில் இருந்து .

வெளியேற்றப்பட்ட சமூகங்கள் மீது நடத்தப்பட்டன, அவற்றில் ஒன்று அரபு அல்-அரம்ஷேவில் உள்ள ஒரு வீட்டிற்கு சேதத்தை ஏற்படுத்தியது.

சுட்டு வீழ்த்த பட்ட விமானங்கள்
Posted in உலக செய்திகள்

சுட்டு வீழ்த்த பட்ட விமானங்கள்

சுட்டு வீழ்த்த பட்ட விமானங்கள்

சுட்டு வீழ்த்த பட்ட விமானங்கள், உக்ரைன் மீது ரஷ்ய விமானங்கள் நடத்த பட்ட தாக்குதலில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன .உக்ரைன் உள்கட்டமைப்பு முக்கிய இலக்குகள் மீது நடத்த பட்டுள்ளது .

இதனை அடுத்து தற்போது உக்ரைன் முக்கிய நிலைகள் ,கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

இடைவிடாது ரஷ்ய நடத்தி வரும் தாக்குதலில் உக்ரைன் முக்கிய நகரங்கள் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன .

இதனை அடுத்து ரஸ்யாவிற்குள் உள்ளே நுழைந்த உக்ரைன் வெடிகுண்டு விமானங்கள் தாக்குதல் நடத்தின .,

இதனை அடுத்தே தற்போது ரஸ்யாவிற்குள் உள்ளே உக்ரைன் கடும் தாக்குதலை நடத்திட ஆரம்பித்துள்ளது .

இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் கடும் யுத்தம் தற்போது இடம்பெற்றுவருகிறது .

இந்த விமான தாக்குதல் ஏற்பட்ட முழுமையா சேத விபரங்கள்; வெளியாகவில்லை .

இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா 300 விமானம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா 300 விமானம்

இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா 300 விமானம்

இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா 300 விமானம் ,இஸ்ரேல் நாட்டின் இலக்குகளை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா வெடிகுண்டு போர் விமானங்கள் கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .

இவ்வாறான விமான தாக்குதலில் பலத்த இழப்புக்களை இஸ்ரேலிய படைகள் சந்தித்துள்ளதாக ஹிஸ்புல்லா போர் படைகள் தெரிவித்துள்ளன .


வெளியானது வைத்தியருக்கு மற்றுமொரு புதிய பாடல்
Posted in இலங்கை செய்திகள்

வெளியானது வைத்தியருக்கு மற்றுமொரு புதிய பாடல்

வெளியானது வைத்தியருக்கு மற்றுமொரு புதிய பாடல்

வெளியானது வைத்தியருக்கு மற்றுமொரு புதிய பாடல் ,அர்ச்சுனா மக்கள் மத்தியில் எவ்வாறு நிலைத்து வாழ்க்கிறார் என்பதற்கான பாடலாக இது காணப்படுகிறது .

குத்து பாடல் வரிசையில் இந்த பாடல் காணப்படுகிறது .பாடலாசிரியர்,இசையமைப்பாளர் ,பாடகருக்கு எதிரி இணையம் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறது .

மக்கள் நெஞ்சில் மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் .

https://www.youtube.com/watch?v=Lf_mTKBT0_Y
யாழ்ப்பாணம் அர்ச்சுனா வந்தார்
Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் அர்ச்சுனா வந்தார்

யாழ்ப்பாணம் அர்ச்சுனா வந்தார்

யாழ்ப்பாணம் அர்ச்சுனா வந்தார் ,மருத்துவர் அர்ச்சனா இராமநாதன் இன்று வளமையாக யாழ்ப்பாணம் இந்து கல்லூரிக்கு வருகிற உள்ளதாக தனது முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இவரது இந்த வருகை எடுத்து இவரை கண்டு திரளாக திரண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது

முகநூல் பக்கத்தில் தனது பயணத்தை ஆரம்பித்த அர்ச்சனா ராமநாதன் தற்பொழுது tiktok வாயிலாகவும் தனது பயணத்தை ஆரம்பிக்க போவதாகவும் அறிவித்திருந்தார்,.

தனக்கு எதிராக tiktok வலைத்தளத்தில் நடத்தப்படுகின்ற பரப்புரைகளை முறியடிக்க தான் பயன்படுத்தி அதன் ஊடாக மக்கள் மத்தியில் வர உள்ளதான தகவலையும் வெளியிட்டுள்ளார்.

அரசியலுக்கு வர உள்ளதாக தெரிவித்த அதிரடியை காட்டிய அர்ஜுன இராமநாதன், தற்பொழுது நிலவும் டிக் டாக்கில் தான் பயணிக்க உள்ளதான இந்த விடயம் மக்கள் மத்தியில் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.

15 வருட கால இடைவெளியின் பின்னர் மிகவும் நேர்மையான ஒரு மனிதராக அர்ச்சனா ராமநாதன் காணப்படுவதாகவும் ,இவர் அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு சிறந்த ஒரு விழிப்புணர்வையும் ,அல்லது சிறப்புகளையும் செய்வார் என மக்கள் கருதுகின்றனர்.

அதனால் இவருக்கு உலகளாவிய ரீதியில் மக்களது ஆதரவு பல்கிப் பெருகி வருகின்றது.

அந்த ஆதரவினை ஏற்றுக்கொள்ள முடியாத தற்பொழுது இவருக்கு எதிரான கறை பூசல்களை அவதூறு பரப்புகளை தீவிரமாக நடத்தி வருகின்றனர் .

ஆனாலும் அது கடந்து அவர் பயணிப்பதாக தற்பொழுது அவரை கண்ணுற்றாலே வெள்ளை வேட்டிகள் வடகிழக்கு பகுதியில் பீதியில் உள்ள தான தகவல்களும் வெளியாகி வருகின்றனர்.

யாழ்ப்பாணம் இந்து கல்லூரிக்கு செல்லும் இவர் அங்கு தனது விளையாட்டு போட்டியை முடித்துக்கொண்டு சாவ கச்சேரியில் உள்ள தனது ஹோட்டல் அறையில் தங்குவார் எனும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அவ்வாறு சாவகச்சேரி மருத்துவமனையிலும் மக்கள் குவியல் கூறுகின்ற எதிர்பார்ப்பும் காணப்படுகின்றது.

ஜனாதிபதியாக ரணில் வேண்டும் டக்ளஸ் விருப்பம்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதியாக ரணில் வேண்டும் டக்ளஸ் விருப்பம்

ஜனாதிபதியாக ரணில் வேண்டும் டக்ளஸ் விருப்பம்

ஜனாதிபதியாக ரணில் வேண்டும் டக்ளஸ் விருப்பம் ,இலங்கையில் ரணில் விக்ரம சிங்காவே மீண்டும் ஜனாதிபதியாக வேண்டுமென டக்ளஸ் தேவானந்தா தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சீர் குலைந்து காணப்படும் பொருளாதாரத்தை தலைநிறுத்தியதில் ,மிகவும் முக்கியமானவராக ரணில் விக்ரமசிங்க காணப்படுகின்றார் .

ரணில் விக்கிரமசிங்க ஒருவரே நாளைய இலங்கைனுடைய பொருளாதாரத்தை காட்டி காப்பாற்ற முடியும் என்கின்ற நிலையில் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தனது கருத்தை முன் வைத்துள்ளார்.

தற்பொழுது ஆரம்பத்தில் விக்ரமசிங்க ஆட்சியிலேயே அமைச்சு பதவி கொடுக்கப்பட்டு அவர் அழகு பார்க்கப்பட்டார் .

அவ்வாறான நிலையில் தற்பொழுது மீண்டும் நான் விக்ரம் சிங்காவை ஆட்சிக்கு வரவேண்டும் என்கின்ற தனது விருப்பத்தையும் ,கருத்தையும் மக்கள் ஊடகங்கள் உருவாக அவர் தெரிவித்து இருக்கின்றார்.

வடக்கு பகுதியில் மக்களுக்கு ஓரளவு உதவி செய்யக் கூடிய வகையில் டக்கிளஸ் தேவானந்தா உள்ளார் .

என்கின்ற கருத்து தற்பொழுது மக்கள் மத்தியில் பரவலாக காணப்படுகின்ற நிலையில் இம்முறை மிகவும் ரணில் விக்ரம் சிங்கா வரவேண்டும் என்கின்ற விருப்பம் சற்று உற்று நோக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெள்ளை வேட்டிகள் தமது நலன் சார்ந்த மற்றும் பயணிக்கிறார்கள் மக்களுக்கு உதவி செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் இப்படி வைக்கப்படுகின்றது .

ஆனால் வெள்ளை வெட்டிகள் அதனை கருத்தில் கொள்வதாக தெரியவில்லை என்ற குற்றச்சாட்டுகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

வாள்வெட்டு தாக்குதல் வாலிபன் காயம்
Posted in இலங்கை செய்திகள்

வாள்வெட்டு தாக்குதல் வாலிபன் காயம்

வாள்வெட்டு தாக்குதல் வாலிபன் காயம்

வாள்வெட்டு தாக்குதல் வாலிபன் காயம் ,யாழ்ப்பாணம் ஒரு முறை பகுதியில் வாள்வெட்டு தாக்குதல் என்று இடம்பெற்றுள்ளது .

இந்த வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் காயமடைந்து நிலையில் யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாலிபன் தனது நண்பியை சந்திப்பதற்காக சென்றிருந்த பொழுது மர்ம நபர்களால் இவர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்கண நபர் தற்பொழுது மக்களினால் மீட்கபட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நண்பியை பார்க்க சென்ற வாலிபன் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலினால் பலத்த சந்தேகங்களை ஏற்பட்டதை அடுத்து, தற்பொழுது நண்பியும் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் வாள்வெட்டு தாக்குதலை நடத்திவிட்டு தப்பி சென்றவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

யாழ்ப்பாண பகுதியில் பல்வேறுபட்ட வாள்வெட்டு தாக்குதல் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற சம்பவம் மக்கள் மத்தியில் ஒருவித அதிர்வு நிலைகளை ஏற்படுத்தி உள்ளது.

போலீசார் ராணுவம் குறிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு அந்த வாள்வெட்டு சம்பவங்கள் எவ்வாறு துணிச்சலாக நடைபெறுகிறது என்கின்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .

மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கையில் போலீசார் உடன் இணைந்து சில அரசியல்வாதிகள் பின்புலத்தில் இந்த வாள்வெட்டு குழு இயக்கப்படுகிறது .

என்ற தகவல் தொடர்ந்து பலியாகி வருகின்ற நிலையிலையே போலீசார் மீது மக்கள் தமது விசயத்தை தெரிவித்து வருகின்றனர்.

இலங்கையில் பாதுகாப்பு அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் பாதுகாப்பு அதிகரிப்பு

இலங்கையில் பாதுகாப்பு அதிகரிப்பு

இலங்கையில் பாதுகாப்பு அதிகரிப்பு ,இலங்கையில் எதிர்வரும் செப்டம்பர் தேர்தல் இடம் பெற உள்ள நிலையில் தற்போது நாட்டினுடைய பாதுகாப்பை பலப்படுத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

அதனை அடுத்து தற்பொழுது வீதிகள் பிரதான நகரங்கள் என்பவை சுற்று காவலுக்கு உள்ளாக்கப்பட்டு ,ராணுவம் போலீசார் என்பன குவிக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து எவ்வளையும் எங்கும் எதுவும் நடக்கலாம் என்று நிலை காணப்படுகிறது .

அதனை அடுத்து தற்பொழுது தேர்தல் தொடர்பான பல்வேறுபட்ட விடயங்களில் சர்ச்சைகள் ஏற்பட்டு வருகின்ற நிலையில்,

நாட்டின் உடைய பாதுகாப்பை பலப்படுத்தி மக்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு வேண்டுதல் கொடுக்கப்பட்டுள்ளது.

தமக்கு பிடித்தவரை தெரிவு செய்யும் நடவடிக்கையில் வாக்காளர்கள் தயாராகி வருவதாகவும் ,

வாக்காளர்கள் நேரடியாக வந்து வாக்களிப்ப்பு

அவ்வாறு வாக்காளர்கள் நேரடியாக வந்து வாக்களிப்பதற்கான அனைத்து நடைமுறையை மேற்கொள்ள வேண்டும் என்கின்ற விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் உரிய முறையில் நடத்துவதற்கு மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதன் ஊடாகவே தேர்தலில் சீர் குழைவு இல்லாத முறையில் நடத்த முடியும் என்பதால்,

தற்பொழுது நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு மற்றும் சுற்றி வளைப்பு தேடுதல் என முடிக்கி விடப்பட்டுள்ளதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றனர்.

குவிந்த சுற்றுலா பயணிகள்
Posted in இலங்கை செய்திகள்

குவிந்த சுற்றுலா பயணிகள்

குவிந்த சுற்றுலா பயணிகள்

குவிந்த சுற்றுலா பயணிகள் ,இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரை காலப் பகுதியில் 11 இலட்சம் உல்லாச பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கையின் உல்லாச பயணத்துறை தெரிவித்துள்ளது .

இவர்களது இந்த வருகையினால் இலங்கையினுடைய பொருளாதார உச்சம் அடைந்துள்ளதாகவும் அதனால் தற்பொழுது இலங்கை வருகின்ற உல்லாச பயிர்கள் வரவு அதிகரித்து காணப்படுவதாக,

இலங்கை இந்தியா பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உல்லாச பயணிகள் வருகை

இலங்கை உல்லாச பயணிகள் வருகையை அடுத்து அதனுடைய பொருளாதாரத்தில் தலை நிமிர்ந்துள்ளது .

இவர்களது வரவு வீழ்ச்சி அடைந்தால் இலங்கை இந்தியா அரசியல் சந்திக்கு ஒரு நிலை காணப்படுகின்றது.

அதன் அடிப்படையில் கடந்த ஏழு மாதங்களில் 11 லட்சம் உல்லாச பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இவ்வாறு வருகை தந்த உள்ள சபைகளின் வருகையை மேலும் அதிகரிக்கும் நடவடிக்கையில் இலங்கை இந்திய உல்லாச துறை ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரனோவிற்கு பிறகு ஏற்பட்ட பொருளாதார சீரழிவு அடுத்து தற்போது இலங்கை இவ்வளவு சீரழிவு இருந்து மெது மெதுவாக மேலிருந்து செல்வதாகவும் ,

அதனை அடுத்து மேலும் இந்த உள்ளாட்சி பதிவுகள் வருகை அதிகரித்தால் நாடு வழமையான நிலைக்கு திரும்பி விடும் என்பதாக அரசியல் தலைவர் சிலர் கருத்துரைத்துள்ளனர் .

ஆட்டோச்சாரதி படுகொலை குற்றவாளிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

ஆட்டோச்சாரதி படுகொலை குற்றவாளிகள் கைது

ஆட்டோச்சாரதி படுகொலை குற்றவாளிகள் கைது

ஆட்டோச்சாரதி படுகொலை குற்றவாளிகள் கைது ,கொழும்பு பகுதியில் வைத்து ஆட்டம் ஒன்றில் பதித்த சாரதி ஒருவரை வெட்டிக்கொண்டு தப்பிச்சென்ற கொலையாளிகள், தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்ற தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளனர்.

33 வயது உடைய ஆட்டோ சாரதி ஒருவரே இவ்வாறு படுகோரமாக வெட்டி கொலை செய்யப்பட்டிருந்தார் .

அதனை அடுத்து அவரது சடலம் மீட்கப்பட்டு நடத்தப்பட்டு வந்த விசாரணையில் ,அவரை கொலை புரிந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு பொருத்தப்பட்டுள்ள கமராக்கள் சோதனை செய்த பொழுது இவரை கொலை செய்துவிட்டு அவர்கள் தப்பிச் செல்கின்ற காட்சி கண்டுபிடிக்கப்பட்டதாகவும் ,

அதனை அடுத்து இந்த கொலையாளிகள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏன் இவர்கள் படுகொலை செய்தனர் என்பது தொடர்பான விடயம் தெரிவிக்கவில்லை.

தொடர்ந்தும் தற்பொழுது விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும் விசாரணையும் முடிவிலேயே இந்த படுகொலைக்கான காரணம் தெரியவரும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ளது நமது உறவை இழந்த குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்படி கொலையாளிகள் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டால் இவர்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழட்டு அரசியல் வாதிகள் இனி வேண்டாம்
Posted in இலங்கை செய்திகள்

கிழட்டு அரசியல் வாதிகள் இனி வேண்டாம்

கிழட்டு அரசியல் வாதிகள் இனி வேண்டாம்

கிழட்டு அரசியல் வாதிகள் இனி வேண்டாம் ,ரச்சுனை ஐராமநாதன் தெரிவிப்பு .

காலத்தின் கண்ணாடியாக விளங்கி வரும் மருத்துவர் அர்ச்சகுன முன் வைத்துள்ள இந்த விடயமே இப்பொழுது பேசு பொருளாக காணப்படுகிறது .

எமது மக்களின் கொள்கையை வெளிப்படுத்தி மக்களை குஷி படுத்த மறந்த வயோபதின்கள் ,அரசியலில் இருந்து அகற்ற பட்டு புதியவர்கள் நுழைகின்ற பொழுது தன மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்கின்ற விடயம் காணப்படுகிறது .

ஆகையால் அர்ச்சுனா இராமன்தான் தெரிவித்துள்ள இந்த விடயம் ம்மக்களினால் ஏற்றுக்கொள்ள படுகிறது .

ஏன் வழி தனி வழி..சீறி பாயும் சிறுத்தையாக ஓடும் அர்ச்சுனா இராமநாதன்.

காணொளியொயை முழுவதுமாக பார்க்க

https://www.youtube.com/watch?v=U07HLHSFwno
இஸ்ரேல் விமானத்தை தாக்கிய ஹிஸ்புல்லா
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் விமானத்தை தாக்கிய ஹிஸ்புல்லா

இஸ்ரேல் விமானத்தை தாக்கிய ஹிஸ்புல்லா

இஸ்ரேல் விமானத்தை தாக்கிய ஹிஸ்புல்லா.

வீடியோ

நெதன்யாகு ஹாமலா கரீஸ் சந்திப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

நெதன்யாகு ஹாமலா கரீஸ் சந்திப்பு

நெதன்யாகு ஹாமலா கரீஸ் சந்திப்பு

நெதன்யாகு ஹாமலா கரீஸ் சந்திப்பு ,இஸ்ரேல் பிரதமர் நெதன்யாக்சு மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது .

இந்த சந்திப்பில் இஸ்ரேல் பலஸ்தீன யுத்தம் தொடர்பாக பேச பட்டுள்ளது .

அமெரிக் அஇஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட மறுத்து வரும் நிலையில் ,இந்த திடீர் சந்திப்பை ,இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மேற்கொண்டு இருந்தார் .

ஒன்பது மாதமாக தொடர்ந்து நீடித்து செல்லும் இந்த போரில் பலத்த இழப்பையும் இடரையும் ,இஸ்ரேல் சந்தித்து வருகிறது .

மிக பெரும் கொடிய போரை இடைவிடாது நடத்தி செல்லும் இந்த வேளையில் ,தற்போது யூத இனவெறியாளரும் ,அடக்குமுறையாளருமாக விளங்கி வரும் நெதன்யாகு .கமலா கரீசுடன் மேற்கொண்ட பேச்சு மிக முக்கியமானதாக பார்க்க படுகிறது .

எனினும் அமெரிக்கா தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் ,இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட முடியா நிலையில் ,ஆளும் அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் காணப்படுவதாக நம்ப படுகிறது .