இலங்கை இணையதளங்கள் மீதுசைபர் தாக்குதல்
இலங்கை இணையதளங்கள் மீதுசைபர் தாக்குதல்
இலங்கை இணையதளங்கள் மீதுசைபர் தாக்குதல், இலங்கை அரச இணைய யதளங்கள் சமூக ஊடங்கள் மீது மர்ம நபர்கள் சைபர் தாக்குதல் நடத்தியுள்ளதாக இலங்கைத் தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் முகநூல் tiktok in sakram youtube twitter போன்றவற்றின் மீது இந்த கடும் தாக்குதல் இடம் பெற்றுள்ளது எனினும் ஏனையவர்கள் தமது கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவரப்பட்டுள்ள பொழுதும் இதுவரை தமது உத்தியோபூர்வ யூடியூப் பக்கம் தமது கைக்குள் வரவில்லை என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இடைவிடாது தொடரும் இந்த சைபர் தாக்குதலினால் இளங்கருடைய பல்வேறுபட்ட சேவைகள் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அதற்குள்ளாக சில தகவல்கள் திருடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு தினத்தின் இறுதி நாளில் இந்த நடவடிக்கை இடம் பெற்றுள்ளது மிகப்பெரும் பரபரப்பையும் சர்ச் செய்யவும் ஏற்படுத்தி உள்ளதையும்
YOUTUBE பக்கத்தினை தமது கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவர முடியாமல் இருப்பதாகவும் தொடர்ந்தும் அதனை எவ்வாறு விற்பது என்பது தொடர்பில் தமது சைபர் கிரைம் பிரிவினர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக இலங்கை தெரிவித்துள்ளது .
youtube பக்கம் மட்டும் ஏன் அவர்களது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர முடியவில்லை என்பதுதான் இப்பொழுது புதிரான புதிராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ற தாக்குதலை நடத்தியது யார் எந்த நாட்டிலிருந்து தொடர்பாக இதுவரை தெரியவில்லை என்கிறது அரசு.
மகனைக் கொன்ற தந்தை
மகனைக் கொன்ற தந்தை
மகனைக் கொன்ற தந்தை , பூண்டு லூயா தோட்டத்தில் தந்தை தாக்கியதில் 25 வயது உடைய மகன் ஒருவர் கடந்ததிடம் பலியாகி உள்ளதாக அகிர்ந்து ஒரு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன .
இந்த சம்பவமானது இரவு வலையில் இடம் பெற்றுள்ளது மகன் தாக்கிய மகனை தாக்கிக் கொண்ட தந்தையின் செயலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது பலத்த காயப்படுத்த நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தந்தைக்கு மகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தர்க்கம் கைகலப்பாக மாறியது தந்தையின் தாக்குதலுக்கு மகன் பலியாகி தெரிவிக்கப்பட்டுள்ளது .
கோபம் செய்கின்ற சில முடிவுகள் காரணமாக இவ்வாறான படுகொலைகள் இடம் பெற்று விடுகின்றன.
வறுமையின் காரணமாக சில விடயங்கள் ஏற்படுவதாகவும் அதை அடுத்து சில குடும்ப சிக்கல்களுக்கு காரணமாக ஏற்படுத்த இந்த விடயங்கள் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் அதிபர்களை ஏற்படுத்தி உள்ளது.
இந்த மரணம் தொடர்பான விசாரணைகளை போலீசார் முன்னெடுத்து வருகின்றனர் .
தந்தை தற்போது கைது செய்யப்பட்டு நீதிமன்றம் முன்னே நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
ஹவுதிகளை தலைமையை அழிப்போம் இஸ்ரேல்
ஹவுதிகளை தலைமையை அழிப்போம் இஸ்ரேல்
ஹவுதிகளை தலைமையை அழிப்போம் இஸ்ரேல் , கிஸ்மில்லாவின் தலைமைகளை அழித்தது போன்று கவிதை படைகளின் தலைமையும் தாங்கள்முற்றாக அழிப்போம் என ,
இஸ்ரேல் படைகள் தற்பொழுது பகிரங்கமாகவே மிரட்டல் விடுத்திருக்கின்றனர் .
இஸ்ரேலுக்குள் உள்ளே ஹவுதி தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றது . அதனை அடுத்து இந்த மிரட்டலை தற்போது இஸ்ரேல் இராணுவ தரப்பு நடத்தி கொண்டுள்ளது .
லெபனான் ஹிஸ்புல்லா தலைவர் அவர்கள் பலமான தாக்குதலை இஸ்ரேல் மீது நடத்திக் கொண்டிருந்தார் .
அதனை அடுத்து அந்த யுத்தம் ஆரம்பிக்கப்பட்டு 10 மாத இடைவெளியின் பின்னர் அந்த தலைவர்கள் மற்றும் முழுதாக கொன்று அழிக்கப்பட்டு அந்த அமைப்பு தற்பொழுது முடக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது .
சிறந்த வழிகாட்டுதலை நெறிப்படுத்திக் கொண்டிருந்த தலைமைகள் அழிக்கப்பட்டால் அந்தப் போரின் போர்படைகளும் காணாமல் ஆக்கப்பட்டு விடுவார்கள் என்பது இஸ் தேர்வாக இருக்கிறது.
அதனை அடுத்தே தற்பொழுது அவருடைய தலைமையை முற்றாக அழித்து அதனை முடக்குவோம் எனவும் ,செங்கடல் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை நிலை நாட்டுவோம் என இஸ்ரேல் தெரிவித்துள்ள,
இந்த பகிரங்க மிரட்டலின் ஊடாக அடுத்தடுத்து சவுதி படைகளுடைய தலைகள் விழப்போகிறது என்பதற்கான முன்னறிவித்தலாக இதை எதிர்பார்க்கலாம் .
இந்த பேரழிவை ஹவுதி தலைமை தடுக்குமா அந்த அமைப்பு நிமிர்த்து நிற்குமா அல்லது இஸ்ரேல் கூறுவது போல் அடக்குமுறைகளை உடைத்து எறிந்து ,
உலக பந்தில் புதிய ஒரு அரசாக தமிழ் நிலைநாட்டுமா பொறுத்திருந்து பார்க்கலாம் கௌதிப்படைகள் உடைய கோட்டையை இதில் உளவாளிகள் நெருங்கிவிட்டன .
தாக்குதல் எப்பொழுது எங்கும் நடக்கலாம் என்பதற்கான முன்னறிவிப்பாக இந்த மிரட்டல் காணப்படுகிறது .
ஏவுகணை தாக்குதல் அலறும் இஸ்ரேல்
ஏவுகணை தாக்குதல் அலறும் இஸ்ரேல்
ஏவுகணை தாக்குதல் அலறும் இஸ்ரேல் , மத்திய ஸ்டைல் பகுதிகளை இலக்கவைத்து எமன் ஹவுதிகள் தாக்குதலை நடத்தி இருக்கின்றனர் .
இந்த ஏவுகணைகள் மத்திய இஸ்ரேல் பகுதிகளை விழுந்து வெடித்த நிலையில் அங்கு சிறுமி காரில் மோதி காயப்படுத்தி உள்ளதாக படைகள் தெரிவிக்கின்றன.
நாலாபுரமும் மத்திய இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் விழுந்து வெடித்து கொண்டிருந்த பதட்டத்தில் ஓடி தெரிந்த சிறுமிகள் அந்த காரில் மோதுண்டு காயப்பட்டதாக மட்டும் தெரிவித்துள்ளது.
இந்த ஏவுகணை தாக்குதலால் மக்கள் குடியேற்ற வாழ்விடங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலஸ்த்தீனம் காசா மக்கள் மீது இடைவிடாத தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கின்ற வேளை அதற்கு பதிலடியாக ,செங்கடல் மற்றும் தரை பாரம்பரிய ஊடாக இச்செயலுக்குள்ளே கவுதிப்படைகள் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
ஹிஸ்புல்லா தலைவர்கள் பலியான நிலையில் தற்போது ஹவுதி தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதை இதன் ஊடாக காண முடிகிறது .
இந்த தாக்குதலினால் செய்வதறியாது இஸ்ரேல் படைகள் திகைத்து கொண்டு இருக்கின்றன.
வெள்ளத்தில் தவிக்கும் காசா மக்கள்
வெள்ளத்தில் தவிக்கும் காசா மக்கள்
வெள்ளத்தில் தவிக்கும் காசா மக்கள், பாலஸ்தீனம் காசா மக்கள் வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருக்கிறார்கள் இஸ்ரேலால் தொடரப்படும் யுத்தத்தினால் பலமாக பாதிக்கப்பட்ட பலஸ்தீன காசா மக்கள் தற்பொழுது கூடாரங்கள் அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.
கூடாரங்களுக்குள் தற்பொழுது வெள்ளம் நீர் புகுந்துள்ளதால் அந்த மக்கள் தூக்கம் உணவு ஏதுமின்றி டீ துயர்களை சந்தித்து வருகின்றனர்.
மருந்து இல்லை உணவில்லை பாதுகாப்பில்லை அனைத்தும் தடுக்க பட்ட வகையிலாலும் இஸ்ரேல் ராணுவம் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது .
தற்பொழுது இயற்கையும் கடுமையான மழை பெய்து அங்கு வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அந்த மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
குடிப்பதற்கு நீர் இல்லை உறங்க உறவிடவில்லை உண்பதற்கு உணவில்லாமல் எவ்வளையும் எமது உயிர் பறிக்கப்படலாம் அந்த மக்கள் சொல்லும் தீர்வுகளை சந்தித்து வருகின்றனர்.
ஆனால் அந்த மக்களுக்குரிய உணவு மற்றும் மருந்துகளை அனுப்பி வைப்பதற்கு இஸ்ரேல் மறுத்து வருவதால் தற்பொழுது அந்த மக்களுடைய உயிர் பேராபத்தில் உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுந்தர் பிச்சை ஊழியர்களுக்கு மிரட்டல்
சுந்தர் பிச்சை ஊழியர்களுக்கு மிரட்டல்
சுந்தர் பிச்சை ஊழியர்களுக்கு மிரட்டல், நிறுவனத்தின் தலைவராக விளங்கக்கூடிய சுந்தர் பிச்சை அவர்கள் தற்பொழுது தனது ஊழியர்களுக்கு பகிரங்க அச்சுறுத்தல் அல்லது விரட்டலுடைய விடுத்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.

கூகுள் நிறுவனம் உலக நிறுவனங்களில் மிக முக்கியமான நிறுவனம் ஒன்றாக காணப்படுகின்றது.
பல்வேறுபட்ட நிறுவனங்களை உருவாக்கி கூகுள் பலத்த சாதனைகளை உருவாக்கி இருக்கிறது .
மக்களோடு ஒன்றிணைக்கப்பட்டுள்ள இந்த கூகுள் மக்களும் google இல்லை என்றால் மக்கள் ; வாழ முடியாது என்ற சூழ்நிலை கூட கூகுள் நிறுவன உருவாக்கி இருக்கிறது .
அதன் அடிப்படையில் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு மிகப்பெரும் முக்கியமான விடயங்களை தாங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் அதன் பொழுது ரோபோக்களை இதற்குள் இணைத்து அதன் ஊடாக ஆர்ட்டிகள் இன்ஜினியரிங் பாவித்து பல்வேறுப்பட்ட விடயங்களை மேற்கொள்ள google திட்டமிட்டு இருக்கிறது.
இதனால் இதை உள்ளே கொண்டு வருகின்ற பொழுது மனித பயன்பாடு தவிர்க்கப்பட்டு அதன் ஊடாக பல்வேறுப்பட்ட நடவடிக்கை மேற்கொள்ள கூகிள் நிறுவன நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது .
அவ்வாறு ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டால் பல லட்சக்கணக்கானவர்கள் வேலைவாய்ப்பு இழக்க வேண்டிய சூழல் உருவாகும் என்பதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது .
அதற்கு ஒத்திசைவாக தற்போது சுந்தர் பிச்சை உடைய இந்த அச்சுறுத்தல் அல்லது மிரட்டலான பதில் வந்திருப்பதாக தெரிய வருகிறது.
மகனை கொலை செய்த தந்தை
மகனை கொலை செய்த தந்தை
மகனை கொலை செய்த தந்தை ,தந்தையும், இளைய மகனும் இணைந்து மூத்த மகனை பொல்லால் அடித்துக் கொலை செய்துள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.
பூண்டுலோயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டன்சினன் தோட்டத்தின் கீழ் பிரிவு பகுதியில் வசிக்கும் சிக்கன் நடேசன் நவின்குமார் என்ற 25 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
நேற்று (30 மாலை, தந்தையும், மூத்த மகனும் அதிக மது அருந்தியுள்ளனர். பின்னர் தந்தை வீட்டிற்கு வந்தபோது, மூத்த மகன் வீட்டில் அதிக ஒலியில் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்துள்ளார்.
தந்தை மகனிடம் ஒலியைக் குறைக்கச் சொல்ல, கோபமடைந்த மகன் தந்தையை தாக்கியுள்ளார், பின்னர் தனது தம்பியையும் கட்டையால் தாக்க, கடைசியில் தம்பியும்,
தந்தையும் சேர்ந்து குறித்த மூத்த மகனை பொல்லுகளால் அடித்து கொலை செய்துள்ளதாக கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.
படுகொலை செய்யப்பட்ட மூத்த மகன் தாக்கியதில் காயமடைந்த தந்தையும் (வயது 46), தம்பியும் (வயது 16) பொலிஸ் பாதுகாப்பில் கொத்மலை பிரதேச
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
படுகொலை செய்யப்பட்ட ஒரு பிள்ளையின் தந்தையின் சடலம் நீதவானின் ஸ்தல பரிசோதனையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி
மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குடும்பச் சண்டை ஒருவர் குத்திக் கொலை
குடும்பச் சண்டை ஒருவர் குத்திக் கொலை
குடும்பச் சண்டை ஒருவர் குத்திக் கொலை , மதுரங்குளி போலீஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நபர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் சுடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குடும்பத்திற்கு இடையில் இடம்பெற்ற குடும்ப சண்டை உச்ச முருகல் காரணமாகவே இந்த கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் ,
அதனால் இந்த நபருக்கு குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக முதல் கட்ட போலீஸ் விசாரணை பெரிய வருகின்றது .
கடந்த தினம் இடம்பெற்ற இந்த படுகொலை தொடர்பான விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்று வருவதாக காவல்துறையின் குற்றத்தை தடுப்பு பிரிவினர் தெரிவித்து இருக்கின்றனர் .
இலங்கையில் இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதும் குடும்பங்கள் மற்றும் தனி நபர்களுக்கு இடையில் ஏற்படுகின்ற, வன்மம் காரணமாக இந்த படுகொலைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அதிகரித்து செல்லும் இவ்வாறான படுகொலை சம்பவங்கள் அதிக வன்மம் காரணமாகவே இடம்பெறுவதாக விசாரணை நடத்துகின்ற போலீசாரும் மூக ஆர்வலர்களும் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த கொலை தொடர்பான காரணம் முழுமையாக தெரியவில்லை .தொடர்ந்து விசாரணைகள் இடப்பட்டு வருகின்றன.
மேற்படி சம்பவம் அந்த கிராமத்து மக்கள் மத்தியில் அதிர்வல்களை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கையில் கரையோரங்கிய மர்ம படகு
இலங்கையில் கரையோரங்கிய மர்ம படகு
இலங்கையில் கரையோரங்கிய மர்ம படகு , இலங்கை கடற்பகுதியில் பர்பா படகோடு கரை ஒதுங்குதல் அந்த மீனரு மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .
மட்டக்களப்பு வாகரை போலீஸ் பிரிவில் உள்ள பாச்சோலை கடற்கரையில் ஆளில்லாத இந்தோனேசியா நாட்டு படகு ஒன்று கரை ஒதுங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த படகு இரண்டு மாடி அடுக்கு கொண்டதாக காணப்படுகிறது. இது கைவிடப்பட்ட நிலையில் கரையொதுங்கியதா அல்லது ஆவிகள் உடைய நடமாட்டமாக இருக்குமா?
அல்லது இந்த படகில் பயணித்தவர்கள் கடலில் பலியான நிலையில் படகு மட்டும் கரையொதுங்கியதா என பல்வேறுபட்ட சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளது.
அதனை அடுத்து இந்த படகினை சோதனை செய்யும் நடவடிக்கையில் போலீசார் கடற்படை ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கை கடற்கரையில் சமீப காலங்களாக மர்ம பொருட்கள் மற்றும் மர்ம படகுகள் கரை ஒதுங்கிய வண்ணம் உள்ளதன் அறிகுறிகள் ஏதோ ஒரு பர்பு நடக்கப் போகிறதா.
அல்லது இது ஒரு சோதனை நடவடிக்கை இடம் பெற்றுக் கொண்டு உள்ளதா என்பது அந்த கரையோர மக்கள் மத்தியில் இவ்வாறான விடயங்கள் கேள்வியாக எழுப்பப்படுகின்றன.
இலங்கைக்குள் சீனா வந்த பிற்பாடு இவ்வாறான படகுகள் அடுத்தடுத்து இலங்கையுடைய கரையோரங்களை நோக்கி வந்த வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.
400பேர் பொலிஸ் சுற்றிவளைப்பில் கைது
400பேர் பொலிஸ் சுற்றிவளைப்பில் கைது
400பேர் பொலிஸ் சுற்றிவளைப்பில் கைது , இலங்கை காவல்துறையினால் 400க்கு மேற்பட்டவர்கள் கடந்த 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போலீசார் தெரிவித்திருக்கின்றனர் .
இதில் இடம்பெற்ற தந்தையர் சுற்றிவழிப்பு சோதனையின் பொழுதே போதையில் வாகனங்களை ஓட்டிச் சென்ற 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போலீசார் தெரிவித்து இருக்கின்றனர்.
புத்தாண்டு கொண்டாட்டங்களை அடுத்து நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் திடீர் சோதனைக்காக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் ,
இந்த போதையில் வாகனங்களை ஓட்டிச் சென்ற ஆண் ,பெண் சாரதியை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கைதானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவிக்கின்றனர் .
பலமான பாதுகாப்பு நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்ற வேளையில் ,இந்த கைது இடம் பெற்றுள்ளது .
வீதி விதிமுறைகளை மறந்து போதையில் வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்டி செல்வது மக்கள் மத்தியில் அதிபர்களை ஏற்படுத்தி இருக்கிறது.
10 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு
10 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு
10 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு ,சிறுநீரக நோயாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு தொடர்பில் கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், டிசம்பர் மாதத்தின் பின்னர் கொடுப்பனவு குறைக்கப்பட உள்ளதாக வெளியான தகவல்கள் முற்றிலும் பொய்யான மற்றும் அடிப்படையற்றவை என குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறுநீரக நோயாளர்களுக்கான 7,500 ரூபா கொடுப்பனவை 10,000 ரூபாவாக அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை எதிர்வரும் ஜனவரி மாதம்
முதல் நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நாட்களில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், அதிகாரமளிக்கும் வேலைத்திட்டங்கள் மற்றும் சமூக பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் தொடர்பில் பிராந்திய செயலக மட்டத்தில்
தகவல் புதுப்பித்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதனூடாக மக்களுக்கு கிடைக்கும் நன்மைகளில் எவ்வித குறைப்பும் மேற்கொள்ளப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலகத்தின் தகவல்களின்படி, நாட்டில் தற்போது 47,244 சிறுநீரக நோயாளிகள் இருப்பதாகவும், எண்ணிக்கை
அதிகமாக இருக்கலாம், எனவே இந்த தகவலை புதுப்பிக்க வேண்டியது மிகவும் அவசியம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தற்போது சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு பெறும் எவருக்கும் கொடுப்பனவு எவ்விதத்திலும் குறைக்கப்பட மாட்டாது என அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல் கொள்வனவிற்கு சலுகை வட்டி
நெல் கொள்வனவிற்கு சலுகை வட்டி
நெல் கொள்வனவிற்கு சலுகை வட்டி ,சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்களுக்கு அரச வங்கிகள் ஊடாக சலுகை வட்டி வீதத்தில் அடகுக் கடன் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பான அமைச்சரவை தீர்மானம் பின்வருமாறு…
- இதற்கு முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட நெற் கொள்வனவுக்கான அடகுக் கடன் முறை (Pledge loan Facility) 2024/2025 பெரும்போகத்திலிருந்து வருடாந்த வேலைத்திட்டமாக நடைமுறைப்படுத்தல்
நெல் அறுவடைக்கான நியாயமான விலையை உறுதிப்படுத்தல் மற்றும் சிறு மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்களை பலப்படுத்தும் நோக்கில் சலுகை வட்டி வீதத்தில் அரச வங்கிகள் மூலமாக அடகுக் கடன்
முறையொன்று சிறு மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்களுக்கு வழங்குவதற்காக 2023.08.14 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த போகங்களில் இவ்வேலைத்திட்டம் சிறந்த பெறுபேறுகளை அடைந்துள்ளமையை அவதானிக்கக் கூடியதாகவுள்ளமையால், 2024ஃ25 பெரும்போகம் தொடக்கம் ஒவ்வொரு போகத்திலும் இவ்வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது பொருத்தமானதெனக் கண்டறிப்பட்டுள்ளது.
அதற்கமைய, திட்டவட்டமான அளவுகோல்களின் பிரகாரம், நாளாந்த நெல் குற்றும் கொள்ளவு உயர்ந்தபட்சம் 25 மெற்றிக்தொன் வரைக்கும் சிறு மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்களுக்கு (கூட்டுறவுச் சங்க
நெல் ஆலைகள் உள்ளடங்கலாக) அரச மற்றும் தனியார் வங்கிகள் மூலம் சலுகை வட்டி வீதத்தில் உயர்ந்தபட்சம் 50 மில்லியன் ரூபாய்கள் வரைக்கும் நெல் கொள்வனவுக்கான அடகுக் கடன் முறையை அமுல்படுத்துவதற்காக
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பன்னீர் 65 | Paneer 65 In Tamil | How To Make Paneer 65 | Paneer Fry Recipe In Tamil
பன்னீர் 65 | Paneer 65 In Tamil | How To Make Paneer 65 | Paneer Fry Recipe In Tamil
பன்னீர் 65 | Paneer 65 In Tamil | How To Make Paneer 65 | Paneer Fry Recipe In Tamil ,பன்னீர் 65 செய்வது எப்படி |கடை சுவையில் வாயூரும் சுவையான பன்னீர் 65 இதுபோல செய்தால் உண்பதற்கு மிக சுவையாக இதை இருக்கும் .
பன்னீர் 65 இந்தியா இலங்கை வெளிநாட்டுக்காரர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுகின்ற ஒரு உணவாக இந்த பன்னீரால் செய்யப்பட்ட 65 இருக்கிறது
பன்னீர் 65
தேவையான பொருட்கள்.
பன்னீர் 200g
சோளமாவு 3 டீஸ்பூன்,
(கார்ன்ஃப்ளார் )
அரிசி மாவு 1 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் 1/2 டீஸ்பூன்,
மல்லித்தூள் 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன்,
மசாலா தூள் 1/4 டீஸ்பூன்,
சாட் மசாலா 1/4 டீஸ்பூன் தேவையான அளவு உப்பு,
சிறிதளவு புதினா,கொத்தமல்லி இலை,
சிறிதளவு தண்ணீர்.
முதலில் தண்ணீரை சிறு சிறு துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் சோள மாவு, அரிசி மாவு, மற்ற மசாலா தூள்களை தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து
அதனுடன் சிறிதாக வெட்டி வைத்திருக்கும் புதினா கொத்தமல்லி இலையையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் அந்தக் கலவைக்குள் சிறு துண்டுகளாக வெட்டி வைத்திருக்கும் பன்னீரை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
10 நிமிடங்கள் மூடி வைக்க வேண்டும். பின்ன அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கலந்து வைத்திருக்கும் பன்னீரை ஒவ்வொன்றாக சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

பன்னீர் பொரிந்து கொண்டிருக்கும்போது அதனுள் சிறிதளவு கருவேப்பிலை மூன்று பச்சை மிளகாய் சேர்த்து பொறிக்கவும்.
பன்னீருடன் கருவேப்பிலை சேர்த்து பொரிக்கும் போது மிகவும் வாசனை வரும்.
பொரித்தெடுத்த பன்னீரை மற்றொரு போட்டு அதற்கு மேல் சிறிதளவு புதினா மல்லி இலை சேர்த்துக் கொள்ளவும். பன்னீர் 65 தயார் வாங்க சாப்பிடலாம்.
- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை

- நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்

- மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி

- கோழி வறுவல் Chicken Recipe in Tamil

- கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil

- கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க

- இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்

- Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க

- இட்லி இந்த trickல try பண்ணுங்க

- கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி

- சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

- யாழ்ப்பாணத்து சுவைமிக்க ஈரபிலாக்காய் கறி | JAFFNA STYLE BREADFRUIT CURRY

- சுவையான டின் மீன் கட்லெட் | CUTLET’S IN SRILANKAN STYLE | CRISPY CUTLET’S RECIPE IN TAMIL

- சுவைமிக்க பட்டர் கேக் | யாழ்ப்பாணத்து முறையில் பட்டர் கேக் | SUPER SOFT BUTTER CAKE RECIPE IN TAMIL

- சால்மன் மீன் குழம்பு | Salmon fish curry in tamil | Salmon fish gravy | Meen kulambu in tamil

எள்ளு மா|இலகுவான முறையில் எள்ளு மா|Ellu Maa|How to make Ellu Maa
எள்ளு மா|இலகுவான முறையில் எள்ளு மா|Ellu Maa|How to make Ellu Maa
எள்ளு மா|இலகுவான முறையில் எள்ளு மா|Ellu Maa|How to make Ellu Maaஇலகுவான முறையில் எள்ளு மா |இந்த எள்ளுமா மிக சிறுவர்கள் அதிகம் விரும்பி உண்ணும் உணவுகளில் ஒன்றாகும் .
எள்ளுமா மிக உடலுக்கு அதிக சத்தியை கொடுக்க வல்லது ,கிராமத்து முறையில் பாரம்பரிய எள்ளுமாவை இப்படி செய்து சாப்பிடுங்க மக்களே .
தேவையான பொருட்கள்
200 கிராம் எள்ளு
150 கிராம் உளுத்தம்மா
100 கிராம் வறுத்த வெள்ளை அரிசி மா
300 கிராம் சீனி
15 ஏலக்காய்,
சிறிதளவு மிளகு தூள்
செய்யும் முறை
முதலில் எள்ளைப் பொன்னிறமாக வறுத்து, மிக்ஸியில் போட்டு அரைத்தல்.பின்பு அதனுடன் சீனியை போட்டு அரைத்தல். இந்தக் கலவையை ஒரு பாத்திரத்தில் மாற்றி அரிசிமா, உளுத்தம்மா,
சிறி தளவு ஏலக்காய் தூள் சிறிதளவு மிளகுத்தூள் போட்டுக் கலக்கிய பின் மீண்டும் மிக்ஸியில் போட்டு அடித்தல். பின்னர் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ரிசூவில் சுற்றுதல்.
குழந்தைகள் முதல் வயோதிபர் வரை விரும்பி உண்ணலாம். சத்துள்ளது மட்டுமன்றி ஆரோக்கியமாகவும் வாழ உதவும் எள்ளுமா. உண்டு சுவையுங்கள்.
Ellum maa in easy way | Ellum ma is one of the most favorite foods of children. Elluma is able to give more health to the body, make and eat traditional Elluma like this, people.
- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை

- நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்

- மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி

- கோழி வறுவல் Chicken Recipe in Tamil

- கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil

- கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க

- இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்

- Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க

- இட்லி இந்த trickல try பண்ணுங்க

- கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி

- சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

- யாழ்ப்பாணத்து சுவைமிக்க ஈரபிலாக்காய் கறி | JAFFNA STYLE BREADFRUIT CURRY

- சுவையான டின் மீன் கட்லெட் | CUTLET’S IN SRILANKAN STYLE | CRISPY CUTLET’S RECIPE IN TAMIL

- சுவைமிக்க பட்டர் கேக் | யாழ்ப்பாணத்து முறையில் பட்டர் கேக் | SUPER SOFT BUTTER CAKE RECIPE IN TAMIL

- சால்மன் மீன் குழம்பு | Salmon fish curry in tamil | Salmon fish gravy | Meen kulambu in tamil

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் , இஸ்ரேல் காசா எல்லையோரமாக ரொக்கேட் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஏவுகணை ரொக்கட் தாக்குதலினால் அங்கு சைரன்கள் ஒலித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
எனினும் இவ்வாறு எழுப்பப்பட்டசைரன்கள் ஒலி என்பது மிகவும் போலியானவை எனவும் ,எதிரி படைகளினால் நிகழ்த்தப்படவில்லை இப்படி தெரிவிக்கிறது.
பாலஸ்தீனம் காசாவுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற நெருக்குவாரங்கள் தாக்குதலை அடுத்து .காசா பகுதியில் அமைந்துள்ள போராளி குழுக்கள் பல பகுதிகளை இலக்கு வைத்து தாக்குதலை நடத்திக் கொண்டு இருக்கின்றது .
இவர்களுக்கு ஆதரவாக வெளிநாடுகளில் உள்ள ஈரான் ஆதரவு போர்படைகளும், தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர் .
இதனால் இஸ்ரேல் படைகள் பலத்த இழப்புகளை சாதித்த வண்ணம் இருக்கின்றன.
அவ்வாறான காலப்பகுதியில் தற்பொழுது கடந்த 24 மணி நேரத்தில் எல்லை பகுதிகளுக்குள் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எனினும் இந்த ரொக்கேட் தாக்குதலால் ஏற்பட்டசேத விவரங்கள் உடனடியாக தெரியவரவில்லை.
வடகொரியா சிப்பாய் ரஷ்யாவில் பலி
வடகொரியா சிப்பாய் ரஷ்யாவில் பலி
வடகொரியா சிப்பாய் ரஷ்யாவில் பலி , ரஷ்யா இராணுவத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட வடகொரியா ராணுவச்சிப்பாயில் முதலாவது ராணுவ சிப்பாய் ஒருவர் பலியாகியுள்ளதாக மேற்குலக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு இருக்கின்றன.
யுக்கிரன் ரஷ்யாவுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற இந்த கடும் போரில் ரஷ்யா படைகளுக்கு ஆதரவாக வடகொரிய படைகளும் களத்தில் இறக்கப்பட்டிருக்கின்றது .
இவர்கள் உக்கிரேன் முன்னரங்கப் பகுதியில் போர் புரிந்து வருகின்றனர் .
அவ்வாறு போர் புரிந்தவர்களிலேயே வடகொரியா உடைய முதலாவது சிப்பாய் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
ரஷ்யாவுக்கு மிகப் பெரும் ஏவுகணைகள் மற்றும் ஏனைய ஆயுதங்களை வழங்கி வருகிறது .
இவ்வாறு போருக்கு ஆதரவு வடகொரியா வழக்கு வருகின்றது .
அதனால் ரஷ்யாவுக்கும் இடையில் நீண்டகால அரசியல் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டிருக்கின்றன.தொடரும் இந்த யுத்தம் கொடிய யுத்தமாக காணப்படுகிறது .
அவ்வாறான காலப் பகுதியிலேயே இந்த ராணுவம் அங்கு சென்று பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
விமானம் அவசரத்தரை இறக்கம்
விமானம் அவசரத்தரை இறக்கம்
விமானம் அவசரத்தரை இறக்கம் , கனடாவில் யார் கனடா விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் ஏற்பட்ட சில கோளாறு காரணமாக இந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக எயார் கனடா விமான நிறுவனம் தெரிவித்துள்ளதாக்கி தெரிவிக்க படுகிறது .
தென்கொரியாவில் விமான விபத்து இடம்பெற்று 179 பயணிகள் பலியாகிய நிலையிலும் அடுத்தடுத்து சில விமானங்கள் ஏனைய சில நாடுகளிலும் காலநிலை காரணமாக தரை இறக்கப்பட்டது .
அவ்வாறான காலப்பகுதியில் எயார் கனடா விமான நிலையத்தில் எயார் கனடா விமானம் அவசரமாக இறக்கப்பட்டது .
எனினும் இந்த விமானத்தில் பயணித்த 73 பயணிகள் தெய்வாதீனமாக உயிர்த்தப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமான அவசர தரையிறக்க தொடர்பில் உரிய விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும் எதிர்பார்க்கிறப்பாக.
விரைவில் இது குறித்த முக்கியமான விடையங்கள் தெரியப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடரும் விமான விபத்துகளினால் விமான பயணிகள் மத்தியில் ஒருவித பதட்டம் ஏற்பட்டுள்ளது .
விமான விபத்து 179பேர் பலி
விமான விபத்து 179பேர் பலி
விமான விபத்து 179பேர் பலி , தென் கொரியா விமானம் விபத்து சிக்கியதில் இதுவரை 129 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த விமான விபத்தில் 120 பேர் மட்டுமே பலியானதாகவும் 40 பேர் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில்,
அவ்வாறு மீட்கப்பட்டவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளதாக முதற்கட்ட செய்திகள் வெளியாகி இருக்கின்றது .
காலநிலை காரணமாக விமானம் தரையிறக்க முற்பட்ட பொழுது, உரிய முறையில் தரையிறங்காத காரணத்தினால் விமான விபத்தில் சிக்கியதில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
தற்பொழுது இறந்தவர்கள் சடலங்களை கையளிக்கும் நடவடிக்கையில் தென் கொரிய அரசு ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு கொரியாவுக்கு பயணம் செய்தவர்களில் இந்த விமானத்தில் அதிகளவிலாக வெளிநாட்டவர்களும் காணப்பட்டதாக பட்டதாகவும் அவர்கள் யார் யாரிடம் அடையாள கண்டுள்ள கையாளிக்கும் நடவடிக்கையில் ,
அரசு ஈடுபட்டுள்ளது இந்த விமான விபத்து விமான பயணிகள் மத்தியில் ஒரு வித பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆபத்தில் இலங்கை தப்புமா அரசு
ஆபத்தில் இலங்கை தப்புமா அரசு
ஆபத்தில் இலங்கை தப்புமா அரசு , இலங்கை அரசனது தற்பொழுது மிகப்பெரும் ஆபத்தான வளையத்தில் சிக்கி உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கடும் எச்சரிக்கையைக உள்ளது .
ஆளும் ஒன்பதாவது விரைவில் ஜனாதிபதியான அனுரா குமாரத்திசன் ஐயா அக்காவுக்கு தெரிவித்திருக்கின்றனர்
இலங்கை மிகப் பெரும் கடனை வாங்கி அதனை முதல செலுத்த முடியாத மிகப் பெரும் நெருக்கடிகள் சிக்கி இருக்கிறது .
அது கடந்து கடனை மீள உயரிய முறையில் வட்டியுடன் செலுத்த முடியுமா என்பதை கேள்வியாக உள்ளது .
அதனை எடுத்து இந்த கடன் தொகையை மீள உரிய முறையில் வழங்கினால் மட்டுமே இலங்கையினை மீளவும் இயல்பு நிலைக்கு எடுத்துச் செல்ல முடியும்.
அவ்வாறு இல்லாவிட்டால் இலங்கை மீளவும் கொரோனா காலத்தில் எவ்வாறு முடக்கப்பட்டதோ, அவ்வாறான ஒரு முடக்கத்தை நோக்கி செல்ல வேண்டி வரும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.
பொருளாதார சுனாமி பேரழிவிலிருந்து இலங்கையை மீட்டு ஜனாதிபதி உரிய முறையில் வழி நடத்துவாரா .
அல்லது ஆளுகண்ட ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி கவுக்கப்படுமா என்பதை இன்றைய கேள்வியாக மலர்கிறது.
விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு
விவசாயிகளுக்கு நஷ்டம் ஈடு
விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வல்லம் மற்றும் யானை தாக்குதலினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தற்பொழுது நஷ்ட ஈடு வழங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது .
சிறுபோக பயிற்சிகள் ஈடுபட்டு அந்த காலப்பகுதியில் வெள்ளம் மற்றும் யானை தாக்குதல் ,காலநிலை காரணமாக அழிவுகள் ஏற்பட்டிருந்தால் அதற்கான நஷ்ட ஈட்டை அரசாங்கம் வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இழப்பீடு தொடர்பான அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் .
தாங்கள் இதுபோன்று அரசு தமக்கு உதவினால் தாங்கள் இது வரும் காலங்களில் விவசாயத்தை மேற்கொண்டு நடைமுறைப்படுத்தி செயல்முறை ஆக்கப்படுத்தலாம் என்பதாக விவசாயிகள் கருத்தாக இருக்கிறது.
இலங்கை உடைய பொருளாதார வீழ்ச்சி கொண்டுள்ள நிலையில் தன்நிறவு பொருளாதரத்தில் இலங்கை முன்னுரிமை பெற்றால் மட்டுமே ,
அதனுடைய பொருளாதார இழப்பிலிருந்தும் பணவீக்கத்தில் இருந்தும் நாட்டை காப்பாற்ற முடியும் என்பது பொருளாதார வல்லுநர்களின் கருத்தாக இருக்கின்றது .
இவ்வாறான வேளையில் இவ்வாறு இழப்பீடுகள் தொடர்பாக அரசு அறிவித்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

























































