Tag: பலி
மின்னல் தாக்கி பத்து வயது சிறுமி பலி – கண்ணீரில் குடும்பம்
மின்னல் தாக்கி பத்து வயது சிறுமி பலி – கண்ணீரில் குடும்பம்
இலங்கை மகவெலகம பகுதியில் திடீரென மின்னல் தாக்கியதில்
பத்து வயது சிறுமி ஒருத்தி பலியாகியுள்ளார்
வானிலை மையம் சீரற்ற காலநிலை இடம்பெறும் என தெரிவிக்க பட்டு
முன் எச்சரிக்கை விடுக்க பட்டிருந்த பொழுதும் இந்த மின்னல்
தாக்கி சிறுமி இவ்விதம் பலியாகியுள்ளார்
இந்த சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் ஆற துயரை ஏற்படுத்தியுள்ளது

அமெரிக்காவில் கொரனோவால் 37 ஆயிரம் பேர் பலி-710,272 பேர் பாதிப்பு
அமெரிக்காவில் கொரனோவால் 37 ஆயிரம் பேர் பலி-710,272 பேர் பாதிப்பு
அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயில் சிக்கி இதுவரை
முப்பத்தி ஏழாயிரம் பேர் பலியாகியுள்ளனர் .மேலும் 710,272 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இவை மருத்துவ மனைகளிலில் இறந்தவர்களது புள்ளி விபரங்கள்
மருத்துவமனை தவிர்ந்து வயோதிப மடங்கள் மற்றும் வீடுகளில் தங்கி
இறந்தவர்கள் இழப்பு இதில் இணைக்க படவில்லை , அவற்றை இணைப்பின் உயிர் பலி அதிகம் என்பதாகும்
தொடர்ந்து வரும் இரு வாரங்களில் ஒரு லட்சம் மக்கள் உயிர் பலிகளாக அமையும் என எச்சரிக்க பட்டுள்ளது சுட்டி காட்ட தக்கது

பிரிட்டனில் 7,500 பேர் பலி- செத்து மடியும் வயோதிபர்கள்
பிரிட்டனில் 7,500 பேர் பலி- செத்து மடியும் வயோதிபர்கள்
பிரிட்டனில் வயோதிப மடங்களில் பிள்ளைகளினால் கைவிட பட்ட நிலையில் வசித்து வந்த சுமார் 7,500
பேர் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பலியாகியுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது
3,084 வயோதிபர்கள் பராமரிப்பு நிலையங்கள் கொரனோ நோயின் தாக்குதலுக்கு சிக்கின,
இதில் 214 நிலையங்கள் பலமாக பாதிக்க பட்டன ,கடந்த மாசி ஐந்தாம் திகதி வரையிலான புள்ளி விபரங்கள் இந்த பலி
எண்ணிக்கியாகும் ,அதன் பின்னர் இதே சரி தொகையில் இறந்திருக்கலாம் என தெரிவிக்க படுகிறது
பிரிட்டனில் குறித்த நோயில் சிக்கி வயோதிபர்கள் பலியாகி வருகின்றனர் என்ற செய்தி கசிய விடப் பட்டதன் பின்புலத்தில் இந்த விடயம் மறைந்துள்ளதும் அவை இப்பொழுது வெளியிட பட்டுள்ளது
அரசு முன்னரே மக்கள் இறந்த விடயத்தை தெரிந்து வைத்து படிப்படியாக இப்பொழுது அதனை வெளியிட்டு வருகின்றனர் என்ற குற்ற சாட்டுக்கள் முன் வைக்க படுகின்றன
எனினும் அரசு கூறும் இந்த தகவலை விட உயிர் பலிகள் இரட்டிப்பாக இருக்க கூடும் என்ற கருத்து வலுத்து வருகிறது
மருத்துவமனைகள் தொடர்ந்து நோயாளர்களினால் நிரம்பி வழிகிறது ,பிணங்கள் வைப்பதற்கும் இடம் இன்றி பிரிட்டனிலும்
அரசு தினறி வருகின்ற செய்திகள் தொடராக வெளியாகிய வண்ணம் உள்ளன ,
அது தொடர்பான காட்சி படங்கள் அங்கு பணிபுரியும் நபர்களினால் வெளியிட பட்டு வருகின்றதையும் அவதானிக்க முடிகிறது
கடந்த தினம் பிரிட்டனில் 867 பேர் பலியாகி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது,மேலும் நாற்பதாயிரம் பேர் வரும் சில
தினங்களுக்குள் பலியாவர்கள் என பிரபல, தொற்று நோய் ஆராய்ச்சியாளார் தெரிவித்துள்ளார்

துடி துடிக்க கத்தியால் குத்தி இருவர் படு கொலை
வெள்ளவத்தையில் துடி துடிக்க கத்தியால் குத்தி இருவர் படு கொலை
இலங்கை வெள்ளவத்தையில் இருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்ய பட்டுள்ளனர்
இவர்கள் இருவருக்கும் இடையில் இடம்பெற்ற கடுமையான வாய் தர்க்கம் முற்றி இந்த கத்தி குத்து சம்பவத்தில் முடிந்துள்ளது
காயமடைந்த நபர் ஒருவர் கலுபோவாவில மருத்துவ மனையில் அனுமதிக்க
பட்ட பொழுதும் அவரும் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்,இந்த சம்பவமானது நேற்று இடம்பெற்றுள்ளது
இலங்கையில் சமீப காலங்களாக கத்தி குத்த்து சம்பவங்கள் அதிகரித்து
செல்கின்றன ,இதனை கட்டு படுத்த முடியாது போலீசார் திணறி வருகின்றனர்

லண்டனுக்கு விமானம் ஓடிய -2 விமானிகள் கொரனோவால் பலி
லண்டனுக்கு விமானம் ஓடிய -2 விமானிகள் கொரனோவால் பலி
துருக்கிய நாட்டின் மிக பெரும் திறமை வாய்ந்த விமானிகள் பலியாகியுள்ளனர்
துருக்கிய விமான சேவை நிறுவனத்தில் பணி புரிந்த இவர்கள் இருவரும்
கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பரிதாபகரமாக பலியாகியுள்ளனர்
விமான பயணிகளிடம் இருந்து கடத்த பட்ட நோயினால் ,பாதிக்க பட்ட
இவர்கள் சிகிச்சை பலனின்றி மருத்துவ மனையில் பலியாகினர் என்ற
தகவலை அந்த நாட்டு விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது
லண்டனுக்கான விமான சேவையை நடத்தி வந்த விமானத்தின் ஓட்டிகளாக இவர்கள் செயல்பட்டுள்ளனர் ,அவ்வாறானவர்களே இவ்விதம் பலியாகியுள்ளனர்
மேலும் லண்டனில் இருந்து துருக்கி சென்ற 262 துருக்கிய பயணிகள் சிறப்பு முகாமில் அடைக்க பட்டு தனிமை படுத்த பட்டுள்ளனர் .
மருத்துவ சோதனைகளின் பின்னர் நோயானது இல்லை என கண்டறிய பட்டால் மட்டுமே இவர்கள் விடுவிக்க படுவார்கள் என தெரிவிக்க படுகிறது

கனடாவில் தம்பதியை அடித்து போட்டு வீட்டொடு எரித்த கொடூரம்
கனடாவில் தம்பதியை அடித்து போட்டு வீட்டொடு எரித்த கொடூரம்
கனடாவில் வியாழக்கிழமை
Vaughan பகுதியில் வீடொன்று திடீரென தீ பற்றி எரிந்துள்ளது .
குறித்த தீவிபத்து தொடர்பில் அயலவர்கள் அவசர சேவை பிரிவுக்கும்
அறிவித்த , நிலையில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயினை கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்தனர் .
அவ்வேளை அங்கே தீயில் கருகி நிலையில் ஆண் ஒருவர் இறந்த நிலையில் மீட்க பட்டார் ,மேலும் பெண் ஒருவர் பலமான
எரிகாயங்கள்,அடி காயங்களுடன் மீட்க பட்டு தீவிர சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டார்
இவர்கள் மீது தாக்குதலை நடத்தி,வீட்டோடு எரித்து விட்டு நபர் தப்பி ஓடி விட்டார் ,தற்பொழுது போலீசார் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்
வீட்டோடு இவர்களை எரித்த செயல் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது
மேலும் கனடா செய்திகள் தினம் படிக்க இதில் அழுத்துங்கள்

அமெரிக்காவில் ஒரே நாளில் 3700 பேர் பலி – தொடரும் பேரபாயம்
அமெரிக்காவில் ஒரே நாளில் 3700 பேர் பலி – தொடரும் பேரபாயம்
அமெரிக்காவில் பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி ஒரே நாளில் 3700 பேர் பலியாகியுள்ளனர் என
முக்கிய ஊடகம் ஒன்று பர பரப்பு தகவலை காட்சிகளுடன் வெளியிட்டுள்ளது
இந்த மக்கள் இறப்பை கட்டு படுத்த முடியாத நிலையில் அமெரிக்கா தினறி வருகிறது .
எதிர் வரும் நாட்களில் மக்கள் அதிக அழிவை சுமக்க வேண்டி வரும் என அமெரிக்கா அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார்
அது இவை என தற்பொழுது அம்பலமாகியுள்ளது ,முன்னரே மக்கள் பலி அதிகாமாக இருந்துள்ளது எனவும் அதனை மூடி மறைத்த அரசு
வேறு வழி இல்லாத நிலையில் தற்பொழுது அதில் ஒரு பகுதியை அறிவித்து வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது
தொடர்ந்து சடலங்கள் வைப்பதற்கு இடம் இல்லாத நிலையிலும் சுடலையில் நிறைந்துள்ளதாலும் எரிக்கும் நிலைக்கு தள்ள பட்டுள்ளனர்
இதுவரை 630,000 பேர் இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளனர் ,24,000 பேர் பலியாகியுள்ளனர்
உலகளாவிய 137,000 பேர் பலியாகும் 20 லட்சம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்
அமெரிக்காவில் கொரனோவின் கோரத் தாண்டவம் மக்களை அதிர வைத்த வண்ணம் நகர்ந்து செல்கிறது

அமெரிக்காவில் கோர புயல் 7 பேர் பலி – ஒரு லட்சம் பேர் மின்சாரம் இன்றி தவிப்பு
அமெரிக்காவில் கோர புயல் 7 பேர் பலி – ஒரு லட்சம் பேர் மின்சாரம் இன்றி தவிப்பு
அமெரிக்காவில் கொரனோ வேகமாக பரவி மக்களை கொன்று குவித்து
வரும் நிலையில் தற்பொழுது கோர புயல் ஒன்றும் அந்த மக்களை தாக்கியுள்ளது
இதில் இதுவரை ஏழுபேர் பலியாகினர் ,மேலும் பல டசின் பேர் காயமடைந்துள்ளனர்
பல நூறு வீடுகள் காற்றில் உடைக்க பட்டுள்ளதுடன் ,வீட்டு கூரைகள் என்பன அடித்து செல்ல பட்டுள்ளன .
மேலும் இந்த காற்றின் கோர தாக்குதலினால் ஒரு லட்சம் மக்கள் மின்சாரம் ,குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர்
Kentucky பகுதியில் 60,000 பேர் மின்சாரம் இன்றி தவிக்கின்றனர் ,அதேபோல
Mississippi பகுதியில் 40,000 பேர் ,அவ்வாறே Georgia பகுதியில் 30,000.பேர் மின்சாரம் இன்றி தொடர்ந்து தவித்து வருகின்றனர்
இரண்டு நாட்களாக இந்த பேரவலம் தொடர்கிறது
மீட்பு பணிகள் மந்த கதியில் இடம்பெறுகின்றன
இவ்வாறு பாதிக்க பட்ட மக்களை விரைந்து மீட்பதில் ,மீட்பு குழுவுக்கு
பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது ,கொரனோ பீதியே இதற்கு தடையாக உள்ளது
அமெரிக்கா செய்த கொடிய பாவங்களின் அறுவடையையே இந்த பேரழிவுகள்
என மக்கள் பேசு பொருளாக மாறி வருகிறது,பனையால் விழுந்தவனை
மாடேறி மிதித்த கதை போல அமெரிக்கா மக்கள் இப்பொழுது சிக்கியுள்ளனர்

தீயில் எரிந்து பலியான தந்தை மகள் – கண்ணீரில் குடும்பம்
தீயில் எரிந்து பலியான தந்தை மகள் – கண்ணீரில் குடும்பம்
இலங்கை பலாங்கொடை பகுதியில் உள்ள கடை ஒன்றில் பணிபுரிந்து
வந்த தந்தையும் மகளும் அங்கு இடம்பெற்ற திடீர் தீவிபத்தில் சிக்கி பலியாகியுள்ளனர் .
ஒருவரை ஒருவர் காப்பற்ற முனைந்த பொழுது இருவரும் தீயின்
வேட்டையில் சிக்கி பரிதாபகரமாக பலியாகினர் .
இந்த தீ விபத்து தொடர்பிலான விசாரணைகளை காவல்
துறையினர் முன்னெடுத்து வருகின்றனர் .
ஒரே குடும்பத்தில்
இருவர் பலியான சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது

ஸ்பெயினில் 510 பேர் பலி – பெல்ஜியம் 205 பேர் பலி -ஈரான் 131 பேர் பலி
ஸ்பெயினில் 510 பேர் பலி – பெல்ஜியம் 205 பேர் பலி -ஈரான் 131 பேர் பலி
கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை
ஸ்பெயினில் 510 ஆக உயர்ந்துள்ளது ,இங்கு இடம் பெற்ற மொத்த எண்ணிக்கை சுமார் 14,555 ஆக உயர்வடைந்துள்ளது
மேலும் இந்த நோயினால் பாதிக்க பட்ட நிலையில் சுமார் 146.690 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
அதே போல பெல்யியத்தில் 205 பேர் பலியாகியுள்ளனர் ,மொத்த இறப்பு எண்ணிக்கை சுமார்
2,240 ஆக தற்போது உயர்வடைந்துள்ளது ,இதுவரை 233,403 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
அதே போல ஈரானில் 131 பேர் பலியாகியுள்ளனர்
மொத்த இறப்பு
எண்ணிக்கை 4,003 ஆக உயர்வடைந்துள்ளது ,பாதிப்பு எண்ணிக்கை 67,286 ஆக உயர்வடைந்துள்ளது

கொரானோ தாக்கி 108 வயது மூதாட்டி பிரிட்டனில் பலி
கொரானோ தாக்கி 108 வயது மூதாட்டி பிரிட்டனில் பலி
பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி நூற்றி எட்டு வயது மூதாட்டி ஒருவர் பலியாகியுளளார் .
இவர் பிரிட்டனின் அதிக வயதானவர் என தெரிவிக்க பட்டுள்ளது
1918 ஆம் ஆண்டு பிறந்த இவர் பிரிட்டனின் வயதானவர்களின் முதலிடம் பிடித்து சாதனை படைத்த அவ்வாறான ஒருவரை
இப்பொழுது பிரிட்டன் இந்த நோயின் தாக்குதல் மூலம் இழந்து தவிக்கிறது
இவருக்கு சமுக வலைத்தளங்களில் ஆழ்ந்த இரங்கல்கள் பகிரப்பட்டு வருகிறது
இதுவரை பிரிட்டனில் 1.029 பேர் பலியாகியும் 17,000 பேர் பாதிக்க பட்டுள்ளதும் குறிப்பிட தக்கது
அத்துடன் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன

பனி பாறையில் சிக்கி பாகிஸ்தானில் 57 பேர் பலி
பனி பாறையில் சிக்கி பாகிஸ்தானில் 57 பேர் பலி
இன்று சற்று முன்னர் பாகிட்ஸ்தான் காஸ்மீர் பகுதியில் பனிப்பாறை சரிவில் சிக்கி சுமார் 57 பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் சிலர் காணமல் போயுள்ளனர் .காணாமல் போனவர்களை தேடும் பணியில் இராணுவம் ஈடுபட்டுள்ளது
அதிக பனி மழை பொழிவின் காரணமாக இது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது

முல்லையில் -தமிழரை இடித்து கொன்ற கடற்படை வாகனம்
முல்லையில் -தமிழரை இடித்து கொன்ற கடற்படை வாகனம்
இறுதி போர் உக்கிரம் இடம்பெற்ற முல்லைதீவு வட்டு வாகல் பகுதியில் ஊந்துருளியில் சென்ற நபர்களை
இலக்கு வைத்து இராணுவத்தின் கடற்படை வாகனம் மோதி தள்ளியது .
இதில் 28 வயதுடைய வாலிபர் சம்பவ இடத்தில பலியானார் .
மேலும் மனைவி படுகாயமடைந்த நிலையில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றார் ,
மேற்படி சம்பவம் தொடர்பான விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்
தீயில் கருகி பலியான மூன்று மாணவிகள்
ஆசாரபயானில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி பிபலியான மூன்று இலங்கை மாணவிகள் சடலத்தை
இலங்கை எடுத்து வரும் நடவடிக்கையில் இலங்கை அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது .
சடலங்கள் தற்போது மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது ,போலீசார் விசாரணைகள் முடிவின் பின்னர்
இலங்கையிடம் கையளிக்க படும் என தெரிவிக்க பட்டுள்ளது
இவர்கள் தங்கி இருந்த வீட்டில் ஏற்பட்ட மின்சார ஒழுக்கின் காரணமாக அந்த வீடு தீ பற்றி எரிந்த நிலையில் இவர்கள பலியாகி இருந்தமை குறிப்பிட தக்கது

கிணற்றில் வீழ்ந்து சிசு பலி
கிணற்றில் வீழ்ந்து சிசு பலி
உல்பத, தெற்கு பிரதேசத்தில் வீட்டில் இருந்த ஒரு வயதுடைய ஆண் குழந்தை ஒன்று கிணறு ஒன்றில் விழுந்து உயிரிழந்துள்ளது.
குழந்தை கிணற்றில் இருந்து மீட்கப்பட்டு பகமுண வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீயில் எரிந்து மூன்று இலங்கை மாணவர்கள் பலி
தீயில் எரிந்து மூன்று இலங்கை மாணவர்கள் பலி
Baku in Azerbaijan. பகுதியில் கல்வி கற்க சென்ற இலங்கை மாணவர்கள் மூவர் அவர்கள் தங்கி இருந்த வீட்டு தொடரில்
திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியாகியுள்ளனர் .
சடலங்கள் மீட்க பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது ,இந்த தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது
என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
மர்ம வைரஸ் நோயில் சிக்கி பலநூறு பேர் பலி
மரம் வைரஸ் நோயில் சிக்கி பலநூறு பேர் பலி
தற்போது சீனாவில் புதியவகை மர்ம வைரஸ் ஒன்று பரவி வருகிறது,இந்த நோய் தாக்கத்தில் சிக்கி பல டசின் பேர் பலியாகியுள்ளனர் .
தற்போது இந்த வைரஸ் கொரோனா என அடையாளம் காணப்பட்டுள்ளது ,சீன ,காங்கொங் போன்ற நாடுகளில் இந்த நோய் அதிகம் பரவி வருகிறது .
இந்த நோயை தடுக்கும் முயற்சிகளில் விஞானிகள் ஈடுபட்டு இந்த நோயை முதல் கட்டமாக கண்டு பிடித்துள்ளனர் .
எனினும் மக்களை விழிப்பாக இருக்கும் படி எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
இந்த நோய் மிக வேகமாக பரவி வருவதாகவும் ,மூச்சு திணறல் ஏற்பட்டு மக்கள் இறந்துள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது







