Tag: Pakistani
Posted in உலக செய்திகள்
பனி பாறையில் சிக்கி பாகிஸ்தானில் 57 பேர் பலி
Author: நலன் விரும்பி Published Date: 14/01/2020 Leave a Comment on பனி பாறையில் சிக்கி பாகிஸ்தானில் 57 பேர் பலி
பனி பாறையில் சிக்கி பாகிஸ்தானில் 57 பேர் பலி
இன்று சற்று முன்னர் பாகிட்ஸ்தான் காஸ்மீர் பகுதியில் பனிப்பாறை சரிவில் சிக்கி சுமார் 57 பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் சிலர் காணமல் போயுள்ளனர் .காணாமல் போனவர்களை தேடும் பணியில் இராணுவம் ஈடுபட்டுள்ளது
அதிக பனி மழை பொழிவின் காரணமாக இது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது







