Tag: வெள்ளவத்தை
வெள்ளவத்தை நோ லிமிட்டில் பாரிய தீ
வெள்ளவத்தை நோ லிமிட்டில் பாரிய தீ
வெள்ளவத்தையில் உள்ள நோ லிமிட் ஆடையகத்தில் பாரிய தீ பரவியுள்ளது.
அந்த தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக கொழும்பு தீயணைப்பு பிரிவிற்கு சொந்தமான 6 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த தீயால் அப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
வெள்ளவத்தைக்கு, சூரிய சக்தி படகு சேவை
வெள்ளவத்தைக்கு, சூரிய சக்தி படகு சேவை
பத்தரமுல்லையில் இருந்து வெள்ளவத்தைக்கு சூரிய சக்தி படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பத்தரமுல்லை, தியத்த உயன மற்றும் அக்கொன, ஹீனடிகும்புர முதல் வெள்ளவத்தை வரையில் சூரிய சக்தியில் இயங்கும் படகுச் சேவை
ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
- ஷிராந்தி ராஜபக்ஷவின் முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

- உடல்நலக்குறைவால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

- நாவலபிட்டிய நகர சபைத் தலைவர் மற்றும் மூவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்

- முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தம்மாம்–கொழும்பு விமான சேவைகளை அக்டோபர் 18 வரை நிறுத்திவைக்கிறது

வெள்ளவத்தை முடக்கம் – மக்கள் அவதி
வெள்ளவத்தை முடக்கம் – மக்கள் அவதி
கொழும்பு-காலி பிரதான வீதியில் வெள்ளவத்தை பகுதியானது, நாளை (14) காலை முதல் மறு அறிவித்தல் வரையிலும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகையால், வாகன சாரதிகள், மெரின் ட்ரைவ் வீதியை மாற்று வழியாக பயன்படுத்துமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
வௌ்ளவத்தையில் கழிவுநீர் குழாய்கள் பழுதுபார்க்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெள்ளவத்தையில் அதிக கொரனோ பாதிப்பு -திணறும் இலங்கை
வெள்ளவத்தையில் அதிக கொரனோ பாதிப்பு -திணறும் இலங்கை
கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் அதிக கொரனோ தோற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட
நிலையில் தற்போது அந்த பகுதி தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க பட்டுள்ளது
மேலும் பல பகுதிகள் அடித்து பூட்டும் நிலைக்கு செல்ல கூடும் என எதிர் பார்க்க படுகிறது
துடி துடிக்க கத்தியால் குத்தி இருவர் படு கொலை
வெள்ளவத்தையில் துடி துடிக்க கத்தியால் குத்தி இருவர் படு கொலை
இலங்கை வெள்ளவத்தையில் இருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்ய பட்டுள்ளனர்
இவர்கள் இருவருக்கும் இடையில் இடம்பெற்ற கடுமையான வாய் தர்க்கம் முற்றி இந்த கத்தி குத்து சம்பவத்தில் முடிந்துள்ளது
காயமடைந்த நபர் ஒருவர் கலுபோவாவில மருத்துவ மனையில் அனுமதிக்க
பட்ட பொழுதும் அவரும் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்,இந்த சம்பவமானது நேற்று இடம்பெற்றுள்ளது
இலங்கையில் சமீப காலங்களாக கத்தி குத்த்து சம்பவங்கள் அதிகரித்து
செல்கின்றன ,இதனை கட்டு படுத்த முடியாது போலீசார் திணறி வருகின்றனர்











