Posted in உலக செய்திகள்

சுட்டியல் ,கத்தி,துப்பாக்கியுடன் நட மாடியவரை -சுட்டும் கொன்ற பொலிஸ்

சுட்டியல் ,கத்தி,துப்பாக்கியுடன் நட மாடியவரை -சுட்டும் கொன்ற பொலிஸ்

அவுஸ்ரேலியா Rockdale, தெற்கு சிட்னி பகுதியில் கத்தி ,சுத்தியல் ,துப்பாக்கியுடன்

நடமாடிய நபரை சுற்றிவளைத்த போலீசார் அவரை சுட்டு படுகொலை செய்தனர் .

ஆயுதங்களை கீழே போடுமாறு போலீசார் வேண்டிய பொழுதும் அதனை

செவி மடுக்காது எதிர் நிலை எடுத்த காரணத்தால் அவர் மீது சரமாரி துப்பாக்கி சூட்டை மேற்கொண்டனர் .

இதில் சம்பவ இடத்திலேயே அவர் துடி துடித்து இறந்தார் .இது தீவிரவாத

செயலா என்பது தொடர்பில் போலீசார் தெரிவிக்கவில்லை

சுட்டியல் கத்தி துப்பாக்கியுடன்
சுட்டியல் கத்தி துப்பாக்கியுடன்
Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

துடி துடிக்க கத்தியால் குத்தி இருவர் படு கொலை

வெள்ளவத்தையில் துடி துடிக்க கத்தியால் குத்தி இருவர் படு கொலை

இலங்கை வெள்ளவத்தையில் இருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்ய பட்டுள்ளனர்


இவர்கள் இருவருக்கும் இடையில் இடம்பெற்ற கடுமையான வாய் தர்க்கம் முற்றி இந்த கத்தி குத்து சம்பவத்தில் முடிந்துள்ளது

காயமடைந்த நபர் ஒருவர் கலுபோவாவில மருத்துவ மனையில் அனுமதிக்க

பட்ட பொழுதும் அவரும் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்,இந்த சம்பவமானது நேற்று இடம்பெற்றுள்ளது

இலங்கையில் சமீப காலங்களாக கத்தி குத்த்து சம்பவங்கள் அதிகரித்து

செல்கின்றன ,இதனை கட்டு படுத்த முடியாது போலீசார் திணறி வருகின்றனர்

வெள்ளவத்தையில் துடி துடிக்க
வெள்ளவத்தையில் துடி துடிக்க
Posted in உலக செய்திகள்

வீடற்று வீதியில் வசித்தவரை தீ வைத்து எரிக்கும் கொடியவன் – அதிர்ச்சி video

வீடற்று வீதியில் வசித்தவரை தீ வைத்து எரிக்கும் கொடியவன் – அதிர்ச்சி video

அமெரிக்கா கலிபோனியா பகுதியில் வீடற்று வீதியில் வசித்து வந்த

வயதான நபர் ஒருவரை அவ்வழியே வருகை தந்த ஆபிரிக்க

நாட்டை சேர்ந்த காப்பிலி ஒருவர் எண்ணையை ஊற்றி தீ வைத்து எரிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன

எரி காயங்களுக்கு உள்ளான நிலையில் அந்த வீடற்றவர் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார் ,


தற்போது 47 வயது கொலை காரனை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்

இப்படியும் கொடியவர்கள் இந்த மனித சமூகத்தில் வசிக்கத்தான் செய்கின்றனர்

வீடற்று வீதியில் வசித்தவரை
வீடற்று வீதியில் வசித்தவரை
Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

மனைவியை அடித்து வெட்டி கொன்ற கணவன் தற்கொலை -தவிக்கும் பிள்ளைகள்

மனைவியை அடித்து வெட்டி கொன்ற கணவன் தற்கொலை -தவிக்கும் பிள்ளைகள்

இலங்கை கல்பிட்டி பகுதியில் கணவன் மனைவிக்குள் இடம்பெற்ற குடும்ப சண்டை காரணமாக மனைவியை அடித்து கணவன் வெட்டி கொன்றுள்ளார்

இவர்களுக்கு 17 வயதுடைய மகன் மேலும் அதன் கீழாக இருவர் உள்ளனர்

மனைவியை கொன்ற கணவன் தானும் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார் ,

மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் ,பிள்ளைகள் பெற்றவர்களை இழந்து கண்ணீரில் தவிக்கின்றனர்

கோபம் செய்த பாவம் , ஒரு குடும்பம் சீரழிந்து போனது ,விட்டு கொடுப்பும்

சகிப்பு தன்மை இழந்து போவதால் இந்த விடயங்கள் ஏற்படுகின்றன என்பதே யதார்த்தமாக உள்ளது

மனைவியை அடித்து
மனைவியை அடித்து
Posted in உலக செய்திகள்

10 மில்லியன் நாய்களை ஆண்டு தோறும் கொன்று தின்ற சீனர்கள் – நாய்கள் உண்ண தடை

10 மில்லியன் நாய்களை ஆண்டு தோறும் கொன்று தின்ற சீனர்கள் – நாய்கள் உண்ண தடை

சீனாவில் ஆண்டு தோறும் பாத்து மில்லியன் நாய்களை கொன்று அந்த மக்கள் சுவையான உணவுகளாக சுவைத்து உண்டு

வந்துள்ளனர் ,அவ்வாறான நாய்களை வரும் காலங்களில் கொலை செய்வதற்கோ ,இறைச்சிக்கு வெட்ட பாடுவதற்கோ அரசு அனுமதி மறுத்துள்ளது .

நாய்களை கொன்று விற்பனை செய்யும் இறைச்சி கடைகளுக்கு வழங்க பட்ட அனுமதி பத்திரங்கள் அதிரடியாக இரத்து செய்ய

பட்டுள்ளன ,அத்துடன் ,புதிய சட்ட மூலம் மூலம் ,பன்றி,கோழி,நாய்,ஒட்டகம் என்பன செல்ல பிராணிகளாக வளர்க்க சட்டம் வருகிறது

இந்த விலங்குகளில் இருந்தே கொரனோ வைரஸ் தோற்றிய நிலையில் சீனா அரசு இந்த அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது

,நாய்களை உலகில் விலங்குகளாக பார்க்காது அவற்றை செல்ல பிராணிகளாக பாவித்து வருகின்றனர் ,அதனை தாமும் இனி

பின்பற்ற போவதாக சீனா அறிவித்துள்ளது
சீனாவின்

இந்த முடிவால் ஆண்டு தோறும் பத்து மில்லியன் நாய்களின் உயிர் காப்பாற்ற படுகின்றன

ஆனால் நாயை திண்றவங்க வீட்டில் வளர்த்து உண்ண மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் ..?

அதற்கும் சீனா திட்டம் வைத்துள்ளதாம் .அபப்டி என்றால் சூப்பர் தான் ,

10 மில்லியன் நாய்களை
10 மில்லியன் நாய்களை
Posted in சினிமா

கொரோனா சாதி மதம் பார்க்காமல் கொல்கிறது பிரபல நடிகை

கொரோனா சாதி மதம் பார்க்காமல் கொல்கிறது பிரபல நடிகை

கொரோனா சாதி, மதம் பார்க்காமல் கொல்வதாகவும், அதற்கு எதிரான போரில் இணைந்து செயல்படுவோம் என்றும் நடிகை ராஷி கன்னா கூறியுள்ளார்.

மதசார்பற்ற கொரோனா…. சாதி, மதம் பார்க்காமல் கொல்கிறது –
கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வருகிறது.

வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பித்து உள்ளது. வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை

அளிக்கப்படுகிறது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.

டெல்லியில் சமீபத்தில் நடந்த மாநாட்டில் பங்கேற்று திரும்பிய பலருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பது பரிசோதனையில்

உறுதியானது. இதையடுத்து அந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள் தானாக முன்வந்து மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளும்படி மத்திய, மாநில அரசுகள் வற்புறுத்தி உள்ளன.

ராஷி கன்னா

இந்த நிலையில் இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள

ராஷிகன்னா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: கோவிட்-19 வைரஸ்

மதசார்பற்றது. மதத்தின் அடிப்படையில் மக்களை அது பிரிக்கவும் இல்லை. சாதி, மதம், சொத்து போன்ற எதையும் பார்க்காமல்

அவர்களை தொற்றிக்கொள்கிறது. கொல்லவும் செய்கிறது. எனவே ஒருவரையொருவர்

குற்றம் சொல்வதை விடுத்து கொரோனாவுக்கு எதிரான போரில் இணைந்து செயல்படுவோம்.

இவ்வாறு ராஷிகன்னா கூறியுள்ளார்.

கொரோனா சாதி மதம்
கொரோனா சாதி மதம்
Posted in இலங்கை செய்திகள்

வாய் சண்டையில் ஒருவர் வெட்டிக்கொலை

வாய் சண்டையில் ஒருவர் வெட்டிக்கொலை

இலங்கை நுகொட பகுதியில் இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் அது படுகொலையில் முடிவடைந்துள்ளது .

64 வயது நபர் ஒருவர் கத்தியால் குத்தியும் ,வெட்டியும் கோரமாக படுகொலை செய்யப் பட்டுளளார்

.இலங்கையில் இவ்வாறான கத்தி குத்து தாக்குதல்கள் தீவிரம் பெற்று வருகின்றமையும் அதனை தடுக்க காவல்துறையினர் தவறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Posted in இலங்கை செய்திகள்

தாய் முன்னே மகளை சுட்டு கொன்ற கொலையாளி

தாய் முன்னே மகளை சுட்டு கொன்ற கொலையாளி

இலங்கை -வரக்காபொல, தொரவக்க பகுதியில் தாய் முன்னே மக்களை சுட்டு கொன்று விட்டு மரம் ஆயுத தறி தப்பி சென்றுள்ளார் .

தாய் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் .
இந்த கொலைக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை

Posted in இலங்கை செய்திகள்

மாமியை வெட்டி கொன்ற மருமகன்

மாமியை வெட்டி கொன்ற மருமகன்

இலங்கை -ஜாஎல பகுதியில் குடும்பமா சண்டை காரணமா மனைவியின் தாயாரை மருமகன் வெட்டி கொன்ற செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மாமியாரை கொன்று விட்டு மருமகன் தப்பி சென்றுள்ளார் ,இவரை கைது செய்யும் தீவிர பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் .

இப்பொழுது மாமியும் உயிரோடு இல்லை, மகளுக்கு கணவனும் இல்லை .

குடும்பத்தில் அதிக மாமியார் மார் பிரச்சனைகளுக்கு மூலமாக விளங்கி வருவது குறிப்பிட தக்கது

Posted in உளவு செய்திகள்

ஈரான் ராணுவ தளபதி சுலைமானியை கொன்றது ஏன் – டிரம்ப் விளக்கம்

ஈரான் ராணுவ தளபதி சுலைமானியை கொன்றது ஏன் – டிரம்ப் விளக்கம்

ஈரானின் ராணுவ தளபதி காசிம் சுலைமானியை கொலை செய்தது ஏன் என்பது குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பதிலளித்துள்ளார்.

ராணுவ தளபதி காசிம் சுலைமானியை கொன்றது ஏன்? – ஜனாதிபதி டிரம்ப் விளக்கம்


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்
டெஹ்ரான்:

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் ஈரானின் ராணுவ தளபதி

காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். ஜனாதிபதி டிரம்பின் உத்தரவின் பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவம் கூறியது.

ஃ சுலைமானி ஈரானின் மூத்த மத தலைவர் அயத்துல்லா அலி காமெனிக்கு அடுத்தபடியாக உச்ச அதிகாரம் படைத்த தலைவராக இருந்து வந்தார்.

இதனால் அவரது கொலை ஈரானை பயங்கரமாக உலுக்கியது. காசிம் சுலைமானியின் கொலைக்கு பழி தீர்ப்போம் என ஈரான் சூளுரைத்தது.

அதன்படியே காசிம் சுலைமானியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட மறுநாளே ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ

நிலைகளை குறிவைத்து ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 80 வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் கூறியது.

ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி

ஈரான் ராணுவ தளபதி சுலைமானியை கொன்றது ஏன் – டிரம்ப் விளக்கம்

ஆனால் அமெரிக்கா அதனை முற்றிலுமாக நிராகரித்தது. ஏவுகணை தாக்குதலில் லேசான சேதங்களே

ஏற்பட்டதாகவும் தங்கள் நாட்டு வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் ஜனாதிபதி டிரம்ப் கூறினார்.

இந்த நிலையில் ஈராக் உள்பட மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள 4 அமெரிக்க தூதரகங்களை தாக்குவதற்கு காசிம்

சுலைமானி சதி திட்டம் தீட்டியதாகவும், அதனாலேயே அவரை கொல்ல உத்தரவிட்டதாகவும் ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்த டிரம்ப், காசிம் சுலைமானி கொல்லப்பட்ட விவகாரம் குறித்து முதல் முறையாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இராணுவ தளபதி சுலைமானி கொல்லப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க

தூதரகத்தை போராட்டக்காரர்கள் சூறையாடியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த தாக்குதலை எ ஈரான்தான் நடத்தியது.

அந்த தாக்குதலுக்கான ஏற்பாடுகளை செய்தது யார் என்பது உங்களுக்கு தெரியும். அவர் தற்போது உயிரோடு இல்லை. அவர் பாக்தாத் தூதரகத்தை மட்டும் குறிவைக்கவில்லை.

இது தவிர மத்திய கிழக்கு நாடுகளில் மேலும் 3 அமெரிக்க தூதரகங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்துவதற்கு அவர் சதி

திட்டம் தீட்டியிருந்தார். இதுபற்றிய உளவு தகவல்கள் கிடைத்த பிறகு அவரை கொலை செய்வதற்கான உத்தரவை பிறப்பித்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, ஈராக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதற்காக ஈரான் மீது அமெரிக்க புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

ஈரானிய ஆட்சியின் உலகளாவிய பயங்கரவாத நடவடிக்கைகளை நிறுத்த இந்த பொருளாதார தடைகள்

அறிவிக்கப்படுவதாக அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்டீவ் முனுச்சின் கூறினார்.

இந்த தடைகள் ஈரானின் கட்டுமானம், உற்பத்தி மற்றும் சுரங்க தொழில்களை பாதிக்கும் என அவர் தெரிவித்தார்.

ஈரான் ராணுவ தளபதி சுலைமானியை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 361 யானைகள் படுகொலை

இலங்கையில் 361 யானைகள் படுகொலை

இலங்கையில் கடந்த ஆண்டு மற்றும் நாடு தழுவிய ரீதியில் சுமார் 361 யானைகள் பெற பட்ட புள்ளி விபரங்களின் படி படுகொலை செய்ய பட்டுள்ளனது .

பெரும் பாலானவை தந்த வேட்டைக்காக படுகொலை செய்ய பட்டுள்ளது

இந்த தொடர் யானைகள் படுகொலையை தடுப்பதற்கு பல நடவடிக்கை எடுக்க பட்டுள்ளதாக வன ஜீவராசிகள் அமைச்சு தெரிவித்துள்ளது

Posted in இலங்கை செய்திகள்

குழு சண்டை – ஒருவர் வெட்டிக் கொலை -இருவர் காயம்

குழு சண்டை – ஒருவர் வெட்டிக்கொலை -இருவர் காயம்

இலங்கை – இரதமலானை பகுதியில் கடந்த இரவு வீடொன்றில் இடம்பெற்ற தகராறில் சிக்கி ஒருவர் கோரமாக

கத்தியால் வெட்டியும் ,குத்தியும் படுகொலை செய்ய பட்டுள்ளார் ,

மேலும் இருவர் பலத்த வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் கலுபோவாவில மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .

இது குறித்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .


எனினும் இந்த படுகொலைக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை .

இலங்கையில் இவ்வாறான காத்தி வெட்டு படுகொலைகள் நாள் தோறும் அதிகரித்து செல்வதுடன் இதனை தடுப்பதில்

இலங்கை பொலிசார் தவறி வருகின்றனர் என மக்கள் மத்தியில் பொதுவான குற்ற சாட்டு எழுந்துள்ளது .

Posted in இலங்கை செய்திகள்

புலியை அடித்து கொன்ற கும்பல் கைது

காட்டில் -புலியை அடித்து கொன்ற கும்பல் கைது

இலங்கை – உடைவளவ தேசிய பூங்காவை அண்மித்த பகுதியில் உலவிய புலியை நான்கு பேர் இணைந்து அடித்து கொன்றுள்ளனர் .


மேற்படி புலியை கொன்ற நபர்கள் தற்போது கைது செய்ய பட்டுள்ளனர்

கைதானவர்கள் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்

புலியை அடித்து கொன்ற
சப்பாத்தி இட்லி தோசைக்கு பக்காவான தக்காளி குருமா 10 நிமிடத்தில் ரெடி
Posted in இலங்கை செய்திகள்

வீடு புகுந்து நபர் வெட்டி கொலை- பீதியில் மக்கள்

வீடு புகுந்து நபர் வெட்டி கொலை

இலங்கை – தர்மபால மாவத்தை கொழும்பு 2 பகுதியில் கடந்த இரவு வீட்டுக்குள் புகுந்த நபர்கள் அங்கிருந்த நபரை வெட்டி கொன்று விட்டு தப்பி சென்றுள்ளனர் ,இரத்தவெள்ளத்தில் மிதந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது ,தொடர்ந்து போலீஸ் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது