Tag: போர்
எரிகிறது இஸ்ரேல் கடும் போர்|வெடிக்கும் ஏவுகணைகள்|hamas israel war|israel news today live|Hamas attack
எரிகிறது இஸ்ரேல் கடும் போர்|வெடிக்கும் ஏவுகணைகள்|hamas israel war|israel news today live|Hamas attack
இஸ்ரேல் நகரங்கள் மீளவும் எரிகிறது ,கடும் ஏவுகணை தாக்குதல் ,பதிலடியை ஆரம்பித்துள்ள போராளி குழுக்கள் ,திணறும் இஸ்ரேல் ,பதட்டத்தில் , பலஸ்தின மக்கள் மீது கொடூர தாக்குதல்.
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்

- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி

- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்

- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்

- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி

தமது விமானத்தை தாமே வீழ்த்திய இராணுவம்|பதட்டத்தில் போர்க்களம் |
தமது விமானத்தை தாமே வீழ்த்திய இராணுவம்|பதட்டத்தில் போர்க்களம் |
தமது முக்கிய தாக்குதல் விமானத்தை தாமே சுட்டு வீழ்த்திய இராணுவம் .
உச்ச கட்ட மோதல் பர பரப்பில் நடந்த தவறுதலான தாக்குதல் .
மூடி மறைக்க பட்ட இந்த விடயத்தின் முடிச்சை அவிழ்த்து ,
உலகை அலறவிட்ட மேற்குலக எதிரி உளவுத்துறை ,
ஏற்க மறுக்கும் இராணுவம் ,எடுத்து விளக்கும் எதிரிகள் .
தமது விமானத்தை தாமே வீழ்த்திய இராணுவம்|பதட்டத்தில் போர்க்களம் |
திசை மாறிய போர்க்களத்தில் ,திசையை மாற்றும் போர் வெடித்து பறக்கிறது .அழிந்தீர்கள் என சபதம் எடுத்து அழித்தொழிப்பு தாக்குதலை நடத்தி வரும் எதிரி ரஷ்யா இராணுவத்தின் தாக்குதல்கள் ,
நாமும் சளைத்தவர்கள் அல்ல என்பதை உடைத்து ரஷ்ய முதன்மை யுத்த டாங்கிகள் ,ஏவுகணைகளை அழித்து, காட்சிகளை வெளியிட்டு பீதியை கிளப்பும் உக்ரைன் .
இந்த போர் களத்தில் நடப்பது என்ன ..?வெல்ல போவது யார் ..?
வெற்றி இப்போது யார் கையில் ,வீடியோ பாருங்கள் ,சிறந்த விளக்கம் உடைத்து வீச படுகிறது எதிரிகள் கூட்டு சதிகள் .
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
இஸ்ரேல் ஏவுகணைகள் எம்மிடம் மிரட்டும் ஈரான்|வெடித்த ஏவுகணை போர்|
இஸ்ரேல் ஏவுகணைகள் எம்மிடம் மிரட்டும் ஈரான்|வெடித்த ஏவுகணை போர்|
இஸ்ரேல் ஏவுகணைகள் எம்மிடம் ,அத்துமீறி நுழைந்தால் எதிரிகள் விமன்னர்கள் ,கப்பல்கள் அழிக்க படும் மிரட்டும் ஈரான்,இஸ்ரேல் மிக பெரும் .
சதிகள் முறியடிப்பு ,புதிய ஆயுதங்கள் விரைவில் வெளியிட படும் ஈரான் ,முழக்கம் ,
- அல்பேனியாவின் கலவரம் வங்கிகள் எரிப்புby நிருபர் காவலன்
- பாகிஸ்தான் பள்ளி கூரை இடிந்து விழுந்ததில் 28 பேர் பலிby நிருபர் காவலன்
- ஈரானை அழிக்க வரும் அமெரிக்கா நாசகார குண்டுகள்by நிருபர் காவலன்
- ரியாத் விமான நிலையம் மீதான தாக்குதல்களுக்கு ஹூதிகள் பொறுப்பேற்றனby நிருபர் காவலன்
- இஸ்ரேல் மீதான நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றமாக, கொலம்பியா ஜெருசலேமில் தூதரகத்தைத் திறந்ததுby நிருபர் காவலன்
பழிவாங்கிய இராணுவம் சுற்றிவளைத்து தாக்குதல்|ரஷ்யா உக்ரைன் போர்|இலங்கை இறுதி போர்
பழிவாங்கிய இராணுவம் சுற்றிவளைத்து தாக்குதல்|ரஷ்யா உக்ரைன் போர்|இலங்கை இறுதி போர்
பழிவாங்கிய இராணுவம் சுற்றிவளைத்து தாக்குதல் அடித்து நொறுக்க பட்ட மின்சார வாரியம் , குளிரில் தவிக்கும் மக்கள் ,வெடித்த கடும் மோதல் ,இலங்கை இறுதி யுத்தம் தீர்வை தடுக்கும் இந்தியா
- யோஷிதா சாட்சிய விசாரணை ஒத்திவைக்கப்பட்டதுby நிருபர் காவலன்
- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தாய்லாந்து நாட்டினர் கைதுby நிருபர் காவலன்
- அஜர்பைஜான் ஜனாதிபதியை வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் சந்தித்தார்by நிருபர் காவலன்
- இலங்கை சீனா பேச்சுby நிருபர் காவலன்
- தீவின் சில பகுதிகளில் இன்று கனமழை எதிர்பார்க்கப்படுகிறதுby நிருபர் காவலன்
இஸ்ரேலில் வெடித்த போர்|மலேசியாவில் தமிழர்கள் படுகொலை|உக்ரைன் ரஷ்யா மோதல்
இஸ்ரேலில் வெடித்த போர்|மலேசியாவில் தமிழர்கள் படுகொலை|உக்ரைன் ரஷ்யா மோதல்
இஸ்ரேலில் வெடித்த போர் ,திணறும் அரசு ,
மலேசியாவில் மூன்று தமிழர்கள் படுகொலை ,
உக்ரைன் ரஷ்யா கடும் மோதல் ,
- அல்பேனியாவின் கலவரம் வங்கிகள் எரிப்பு
by நிருபர் காவலன் - பாகிஸ்தான் பள்ளி கூரை இடிந்து விழுந்ததில் 28 பேர் பலி
by நிருபர் காவலன் - ஈரானை அழிக்க வரும் அமெரிக்கா நாசகார குண்டுகள்
by நிருபர் காவலன் - ரியாத் விமான நிலையம் மீதான தாக்குதல்களுக்கு ஹூதிகள் பொறுப்பேற்றன
by நிருபர் காவலன் - இஸ்ரேல் மீதான நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றமாக, கொலம்பியா ஜெருசலேமில் தூதரகத்தைத் திறந்தது
by நிருபர் காவலன் - போர் உயிரிழப்புகள் அதிகரிப்பால் ஏமன் மருத்துவமனைகள் திணறுகின்றன
by நிருபர் காவலன் - போர் இடையூறுகள் காரணமாக மத்திய கிழக்கு வளர்ச்சி கணிப்பை ஐஎம்எஃப் குறைத்துள்ளது
by நிருபர் காவலன் - ஈரான் தலைமையை குறிவைப்பதில் அமெரிக்கா ‘வரம்பு மீறிவிட்டது’ என டிரம்ப் கூறுகிறார்.
by நிருபர் காவலன் - தைஸில் உள்ள ஹூதி நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக யேமன் அரசாங்கப் படைகள் பொறுப்பேற்றுள்ளன
by நிருபர் காவலன் - யேமனின் ஹூதிகள் நடத்திய தொடர் கொடிய தாக்குதல் பதிலடி கொடுக்கப்படும் சவூதி
by நிருபர் காவலன்
ஈரானால் ஆபத்து அமெரிக்கா|போர் நடவடிக்கை ஆரம்பம்|iran news tamil|ethiri news iran
ஈரானால் ஆபத்து அமெரிக்கா|போர் நடவடிக்கை ஆரம்பம்|iran news tamil|ethiri news iran
- யோஷிதா சாட்சிய விசாரணை ஒத்திவைக்கப்பட்டது
by நிருபர் காவலன் - பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தாய்லாந்து நாட்டினர் கைது
by நிருபர் காவலன் - அஜர்பைஜான் ஜனாதிபதியை வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் சந்தித்தார்
by நிருபர் காவலன் - அல்பேனியாவின் கலவரம் வங்கிகள் எரிப்பு
by நிருபர் காவலன் - பாகிஸ்தான் பள்ளி கூரை இடிந்து விழுந்ததில் 28 பேர் பலி
by நிருபர் காவலன்
அமெரிக்கா சீனா மோதல் |போர் வெடிக்குமா |இந்தியா இராணுவம் மாயம்|ethiri news
அமெரிக்கா சீனா மோதல் |போர் வெடிக்குமா |இந்தியா இராணுவம் மாயம்|ethiri news
அமெரிக்கா சீனாவுக்கு இடையில் வெடித்த பெரும் மோதல் ,
சிக்கிய முக்கிய ஆயுத நிறுவனங்கள் ,இந்தியா இராணுவத்தை காணவில்லை ,
வெடித்த போர் ,
- அல்பேனியாவின் கலவரம் வங்கிகள் எரிப்புby நிருபர் காவலன்
- பாகிஸ்தான் பள்ளி கூரை இடிந்து விழுந்ததில் 28 பேர் பலிby நிருபர் காவலன்
- ஈரானை அழிக்க வரும் அமெரிக்கா நாசகார குண்டுகள்by நிருபர் காவலன்
- ரியாத் விமான நிலையம் மீதான தாக்குதல்களுக்கு ஹூதிகள் பொறுப்பேற்றனby நிருபர் காவலன்
- இஸ்ரேல் மீதான நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றமாக, கொலம்பியா ஜெருசலேமில் தூதரகத்தைத் திறந்ததுby நிருபர் காவலன்
சீனா போர் கப்பல் கொழும்பில்
சீனா போர் கப்பலில் கொழும்பில்
சீன மக்கள் விடுதலை இராணுவ கடற்படையின் போர்க்கப்பலான HAI YANG 24 HAO இன்று (ஆகஸ்ட் 10) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
கொழும்பை வந்தடைந்த 129 மீற்றர் நீளம் கொண்ட இந்த கப்பலில் 138 பேர் கொண்ட பணியாளர்கள் பணிபுரிகின்றனர் மற்றும் கமாண்டர் ஜின் சின் தலைமை தாங்குகிறார்.
இதற்கிடையில், கப்பல் ஆகஸ்ட் 12 ஆம் திகதி நாட்டில் இருந்து புறப்பட உள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது
- யோஷிதா சாட்சிய விசாரணை ஒத்திவைக்கப்பட்டது
by நிருபர் காவலன் - பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தாய்லாந்து நாட்டினர் கைது
by நிருபர் காவலன் - அஜர்பைஜான் ஜனாதிபதியை வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் சந்தித்தார்
by நிருபர் காவலன் - இலங்கை சீனா பேச்சு
by நிருபர் காவலன் - தீவின் சில பகுதிகளில் இன்று கனமழை எதிர்பார்க்கப்படுகிறது
by நிருபர் காவலன்
தாய்வான் அருகில் சீனா ஏவுகணை வீச்சு போர் பதட்டம் அதிகரிப்பு
தாய்வான் அருகில் சீனா ஏவுகணை வீச்சு போர் பதட்டம் அதிகரிப்பு
சீனா தாய்வான் மீது இராணுவ தாக்குதலை நடத்தும் முகமாக தாய்வான் கடல் பகுதியில் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது.
மேலும் தாய்வான் வான் பரப்புக்குள் அத்துமீறி இருபத்தி இரண்டு சீனா விமானங்கள் பறந்து சென்றுள்ளன .
உக்கிரேன் மீது ரஷ்ய போரினை தொடுத்தது போல் சீனா தாய்வான் மீது தாக்குதலை நடத்தும் இராணுவ ஒத்திகையில் ஈடுபட்டுள்ளதால் போர் பதட்டம் அதிகரித்துள்ளது .
தாய்வான் எல்லை அருகில் சீனா பாரிய இராணுவம் மற்றும் கனரக ஆயுதங்களை குவித்துள்ளது.
மேலும் சீனா நடத்தியுள்ள இந்த ஏவுகணை தாக்குதல்கள் சீனா தாய்வான் மீது சில வாரங்களில் தாக்குதல் தொடுத்து விடும் என்பாதக முக்கிய உளவு நிறுவனங்கள் கசிவுகளை வெளியிட்டுள்ளன.
சீனா தாய்வான் மீது இந்த போர் நடவடிக்கை மேற்கொண்டால் உலக நாடுகளில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என எதிர் பார்க்க படுகிறது .
சீனா ரசியா போர் ஒத்திகை – கடுப்பாகும் அமெரிக்கா
சீனா ரசியா போர் ஒத்திகை – கடுப்பாகும் அமெரிக்கா
சீனா மற்றும் ரசியா இணைந்து ஜப்பான் நாட்டின் எல்லை அருகே , போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர் ,
இந்த போர் ஒத்திகை நடவடிக்கையில் சீனா ரசியா போர் விமானங்கள் ,கப்பல்கள்
பறந்து பெரும் தாக்குதல் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன
சீனா ரசியாவின் இந்த திடீர் கூட்டிணைந்த செயல் ,நாடுகளுக்கு இடையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது
தாய்வான் மீது இராணுவ தாக்குதலை சீனா தொடுக்கலாம் என்ற
நிலையில். இந்த போர் ஒத்திகை இடம்பெற்று வருகின்றமை பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது
சீனா ரசியா போர் ஒத்திகை – கடுப்பாகும் அமெரிக்கா
ரஷியா உக்கிரேன் மீது மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கை போன்று சீனாவும் ரசியாவினது ஆதரவுடன் போரை தொடுத்து விடுமோ என்ற அச்சத்தில் அமெரிக்கா கொதிக்கிறது
கொரியா பகுதியில் ஜப்பான்,அமெரிக்கா தென்கொரியா என்பன இணைந்து தொடர் போர் ஒத்திகையில் ஈடுத்து வருகின்றன
அவ்விதமான நாடுகளுக்கு இடையிலான நீண்ட நாட்கள் பகைமைகள் மூன்றாம் உலக போருக்கு வழிவகுக்கலாம் என்ற அச்சமே தற்போது மேலோங்கியுள்ளது .
பசுபிக் பகுதியில் அமெரிக்கா மேற்கொள்ளும் கூட்டினைந்த நாடுகளின் இராணுவ போர் ஆதிக்க பொறிமுறையை உடைத்து தமது பலத்த நிரூபிக்க வேண்டிய நிலையில் சீனா ,ரசியா உள்ளன ,
இவைகளே எதிர் காலத்தில் ஏற்பட போகும் மூன்றாம் உலக யுத்தத்தின் வெற்றியை தீர்மானிக்கும் சக்திகளாக மாற்றம் பெற போகின்றன
அதற்கு அமைவாக நட்புடன் கூடிய பேரம் பேச்சுக்கள் ஊடான இராணுவ கூட்டணியை ரசியா சீனா உருவாக்கி வைத்துள்ளன ,
இதில் எந்த ஒரு நாட்டுக்கு மூன்றாம் நாடு ஒன்றினால் தாக்குதல் அல்லது பாதிப்பு ஏற்பட்டால் இராணுவ ஒத்துழைப்பை இரு நாடுகளும் ஒன்றுக்கு ஒன்று வழங்கும்
அவ்விதமான கூட்டு நகர்வின் ஊடாகவே இந்த போர் பயிற்சிகளில் சீனா ரசியா நாடுகள் இணைந்து நடத்திய வண்ணம் உள்ளன
சீனா ரசியா இந்த போர் ஒத்திகையை நடத்திய வண்ணம் இருக்க சீனாவின் ஆதரவுடன் வடகொரியா தனது ஏவுகணை சோதனைகளை தீவிர படுத்தி வருகிறது
,வட கொரியா ஏவுகணைகள் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வரை சென்று தாக்கும் திறன் கொண்டதாக அமைய பெற்றுள்ளது
பறந்து விரிந்து செல்லும் சீனா ரசிய போர் முறமை அமெரிக்காவுக்கு பெரும் நெருக்கடியான ஒன்றாகவே எதிர் காலத்தில் மாற்றம் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை – வன்னி மைந்தன் –
- வன்னி மைந்தன் –
உக்கிரேன் எல்லையில் 2500 ரசியா பல் நாட்டு படைகள் போர் பயிற்சி
உக்கிரேன் எல்லையில் 2500 ரசியா பல் நாட்டு படைகள் போர் பயிற்சி
உக்கிரேன் எல்லை பகுதியில் பல் நாடுகளை சேர்ந்த துணிப்படையினர் 2500 பேர் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக உக்கிரேன் அறிவித்துள்ளது.
இந்த பயிற்சி பெறுபவர்களின் பல முக்கிய படையில் இணைக்க படும் அவசர பயிற்சிகளும் வழங்க பட்டு வருவதாக அது தெரிவித்துள்ளது.
சிரியாவில் இருந்து நாற்பதாயிரம் படைகளை ரசியா இணைக்கும் முயற்சியில்
ஈடுபட்டு உள்ளதாக ,அமெரிக்கா உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தமை இங்கே கவனிக்க தக்கது.
ரசியா டாங்கிகளை துடைத்தழித்த உக்கிரேன் இராணுவம்
ரசியா டாங்கிகளை துடைத்தழித்த உக்கிரேன் இராணுவம்
உக்கிரேன் Donetsk and Luhansk பகுதியில் ரசிய அப்படைகள் நுளைந்து தாக்குதல்களை
மேற்கொள்ள முனைந்த பொழுது அவர்கள் மீது தாம் எதிர் தாக்குதல் நடத்தியாகாத உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது
இந்த திடீர் தாக்குதலில் ரசியா இராணுவத்தின் ஐந்து டாங்கிகள் மற்றும் five artillery systems, six armored vehicles and seven motor vehicles.தகர்க்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
மேற்குலக நாடுகள் வழங்கிய ஆயுத தளபாடங்கள் மூலம் உக்கிரேன் இராணுவம் எதிர் தாக்குதலை
நடத்திய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது
உக்கிரேனில் புதைகுழிகள் கண்டு பிடிப்பு
உக்கிரேனில் புதைகுழிகள் கண்டு பிடிப்பு
உக்கிரேன் மீது ரசியா இராணுவம் போரினை நடத்தி வருகிறது மூன்று மாதங்களில் எட்டி பிடிக்கும் இந்த தாக்குதல்களில் உக்கிரேன் மக்கள் பல்லாயிரம் பேர் படுகொலை செய்ய பட்டுள்ளனர்
ரசிய இராணுவத்தினரால் புதைக்க பட்ட மனித புதைகுழிகள் மீட்க பட்டுள்ளதாக உக்கிரேன் இராணுவம் தெரிவித்துள்ளது
எமது வைபர் குழுவில் இணைந்தது கொள்ள அழுத்தங்கள்
https://invite.viber.com/?g2=AQBkqkUKd91hf08vW8ZJb0B44D8YD6HD4MQPuO1VYTA7mLlP0eJEaGNoYU2tX%2FGcஇனப் படுகொலை ஒன்றை ரசியா நடத்தி வருவதாக உக்கிரேன் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிட தக்கது
ஐரோப்பாவை மிரட்டும் ரசியா அணுகுண்டுகள்
ஐரோப்பாவை மிரட்டும் ரசியா அணுகுண்டுகள்
ரசியாவுக்கு எதிராக இயங்கி வரும் நேட்டோ நாடுகளை ரசியாவில் தற்போது சோதனை செய்துள்ள அணு குண்டுகளை காவி சென்று தாக்கும் திறன் கொண்ட அணுகுண்டு ஏவுகணைகள் தாக்கும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
இந்த அணு குண்டுகள் வீச பட்டால் ,நேட்டோ நாடுகள் அழிந்து விடுவதுடன், பல மில்லியன் மக்கள் பலியாக கூடும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது ,
முப்பது நிமிடங்களுக்குள் முப்பது ஐரோப்பிய நாடுகளை ரசியா அழிக்கும் செயல் திறன் வீச்சு கொண்ட அணுகுண்டு ஏவுகணையாக இந்த போராயுதம் பார்க்க படுகிறது
ஐரோப்பவை மிரட்டும் ரசியாவின் இந்த அணுகுண்டு தாக்குதல் அச்சம் நாடுகளுக்கு இடையில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது
அணு குண்டுகள் மூலம் உலகில் தாக்குதல் நடத்தும் வல்லரசுகளாக வல்லாதிக்க சக்திகள் பலம் பெற்றுள்ளன
யப்பான் மீது அமெரிக்கா ஏவிய அணுகுண்டு கொலைகளுக்கு யார் பொறுப்பு கூற வேண்டும்
அங்கு இன்றுவரை இறந்து கொண்டிருக்கும் மக்களுக்கு யார் இழப்பீடுகள் வழங்குவது ,இது போன்ற ஒரு அணுகுண்டு அமெரிக்காவில் வெடித்தால் அந்த நாட்டின் நிலை என்ன என்பதை உலகம் புரிந்து கொண்டுள்ளதா ..?
ஐரோப்பாவை மிரட்டும் ரசியா அணுகுண்டுகள்
என்னை அழித்தால் உன்னை அழிப்போம் என்ற நிலை தான் இதன் செயல்பாட்டு கொள்கை திட்டமாக உள்ளது
ஐரோப்பாவை மிரட்டும் ரசியா அணுகுண்டுகள் மூன்றாம் உலக யுத்தம் ஒன்று விரைவில் ஆரம்பிக்க பட போகும் அபயா எச்சரிக்கையை இடித்து காண்பிக்கிறது
கொரனோவின் தாக்குதல் அலையில் இருந்து உலகம் இதுவரை முழுமையாக எழுந்து நடக்க முடியா தவிக்கிறது ,இதற்குள் உக்கிரேன் ரசியா போர் உக்கிரம் பெற்று வருகிறது
அவ்வாறான கால பகுதியில் ரசியாவின் இந்த ஏவுகணை சோதனைகள் அதன் மூலம் விதிக்க படும் பிராந்தியா பாதுகாப்பு அச்சுறுத்தல் என்பன ரசியாவின் மீதான வெறுப்புணர்வை அதிகரித்து செல்கிறது
ரசியா தனது பரம எதிரி என பறைசாற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ,இன்றைய எதிரி ரசியாவின் இந்த பகைமை அச்சம் கொள்ள வைக்கும் செயல் பாடுகளின் ஆபத்தான கட்டத்தை நெருங்கி செல்கிறது என்பதையே உணர்த்துகிறது .
- வன்னி மைந்தன் –
உலக மக்கள் மத்தியில் வெளியாகியுள்ள இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
உக்கிரேனுக்கு 150 மில்லியன் ஆயுத உதவி அமெரிக்கா மீள அறிவிப்பு
உக்கிரேனுக்கு 150 மில்லியன் ஆயுத உதவி அமெரிக்கா மீள அறிவிப்பு
உக்கிரேன் மீது ரசியா இராணுவ தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது
,இவ்வாறான நிலையில் மேலும் உக்கிரேனுக்கு உதவும் முகமாக 150 மில்லியன் டொலர்
ஆயுத உதவிகளை வழங்கப்படுவதாக அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்
உக்கிரேன் போரை பயன் படுத்தி மேற்குலக நாடுகள் பெருமளவு
ஆயுதங்களை விற்று பணத்தை சம்பாதித்து வருகின்றமை குறிப்பிட தக்கது
உக்கிரேனுக்குஆயுதம் வழங்குவதை நிறுத்துக – பிரான்சுக்கு ரசிய ஏச்சரிக்கை
உக்கிரேனுக்குஆயுதம் வழங்குவதை நிறுத்துக – பிரான்சுக்கு ரசிய ஏச்சரிக்கை
உக்கிரேன் மீது ரசியா போரினை தொடுத்துள்ள வேளை மேற்கு நாடுகள் ஆயுதங்களை அள்ளி
வழங்கி வருகின்றன ,இவ்வேளை பிரான்ஸ் அதிபருடன் தொலைபேசியில் உரையாடிய
புட்டீன் உக்கிரேனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்த வேண்டும் என தெரிவித்த்துளளார் ,
அவ்வாறு வழங்கினாள் விளைவுகளை சநதிப்பீர்கள் என அவர் தொடர்ந்து எச்சரித்து வருகின்றமை குறிப்பிட தக்கது
300 மில்லியனுக்கு ஆயுதம் விற்பனை தப்புமா உக்கிரேன் ..?
300 மில்லியனுக்கு ஆயுதம் விற்பனை தப்புமா உக்கிரேன் ..?
உக்கிரேன் மீது ரசியா இராணுவம் அகோர தாக்குதலை அதி வேகமாக தொடுத்த வண்ணம் முன்னேறிய வண்ணம் உள்ளது
ரசியாவின் இந்த திடீர் வலிந்து தாக்கும் இராணுவ நடவடிக்கையால் உக்கிரேனின் பல முக்கிய நகர் பகுதிகள் வீழ்ந்த வண்ணம் உள்ளன
ரசியா மேற்கொள்ளும் இந்த இராணுவ முன் நகர்வினால் பல நூறு மக்கள் பலியாகி வருகின்றனர் ,ஆனால் ஆளும் உக்கிரேன் அதிபர் அடிபணிய மறுத்து ரசியாவை வென்று விடுவேன் என அடம் பிடித்து வருகிறார்
பரம எதிரியாக விளங்கும் ரசியாவை வென்று விட அமெரிக்கா பிரிட்டனிடம் உக்கிரேன் மில்லியன் டாலரில் ஆயுதத்தை வாங்கு குவிகிறது
அவசர உதவி என்ற போர்வையில் அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் உக்கிரேனுக்கு அதி நாவீன ஆயுத தளபாடங்களை வழங்கி வருகின்றன
பிரிட்டன் அமெரிக்காவின் இந்த ஆயுத விற்பனை ஊடாக உக்கிரேன் பொருளாதாரம் மீள்சி கொள்ளுமா
இந்த பரம எதிரியான ரசியாவின் போரில் இருந்து முற்றாக விடுதலை பெறுமா என்ற கேள்விகள் வெடித்து பறக்கின்றன ,அவை பேசு பொருளாகவும் மாற்றம் பெற்றுள்ளன
இந்த நிலையில் தற்போது பிரிட்டன் முன்னூறு மில்லியன் பவுண்டுக்கு உடனடி ஆயுதங்களை உக்கிரேனுக்கு வழங்குகிறது ,
பிரிட்டன் முன்னூறு மில்லியனுக்கு விற்கும் ஆயுத தபாடங்கள் ஊடாக ரசியாவை உக்கிரேன் வீழ்த்தி விடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது
பிரித்தானிய அரசு விற்கும் இந்த ஆயுத வியாபாரத்தின் ஊடாக தனது பலத்தை பிரித்தானிய முதுகில் ஏறி நின்று உக்கிரேன் காண்பிப்பது போல் உள்ளது
பிரிட்டன் வழங்கும் இந்த ஆயுத விற்பனை பட்டியலில் அதி முக்கிய .
ஏவுகணைகள்,தாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் ,மற்றும் இரவு நேர கருவிகள் என்பன உள்ளடங்குகின்றன
300 மில்லியனுக்கு ஆயுதம் விற்கும் பிரிட்டன் – தப்புமா உக்கிரேன் ..?
மேற்குலக நாடுகள் வழங்கும் ஆயுத உதவிகள் மூலம் ரசியாவின் போரை வென்றுவிடலாம் என உக்கிரேன் எதிர் பார்க்கிறது ,
ஆனால் அது தோல்வியில் முடிய போகிறது என்பதை வீழ்ந்தும் மீசையில் மண் ஒட்டாத கதையாக உக்கிரேன் வேற்று கோஷம் முழங்கி வருவதை காண்பிக்கிறது
இந்த கால விதியின் ,கள நிலவரத்தை உக்கிரேன் அதிபர் உணர மறுத்து வருகின்றமை துன்பியலின் விளைவாக பார்க்க படுகிறது,
இங்கிலாந்தினதும் மற்றும் மேற்குலக ஆயுதங்கள் ஊடாக தப்புமா உக்கிரேன் என்பதே கேள்வியாக வீழ்ந்து கிடக்கிறது .
- வன்னி மைந்தன் –
- அல்பேனியாவின் கலவரம் வங்கிகள் எரிப்பு
- பாகிஸ்தான் பள்ளி கூரை இடிந்து விழுந்ததில் 28 பேர் பலி
- ஈரானை அழிக்க வரும் அமெரிக்கா நாசகார குண்டுகள்
- ரியாத் விமான நிலையம் மீதான தாக்குதல்களுக்கு ஹூதிகள் பொறுப்பேற்றன
- இஸ்ரேல் மீதான நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றமாக, கொலம்பியா ஜெருசலேமில் தூதரகத்தைத் திறந்தது
- போர் உயிரிழப்புகள் அதிகரிப்பால் ஏமன் மருத்துவமனைகள் திணறுகின்றன
- போர் இடையூறுகள் காரணமாக மத்திய கிழக்கு வளர்ச்சி கணிப்பை ஐஎம்எஃப் குறைத்துள்ளது
- ஈரான் தலைமையை குறிவைப்பதில் அமெரிக்கா ‘வரம்பு மீறிவிட்டது’ என டிரம்ப் கூறுகிறார்.
- தைஸில் உள்ள ஹூதி நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக யேமன் அரசாங்கப் படைகள் பொறுப்பேற்றுள்ளன
- யேமனின் ஹூதிகள் நடத்திய தொடர் கொடிய தாக்குதல் பதிலடி கொடுக்கப்படும் சவூதி
- ரியாத் விமான நிலையத்தில் செயல்பாடுகள் இடைநிறுத்தம்
- முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த விமானிகளைப் பாதிக்கும் இஸ்ரேலியத் தடையை ஏர் பிரான்ஸ் அமல்படுத்துகிறது
- ரியாத் விமான நிலையத் தாக்குதலில் 12 பேர் பலி, 300க்கும் மேற்பட்டோர் காயம்
- சவூதி விமான நிலைய விமானங்களுக்கு ஹவுதி எச்சரிக்கை
- சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி ஆளும் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை அவசரநிலை
- ஹோர்முஸ் நீர்வழிப்பாதையில் 133 கப்பல்கள் திருப்பிவிடப்பட்டதாக சென்ட்காம் தெரிவித்துள்ளது.
- அதிகரித்த கப்பல் தாக்குதல்களால் ஹோர்முஸ் எண்ணெய் ஏற்றுமதி ‘கடுமையாகக் குறைந்துள்ளது
உக்கிரேன் தலைநகர் மீது அகோர குண்டு தாக்குதல்
உக்கிரேன் தலைநகர் மீது அகோர குண்டு தாக்குதல்
உக்கிரேன் தலைநகர் மீது ரசியா இராணுவம் அகோர குண்டு தாக்குதலை மேற்கொண்ட வண்ணம் உள்ளது.
இந்த தாக்குதலில் உக்கிரேன் கீவ் நகரின் பல பகுதிகள் சுடுகாடாக காட்சியளிக்கின்றன.
வாகனங்கள் என்பனவும் பலத்த சேதமடைந்துள்ளது.
ரஷியா இராணுவத்தின் தொடர் ஏவுகணை ,மற்றும் ரொக்கட் தாக்குதலினால் குறித்த பகுதிகள் அதிர்ந்த வண்ணம் உள்ளது .
சில நாட்களுக்குள் கீவ் நகர் ரசியா இராணுவத்திடம் வீழ்ந்து விடும் என எதிர் பார்க்க படுகிறது.
உக்ரைன் பெண்களை கற்பழித்து கொன்ற ரஷிய இராணுவம்
உக்ரைன் பெண்களை கற்பழித்து கொன்ற ரஷிய இராணுவம்
பெண்களை கொலை செய்வதற்கு முன்பு, கொடூரமாக கற்பழித்து இருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக தடயவியல் டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
உக்ரைன் பெண்களை கற்பழித்து கொன்ற ரஷிய வீரர்கள்: பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்
உக்ரைனின் புச்சா, இர்பின் உள்ளிட்ட நகரங்களில் இருந்து ரஷிய படைகள் சமீபத்தில்
வெளியேறிய பின்பு அங்கு ஆய்வு நடத்தியபோது அப்பாவி மக்கள் பலரை ரஷிய வீரர்கள் கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது.
தெருக்களில் இருந்து கொத்து கொத்தாக பிணங்கள் மீட்கப்பட்டன. அந்த உடல்களுக்கு
தற்போது பிரேத பரிசோதனை நடந்து வருகிறது. இதில் ரஷிய வீரர்கள் போட்ட வெறியாட்டங்கள் அம்பலமாகி வருகிறது.
அந்தவகையில் பெண்களை கொலை செய்வதற்கு முன்பு, கொடூரமாக கற்பழித்து இருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக தடயவியல் டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
பல உடல்களை அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைத்து இருக்கின்றனர். சிலரின் தலையை துண்டித்து உள்ளனர். முகங்கள் சிதைக்கப்பட்டதால் பல உடல்கள் அடையாளம் காண முடியாமல் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக ‘தி கார்டியன்’ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த இந்த நகரங்களை சேர்ந்த பெண்கள்,
ரஷிய வீரர்களின் பிடியில் இருந்தபோது தாங்கள் சொல்லொணா துயரை அனுபவித்ததாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ரஷியா தாக்குதல் அச்சம் – பதட்டத்தில் ரொமேனியா
ரஷியா தாக்குதல் அச்சம் – பதட்டத்தில் ரொமேனியா
உக்கிரேன் நாட்டின் ஆளுகைக்குள் உள்ள முக்கிய நகர்கள் ரசியாவிடம் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் ,உக்கிரேன் தலைநகர் கீவ் நகர் நோக்கி ரசிய இராணுவம் முன்னேறிய வண்ணம் உள்ளது ,
உக்கிரேனின் இந்த தலை நகர் எதிரி இராணுவத்திடம் வீழ்ச்சியடைந்தால்
ரோமானியா மீது எதிரியாக விளங்கும் ரசியா தாக்குதலை நடத்தலாம் என்ற பதட்டம் ஏற்பட்டுள்ளது
உக்கிரேன் எல்லையோர நாடாக உள்ளது ரொமேனியா ,அதுபோலவே போலந்து,ரசியா ஐரோப்பா நாடுகள் மீது .
எதிரி நாடாக விளங்கி வரும் ரஷியா போரினை தொடுக்கலாம் என்ற நிலையில் அமெரிக்கா இராணுவம் ,மற்றும் நேட்டோ படைகள் குறித்த நாடுகளில் குவிக்க பட்டுள்ளனர்
எனினும் பரம எதிரியான ரசியாவின் ஆயுத பலத்தின் முன்னால் இந்த நாடுகள் தாக்கு பிடிக்குமா என்ற ஐயம் எழுந்துள்ளது
ரஷியா தாக்குதல் அச்சம் – பதட்டத்தில் ரொமேனியா
உக்கிரேன் மீது ரசியா தன் வசம் உள்ள அதி நவீன ஆயுதங்களை பயன்படுத்தவில்லை,அதனை அது பரம எதிரியாகவும் பார்க்கவில்லை
இவ்வாறான நிலையில் அது தவிர்ந்த எதிரிகளாக விளங்கிவரும் நேட்டோ நாடுகள் மீது உக்கிரேன் மீது மேற்கொண்ட தாக்குதல் போன்று நடத்துமா என்ற அச்சம் எழுந்துள்ளது
பொருளாதார நிலையில் தள்ளாடி வரும் ஐரோப்பா நாடுகள்மீது ,ரசியா பெரும் படையெடுப்பை மேற்கொண்டால் .அங்கு ஆட்சி கவிழ்ப்புக்கள் இடம்பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது
ரசியாவின் போரினால் பல நாடுகள் பதட்டத்தில் உள்ளது ,எதிர் காலத்தில் எதிரிகள் முந்தி தாக்கிட முன் எதிர் தாக்குதலை நடத்திட இப்போதே திட்டங்கள் தீட்ட பட்டு வருகின்றன
ரொமேனியா போலந்து ஜேர்மனி பகுதியில் அமெரிக்கா இராணுவம் குவிக்க பட்டு புதிய இராணுவ முகாம்கள் நிறுவ பட்டு வருகின்றன
மேலும் இரு நாடுகளும் இணைந்து கூட்டு தாக்குதல் தொடர்பான பயிற்சிகளிலும் ஈடுபட்ட வண்ணம் உள்ளன
ரசியாவிடம் உக்கிரேன் முற்றாக வீழ்ச்சியுற்றால் விரைந்து பெரும் இராணுவ படையெடுப்பை ரசியா நடத்தும் என ஐரோப்பியா மற்றும் பிரிட்டன் அமெரிக்கா எதிர் பார்க்கிறது குறிப்பிட தக்கது
ரசியாவின் குறியில் இருந்து தப்புமா இந்த எதிரி நாடுகள் ..?
-வன்னி மைந்தன் –


























