Tag: ஆயுதவிற்பனை
300 மில்லியனுக்கு ஆயுதம் விற்பனை தப்புமா உக்கிரேன் ..?
300 மில்லியனுக்கு ஆயுதம் விற்பனை தப்புமா உக்கிரேன் ..?
உக்கிரேன் மீது ரசியா இராணுவம் அகோர தாக்குதலை அதி வேகமாக தொடுத்த வண்ணம் முன்னேறிய வண்ணம் உள்ளது
ரசியாவின் இந்த திடீர் வலிந்து தாக்கும் இராணுவ நடவடிக்கையால் உக்கிரேனின் பல முக்கிய நகர் பகுதிகள் வீழ்ந்த வண்ணம் உள்ளன
ரசியா மேற்கொள்ளும் இந்த இராணுவ முன் நகர்வினால் பல நூறு மக்கள் பலியாகி வருகின்றனர் ,ஆனால் ஆளும் உக்கிரேன் அதிபர் அடிபணிய மறுத்து ரசியாவை வென்று விடுவேன் என அடம் பிடித்து வருகிறார்
பரம எதிரியாக விளங்கும் ரசியாவை வென்று விட அமெரிக்கா பிரிட்டனிடம் உக்கிரேன் மில்லியன் டாலரில் ஆயுதத்தை வாங்கு குவிகிறது
அவசர உதவி என்ற போர்வையில் அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் உக்கிரேனுக்கு அதி நாவீன ஆயுத தளபாடங்களை வழங்கி வருகின்றன
பிரிட்டன் அமெரிக்காவின் இந்த ஆயுத விற்பனை ஊடாக உக்கிரேன் பொருளாதாரம் மீள்சி கொள்ளுமா
இந்த பரம எதிரியான ரசியாவின் போரில் இருந்து முற்றாக விடுதலை பெறுமா என்ற கேள்விகள் வெடித்து பறக்கின்றன ,அவை பேசு பொருளாகவும் மாற்றம் பெற்றுள்ளன
இந்த நிலையில் தற்போது பிரிட்டன் முன்னூறு மில்லியன் பவுண்டுக்கு உடனடி ஆயுதங்களை உக்கிரேனுக்கு வழங்குகிறது ,
பிரிட்டன் முன்னூறு மில்லியனுக்கு விற்கும் ஆயுத தபாடங்கள் ஊடாக ரசியாவை உக்கிரேன் வீழ்த்தி விடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது
பிரித்தானிய அரசு விற்கும் இந்த ஆயுத வியாபாரத்தின் ஊடாக தனது பலத்தை பிரித்தானிய முதுகில் ஏறி நின்று உக்கிரேன் காண்பிப்பது போல் உள்ளது
பிரிட்டன் வழங்கும் இந்த ஆயுத விற்பனை பட்டியலில் அதி முக்கிய .
ஏவுகணைகள்,தாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் ,மற்றும் இரவு நேர கருவிகள் என்பன உள்ளடங்குகின்றன
300 மில்லியனுக்கு ஆயுதம் விற்கும் பிரிட்டன் – தப்புமா உக்கிரேன் ..?
மேற்குலக நாடுகள் வழங்கும் ஆயுத உதவிகள் மூலம் ரசியாவின் போரை வென்றுவிடலாம் என உக்கிரேன் எதிர் பார்க்கிறது ,
ஆனால் அது தோல்வியில் முடிய போகிறது என்பதை வீழ்ந்தும் மீசையில் மண் ஒட்டாத கதையாக உக்கிரேன் வேற்று கோஷம் முழங்கி வருவதை காண்பிக்கிறது
இந்த கால விதியின் ,கள நிலவரத்தை உக்கிரேன் அதிபர் உணர மறுத்து வருகின்றமை துன்பியலின் விளைவாக பார்க்க படுகிறது,
இங்கிலாந்தினதும் மற்றும் மேற்குலக ஆயுதங்கள் ஊடாக தப்புமா உக்கிரேன் என்பதே கேள்வியாக வீழ்ந்து கிடக்கிறது .
- வன்னி மைந்தன் –
- ஈரான் அமெரிக்கா பேச்சு முடிவு போர் ஆரம்பம்
- 200 மில்லியன் புதிய வான்வழி ஆயுதங்களை வாங்கும் இஸ்ரேல்
- ஏர் இந்தியா ரத்து ஆட்டம் காணும் இந்தியா
- பறக்கும் கார்களை விநியோகிக்கும் சீனா
- இஸ்ரேல் கேடுகட்ட இராணுவம் வெடித்த சர்ச்சை
- காங்கிரஸ் பெண்மணி அன்சாரிக்கு எதிரான அச்சுறுத்தல்
- ஈரான் தாக்குதலில் அமெரிக்காவுக்கு பலத்த இழப்பு
- ஈரான் கப்பலில் ஆயுதங்கள் அடித்துவிடும் அமெரிக்கா
- ஆப்பிள் தலைமைச் செயல் அதிகாரி பதவியிலிருந்து டிம் குக் விலகுகிறார்
- டிரம்ப் முக்கிய நிர்வாகி பதவி விலகல்
- இயேசு சிலையை உடைத்தெறிந்த இஸ்ரேல் சிப்பாய்
- டிரம்புக்கு மக்கள் ஆதரவு சரிந்தது
- பேச்சில் ஈடுபட விரும்பவில்லை ஈரான் அறிவிப்பு
- ஹோர்முஸ் அருகே ஈரானிய சரக்குக் கப்பலை அமெரிக்கா தாக்கி கைப்பற்றியது
- அடுத்த ஆண்டு வரை ஒரு கேலன் பெட்ரோல் விலை 3 டாலருக்கு மேல் நீடிக்கக்கூடும் என அமெரிக்க
- லெபனானில் வீடுகளை குண்டு வைத்து தகர்க்கும் இஸ்ரேல் இராணுவம்
- நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
ஏவுகணை தயாரித்து ஆசிய நாட்டுக்கு விற்க முனைந்த குழு – மடக்கிப்பிடித்த உளவுத்துறை
ஏவுகணை தயாரித்து அதனை முக்கிய ஆசிய நாடு ஒன்றுக்கு விற்கும் திட்டத்தில் ஈடுபட்ட இருபது பேர் இஸ்ரேல் உளவுத்துறையால் மடக்கி பிடிக்க பட்டுள்ளனர்
ஏவுகணை தயாரிப்பு
2019 ஆண்டு இந்த ஏவுகணை தயாரிப்பில் இவர்கள் ஈடுபட்டு ,விற்பனையில் தீவிர பெற்றிருந்த நிலையில் மிக இரகசியமாக
இயங்கிய இந்த குழுக்கள் மக்கள் வாழ்விடம் அருகில் வைத்து மேற்படி ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது
இதன் பொழுதே மேற்படி குழு மடக்கி பிடிக்க பட்டுள்ளது ,கைதானவர்கள் மூலம் தீவிர விசாரணைகள் இடம்பெற்று
ஐஸ் கட்டியால் உறைந்த ஆறுகள் -விளையாடும் வாலிபங்கள்
,வருவதுட இந்த ஏவுகணைகளை கொள்வனவு செய்திட முனைந்த அந்த ஆசிய நாட்டின் மீது நடவடிகை மேற்கொள்ளவும் திட்டமிட்ட பட்டுள்ளது
பதட்டம்
தமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுகளாக விளங்கும் நிலையில் மேற்படி குழுக்கள் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்டமை அந்த நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது
இவர்கள் போன்று மேலும் யாரும் செயல்படலாம் என்ற நிலையில் விசாரணைகள் முடுக்கிவிட பட்டுள்ளதுடன் பாதுகாப்பு இறுக்கம் பெற்றுள்ளது























