லெபனான் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என இஸ்ரேல் அச்சுறுத்தல்

லெபனான் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என இஸ்ரேல் அச்சுறுத்தல்
Spread the love

லெபனான் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என இஸ்ரேல் அச்சுறுத்தல்

தெற்கு லெபனானில் மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் அச்சுறுத்தியுள்ளார். அவர் கூறுகையில்,

எந்தவொரு களத்திலும்

“எந்தவொரு களத்திலும் எந்தக் கணக்கும் திறந்திருக்காது. நமது வீரர்களுக்கும் குடிமக்களுக்கும் தீங்கு விளைவிப்பவர்கள் மீது முழு பலத்துடன் தாக்குவோம்” என்றார்.

தெற்கு லெபனானில்

சனிக்கிழமையன்று தெற்கு லெபனானில் இஸ்ரேலிய இராணுவம் குறைந்தது 11 பேரைக் கொன்றதுடன், 19 பேரைக் காயப்படுத்தியது.