Tag: பலப் படுத்தல்
Posted in இலங்கை செய்திகள்
அணைத்து எம்பிகளுக்கும் பாதுகாப்பு பலப் படுத்தல்
Author: நலன் விரும்பி Published Date: 14/05/2022 Leave a Comment on அணைத்து எம்பிகளுக்கும் பாதுகாப்பு பலப் படுத்தல்
அணைத்து எம்பிகளுக்கும் பாதுகாப்பு பலப் படுத்தல்
இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்
இதன் பொழுது அமைச்சர்கள் எம்பிக்கள் வீடுகளும் தாக்குதளுக்கு உள்ளாக்க பட்டன
,இதனை அடுத்து தற்போது ஒவ்வொரு எம்பிக்கும் ஆறு போலீசார் மற்றும் ஒரு போலீஸ் அதிகாரி பாதுகாப்பில் ஈடுபடுத்த உத்தரவு வழங்க பட்டுள்ளது
இது அணைத்து கட்சி எம்பிகளுக்கும் உள்ளடங்கும் என்பது குறிப்பிட தக்கது






