சுத்தியலால் மாணவர்களை தாக்கிய கொடூரன்
சுத்தியலால் மாணவர்களை தாக்கிய கொடூரன் ,யப்பான் தலைநகரில் மாணவர்களை சுத்தியல் மூலம் தாக்கிய மாணவன் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோ பகுதியில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி பயின்ற மாணவர் சக மாணவர்களை சுத்தியல் கொண்டு தாக்கி பலரை காயப்படுத்தி உள்ளார்.
இவரது இந்த திடீர் சுத்தியல் தாக்குதலால் காயமடைந்த மாணவர்கள் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலுக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை தற்பொழுது குற்றத் தடுப்பு போலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜப்பானில் இவ்வாறான விசித்திரமான தாக்குதல் அவ்வப்போது இடம்பெற்று வருகிறது இது தனிநபர் பழிவாங்கல் தாக்குதலா என்பது தொடர்பாக தெரியவில்லை.
என்னினும் பொலிசார் மேற்கொண்டு வருகின்ற விசாரணை முடிவிலேயே மேலதிக தகவல்கள் தெரியவந்த எதிர்பார்க்கப்படுகிறது.
தற்பொழுது இந்த செய்தி உலக ஊடகங்களின் தலைப்புச் செய்திகளாக இன்று இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது .
- சவுதிக்கு F-35 விமானம் அமெரிக்கா விற்பனை

- மத்திய கிழக்கு மோதலில் தலையிட இராணுவம் அனுப்பப்படாது என தென் கொரியா

- மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தை செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது பாகிஸ்தான்

- 30 ஹூத்தி போராளிகளைக் கொன்றதாக யேமன் ராணுவம் தெரிவித்துள்ளது

- மெக்கா ட்ரோன் தாக்குதல் ஈரான் எச்சரிக்கை











