உக்கிரேன் Kharkiv பகுதியில் 1000 சடலங்கள் மீட்பு
Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

உக்கிரேன் Kharkiv பகுதியில் 1000 சடலங்கள் மீட்பு

உக்கிரேன் Kharkiv பகுதியில் 1000 சடலங்கள் மீட்பு

உக்கிரேன் Kharkiv  பகுதி தற்போது உக்கிரேன் இராணுவத்தால் மீள மீட்க பட்டுள்ளது .

இவ்வாறு மீட்க பட்ட Kharkiv பகுதியில் மிக பெரும் மனித புதைகுழி கண்டு பிடிக்க பட்டுள்ளது .இந்த மனித புதைகுழியில் இருந்து 1000 சடலங்கள் மீட்க பட்டுள்ளன .

Kharkiv பகுதியில் மீட்க பட்ட மனித சடலங்களில் சிறுவர்கள் ,முதியவர்கள் உடல்களும் அடங்கும் என உக்கிரேன் தெரிவித்துள்ளது .

தமது நாட்டை ஆக்கிரமித்து ,போரைத் தொடுத்து ,இன அழிப்பை ரசியா ஜனாதிபதி புட்டீன் மேற்கொண்டு வருவதாக உக்கிரேன் தெரிவித்துள்ளது .

எமது நாட்டீன் மீது நடத்த படும் இன அழிப்பு தொடர்பில் ,உரிய விசாரணை நடத்தி ,ரசியாவை தண்டிக்க வேண்டுமென்கிறார் உக்கிரேன் ஜனாதிபதி .

உக்கிரேன் Kharkiv பகுதியில் 1000 சடலங்கள் மீட்பு

இலங்கை செஞ்சோலை பிள்ளைகள் மீது ,இதே உக்கிரேன் விமானங்கள் குண்டு வீசி ,அப்பாவி மாணவர்களை கொன்று குவித்தனர் .

அதன் வலியும் வேதனையும் இப்பொழுது ,உக்கிரேன் அனுபவித்து வருகிறது என்கிறது ,பாதிக்க பட்ட தமிழர் தேசம் .

தொடரும் உக்கிரேன் ரசியா போரானது ,முடிவில்லாது தொடர்வதால் ,உக்கிரேன் உள் கட்டமைப்பு ,பலமாக பாதிக்க பட்டுள்ளது .

ரசியா இராணுவம் உக்கிரேன் பகுதிகளில் இருந்து விலகிய நிலையில் ,விரைவில் அணுகுண்டு அல்லது இரசாயன நச்சு குண்டு தாக்குதல்களை, உக்கிரேன் மீது நடத்தலாம் என எதிர் பார்க்க படுகிறது .

பழிவாங்கும் தாக்குதல்களை ரசியா உக்கிரேன் மீது தொடுக்கும் என எதிர்பார்க்க படுவதால் ,ஐரோப்பா எங்கும் பதட்டத்தில் உறைந்துள்ளது .

வேலைக்கு செல்ல முயன்ற மனைவி மூக்கு வாயை உடைத்த கணவன்
Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

வேலைக்கு செல்ல முயன்ற மனைவி மூக்கு வாயை உடைத்த கணவன்

வேலைக்கு செல்ல முயன்ற மனைவி மூக்கு வாயை உடைத்த கணவன்

கேரளாவில் வேலைக்கு செல்ல முயன்ற மனைவியின் செயல் மீது ஆத்திரமுற்ற கணவன், அவரது மூக்கு வாயை உடைத்து கொடுமை புரிந்துள்ளார் .

கணவனின் கோர தாக்குதலில் , முகம் வாய் ,மூக்கு உடைந்து இரத்தம் சிந்தும் காட்சிகளை கணவன் சமூக ஊடகம் மூலம் நேரலை புரிந்துள்ளார் .

தனது மனைவியை தாக்கி அதனை தனது நண்பனுக்கு காண்பித்துள்ளார் .

பெற்று கொண்ட கடனை செலுத்திட , வேலைக்கு செல்ல முயன்ற மனைவி மீதே ,ஆத்திரம் கொண்ட கணவன், இந்த கொலை வெறி தாக்குதலை நடத்தியுள்ளார் .

குறித்த காணொளி காட்சிகள் ,சமூக வலைதளத்தில் வெளியான நிலையில் ,கணவன் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளார் .

இப்படியும் கணவன் மார் இருக்கத்தான் செய்யிறாங்க. என்ன பண்ண .

பேஸ்புக் மூலம் பழகி திருமணம் புது மனைவி ஓட்டம்
Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

பேஸ்புக் மூலம் பழகி திருமணம் முடித்த மனைவி நகை பணத்துடன் ஓட்டம்

பேஸ்புக் மூலம் பழகி திருமணம் முடித்த மனைவி நகை பணத்துடன் ஓட்டம்

தமிழகம் ஆத்தூர் அருகே பேஸ்புக் மூலம் நட்பை ஏற்படுத்தி மளிகை கடைக்காரரை நான்காவது திருமணம் முடித்துள்ளார் இளம் பெண் ஒருவர் .

திருமணம் முடித்த இவர் மேலும் பல ஆண்களுடன் பேசி வந்ததை கண்ணுற்ற நான்காவது புதிய கணவர் ,புது மனைவியை கண்டித்துள்ளார் .


இவரது கண்டிப்பால் ஆத்திரமுற்ற புது மனைவி ,அவரது வீட்டில் இருந்த முப்பது பவுன் நகை மற்றும் ,இரண்டு லட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்து தப்பி ஓடியுள்ளார் .

பேஸ்புக் மூலம் பழகி திருமணம் முடித்த மனைவி நகை பணத்துடன் ஓட்டம்

புதிய மனைவி தப்பி ஓடிய நிலையில் ,காவல்துறையில் சென்று புகார் அளித்த நநான்காவது கணவரின் புகாரின் அடிப்படையில் ,இரண்டாவது கணவர் வீட்டில் வசித்து வந்த புது மனைவியை போலீசார் மடக்கி பிடித்தனர் .

பேஸ்புக் மூலம் நபர்களை இலக்கு வைத்து பழகி ,இந்த மோசடியில் இவர் ஈடுபட்டுள்ளது அம்பலமாகியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது .

ஆண்களே யாக்கிரதை இப்படியும் பெண்கள் வலை வீசிறாங்க ஏமாந்திடாதீங்க.

மனைவியை அடித்து கொன்று கணவன் இலங்கையில் நடந்த பயங்கரம்
Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

மனைவியை அடித்து கொன்று கணவன் தப்பி ஓட்டம்

மனைவியை அடித்து கொன்று கணவன் தப்பி ஓட்டம்

மட்டக்களப்பு ஆரயம் பகுதியில் அறுபது வயதுடைய மனைவியை அடித்து கொன்றுவிட்டு கணவன் தப்பி ஓடியுள்ளார் .

கணவன் மனைவிக்கு இடையில் தகராறு ஏற்பட்டு வருவதுண்டு .

இதனால் கணவன் மனவியை , விட்டு பிரிந்து சென்று தனிமையில் வசித்து வந்துள்ளார் .

சம்பவ தினம் அன்று கணவனை தேடி சென்ற மனைவி, சமாதானம் பேசி வீட்டுக்கு கணவரை அழைத்து வந்துள்ளார் .

மனைவியை அடித்து கொன்று கணவன் தப்பி ஓட்டம்

மனைவியுடன் தங்கிய கணவன் .திடீரென மனைவியை சரமாரியாக அடித்து கொன்று விட்டு தப்பி ஓடியுள்ளார் .

கொலை குற்ற சாட்டில் கணவன் கைது செய்யப் பட்டுள்ளார் .

இவர்களுக்கு ஏழு பிள்ளைகள் உள்ளன ,யாவரும் திருமணம் முடித்து சென்றதன் பின்னர் ,இந்த தம்பதிகள் தனிமையில் வசித்து வந்த பொழுதே, மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது .

Posted in குற்ற செய்திகள்

காதலனுடன் சேர்ந்து மகளைஅடித்து கொன்ற தாய்

காதலனுடன் சேர்ந்து மக்களைஅடித்து கொன்ற தாய்

கள்ள காதலனுடன் இணைந்து ,தனது ஏழுவயது மகளை அடித்து கொலை செய்திட ,உதவி புரிந்த தாயின் செயல் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

தனது மனைவி மற்றும் இரு காதலிகளுடன் , ஒரே வீட்டில் வசித்து வந்த கசிப்பு வியாபாரியான ,காதலன் தனது காதலி ஒருவரின்,ஏழுவயது மகளை அடித்து கொலை செய்துள்ளார் .

மகள் தமக்கு இடையூறாக இருக்கிறாள் என்பதால் ,இந்த படுகொலை இடம்பெற்றுள்ளது .

கள்ள காதலன் தனது மகளை அடித்து கொலை செய்திட ,கள்ள காதலனுக்கு தாய் உதவி புரிந்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது .

மகளை அடித்து கொன்று பையில் அடைத்து ,மாணிக்க கல் தோண்டிய பகுதியில் புதைத்துள்ளனர் .

பின்னர் மகள் காணாமல் போயுள்ளதாக காவல்துறையில் தெரிவிக்க சென்ற நிலையில் ,காவல்துறைக்கு ஏற்பட்ட சந்தேகத்தில் மேற்படி படுகொலை சம்பவம் அம்பலத்திற்கு வந்துள்ளது .

பெற்ற மகளை படுகொலை செய்த தாயின் செயல் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

    Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

    மாமாவை கோடாரியால் வெட்டி கொன்ற மருமகன்

    மாமாவை கோடாரியால் வெட்டி கொன்ற மருமகன்

    இலங்கை அக்குரஸ்ஸ பகுதியில் மாமனாரை ,மருமகன் கோடாரியால் வெட்டி கொன்றுள்ள சம்பவம் பெரும் பர பரப்பபை ஏற்படுத்தியுள்ளது .

    கணவனுக்கும் ,மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட தகராரை விலக்கு பிடிக்க சென்ற மாமனார் மீது ,கோபம் கொண்ட மருமகன், கோடரியால் வெட்டி கொன்று விட்டு தப்பி சென்றுள்ளார் .

    மருமகனின் கோடாரி வெட்டில் , மனைவியின் தந்தை சம்பவ இடத்திலேயே துடி துடித்து பலியானார் .

    இறந்தவர் 66 வயதுடையவர் என தெரிவிக்க பட்டுள்ளது .

    மாமாவை கோடரியால் வெட்டி கொன்று விட்டு, தப்பி ஓடிய மருமகனை ,கைது செய்யும் நகர்வில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் .

    கோபம் செய்த பாவம் ,கொலையில் முடிந்துள்ளது .

      வவுனியாவில் வாலிபர் வெட்டி கொலை
      Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

      கணவனுக்கு அசிட் வீசி கொலை புரிந்த மனைவி கைது

      கணவனுக்கு அசிட் வீசி கொலை புரிந்த மனைவி கைது

      கணவரை கொலை செய்த குற்றச்சாட்டில் பெண் உட்பட 3 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

      அகலவத்தை, கெகுலந்தல பிரதேசத்தை சேர்ந்த 42 வயதான நபர், குடும்ப தகராறு காரணமாக அமிலத் தாக்குதலுக்கு இலக்காகி இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

      சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள குறித்த பெண், சட்டத்தரணி என தகவல் வெளியாகியுள்ளது.

      கணவனுக்கு அசிட் வீசி கொலை புரிந்த மனைவி கைது

      38 வயதுடைய பெண், அவரது 64 வயதுடைய சிறிய தந்தை மற்றும் 36 வயது சகோதர் ஆகியோரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

      எவ்வாறாயினும், தனது கணவர் தனக்குத்தானே அமிலத்தை ஊற்றிக் கொண்டதாக கைதுசெய்யப்பட்டுள்ள சட்டத்தரணியான பெண் தெரிவித்துள்ளார்.

      அமிலத் தாக்குதலில் படுகாயமடைந்த நபர் கொழும்பு தேசிய
      வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

        Posted in குற்ற செய்திகள்

        ஐந்து வயது மகளை ஐஸ் கட்டிக்குள் இருத்தி வைத்து கொன்ற பெற்றோர்

        ஐந்து வயது மகளை ஐஸ் கட்டிக்குள் இருத்தி வைத்து கொன்ற பெற்றோர்

        ஐந்து வயது மகளை ஐஸ் கட்டிக்குள் இருத்தி வைத்து கொன்ற ,பெற்றவர்கள் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

        ஐந்து வயது சிறுமி புரிந்த குற்றம் ஒன்றிற்கு தண்டனை, வழங்கும் முகமாக ,குறித்த மகளை ஐஸ் கட்டி நிரப்பி , வைக்க பட்ட பெட்டிக்குள், மூன்று மணி நேரம் உட்கார வைத்துள்ளனர் .

        சிறுமி குளிருது என கத்தி அழுத பொழுதும் ,கொடிய பெற்றோர் சிறுமியை அந்த ஐஸ் பெட்டிக்குள் அமத்தி இருத்தியுள்ளனர் .

        ஐந்து வயது மகளை ஐஸ் கட்டிக்குள் இருத்தி வைத்து கொன்ற பெற்றோர்

        அதிக குளிரில் விறைத்து போன மகள் . உடல் நீல நிறமாகியதும் ,பீதியில் உறைந்து போன பெற்றவர்கள் 999 எனற அவசர அம்புலன்சுக்கு ,அழைத்து விடயத்தை தெரிவித்துள்ளனர் .

        அம்புலன்ஸ் வீடு வந்து சிறுமியை மருத்துவ மனைக்கு அழைத்து சென்ற பொழுது ,அவள் உடலில் 25C ஆக குளிர் பதிவாகியுள்ளது .அதிக குளிரில் விறைத்த சிறுமி பரிதாபமாக பலியாகியுள்ளார் .

        சிறுமியை கோரமாக கொன்ற தாயார் தற்போது கர்ப்பமாக உள்ளார் .இவ்வாறான நிலையில் இந்த கொடிய செயலை புரிந்த தாய் மற்றும் வளர்ப்பு தந்தை சிறையில் அடைக்க பட்டுள்ளனர் .

        இவ்வாறு கொடிய மிருக வெறி பிடித்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் .

          Posted in குற்ற செய்திகள்

          இந்தியாவில் காசு செலுத்த மறுத்ததால் பென்ஸ் கரை எரித்து விட்டு ஓடிய நபர்

          இந்தியாவில் காசு செலுத்த மறுத்ததால் பென்ஸ் கரை எரித்து விட்டு ஓடிய நபர்

          இந்தியாவில் நபர் ஒருவர் பென்ஸ் காரை ,எரித்துள்ள சம்பவம், வைரலாகிய வண்ணம் உள்ளது .

          தனது கடன் பணத்தை செலுத்த தவறிய நபரது ,பென்ஸ் காரின் மீது ,எரி பொருளை ஊற்றி ,பின்னர் தீயை பற்ற வைத்து .குறித்த நபர் தப்பி சென்றுள்ளார் .

          இவ்வாறு காருக்கு தீவைத்த செயல்அங்கு பொருத்த பட்டிருந்த கமராவில் பதிவாகியுள்ளது .

          அவ்வாறான அந்த காட்சிகள் இப்பொழுது வைரலாகிய வண்ணம் உள்ளது .

          இந்தியாவில் காசு செலுத்த மறுத்ததால் பென்ஸ் கரை எரித்து விட்டு ஓடிய நபர்


          குறித்த ஆடம்பர காரை வைத்துள்ள நபர் ,இவருக்கு இரண்டு லட்சத்து அறுபதயிரம் ரூபாயை திருப்பி வழங்கிட மறுத்து வந்துள்ளார் .

          இவ்வாறான நிலையில்,ஆத்திரமுற்ற நபர் ,இவ்வாறு அவரது காருக்கு தீ வைத்து சென்றுள்ள சம்பவம், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

          இப்படியும் வட்டிக்கு பணம் விடும் கொடியவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் ,மக்களே எச்சரிக்கையாக இருங்கள் .

            Posted in குற்ற செய்திகள்

            யாழ்ப்பாணத்தில் காதலனால் காதலி தூக்கிட்டு தற்கொலை

            யாழ்ப்பாணத்தில் காதலனால் காதலி தூக்கிட்டு தற்கொலை

            யாழ்ப்பாணத்தில் காதலனால் காதலி தூக்கிட்டு தற்கொலை ,செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

            ஆசிரியராக பணிபுரிந்து வரும் டீச்சர் ஒருவர் .நபர் ஒருவரை ஆறு வருடமாக காதலித்து வந்துள்ளார் .

            குறித்த காதலனுக்கு தெரியாமல் நண்பியின் திருமண வீட்டுக்கு சென்று வந்துள்ளார் .

            அவ்வேளை காதலன் தொலைபேசி எடுத்த பொழுது இவர் பதில் அளிக்கவில்லை .

            பின்னர் இந்த விடயத்தை தெரிவித்த பொழுது ,வீட்டை விட்டு ஒருவாரம் வெளியில் செல்ல கூடாது என காதலன் கண்டித்துள்ளார் .

            காதலன் இந்த செயலினால் இதனால் மனவிரகத்தி அடைந்த காதலி, தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார் .


            காதலனின் கண்டிப்பினால் காதலி தூக்கு மாட்டி தற்கொலை செய்த சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

            Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

            அண்ணன் மோசமான செயலால் தங்கை தற்கொலை

            அண்ணன் மோசமான செயலால் தங்கை தற்கொலை

            சுன்னாகம் பொலிஸ் பிரிவில் சகோதரனால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட 20 வயதுடைய இளம் யுவதி ஒருவர் மனவிரக்திக்கு உள்ளாகிய தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

            இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

            போதைப்பொருள் பாவித்த மூத்த சகோதரன் தனது சகோதரியை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார். அதனால் விரக்தியடைந்த சகோதரி குரல் பதிவில் நடந்தவற்றை பதிவு செய்து நண்பிக்கு அனுப்பிவிட்டு தனது உயிரை மாய்த்துள்ளார்.

            மூத்த சகோதரன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு வாக்குமூலம் எடுக்கப்பட்டுள்ளது. வாக்குமூலத்தில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

            சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

            Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

            அமெரிக்கா பாடசாலையில் கத்தி குத்து – தப்பி ஓடிய பாடசாலை மாணவர்கள்

            அமெரிக்கா பாடசாலையில் கத்தி குத்து – தப்பி ஓடிய பாடசாலை மாணவர்கள்

            அமெரிக்கா பாடசாலையில் நடந்த கத்தி குத்து ,சம்பவத்தை அடுத்து மாணவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர் .

            அமெரிக்கா வடக்கு கரோலினா , உயர்தர பாடசாலையில் ,மாணவர் ஒருவர் நடத்திய கத்தி குத்து தாக்குதலில் சிக்கி ,ஒருவர் பலியானார் .மேலும் இருவர் படுகாயமடைந்தனர் .

            காலை ஏழு மணியளவில் ,பாடசாலையில் இடம்பெற்ற, இந்த கத்தி குத்து சம்பவத்தால், அங்கு பெரும் பீதி நிலை ஏற்பட்டது .

            இந்த கத்தி குத்து சம்பவத்தை, அடுத்து ,பாடசாலை மாணவர்கள் தப்பி ஓடினர் ,மேலும் மாணவர்கள் யாவரும் வீடுகளுக்கு பெற்றவர்களுடன் அனுப்பி வைக்க பட்டனர் .

            பாடசாலை மாணவர்கள் மீது, கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர் ,கைது செய்யப் பட்டுள்ளார் .


            கைதானவரிடம் தொடர் விசாரணைகள் ,இடம்பெற்ற வண்ணம் உள்ளது.

            வடக்கு கரோலின் உயர்தர பள்ளியில், இடம்பெற்ற இந்த கத்தி குத்து சம்பவம் ,அந்த பாடசாலை மாணவர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது .

            அமெரிக்கா பாடசாலையில் கத்தி குத்து – தப்பி ஓடிய பாடசாலை மாணவர்கள்

            ,எனினும் மாணவர்கள் ,மற்றும் பொது மக்களுக்கு எவ்வித அச்சறுத்தலும் இல்லை என, காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

            தொடர்ந்து வடக்கு கரோலினா உயர் தர பாடசாலையை சுற்றி ,காவல்துறையினர் குவிக்க பட்டுள்ளனர் .

            அமெரிக்காவில் அதிகரித்து செல்லும் கத்தி குத்து மற்றும் ,துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் ,அமெரிக்கா மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

            உலக வல்லரசாக விளங்கி வரும் அமெரிக்காவில் ,தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் ,இந்த கத்தி குத்து தாக்குதல் ஊடாக ,உலக அரங்கில் அமெரிக்கா தலைகுனிது நிற்பதை காணமுடிகிறது .

              Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

              இலங்கையில் 90 நாளில் 15 கொலைகள் – எப்படி நடந்தது தெரியுமா இந்த கொலைகள்

              இலங்கையில் 90 நாளில் 15 கொலைகள் – எப்படி நடந்தது தெரியுமா இந்த கொலைகள்

              இலங்கையில் கடந்த 90 நாட்களில் 15 கொலைகள் இடம்பெற்றுள்ளன .இந்த கொலைகள் யாவும் எப்படி நடந்த எனின் ,துப்பாக்கி சூட்டு சம்பாவம் மற்றும் கூரிய ஆயுதங்களை பயன்படுத்தி இடம்பெற்றுள்ளது .

              தனி நபர்கள் பகைமை காரணமாக அதிகமான படு கொலைகள் இடம்பெற்றுள்ளன .

              இந்த படு கொலையை புரிந்தவர்களில் , சிலரே கைது செய்யப்பட்டுள்ளனர் .

              இலங்கையில் இடம்பெற்ற இந்த கொலைகளில் ,அதிகமானவை துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் ஊடான ,கொலைகளாக காவல்துறையால் பதிய பெற்றுள்ளன .

              துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட நபர்களில் ,ஒரு சிலரே கைது செய்யப் பட்டுள்ளனர் .

              ஏனைய துப்பாக்கி சூட்டை நடத்தியவர்கள் ,இதுவரை இலங்கை காவல்துறையால் கைது செய்யப்ப டவில்லை .

              இலங்கையில் நாள் தோறும், அதிகரித்துசெல்லும் ,இவ்வாறான படு கொலைகள் .மக்கள் மத்தியில் ஒருவித பீதி நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது.

                மக்கள் முன்பாக பட்டப் பகலில் வாலிபர் வெட்டி கொலை
                Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

                மக்கள் முன்பாக பட்டப் பகலில் வாலிபர் வெட்டி கொலை

                மக்கள் முன்பாக பட்டப் பகலில் வாலிபர் வெட்டி கொலை

                இந்தியா டில்லி பகுதியில், அதிக மக்கள் கூடிய பகுதியில் ,வாலிபர் ஒருவர் கோரமாக வெட்டி கொலை செய்ய பட்டுள்ளார்.

                இருபத்தி ஐந்து வயதுடைய வாலிபரை ,துரத்தி வந்த நான்கு பேர் கொண்ட ரவுடி கும்பல்கள், அந்த வாலிபரை சரமாரியாக கத்தியால் குத்தி, படு கொலை செய்தனர்.

                இந்த ரவுடிகளின் கண்மூடித்தனமான கத்தி குத்து தாக்குதலினால் , சம்பவ இடத்தில வாலிபர் துடி துடித்து இறந்து போனார் .

                இரத்த வெள்ளத்தில் கிடந்த வாலிபர், சடலம் மீட்கப்பட்டு, உடல் கூற்று பரிசோதனைக்கு எடுத்து செல்ல பட்டுள்ளது .

                அதிக மக்கள் பார்க்க ,பட்ட பகலில் நடந்த இந்த வாலிபர் வெட்டி படு கொலை சம்பவம், மக்கள் மத்தியில் ,அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

                காவல்துறையினர், வாலிபர் வெட்டி கொலை தொடர்பான ,விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

                நாள் தோறும் அதிகரித்து செல்லும் ,இவ்விதமான வன்முறைகளை தடுக்க ,காவல்துறையினர் நடவடிக்கை ,மேற்கொள்ள வேண்டும் என ,மக்கள் வேண்டிநிற்கின்றனர் .

                மக்கள் முன்பாக பட்டப் பகலில் வாலிபர் வெட்டி கொலை

                இந்தியாவில் மக்கள் பார்த்திட இவ்வாறு கத்தி வெட்டு தாக்குதல் நடத்த படுவது ,இயல்பான ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது .

                தமது கண் முன்பே ஒருவர் வெட்டி கொலை செய்திடும் பொழுது, அதனை தடுத்திட முடியாது, மக்கள் ஓட்டம் பிடிப்பதே ,இவ்வாறான சமூக விரோதிகள் அதிகரிக்க காரணமாக உள்ளது என்கின்றனர் சமூக நலவாதிகள் .

                பெண்கள் மீது அசிட் தாக்குதல் ,மற்றும் இது போன்ற வாள்வெட்டு கத்தி வெட்டு தாக்குதல்கள் , அதிகரித்து செல்வதை தடுக்க, மக்கள் ஒத்துழைப்பு மிக முக்கியம் என்கிறது காவல்த்துறை .

                ஆனால் காவல்துறை மக்களுக்கு விடுக்கும் எவ்வித விழுப்புணர்வு பரப்புரைகள், புறக்கணிக்க பட்டு ,மக்கள் தப்பித்து செல்லும் நிலையால் ,இவ்வாறான தெரு ரவுடிகள் மக்களை அச்சுறுத்ததும் துன்பியல் நிலை தொடர்கிறது .

                பட்ட பகலில் வாலிபனை வெட்டி வீழ்த்தி விட்டு, இரத்த கறையுடன் இயல்பாக தப்பி சென்ற ரவுடிகளின் கொலை வெறியாட்டம் ,சமூக ஊடகங்களில் பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளன .

                  Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள் பிரித்தானிய செய்தி

                  பிரிட்டனில் துப்பாக்கி முனையில் பெண்ணை கற்பழித்த நபர் மடக்கிய பொலிஸ்

                  பிரிட்டனில் துப்பாக்கி முனையில் பெண்ணை கற்பழித்த நபர் மடக்கிய பொலிஸ்

                  பிரிட்டன் Boston, Lincolnshire. பகுதியில் பெண் ஒருவரை நபர் ஒருவர் துப்பாக்கி முனையில் கற்பழித்துள்ளார் .

                  குறித்த பெண் விபச்சாரம் புரிந்து வருபவர் .இவ்வாறான அந்த பெண்ணை துப்பாக்கி மற்றும் கத்தி முனையில் அவர் மிரட்டி கற்பழித்ததுள்ளார் .

                  துப்பாக்கி முனையில் கற்பழிப்புக்கு உள்ளாக்க பட்ட பெண் பொலிசாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த ஆயுததாரி மடக்கி பிடிக்க பட்டார் .

                  பெண்ணை கற்பழித்துவிட்டு தப்பி சென்று கொண்டிருந்த காரினை சோதனை புரிந்த பொழுது அந்த காருக்குள் கத்தி மற்றும் துப்பாக்கி என்பன இருந்துள்ளமை கண்டு பிடிக்க பட்டது.

                  கை விலங்கு மாட்டப்பட்டு குறித்த ஆயுத தாரி கைது செய்யப்பட்டு நீதிமன்றில் பாரப்படுத்த பட்டுள்ளார் .

                    Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

                    சிறுவர் கடத்தலில் ஈடுபட்ட சீனத்தவர் கைது

                    சிறுவர் கடத்தலில் ஈடுபட்ட சீனத்தவர் கைது

                    ,

                    ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான Malawi பகுதியில் சிறுவர் கடத்தலில் ஈடுபட்ட சீனா நாட்டை சேர்ந்த நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். .

                    இவர் அங்கிருந்து ஐந்து நாடுகளுக்கு சிறுவர்களை கடத்தி விற்றுள்ளது தெரிய வந்துள்ளது .

                    முக்கிய மேற்குலக ஊடகம் ஒன்று வழங்கிய ஆவண குறிப்பில் இந்த நபர் அந்த கடத்தலில் ஈடுபட்டுள்ளது வெளியான நிலையில் காவல்துறையினர் இந்த சீனத்து மனித ஆள்கடத்தல் காரனை கைது செய்தனர் .

                    இலங்கையில் சிறுவர்களை கடத்தும் மர்ம கும்பல் மடக்கி பிடிப்பு

                    சிறுவர்களுடன் காரினை கடத்திய நபர்கள்

                    கைதானா சீனத்தவர் மீது தொடர் விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன் இவர் நீதிமன்றில் பாரபடுத்த பட்டுள்ளார்.

                    எனினு இதுவரை இந்த சீனத்து சிறார் கடத்தல் காரனினால் எத்தனை சிறுவர் கடத்த பட்டனர் என்பது தொடரபாக தெரியவரவில்லை .

                      Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                      முல்லைதீவில் மாணவிகளை மிரட்டி கற்பழித்த ஆசிரியர்

                      முல்லைதீவில் மாணவிகளை மிரட்டி கற்பழித்த ஆசிரியர்

                      முல்லைத்தீவு ; இலங்கை முல்லைத்தீவு பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் மாணவிகளை மிரட்டி கற்பழித்த ஆசிரியர் சிக்கியுள்ளார் .

                      மாணவிகளின் நிழல்படங்கள் மற்றும் காணொளிகளை காண்பித்து வெளியிட்டு விடுவோம் எம்முடன் உடலுறவு கொள்ள வாருங்கள் என மாணவிகளை மிரட்டி கற்பழித்த சம்பவம் அம்பலமாகிய நிலையில் ஆசிரியர் கைது செய்ய பட்டுள்ளார்.

                      முல்லைத்தீவு பகுதியில் மாணவிகளை மிரட்டி கற்பழித்த இந்த விடயம் கசிந்த நிலையில் தலைமறைவான ஆசிரியர் தனது சட்டத்தரணி ஊடக மன்றில் ஆயராகியுள்ளார் .

                      இந்த ஆசிரியாரின் காம உல்லாச லீலைக்கு உடந்தையாக செயல்பட்ட பழைய மாணவர்களும் கைது செய்ய பட்டுள்ளனர்.

                      முல்லைத்தீவில் மாணவிகளை மிரட்டி கற்பழித்த செயல் பாட்டில் ஈடுபட்ட ஆசிரியருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என குறித்த பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர் கூறி வருகின்றனர்.

                      முல்லைதீவில் மாணவிகளை மிரட்டி கற்பழித்த ஆசிரியர்

                      கற்பழிப்புக்கு உள்ளான ஐந்து மாணவிகள் மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்.இதில் நான்கு மாணவிகள் விடுதலை செய்ய பட்டுள்ளனர் .

                      பாடசாலைக்கு மாணவர்களுக்கு ஆசிரியர் போதிக்க வருகிறார் என்றால் இங்கே மாணவிகளுடன் காம உல்லாசத்தில் ஈடுபட்டு கற்பழித்த வாத்தியார் செயல் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

                      தொடர்ந்து முல்லைதீவில் மாணவிகளை மிரட்டி கற்பழித்த குற்ற செயல் தொடர்பாக நீதிமன்ற விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

                      தமிழீழ விடுதலை புலிகள் ஆளுகையில் நீதி நிலை நிறுத்த பட்டு மக்கள் பாதுகாப்பாக வாழ்ந்து வந்தனர்.

                      ஆனால் இன்று அவை மறைந்து இவ்விதமான குற்ற செயல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன .

                      முல்லைதீவில் இது போன்ற செயல்கள் சமீப காலங்களில் அதிகரித்து வருவதும் மாணவிகள் சிலர் தூக்கு போட்டு மரணமான பின்புலம் இவர்கள் செயல்பாடாக இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

                      குறித்த பாடசாலையில் கல்வி கற்று தற்கொலை புரிந்த மாணவிகள் தற்கொலை தொடர்பாகவும் விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் என அந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்தது வருகின்றனர் .

                      இவ்வாறு முல்லைதீவிவு பகுதியில் தற்கொலை புரிந்த மாணவிகள் இவர்களினாலே மிரட்ட பட்டு மன உளைச்சலுக்கு உள்ளான நிலையில் தற்கொலை செய்திருந்தால் இவர்களுக்கு தூக்கு தணடனை வழங்க வேண்டும் என்பது மக்கள் ஆவலாக உள்ளது .

                      Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                      யாழ்ப்பாணத்தில் பெண் வெட்டி கொலை

                      யாழ்ப்பாணத்தில் பெண் வெட்டி கொலை

                      காங்கேசன்துறை ; இலங்கை காங்கேசன்துறை கொல்லங்கலட்டியில் தலைமையில் வெட்டேட்டில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்க ப்பட்டுள்ளார்

                      தனிமையில் வசித்து வந்த இவர் வெட்டி கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் தெரியவரவில்லை .

                      மூதாட்டி அணிந்திருந்த நகைகள் அவ்விதமே அவரது உடலில் காணப்பட்டுள்ளது.

                      பெண்ணை கொலை புரிந்தவர்கள் அந்த தங்க நகைகள் எதனையும் எடுத்து செல்லவில்லை .

                      அவ்விதமான நிலையில் இந்த பெண் வெட்டி கொலை செய்யப்பட்டமைக்கான காரணத்தை கண்டு பிடிக்கும் பணியில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

                      வழமைபோல வீட்டுக்கு நீர் இறைக்க சென்ற உறவினர் ஒருவர் பெண் வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் சடலமாக உள்ளது கண்டு காவல்துறைக்கு தகவல் வழங்கியுள்ளார் .

                      இதனை அடுத்து சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது.

                      யாழ்ப்பாணத்தில் பெண் வெட்டி கொலை செய்ய பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

                      இலங்கையில் நாள் தோறும் தொடரும் இவ்விதமான கத்தி வெட்டு கொலைகளின் பின்புலத்தில் உள்ளவர்கள் யார் என்பது இதுவரை அறியப்படாத மர்மமாக உள்ளது.

                        Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள் பிரித்தானிய செய்தி

                        லண்டனில் தாய் பிள்ளை குத்தி கொலை

                        லண்டனில் தாய் பிள்ளை குத்தி கொலை

                        வடக்கு லண்டன் Barnet, north London. பகுதியில் தாய் மற்றும் அவரது ஐந்து வயது குழந்தை மர்ம நபரால் மேற்கொள்ளபட்ட கத்தி குத்து தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் .

                        தாய் மற்றும் சிசுவை குத்தி கொன்ற 37 வயதுடைய மர்ம நபர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார் .

                        கொலை குற்றத்தில் ஈடுபட்டு கைதான நபர் தொடர்ந்து நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளார் .

                        லண்டனில் சமீப காலங்களாக இவ்விதமான கத்தி வெட்டு படு கொலைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன .

                        இந்த தாய் , பிள்ளை குத்தி கொலை செய்தமைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை ,

                        குறித்த குத்தி கொலை சம்பவம் அந்த பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

                        தாய் பிள்ளை குத்தி கொலை செய்யப்பட்ட பகுதியில் பூக்களை வைத்து மக்கள் தமது அஞ்சலியை செலுத்திய வண்ணம் உள்ளனர்.

                          Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

                          அவுஸ்ரேலியாவில் பெண்ணை கற்பழித்த ஐந்து ஆண்கள்

                          அவுஸ்ரேலியாவில் பெண்ணை கற்பழித்த ஐந்து ஆண்கள்

                          அவுஸ்ரேலிய தலைநகர் சிட்டினி பகுதியில் இருபத்தி இரண்டு வயதுடைய இளம் பெண் ஒருவரை கற்பழித்த ஐந்து ஆண்கள் காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளனர்.


                          ஆன்லைன் மூலம் அறிமுகமான பெண் குறித்த நபரை தன்னை சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் ,அவரும் அந்த பெண்ணின் வேண்டுதலை ஏற்று குறித்த பகுதிக்கு வருகை தந்துள்ளார்.

                          அப்பொழுது இவர் அந்த பெண்ணை சந்தித்த பின்னர் அங்கு வருகை தந்த நான்கு ஆண்கள் இணைந்து இந்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முனைந்துள்ள்ளனர் .

                          இளம் பெண்ணை நண்பர்க்ளுடன் சேர்ந்து கற்பழித்த மாமா

                          லண்டனில் இளம் பெண்ணை கற்பளித்த 10 பேர் கைது

                          பெண் பொலிசாருக்கு சம்பவத்தை தெரிவித்ததை அடுத்து ஐந்து ஆண்களும் கைது செய்ய பட்டு நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்.

                          அவுஸ்ரேலியாவில் பெண்ணை கற்பழித்த ஐந்து ஆண்கள் இணையம் மூலம் ஏற்படட அறிமுகம் இன்று சிறை செல்லும் வரை வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது ,இது தான விதி என்கிறது .