Tag: இந்தியாவில் காசு
இந்தியாவில் காசு செலுத்த மறுத்ததால் பென்ஸ் கரை எரித்து விட்டு ஓடிய நபர்
இந்தியாவில் காசு செலுத்த மறுத்ததால் பென்ஸ் கரை எரித்து விட்டு ஓடிய நபர்
இந்தியாவில் நபர் ஒருவர் பென்ஸ் காரை ,எரித்துள்ள சம்பவம், வைரலாகிய வண்ணம் உள்ளது .
தனது கடன் பணத்தை செலுத்த தவறிய நபரது ,பென்ஸ் காரின் மீது ,எரி பொருளை ஊற்றி ,பின்னர் தீயை பற்ற வைத்து .குறித்த நபர் தப்பி சென்றுள்ளார் .
இவ்வாறு காருக்கு தீவைத்த செயல்அங்கு பொருத்த பட்டிருந்த கமராவில் பதிவாகியுள்ளது .
அவ்வாறான அந்த காட்சிகள் இப்பொழுது வைரலாகிய வண்ணம் உள்ளது .
இந்தியாவில் காசு செலுத்த மறுத்ததால் பென்ஸ் கரை எரித்து விட்டு ஓடிய நபர்
குறித்த ஆடம்பர காரை வைத்துள்ள நபர் ,இவருக்கு இரண்டு லட்சத்து அறுபதயிரம் ரூபாயை திருப்பி வழங்கிட மறுத்து வந்துள்ளார் .
இவ்வாறான நிலையில்,ஆத்திரமுற்ற நபர் ,இவ்வாறு அவரது காருக்கு தீ வைத்து சென்றுள்ள சம்பவம், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இப்படியும் வட்டிக்கு பணம் விடும் கொடியவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் ,மக்களே எச்சரிக்கையாக இருங்கள் .






