Tag: மனைவி மூக்கு வாயை
வேலைக்கு செல்ல முயன்ற மனைவி மூக்கு வாயை உடைத்த கணவன்
Author: நிருபர் காவலன் Published Date: 21/10/2022 Leave a Comment on வேலைக்கு செல்ல முயன்ற மனைவி மூக்கு வாயை உடைத்த கணவன்
வேலைக்கு செல்ல முயன்ற மனைவி மூக்கு வாயை உடைத்த கணவன்
கேரளாவில் வேலைக்கு செல்ல முயன்ற மனைவியின் செயல் மீது ஆத்திரமுற்ற கணவன், அவரது மூக்கு வாயை உடைத்து கொடுமை புரிந்துள்ளார் .
கணவனின் கோர தாக்குதலில் , முகம் வாய் ,மூக்கு உடைந்து இரத்தம் சிந்தும் காட்சிகளை கணவன் சமூக ஊடகம் மூலம் நேரலை புரிந்துள்ளார் .
தனது மனைவியை தாக்கி அதனை தனது நண்பனுக்கு காண்பித்துள்ளார் .
பெற்று கொண்ட கடனை செலுத்திட , வேலைக்கு செல்ல முயன்ற மனைவி மீதே ,ஆத்திரம் கொண்ட கணவன், இந்த கொலை வெறி தாக்குதலை நடத்தியுள்ளார் .
குறித்த காணொளி காட்சிகள் ,சமூக வலைதளத்தில் வெளியான நிலையில் ,கணவன் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளார் .
இப்படியும் கணவன் மார் இருக்கத்தான் செய்யிறாங்க. என்ன பண்ண .
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்வது குறித்த அமெரிக்காவின் கூற்றுகளை ஈரான் ஐ.ஆர்.ஜி.சி கடற்படை அதிகாரி நிராகரித்தார்

- ஜெருசலேமில் உள்ள தூதரகம் அதன் பணியாகத் தொடர்ந்து செயல்படும் என இங்கிலாந்து தெரிவித்துள்ளது.

- எகிப்து, குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 2 பில்லியன் டாலருக்கும் அதிகமான ஆயுத விற்பனைக்கு அமெரிக்கா ஒப்புதல்

- ஜெருசலேம் தூதரகத்தை மூடுவதற்கு இஸ்ரேலுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை என பிரிட்டன் கூறுகிறது.

- மூன்று ஆண்டுகளில் இஸ்ரேல் 263 பத்திரிகையாளர்களைக் கொன்றது











