Posted in இலங்கை செய்திகள்

வட்டிக்கு பணம் வழங்கியவர் சுட்டு கொலை – இலங்கையில் எகிறும் கொலைகள்

வட்டிக்கு பணம் வழங்கியவர் சுட்டு கொலை – இலங்கையில் எகிறும் கொலைகள்

வட்டிக்கு பணம் வழங்கியவர் நபர் ஒருவர் சுட்டு கொலை செய்யப்பட்டுளளார் ,குறித்த நபர் அருகில் உள்ள கிராமம் ஒன்றுக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த பொழுது ,பாழடைந்த வீட்டுக்குள் பதுங்கி இருந்த நபர் ,அவரை சுட்டு விட்டு தப்பி சென்றுள்ளார் .

இரத்த வெள்ளத்தில் துடித்த நபர் அந்த இடத்திலேயே பலியானார் .

இலங்கையில் தொடராக துப்பக்கி சூட்டு சம்பவங்கள், இடம்பெற்ற வண்னம் உள்ளது .


இந்த துப்பாக்கி சூட்டு சம்பவங்களை கட்டு படுத்த ,இயலாத நிலையில் காவல்த்துறை உள்ளமை குறிப்பிட தக்கது .

வட்டிக்கு பணம் வழங்கியவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதால் ,இலங்கையில் வட்டிக்கு பணம் வழங்கி வருபவர்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

    Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

    இலங்கையில் 90 நாளில் 15 கொலைகள் – எப்படி நடந்தது தெரியுமா இந்த கொலைகள்

    இலங்கையில் 90 நாளில் 15 கொலைகள் – எப்படி நடந்தது தெரியுமா இந்த கொலைகள்

    இலங்கையில் கடந்த 90 நாட்களில் 15 கொலைகள் இடம்பெற்றுள்ளன .இந்த கொலைகள் யாவும் எப்படி நடந்த எனின் ,துப்பாக்கி சூட்டு சம்பாவம் மற்றும் கூரிய ஆயுதங்களை பயன்படுத்தி இடம்பெற்றுள்ளது .

    தனி நபர்கள் பகைமை காரணமாக அதிகமான படு கொலைகள் இடம்பெற்றுள்ளன .

    இந்த படு கொலையை புரிந்தவர்களில் , சிலரே கைது செய்யப்பட்டுள்ளனர் .

    இலங்கையில் இடம்பெற்ற இந்த கொலைகளில் ,அதிகமானவை துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் ஊடான ,கொலைகளாக காவல்துறையால் பதிய பெற்றுள்ளன .

    துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட நபர்களில் ,ஒரு சிலரே கைது செய்யப் பட்டுள்ளனர் .

    ஏனைய துப்பாக்கி சூட்டை நடத்தியவர்கள் ,இதுவரை இலங்கை காவல்துறையால் கைது செய்யப்ப டவில்லை .

    இலங்கையில் நாள் தோறும், அதிகரித்துசெல்லும் ,இவ்வாறான படு கொலைகள் .மக்கள் மத்தியில் ஒருவித பீதி நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது.