Category: இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள்
இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் ,இஸ்ரேல் செய்திகள் ,Israel Palestine war News , Isreal News in Tamil அனைத்து உலக தகவல்கள் உடனுக்குடன் இதே பகுதியில் பார்வையிடலாம் ,
இஸ்ரேல் காசா படுகொலைக்கு எதிராக கொலண்ட் Amsterdam இல் போராட்டம்
இஸ்ரேல் காசா படுகொலைக்கு எதிராக கொலண்ட் Amsterdam இல் போராட்டம்
இஸ்ரேல் காசா படுகொலைக்கு எதிராக கொலண்ட் மத்திய Amsterdam இல் பகுதியில் மக்கள் பெரும் போராட்டம் நடத்தியுள்ளனர்
இஸ்ரேல் அரச இராணுவத்தால் பாலஸ்தீனம் காசா மக்கள் மீது நடத்த படும் கொடிய இனப்படுகொலைக்கு எதிராக ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டு இந்த போரினை நடத்தியுள்ளனர் .
காசா மீது இஸ்ரேல் புரிந்து வரும் கொடிய தாக்குதலுக்கு எதிராக சர்வதேச அளவில் மக்கள் பெரும் போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .
- இஸ்ரேலிய அமைச்சர்கள் மீது தடைகள் விதிப்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலித்து வருகிறது

- ஈரானால் சுட்டு வீழ்த்த பட்ட 2 அமெரிக்கா விமானங்கள்

- குவைத் பகைரன் மீது ஈரான் தாக்குதல்

- குவைத் விமான நிலையத்தில் ஈரானிய ஆளில்லா விமானத் தாக்குதல் பலர் காயம்

- லெபனானில் போர்நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த பிறகு, நெதன்யாகு மீது இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் தாக்குதல்

இஸ்ரேல் விமான நிலையம் மீது விமான தாக்குதல்
இஸ்ரேல் விமான நிலையம் மீது விமான தாக்குதல்
இஸ்ரேல் விமான நிலையம் மீது ஈராக்கிய போர் படைகள்
விமான மூலம் தாக்குதல்
காசாவுக்கு செல்ல புது பாதை கண்டு பிடிப்பு கப்பல் மீது தாக்குதல்
காசாவுக்கு செல்ல புது பாதை கண்டு பிடிப்பு கப்பல் மீது தாக்குதல்
காசாவுக்கு செல்ல புது பாதை கண்டு பிடித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவிப்பு.
கப்பல் மீது போர் படைகள் அதிரடி தாக்குதல்
எரிந்த விமான தளம் விமானங்கள் அழிப்பு
எரிந்த விமான தளம் விமானங்கள் அழிப்பு
எரிந்த ரஷ்ய விமான தயாரிப்பு விமான தளம் ,
பல விமானங்கள் அழிப்பு , வெடித்த கடும் யுத்தம்
லெபனான்னுக்குள் நுழைந்து இஸ்ரேல் விமானங்கள்தாக்குதல்
லெபனான்னுக்குள் நுழைந்து இஸ்ரேல் விமானங்கள்தாக்குதல்
தெற்கு லெபனான்னுக்குள் நுழைந்து இஸ்ரேல் விமானங்கள்
கடும் தாக்குதல் ,பதிலுக்கு திருப்பி அடிக்கும் ஹிஸ்புல்லா விமானங்கள்
ஹமாஸுக்கு இரையாக காசா வரும் அமெரிக்கா ஆமி கப்பல்
ஹமாஸுக்கு இரையாக காசா வரும் அமெரிக்கா ஆமி கப்பல்
ஹமாஸுக்கு இரையாக காசா வரும்
அமெரிக்கா படைக்காவி தாக்குதல் ஆமி கப்பல்
கொத்தாக எரிந்த இஸ்ரேல் டாங்கிகள் 2 டசின் எதிரிகள் அவுட்
வடை சுட்ட அயாண்டோம் அழித்த ஹிஸ்புல்லா ஓடிய இராணுவம்
வடை சுட்ட அயாண்டோம் அழித்த ஹிஸ்புல்லா ஓடிய இராணுவம்
வடை சுட்ட அயாண்டோம் முற்றாக அழித்த ஹிஸ்புல்லா புர்கான் ஏவுகணைகள் .
சற்றும் எதிர்பாராத அதிரடி தாக்குதல் ,பலத்த இழப்பு ,சொல்லி அடிக்கும் வீரம் ,
இஸ்லாமியருக்கும் தமிழருக்கும் இடையில் பெரும் போர் தயாராகும் களமுனை
ஹிஸ்புல்லா தாக்குதல் இஸ்ரேல் முகாம்கள் தரை மட்டம்
ஹிஸ்புல்லா தாக்குதல் இஸ்ரேல் முகாம்கள் தரை மட்டம்
ஹிஸ்புல்லா இராணுவம் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் இராணுவ முகாம்கள் தரை மட்டம்.
என லெபனான் ஹிஸ்புல்லா போர் படைகள் அறிவிப்பு
இஸ்ரேல் துறைமுகத்தில் எரியும் எண்ணெய் கூதம் பல மில்லியன் இழப்பு
அமெரிக்கா விமான தாங்கி கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல்
இஸ்ரேல் துறைமுகத்தில் துப்பாக்கி சண்டை உக்ரைன் தாக்குதலில் எரிகிறது ரஷ்யா
இஸ்ரேல் துறைமுகத்தில் துப்பாக்கி சண்டை உக்ரைன் தாக்குதலில் எரிகிறது ரஷ்யா
இஸ்ரேல் தலைநகர் துறைமுகத்தில் துப்பாக்கி சண்டை ,
சிலர் மரணம் ,ஆயுத படைகள் குவிப்பு .
உக்ரைன் தாக்குதலில் எரிகிறது ரஷ்யா
வீடியோ
காசா மக்களுக்கு உணவுகளை வீசிய அமெரிக்கா விமானங்கள்|கப்பல்கள் மீது ஹவுதிகள் தாக்குதல்
காசா மக்களுக்கு உணவுகளை வீசிய அமெரிக்கா விமானங்கள்|கப்பல்கள் மீது ஹவுதிகள் தாக்குதல்
காசா மக்களுக்கு உணவுகளை வீசிய அமெரிக்கா விமானங்கள்,
இஸ்ரேல் பாலஸ்தீன போர் களத்தில் உணவு இன்றி தவிக்கும் மக்களுக்கு உணவு பொதிகள் வீசிய அமெரிக்காவிமானங்கள் .
ஏடன் வளைகுடாவில் பயணித்த சரக்கு கப்பல்கள் மீது ஹவுதிகள் தாக்குதல்
ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு
ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு
கரையோர ரயில் வீதியின் பராமரிப்புப் பணிகள் காரணமாக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து வெள்ளவத்தை ரயில் நிலையம் வரையான பகுதியில் ஒரு ரயில் வீதிக்கு ரயில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (09) நாளை (10) மற்றும் நாளை மறுதினம் (11) ஆகிய மூன்று நாட்களுக்கு இது அமுல்படுத்தப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
கெம்பனித்தெரு வீதி மற்றும் கொள்ளுப்பிட்டி ரயில் நிலையங்களுக்கு இடையிலான பாலம் ஒன்றின் பராமரிப்பு பணிகள் மற்றும் நீர் வழங்கல் சபையின் குழாய் பதிக்கும் பணிகள் காரணமாகவே இவ்வாறு போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கரையோர வீதியில் ரயில் தாமதம் ஏற்படக் கூடும் என ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
எரியும் இஸ்ரேல் மக்கள் போராட்டம் திணறும் நெதன்யாகு
ஹிஸ்புல்லா விமானங்கள் தாக்குதல் எரியும் இஸ்ரேல் முகாம்கள்
மூழ்கிய ரஸ்யாவின் £170 000 000 கப்பல்
மூழ்கிய ரஸ்யாவின் £170 000 000 கப்பல்
ரஷ்யா கடற்ப்படையின் £170 000 000 போர் கப்பல் ஒன்று மூழ்கடிக்க பட்டுள்ளதாக உக்ரைன் காணொளி வெளியிட்டுள்ளது .
தமது விமானங்கள் ஏவுகணைகள் நடத்திய தாக்குதலில் மிதக்கும் ரஷ்ய போர் கப்பல் மூழ்கடிக்க பட்டுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது
மூழ்கடிக்க பட்ட நான்காவது போர் கப்பல் இதுவாக காணப்படுகிறது குறிப்பிட தக்கது

































