33விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
33விமானங்கள் சுட்டு வீழ்த்தல், என உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது .
உக்ரைன் உள்கட்டமைப்புக்களை தாக்கிட பறந்து வந்த ரஷ்யா வெடிகுண்டு தற்கொலை விமானங்களில் 33 தமது வான் காப்பு படைகளினால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .
ரஷ்யா உள்ளே நுழைந்து உக்ரைன் இராணுவம் தாக்குதல் நடத்திட ஆரம்பித்துள்ள இவ்வேளையில் ,அதனை முறியடிக்கும் விதமாக இந்த தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
சமீபகாலமாக உக்ரைன் உள் கட்டமைப்புகள் பலமான தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது .
உக்ரைனை தமது ஆளுகைக்குள் கொண்டுவரமுடியா நிலையில் ,ரஷ்ய தோற்று போயுள்ளதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் ,
இந்த அழித்தொழிப்பு தாக்குதலை தற்போது உக்ரைன் நடத்திட ஆரம்பித்துள்ளதே இந்த விடயம் எடுத்து காட்டுகிறது .
- ஆயுதக் கிடங்குகள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்

- ஹூதிகள் மீது மேலும் தாக்குதல்

- கிங் காலித் விமான நிலையத்தைப் பயன்படுத்துவதற்கு எதிராக ஹூதிகள் எச்சரிக்கை

- அமெரிக்க-இஸ்ரேல் போர் இழப்பீடுகளைப் பெற்றுத்தர நீதித்துறைக்கு ஈரானின் உச்ச தலைவர் உத்தரவு

- 20பாலஸ்தீனியர்களை இஸ்ரேலியப் படைகள் கைது செய்தன

- அமெரிக்காவில் பல்கலை கழகத்தில் துப்பாக்கி சூடு 11 பேர் காயம்

- தடைகளுக்குத் தயாராக இருக்குமாறு இஸ்ரேலியர்களுக்கு நெதன்யாகு அறிவுரை,

- அமெரிக்கர்களைக் குறிவைக்கும் முயற்சிகளை ஈரான் அதிகரித்துள்ளது என அமெரிக்க உளவுத்துறைத் தலைவர்

- ஜோர்டானில் தேவாலயத்தில் நடந்த இறுதிச்சடங்கில் துப்பாக்கி சூடு

- சாம்பி புயல் தைவானைக் கடந்து சென்றது, ஒருவர் உயிரிழப்பு, 500 பேர் காயம்









