Tag: பாலம் உடைப்பு
ரஷ்யா பாலம் உடைப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 18/08/2024
ரஷ்யா பாலம் உடைப்பு
ரஷ்யா பாலம் உடைப்பு ,கிரிமியாவில் உள்ள ரஷ்யா அப்பளம் உக்ரைன் நடத்திய ஏவுகணை தாக்குதலினால் அடித்து நொறுக்க பட்டுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது .
12 க்கு மேற்பட்ட காஸ்மாஸ் ஏவுகணைகள் ஊடக மேற்கொள்ள பட்ட தாக்குதலை அடுத்து ,இந்த பாலம் அடித்து உடைக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இந்த பாலத்தின் ஊடாகவே ரஷ்யா தனது வினியோகங்களை மேற்கொண்டு வருகிறது .
அவ்வாறான கால பகுதியில் உக்ரைன் இராணுவத்தால் இந்த பலாம் அடித்து நொறுக்க பட்டுள்ள விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .
உக்ரைன் ரஸ்யாவுக்கு இடையில் இடம்பெற்று வரும் இந்த யுத்தம் ஆரம்பிக்க பட்டு மூன்றாவது முறையாக கடும் சேதங்களை கிரிமியா பாலம் உள்ளாகியுள்ளது இங்கே குறிப்பிட தக்கது .
- ஆயுதக் கிடங்குகள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்

- ஹூதிகள் மீது மேலும் தாக்குதல்

- கிங் காலித் விமான நிலையத்தைப் பயன்படுத்துவதற்கு எதிராக ஹூதிகள் எச்சரிக்கை

- அமெரிக்க-இஸ்ரேல் போர் இழப்பீடுகளைப் பெற்றுத்தர நீதித்துறைக்கு ஈரானின் உச்ச தலைவர் உத்தரவு

- 20பாலஸ்தீனியர்களை இஸ்ரேலியப் படைகள் கைது செய்தன

- அமெரிக்காவில் பல்கலை கழகத்தில் துப்பாக்கி சூடு 11 பேர் காயம்

- தடைகளுக்குத் தயாராக இருக்குமாறு இஸ்ரேலியர்களுக்கு நெதன்யாகு அறிவுரை,

- அமெரிக்கர்களைக் குறிவைக்கும் முயற்சிகளை ஈரான் அதிகரித்துள்ளது என அமெரிக்க உளவுத்துறைத் தலைவர்

- ஜோர்டானில் தேவாலயத்தில் நடந்த இறுதிச்சடங்கில் துப்பாக்கி சூடு

- சாம்பி புயல் தைவானைக் கடந்து சென்றது, ஒருவர் உயிரிழப்பு, 500 பேர் காயம்










