Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
கெகலியா குடும்பத்துக்கு தடை நீடிப்பு
கெகலியா குடும்பத்துக்கு தடை நீடிப்பு
கெகலியா குடும்பத்துக்கு தடை நீடிப்பு , உன்னால சுகாதார அமைச்சர் கைலிய வம்புக்கல்லாவின் குடும்பத்தினருக்கு தொடர்ந்து நீதிமன்றம் தடைவித்துள்ளதாக தெரிவித்துள்ளது .
சுகாதார அமைச்சராக விளங்கிய காலப் பகுதியில் ஊசிக்குள் தண்ணீரை நிரப்பி ஊசியை மக்களுக்கு விநியோகம் செய்வதே இந்த தடைக்கான காரணமாக அமையப்பெற்றுள்ளது .
சுகாதார அமைச்சராக விளங்கிய காலப் பகுதியில் பல கோடி ரூபாய்கள் மோசடி செய்தார் என்கின்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டு தற்போது விசாரணை இடம்பெற்று வருகிறது.
பல கோடி ரூபாய்களை மோசடி செய்துள்ளது இந்த வழக்கினூடாக அம்பலப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு லஞ்ச ஊழல்வாதிகள் கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்ற மக்கள் கருத்துக்களை ஏற்று ,
ஆளுகின்ற குமரத்தை ஆட்சி மக்களவை கருத்துக்களை ஏற்று மா மோசடி மனிதர்களை சிறையில் அடைக்குமா என்பதுதான் கேள்வியாக இருக்கிறது பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
பதுளையில் நாய் கடித்து 6 700 பேர் காயம்
பதுளையில் நாய் கடித்து 6 700 பேர் காயம்
பதுளையில் நாய் கடித்து 6 700 பேர் காயம், மதுரையில் நாய் கடித்து இந்த ஆண்டு 6700 பேர் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .
இவ்வாறு காயம் அடைந்தவர்கள் பதுளை போதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாக, வைத்தியசாலை பதிவு போட்டேன் குறிப்பேடுகள் காண்பித்திருக்கின்றன.
ஒரு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் நாய் கடிக்கு உள்ளாகியுள்ளதான இந்த புதிய பதிவேடுகள், அந்த மாவட்ட மக்கள் மத்தியில் ஒருவித பதட்டத்தையும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கட்டாகாலிகளாக திரிகின்ற நாய்கள் வீதியால் சென்ற மக்களையும் வீட்டில் இருந்த மக்களையும் கடித்துள்ள சம்பவம் இந்த பதிவுகள் ஊடாக காண முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகர சபைகள் நாய்களை பிடித்து பாதுகாக்க மறுத்து மக்களுடைய போக்குவரத்துக்கான சுதந்திர அனுமதியை வழங்க மறுத்து வருவதான கூட்டச்சாட்டு முன்வைக்கப்படுகிறது .
2024 ஆம் ஆண்டு நாய்கடிக்கு இலக்காகி 6700 பேர் காயமடைந்துள்ள தகவல்கள் தற்போது வைரலாகி வருகிறது.
மஹிந்த மகன் மீது விசாரணை
மஹிந்த மகன் மீது விசாரணை
மஹிந்த மகன் மீது விசாரணை , மஹிந்த ராஜபக்சின் இரண்டாவது புதல்வர் யோஷித ராஜபக்ஷ மீது குற்ற புலனாய்வு பிரிவினர் தொடர்ந்து விசாரணைகளை இன்று ஆரம்பித்தனர்.
கதிர்காம பகுதியில் காணி ஒன்றை அவர் கொள்வரவு செய்த தொடர்பாகவும் அதற்கு உரிமை கொண்ட தொடர்பாகவும் இந்த விசாரணை இடம்பெற்றுள்ளது .
அரசுக்கு சொந்தமான காணிகளை இவர் அபகரித்து இருப்பதாக செய்திகள் வெளியாகி ஆதாரங்கள் திரட்டப்பட்ட நிலையில்,
அது தொடர்பாக இந்த விசாரணை குற்ற புலனாய்வு பிடிவால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைந்தா கோத்தாவினுடைய ஆட்சிக்கால பகுதியில் அரசகாணிகள் பலதை ஆக்கிரமித்ததாக இவர்கள் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது .அதனை அடுத்து இந்த விசாரணைகள் தற்போது இடம் பெற்று வருகின்றன.
ஊழல் செய்து நாட்டை கொள்ளையடித்தவர்கள் மீது விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையிலே தற்பொழுது இந்த விசாரணைகள் இடம் பெற்று வருவதாக தோற்றப்பாட்டை ஆளுகின்ற ஆட்சி காண்பித்து வருகின்றது .
குறிப்பிடத்தக்கது இது விசாரணை முடிந்து விடாமல் சம்பந்தப்பட்ட ஒரு கைது செய்து சிறையில் அடைக்கப்படுவார்கள் என்பதை இப்பொழுது கேள்வியாக இருக்கிறது .
விமல் வீரவன்சா விசாரணை வலையத்த்தில்
விமல் வீரவன்சா விசாரணை வலையத்த்தில்
விமல் வீரவன்சா விசாரணை வலையத்த்தில் , முன்னாள் ஜேவிபின் உடைய கட்சி உறுப்பினரும் என்னால் எதிர்க்கட்சிகளில் அமைந்திருக்க கூடிய விமல் வீரவன்சா மீது விசாரணை என்று இடம் பெற்றுள்ளது.
குற்றப்பிவு துறைக்கு சமூகம் அளித்திருந்த விமல் வீரவன்சா பல்வேறுபட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் .
மேடைகளில் பேசிய பேச்சில் உள்ள காரணமாக இவர் மீது இந்த விடயம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டதாகவும், தொடராக மீது அவர் மீது பல மணி நேரம் இந்த விசாரணை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுரா குமர திசநாயகன் ஆட்சியில் இடம்பெற்ற முதலாவது விசாரணை இவருக்கு இதுவாக அமைகிறது.
தமது ஆட்சியில் லஞ்ச ஊழல் செய்தவர்கள் தேடி கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என ஆளுகின்ற ஆட்சி தெரிவித்திருந்தது.
அதனை அடுத்து அனுரா குமர திசநாயாக்காவுடைய ஆட்சியில் விமல் வீரவன்சா மீது இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இவரை போன்று ஏனையவர்கள் மீதும் விசாரணை நடத்தி லஞ்ச உடலுக்கு உடந்தையாக இந்த மோசடிகளுக்கு இருந்தவர்கள் கைது செய்ய போடுவார்களா .
நாட்டில் வன்முறைகளை தூண்டி கலவரத்தை ஏற்படுத்தியவர் தொடர்பாக அவர்களை கைது செய்து சிறையில் அடைப்பார்களா என்பதை இப்பொழுது உள்ள கேள்வியாகும்.
வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா
வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா
வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா அர்ச்சனா ராமநாதன் தொடராக வ வன்னி மைந்தன் மீது வீசி வரும் அவதூறுகள் தொடர்பாக நேரலையில் சூடான விவாதம் இடம்பெற்றது .
இதன் பொழுது வன்னி மைந்தன் அர்ச்சனாவுக்கு என்ன செய்தார் ஏன் அர்ஜுன இராமநாதன் இப்படி செய்கிறார் என மக்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனர் .
இந்த நேரலை விவாதத்தின் பொழுது வன்னி மைந்தன் மீது அவதூறுகளை அர்ச்சுனா ராமநாதன் அவர்தான் குழுவினர் வீசினர் .
தொடராக வன்னி மைந்தன் அர்ச்சுனா மீது அவதூறு வீசுவதாக தெரிவித்து வந்தனர்.
இந்த தளத்தின் ஊடாக சேர்க்கப்பட்ட பணத்திற்கு கணக்கு காட்டும்படி கேட்டதை அடுத்து தற்பொழுது அர்ச்சுனா ராமநாதன் மீது அவதூறுகளை பரப்பி வருவதாக பொய்யான போலிகள் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
அதனை முறியடிக்கும் விதத்திலேயே பேசுவதில்லை என நிறுத்தி வைக்கப்பட்டது நிலையில் ,
இவர்களது மூலமும் அர்ச்சுனாவும் தொடராக அவதூறு பேசுவதற்கு அவர்கள் ஆரம்பித்திருக்கிறார்கள்.
அதனுடைய மிக முக்கியமான சுவாரஸ்யமான காட்சிகள் கீழே காணொளியில் இருக்கிறது பாருங்கள்.
விமானத்தை ஒப்படைக்க நடவடிக்கை
விமானத்தை ஒப்படைக்க நடவடிக்கை
விமானத்தை ஒப்படைக்க நடவடிக்கை , இலங்கை திருகோணமலை கடற்கரை பகுதியில் இந்தியா ஆள் இல்லாத உளவு விமானம் கண்காணிப்பில் ஈடுபட்டதை அடுத்து அந்த விமானம் இலங்கை கடல் படை ராணுவத்தினர் சிறைபிடிக்கப்பட்டது .
இவ்வாறு சிறை பிடிக்கப்பட்ட அந்த விமானம் அனைத்து சோதனை நடவடிக்கைகளில் விசாரணைகளும் முடிவுற்ற நிலையில் ,தற்போது மீளவும் இந்தியாவுக்கு ஒப்படைத்து நடவடிக்கையில் இலங்கை ராணுவ அரசு ஈடுபட்டுள்ளது.
நமது நாடு இந்தியாவுடைய நிறுவனம் ஒன்றின் விமானங்கள் இங்கு ஏன் பறந்தது .
அதனால் அவர்களுக்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என தெரிவித்த கருத்தை ஏற்றுக் கொண்டு ,அந்த விமானத்தை மீளவும் இந்தியாவிடம் இலங்கை வழங்குவதற்கான காரணம் என்ன..?.
ஒரு நாட்டினுடைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கி கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்த விமானம் அதனால் தமக்கு பாதிப்பும் இல்லை என ஆளுகின்ற அரசு அதனை முழு வழங்க உள்ளதுக்கான காரணம்.
இந்தியா உளவுத்துறை அழுத்தமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி என்றால் இந்த விமான கண்காணிப்பில் மிகப்பெரிய சமாச்சாரம் மருந்திருப்பதாகவே பார்க்கப்படுகிறது.
- ஆயிரம் பாடல் எழுதி இசை அமைத்து வன்னி மைந்தன் tiktok youtbe சாதனை

- அதிவேக நெடுஞ்சாலைகள் ரூ. 355 மில்லியனுக்கும் அதிகமான வருவாயை ஈட்டியுள்ளன

- மட்டக்களப்பில் தினமும் நான்கு மணி நேரத்திற்கு நீர் வெட்டு

- வறண்ட வானிலைக்கு மத்தியிலும் ஏழு மாவட்டங்களில் குடிநீர் விநியோகம்

- பெட்ரோல் விலை குறைப்பு

- முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்

- நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 903 ஆக உயர்வு

- உள்நாட்டு வருவாய்த் துறையுடனான (IRD) வரித் தகராறில் இலங்கை தேசிய கிரிக்கெட் வீரர்கள்

- பல கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கை

- கிழக்கு மாகாணம் மற்றும் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை

பொலிசாரால் கைது 529 சாரதிகள்
பொலிசாரால் கைது 529 சாரதிகள்
பொலிசாரால் கைது 529 சாரதிகள், நாட்டில் திடீரென போலீசாரால் நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் பொழுது , போதையில் வாகனங்களை ஒட்டிய 529 சாரதிகளே தாங்கள் கைது செய்துள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்டு திடீர் சோதனை முற்றுகை நடவடிக்கையின் போது வாகன சாரதிகள் திடீரென சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர் .
அவ்வாறு உள்ளாக்கப்பட்ட பொழுது 529 சாரதிகள் மதுபோதையில் வாகனங்களை செலுத்தி சென்றது கண்டறியப்பட்டது
இதனை அடுத்து கைது செய்யப்பட்ட அத்தனை சாரதிகளும் தற்போது நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பில் சட்டத்தை அமல்படுத்தி தற்போது வரை 264 சார்ர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சாரதிகள் அலட்சிய தன்மையும் அத்துமரிய சட்டவிதிகளும் காரணமாகவே வீதிகளில் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் மக்கள் பாதிக்கப்படுவதாகவும் போலீசார் இப்படி தெரிவித்து இந்த சாரதிகளை கைது செய்து உரிய நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
வீதியில் மனித சடலம் மீட்பு
வீதியில் மனித சடலம் மீட்பு
வீதியில் மனித சடலம் மீட்பு. கொழும்பு புறக்கோட்டை மிதக்கும் வணிக வளாகத்தில் இன்று காலை ஆணுறுவது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையில் தெரிவித்துள்ளனர் .
மீட்கப்பட்ட சடலம் தற்பொழுது மருத்துவ பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் அதிகமாக பாவனைக்கு உட்படுத்தப்படும் இந்த பகுதியில் இந்த ஆண் எவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார் என்பது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .
இவர் படுகொலை செய்யப்பட்டுள்ளாரா அல்லது தற்கொலை செய்யப்பட்டுள்ளாரா அல்லது இயற்கை மரணம் ஏதும் எய்தினார் என்பது தொடர்பில் வைசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் உடனடியாக இந்த சடலம் தொடர்பான விடயங்கள் தெரிய வரவில்லை எனவும் போலீசார் தெரிவிக்கின்றனர் .
இலங்கையில் நாள்தோறும் இவ்வாறான மனித சடலங்கள் காடுகள் ,நீர் ஏரிகள் மற்றும் பாழடைந்த வீடுகள் உள்ளிட்டவத்ரில் இருந்து மீட்க பட்டு வருகிறது .
இவ்வாறான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் இவர் அந்த கொலைகள் படுகொலைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளமை இங்கே கவனிக்கத்தக்கது.
தமிழக மீனவர்கள் பலர் கைது
தமிழக மீனவர்கள் பலர் கைது
தமிழக மீனவர்கள் பலர் கைது , தமிழக மீனவர்கள் பெயர் இந்திய கடல் எல்லை தாண்டி இலங்கையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பொழுது கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடலோர காவல் படை தெரிவித்துள்ளது .

இலங்கை வடமராட்சி கடை பரப்புக்குள் நுழைந்து மேம்படியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது இந்தியாவுடைய மீன்பிடி ஒரு ரோலர்கள் உள்ளிட்ட 12 பேரை தாங்கள் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளது .
இந்த 12 பேரும் காரைக்கால் மீனவர்கள் என இலங்கை கடற்படை இந்த தேர்வு தொழிலாளர் குறித்த கைதியின் போது கண்டுபிடி அதிகாரிகள் தாக்கி கடமை மற்றும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பாவி மீனவர்களை கைது செய்யப்பட்டு அவர்கள் தமது கடற்படை கப்பல்களை தாக்குகிறார்கள் என போய் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது .
இந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டு தற்பொழுது நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்தியாவுக்கு இலங்கை உடைய ஜனாதிபதி திசநாயக்கா சென்று வந்த சில வாரங்களில் இடம்பெற்றுள்ள மிகப்பெரும் முக்கிய கைதாலி , .
இந்த மீனவர் மீது அப்பண்டமான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது இதன் ஊடாக அம்பலப்பட்டுள்ளது.
காதலியால் கம்பி எண்ணும் காதலன்
காதலியால் கம்பி எண்ணும் காதலன்
காதலியால் கம்பி எண்ணும் காதலன், காதலியால் கம்பு என்னும் காதலன் கைத்தலும் சேர்ந்த களவாடி காதலுக்கு பரிசாக வழங்கிய பெண் ஒருவர் தற்பொழுது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள்ளார் .
நுவரெலியா நீதிமன்ற களஞ்சிய சாலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தொலைபேசி ஒன்று திடீரென காணாமல் போனது .
அதனை அடுத்து போலீசார் தற்பொழுது விசாரணை மேற்கொண்ட பொழுது அங்கு பணிபுரிந்த பெண் அந்த களஞ்சிய சாலையிலிருந்து அந்த போனை திருடி சென்றுள்ளது தெரிய வந்துள்ளது.
இவ்வாறு திருடப்பட்டபோனை தனது காதலனுக்கு அவர் வழங்கி இருக்கின்றார் .
காதலன் அந்த போனை பயன்படுத்திக் கொண்டிருந்த பொழுது அவரை தேடிச் சென்ற போலீசார் தற்பொழுது அவரை கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளனர் .
மேற்படி செய்தியானது தற்பொழுது உலக ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக மாறியது போலதமிழர் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக மாறி உள்ளது .
இதனால் காதலன் காதலி மிகப் பெரும் தலை குனிவுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலனாய்வுபிரிவுக்கு புதிய தலைவர் தெரிவு
புலனாய்வுபிரிவுக்கு புதிய தலைவர் தெரிவு
புலனாய்வுபிரிவுக்கு புதிய தலைவர் தெரிவு , இலங்கை தேசியப் பல்காபிப்பு பிரிவுக்கு புதிய தலைப்பில் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேஜர் ஜெனரல் ரூவான் வணிக சூரிய இலங்கையின் தேசிய பொருளாய் பிரிவின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
மேஜர் ஜெனரல் ரூபன் வணிகசூர் தனது இயந்திர கடிதத்தை பாதுகாப்புச் செயலர் வாசல் சம்பந்தப்பட்டமிருந்து பெற்றுக் கொண்டார்.
அதனை அடுத்து மேயர் ஜெனரல் வருக சூரிய ஸ்ரீலங்காவின் புதிய புள் ; புலனாய்வு தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் .
ராணுவ தளபதி கடல்படை தளபதி ஆகியோர் தெரிவு செய்யப்பட்ட நிலையில் இப்பொழுது முப்படையின் புதிய புலாய்வுத் தலைவராக இவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஆளுகின்ற அனுரா ஆட்சி பதவிக்கு வந்ததன் பின்னர் தற்பொழுது புதிய அதிரடி மாற்றங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன .
இந்த இடமாற்றங்கள் இவர்களுக்கு சாதனையாக இருக்குமா அல்லது வேதனையாக இருக்குமா என்பது வருங்காலில் தெரியும் என தெரிவிக்கப்படுகிறது.
உள்ளூராட்சி தேர்தலில் திருத்தம்
உள்ளூராட்சி தேர்தலில் திருத்தம்
உள்ளூராட்சி தேர்தலில் திருத்தம் , உள்ளூராட்சி சபை தேர்தலில் திருட்டு சட்டமூலம் இன்னும் இரண்டு வாரங்களில் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளூராட்சி சபை தேர்தல் சட்ட திருத்தம் அரசவை முடிவெடுத்து அதில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் அதற்கான வேட்பாளர்கள் கோள்கள் விடுக்கப்பட்டுள்ள நிலையிலும் அவை இந்த சட்டத்தின் மூலம் அவை நீக்கப்பட்டு புதிய கோள்கள் தொடுக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஆதலால் இந்த சட்டசபை ஊடாக புதிய மாற்றங்கள் அரசியல் கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
உள்ளாட்சி சபை தேர்தலுக்கு போட்டியிட மகாண சபைகள் தயாராகி வருகின்ற நிலையில் அந்த மாகாண சபையில் வேட்பாளர்கள் போட்டி தேர்வு முன்று கொடுக்கப்பட்டது .
இவ்வாறான நிலையில் அதனை நீக்கி தற்பொழுது புதியவர்கள் அதில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகளை இது ஏற்படுத்துவர தெரிவிக்கப்படுகிறது.
ஆதலால் இந்த தேர்தல் சட்ட திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
- ஆயிரம் பாடல் எழுதி இசை அமைத்து வன்னி மைந்தன் tiktok youtbe சாதனை

- அதிவேக நெடுஞ்சாலைகள் ரூ. 355 மில்லியனுக்கும் அதிகமான வருவாயை ஈட்டியுள்ளன

- மட்டக்களப்பில் தினமும் நான்கு மணி நேரத்திற்கு நீர் வெட்டு

- வறண்ட வானிலைக்கு மத்தியிலும் ஏழு மாவட்டங்களில் குடிநீர் விநியோகம்

- பெட்ரோல் விலை குறைப்பு

- முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்

- நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 903 ஆக உயர்வு

- உள்நாட்டு வருவாய்த் துறையுடனான (IRD) வரித் தகராறில் இலங்கை தேசிய கிரிக்கெட் வீரர்கள்

- பல கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கை

- கிழக்கு மாகாணம் மற்றும் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை

வெளிநாட்டு வேலைவாய்ப்பு
வெளிநாட்டு வேலை வாய்ப்பு
வெளிநாட்டு வேலைவாய்ப்பு , வழிகாட்டு வேலைவாய்ப்பினை தேடி இலங்கையிலிருந்து லட்சக்கணக்கான இளைஞர்கள் வெளியேறி உள்ளதாக புதிய புள்ளி விபரம் தெரிவித்துள்ளது .
இலங்கைத் தொழிலாளர்கள் குவைத்துக்கு 77545 சத்குரு சவுதி 51,550 சென்றுள்ளதாக புதிய புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன.
அதேபோன்று தென்கொரியாவுக்கு 7098 ஜப்பான் 8665எப்ப 2275 என இவர்கள் வேலைவாய்ப்பு தேடி சென்றுள்ளதாக புதிய புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது.
விழுந்து போன இலங்கையின் பொருளாதாரத்தை வெளிநாட்டு காரியாலயம் அதன் அடிப்படையில் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கி இலங்கையில் இருந்து இளைஞர்களை அதிகமாக இலங்கை அனுப்பி வருகிறது.
இதனுடைய நேரடியாக வங்கிகளுக்கு பணத்தினை அனுப்புகின்றவர்களுக்கும் சலுகைகளையும் செய்து வருகின்றது.
அதன் அடிப்படையிலேயே கடந்த இந்த 2024 ஆம் ஆண்டு பல லட்சக்கணக்கான மக்கள் பின் நாட்டை விட்டு சென்றுள்ளதாக புதிய புள்ளி விவரங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றனர்.
காட்டிக் கொடுத்தார் சவேந்திர சில்வா
காட்டிக் கொடுத்தார் சவேந்திர சில்வா
காட்டிக் கொடுத்தார் சவேந்திர சில்வா ,2022 ஆம் ஆண்டு ‘அரகலய’ காலப்பகுதியில் இராணுவத் துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் உயிரிழப்பைத் தவிர்க்க விரும்பியதாகவும், ஆனால் தனது உத்தியை ஆட்சியாளர்கள் அவரைத் தவறாகப் புரிந்து கொண்டதாகவும்,
அது தன்னை ஒரு பாதகமான நிலைக்கு தள்ளியதாகவும் நேற்று ஓய்வு பெற்ற பாதுகாப்புப் படைகளின் பிரதானி (சிடிஎஸ்) ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று வலியுறுத்தினார்.
இலங்கையின் 8வது சி.டி.எஸ்., ஜெனரல் ஷவேந்திர சில்வா, இலங்கை இராணுவத்தில் தனது பதவி மற்றும் செயலில் சேவையில் இருந்து நேற்று ஓய்வு பெற்றார்.
ஜெனரல் ஷவேந்திர சில்வா 2022 ஆம் ஆண்டு ஜூன் 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 8ஆவது பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக நியமிக்கப்பட்டார்.
ஜெனரல் சில்வா இலங்கை இராணுவத்தில் 40 வருடங்களுக்கும் மேலான களங்கமற்ற, புகழ்பெற்ற மற்றும் வெற்றிகரமான சேவையை நிறைவு செய்துள்ளதுடன் இலங்கை இராணுவத்தின் பதில் பாதுகாப்புப் படைத் தளபதியாகவும் 23 ஆவது தளபதியாகவும் பணியாற்றியுள்ளார்.
” நான் 2022 மே 31 அன்று ஓய்வு பெறுவதற்கு ஏழு மாதங்கள் எஞ்சியிருந்தன. எனினும், அதிகாரிகள் என்னை உத்தியோகபூர்வமாக இராணுவத் தளபதி பதவியில் இருந்து பாதுகாப்பு படைகளின் பிரதானியாக மாற்றினர்.
சில நாட்களின் பிறகு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்ததுடன், அந்த நேரத்தில் நான் அரசாங்கத்தின்
அனுமதியுடன் CDS ஆக வெளிநாட்டில் தேசிய பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டேன் இருந்தேன்” என்று ஜெனரல் சில்வா தனது பிரியாவிடை செய்தியில் கூறினார்.
“2022 போராட்டம் ஒரு உள்நாட்டுக் கலவரம். போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த குறைந்தபட்ச ராணுவ பலத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று நான் உத்தரவு பிறப்பித்தேன். நிராயுதபாணியான
பொதுமக்களுக்கு எதிராக உத்தியோகபூர்வ அதிகாரத்தைப் பயன்படுத்தும் இரக்கமற்ற கொலைகாரனாக மாற எனக்கு விருப்பமில்லை. எனது நோக்கங்கள் மோசமானவை அல்லது தீயவை அல்ல, அதிகார வெறி கொண்ட ஆட்சியாளர்கள் கூறுவது போல் நான் அரசைக் காட்டிக் கொடுக்க
முற்படவில்லை. ஒரு அந்நிய நாட்டுக்கு சிப்பாயாக அல்லது வெளிநாட்டு தூதரகத்தில் கைப்பொம்மையாக இருக்க வேண்டும் என்ற தாழ்வு மனப்பான்மை எனக்கு இல்லை. அப்படியென்றால் அப்போதைய பிரதமர்
போராட்டகாரர்களிடம் சிக்கியபோது, அவரைப் பத்திரமாக மீட்க நான் ஏன் ஏர் மொபைல் படைப்பிரிவை அனுப்ப வேண்டும்? என்று கேட்டார்.
2019 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் நாட்டை ஆட்சி செய்த முன்னாள் ஜனாதிபதிகள், தனது ஒழுக்கம் மற்றும் சட்டத்தை மதிக்கும் சேவையை
அங்கீகரித்து இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கான பிரதி ஆலோசகராக தன்னை நியமித்ததாக ஜெனரல் சில்வா தனது பிரியாவிடையில் கூறினார்
இலங்கை இந்தியா கப்பல் சேவை ஆரம்பம்
இலங்கை இந்தியா கப்பல் சேவை ஆரம்பம்
இலங்கை இந்தியா கப்பல் சேவை ஆரம்பம், இலங்கை இந்திய கப்பல் சேவை முகல நாளை ஆரம்பிக்கப்பட உள்ளதாக இலங்கை இந்தியா கப்பல் சுவைகள் தெரிவித்து இருக்கின்றனர்.
இதன் அடிப்படையில் நாளை ராமேஸ்வரத்தில் இருந்து காங்கேசன் துறையை நோக்கி இந்த கப்பல் வேற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இரு நாட்டு உறவுகளை மேம்படுத்து முகமாக இந்த கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .
ஆனால் அவ்வப்போது பல தடைகள் காரணமாக இந்த கப்பல் சேவை முழுமையாக நடைபெறாமல் தடைப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
இந்த கப்பல் சேவை முழுமையாக நடத்த முடியாமல் தடைபடுவதற்கான காரணம் என்ன என்கின்ற விடயம் தான் அதை இலங்கை பெரும்பால அரசினுடைய சாதி நடவடிக்கை ஒன்றாகவே காணப்படுகிறது.
விமான பயணங்களை குறித்து கடல் வழியாக பயணிக்க உலகின் மிக முக்கியமான ஒன்று காணப்படுகின்ற காரணத்தினால் ,
அந்த கப்பல் சேவை தற்பொழுது செல்லாவிட்டால் அது தமிழருடைய பொருளாதாரத்தில் அதிக தாக்கத்தினை ஏற்படுத்திவிடும் என்பதாலும் அதனை தடுக்கும் முகமாகவே இந்த கப்பல் சேவை தடுக்கப்படுகிறது.
அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2025
அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2025
அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2025, அடுத்த உறவுகளுக்கும் இனிய 2025 ஆம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இந்த ஆண்டு இனிதான விடயங்கள் உங்கள் வாழ்வில் நடந்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டி உங்களை வாழ்த்துகிறோம்.
2025 ஆம் ஆண்டு எமது மக்களுக்கு ஒரு இன விடுதலை தரக்கூடிய ஒரு ஆண்டாக மலர்வன முன்கூட்டியே ஜோதிடர்கள் தெரிவித்து இருக்கிறார்கள் .
அதேபோன்று பல ராசிக்காரர்களுக்கும் இந்த ஆண்டில் மிகப் பெரும் பலனை கொடுக்கும் ஒரு ஆண்டாக இருக்கும் என அவர்கள் கணிக்கிறார்கள் .
அழுதழுது களைத்து போன பல விழிகளும் பல அதை துடைத்து ஓய்ந்து போன பல கரங்களுக்கும் இந்த ஆண்டு மிகச் சிறப்பான ஒரு ஆண்டாக மலர்ந்து அவர்கள் தெரிவிக்கின்றார்கள் .
அனைத்து ஊர்களிலும் ஒளியேற்றி இன்னும் சூழ்ந்து தூய்மை பறந்து பறமை அழிந்து நல்ல ஆண்டாக பலர வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை வேண்டி உங்களுக்காக பிராத்திக்கின்றோம் .
எல்லோருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாக.
இலங்கை இணையதளங்கள் மீதுசைபர் தாக்குதல்
இலங்கை இணையதளங்கள் மீதுசைபர் தாக்குதல்
இலங்கை இணையதளங்கள் மீதுசைபர் தாக்குதல், இலங்கை அரச இணைய யதளங்கள் சமூக ஊடங்கள் மீது மர்ம நபர்கள் சைபர் தாக்குதல் நடத்தியுள்ளதாக இலங்கைத் தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் முகநூல் tiktok in sakram youtube twitter போன்றவற்றின் மீது இந்த கடும் தாக்குதல் இடம் பெற்றுள்ளது எனினும் ஏனையவர்கள் தமது கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவரப்பட்டுள்ள பொழுதும் இதுவரை தமது உத்தியோபூர்வ யூடியூப் பக்கம் தமது கைக்குள் வரவில்லை என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இடைவிடாது தொடரும் இந்த சைபர் தாக்குதலினால் இளங்கருடைய பல்வேறுபட்ட சேவைகள் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அதற்குள்ளாக சில தகவல்கள் திருடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு தினத்தின் இறுதி நாளில் இந்த நடவடிக்கை இடம் பெற்றுள்ளது மிகப்பெரும் பரபரப்பையும் சர்ச் செய்யவும் ஏற்படுத்தி உள்ளதையும்
YOUTUBE பக்கத்தினை தமது கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவர முடியாமல் இருப்பதாகவும் தொடர்ந்தும் அதனை எவ்வாறு விற்பது என்பது தொடர்பில் தமது சைபர் கிரைம் பிரிவினர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக இலங்கை தெரிவித்துள்ளது .
youtube பக்கம் மட்டும் ஏன் அவர்களது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர முடியவில்லை என்பதுதான் இப்பொழுது புதிரான புதிராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ற தாக்குதலை நடத்தியது யார் எந்த நாட்டிலிருந்து தொடர்பாக இதுவரை தெரியவில்லை என்கிறது அரசு.
மகனைக் கொன்ற தந்தை
மகனைக் கொன்ற தந்தை
மகனைக் கொன்ற தந்தை , பூண்டு லூயா தோட்டத்தில் தந்தை தாக்கியதில் 25 வயது உடைய மகன் ஒருவர் கடந்ததிடம் பலியாகி உள்ளதாக அகிர்ந்து ஒரு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன .
இந்த சம்பவமானது இரவு வலையில் இடம் பெற்றுள்ளது மகன் தாக்கிய மகனை தாக்கிக் கொண்ட தந்தையின் செயலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது பலத்த காயப்படுத்த நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தந்தைக்கு மகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தர்க்கம் கைகலப்பாக மாறியது தந்தையின் தாக்குதலுக்கு மகன் பலியாகி தெரிவிக்கப்பட்டுள்ளது .
கோபம் செய்கின்ற சில முடிவுகள் காரணமாக இவ்வாறான படுகொலைகள் இடம் பெற்று விடுகின்றன.
வறுமையின் காரணமாக சில விடயங்கள் ஏற்படுவதாகவும் அதை அடுத்து சில குடும்ப சிக்கல்களுக்கு காரணமாக ஏற்படுத்த இந்த விடயங்கள் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் அதிபர்களை ஏற்படுத்தி உள்ளது.
இந்த மரணம் தொடர்பான விசாரணைகளை போலீசார் முன்னெடுத்து வருகின்றனர் .
தந்தை தற்போது கைது செய்யப்பட்டு நீதிமன்றம் முன்னே நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
மகனை கொலை செய்த தந்தை
மகனை கொலை செய்த தந்தை
மகனை கொலை செய்த தந்தை ,தந்தையும், இளைய மகனும் இணைந்து மூத்த மகனை பொல்லால் அடித்துக் கொலை செய்துள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.
பூண்டுலோயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டன்சினன் தோட்டத்தின் கீழ் பிரிவு பகுதியில் வசிக்கும் சிக்கன் நடேசன் நவின்குமார் என்ற 25 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
நேற்று (30 மாலை, தந்தையும், மூத்த மகனும் அதிக மது அருந்தியுள்ளனர். பின்னர் தந்தை வீட்டிற்கு வந்தபோது, மூத்த மகன் வீட்டில் அதிக ஒலியில் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்துள்ளார்.
தந்தை மகனிடம் ஒலியைக் குறைக்கச் சொல்ல, கோபமடைந்த மகன் தந்தையை தாக்கியுள்ளார், பின்னர் தனது தம்பியையும் கட்டையால் தாக்க, கடைசியில் தம்பியும்,
தந்தையும் சேர்ந்து குறித்த மூத்த மகனை பொல்லுகளால் அடித்து கொலை செய்துள்ளதாக கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.
படுகொலை செய்யப்பட்ட மூத்த மகன் தாக்கியதில் காயமடைந்த தந்தையும் (வயது 46), தம்பியும் (வயது 16) பொலிஸ் பாதுகாப்பில் கொத்மலை பிரதேச
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
படுகொலை செய்யப்பட்ட ஒரு பிள்ளையின் தந்தையின் சடலம் நீதவானின் ஸ்தல பரிசோதனையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி
மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குடும்பச் சண்டை ஒருவர் குத்திக் கொலை
குடும்பச் சண்டை ஒருவர் குத்திக் கொலை
குடும்பச் சண்டை ஒருவர் குத்திக் கொலை , மதுரங்குளி போலீஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நபர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் சுடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குடும்பத்திற்கு இடையில் இடம்பெற்ற குடும்ப சண்டை உச்ச முருகல் காரணமாகவே இந்த கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் ,
அதனால் இந்த நபருக்கு குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக முதல் கட்ட போலீஸ் விசாரணை பெரிய வருகின்றது .
கடந்த தினம் இடம்பெற்ற இந்த படுகொலை தொடர்பான விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்று வருவதாக காவல்துறையின் குற்றத்தை தடுப்பு பிரிவினர் தெரிவித்து இருக்கின்றனர் .
இலங்கையில் இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதும் குடும்பங்கள் மற்றும் தனி நபர்களுக்கு இடையில் ஏற்படுகின்ற, வன்மம் காரணமாக இந்த படுகொலைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அதிகரித்து செல்லும் இவ்வாறான படுகொலை சம்பவங்கள் அதிக வன்மம் காரணமாகவே இடம்பெறுவதாக விசாரணை நடத்துகின்ற போலீசாரும் மூக ஆர்வலர்களும் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த கொலை தொடர்பான காரணம் முழுமையாக தெரியவில்லை .தொடர்ந்து விசாரணைகள் இடப்பட்டு வருகின்றன.
மேற்படி சம்பவம் அந்த கிராமத்து மக்கள் மத்தியில் அதிர்வல்களை ஏற்படுத்தி உள்ளது.












































