பதுளையில் நாய் கடித்து 6 700 பேர் காயம்

பதுளையில் நாய் கடித்து 6 700 பேர் காயம்
Spread the love

பதுளையில் நாய் கடித்து 6 700 பேர் காயம்

பதுளையில் நாய் கடித்து 6 700 பேர் காயம், மதுரையில் நாய் கடித்து இந்த ஆண்டு 6700 பேர் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .

இவ்வாறு காயம் அடைந்தவர்கள் பதுளை போதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாக, வைத்தியசாலை பதிவு போட்டேன் குறிப்பேடுகள் காண்பித்திருக்கின்றன.

ஒரு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் நாய் கடிக்கு உள்ளாகியுள்ளதான இந்த புதிய பதிவேடுகள், அந்த மாவட்ட மக்கள் மத்தியில் ஒருவித பதட்டத்தையும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கட்டாகாலிகளாக திரிகின்ற நாய்கள் வீதியால் சென்ற மக்களையும் வீட்டில் இருந்த மக்களையும் கடித்துள்ள சம்பவம் இந்த பதிவுகள் ஊடாக காண முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ

மாநகர சபைகள் நாய்களை பிடித்து பாதுகாக்க மறுத்து மக்களுடைய போக்குவரத்துக்கான சுதந்திர அனுமதியை வழங்க மறுத்து வருவதான கூட்டச்சாட்டு முன்வைக்கப்படுகிறது .

2024 ஆம் ஆண்டு நாய்கடிக்கு இலக்காகி 6700 பேர் காயமடைந்துள்ள தகவல்கள் தற்போது வைரலாகி வருகிறது.