நியூசிலாந்தின் துணைப் பிரதமரை இலங்கையில்
Posted in இலங்கை செய்திகள்

நியூசிலாந்தின் துணைப் பிரதமரை இலங்கையில்

நியூசிலாந்தின் துணைப் பிரதமரை இலங்கையில்

நியூசிலாந்தின் துணைப் பிரதமரை இலங்கையில் ,நியூசிலாந்தின் துணை பிரதமர் இலங்கை திடீர் பயணம் வருகை தந்துள்ளார்

உத்திய ஒரு பயணத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இவர் பல்வேறுபட்ட அரசியல் தலைவருடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

2013 ஆம் ஆண்டுக்கு பிறகு நியூசிலாந்து வெளியுறவு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது பயணம் இதுவாகும் இந்த உத்தியோ பூர்வ விவியத்தின் போது

நியூசிலாந்து துணை அமைச்சர் ஜனாதிபதி அனுரா குமரா மற்றும் பிரதமர் சூரிய மற்றும் அமைச்சர் விகிதகரத் ஆகியாரை சந்திக்க உள்ளார்.

நியூசிலாந்து துணைப் பிரதமரும் வணிக அமைச்சரமான பீன்ஸ் பீட்சர் இந்த விஜயத்தின் போது எதிர்வரும் 28ஆம் தேதி வரை நாட்டில் தான் இருக்க உள்ளார் .

அவரின் விஜயமானது ஆஸ்திரேலியா, இலங்கை ,நேபாளம், மற்றும் இந்தியாவுக்காக அமைந்துள்ளதுடன் ,இலங்கைக்கான தனது உத்தியோகபூர்வ வியயத்தை தொடங்கி வைத்து இங்கு வருகை தந்துள்ளார் .

இவரது வருகையின் நோக்கம் இலங்கை அரசியல் பொருளாதார வர்த்தக நடவடிக்கை பாதுகாப்பு சம்பவங்களை மேற்கொள்வதாக உள்ளது.

இலங்கை வருகை தந்துள்ள மிக முக்கியமான அதிபர்களில் ஒருவராக நியூசிலாந்தின் துணை பிரதமர் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுந்து போய் கிடக்கும் இலங்கையின் பொருளாதாரம் இவ்வாறான முக்கியவர்கள் வருகையினால் நிமித்துவதற்கான காரணங்கள் இருக்கலாம் என நம்பப்படுகிறது.

சாப்பாட்டு பாசலில் புழு
Posted in இலங்கை செய்திகள்

சாப்பாட்டு பாசலில் புழு

சாப்பாட்டு பாசலில் புழு

சாப்பாட்டு பாசலில் புழு வாங்கி உண்டவர் வாந்தி எடுத்தார் இலங்கையில் நடந்த விசித்திர சம்பவம்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் நகர் பகுதி ஒன்றில் உள்ள பிரபலமான கடை உண்டு சட்டத்தரணி ஒருவர் சாப்பாட்டு பொதியதை வாங்கி சாப்பிட்டுள்ளார். அதில் புழு காணப்பட்டுள்ளது.

இதனை அடுத்து குறித்த சட்டத்தரணி சுகாதார அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியதை அடுத்து அந்த கடைக்காரர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

குறித்த கடையில் வளமையாக மதிய உணவினை சட்டத்தரணி வாங்கி சாப்பிடுவது வழக்கமாக உள்ள நிலையில், மதிய இரண்டு மணிக்கு வழங்கப்பட்ட இந்த உணவில் ,புழு காணப்பட்டுள்ளது.

அதனை அடுத்து தற்பொழுது இந்த முறைப்பாட்டை அவர் செய்திருக்கின்றார்.

உடனடியாக விரைந்து வந்த சுகாதார அதிகாரிகள் கடையை முற்றுகையிட்டு சோதனை செய்தனர்.

அவ்வாறு சோதனை செய்த பொழுது அந்த கடையில் பழுதடைந்த நிலையில் பல உணவுகள் காணப்பட்டுள்ளது.

கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இவ்வாறு மீட்கப்பட்ட மனித பாவனைக்கு உதவாத பொருட்களைக் கொண்டு உணவு தயாரித்து வந்திருந்தமை தெரிய வந்தது.

இதனை அடுத்து குறித்த கடையில் இருக்கு வழக்கு தொடர போட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடை உரிமையாளருக்கு பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகள் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறு பல கடைகள் சுகாதாரமற்ற முறையில் மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கி வருவதாகவும் அதை உட்கொண்ட மக்கள் பல்வேறுபட்ட சொல்லென்னா சந்தித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசையோடு பசிக்கி சாப்பிடச் சென்றவர் பொதியில் புழு காணப்பட்டால் எப்படி இருக்கும் என்பதை மக்களே நீங்களும் எண்ணிப் பாருங்கள்.

பரவும் சிக்கன்குனியா பயத்தில் மக்கள்
Posted in இலங்கை செய்திகள்

பரவும் சிக்கன்குனியா பயத்தில் மக்கள்

பரவும் சிக்கன் குனியா பயத்தில் மக்கள்

பரவும் சிக்கன்குனியா பயத்தில் மக்கள் ,பரவும் சிக்கன் குனியா பயத்தில் மக்கள் நாடளாவிய ரீதியில் மீளவும் சிக்கன்குனியா நோயானது வேகமாக பரவி வருகின்றது.

இந்த நோயின் தாக்கில் இருந்து மக்கள் தப்பித்துக் கொள்ள பல்வேறுபட்ட விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வகை வைரஸ் நோய் ஏற்பட்டதற்கு நம் முன் உதாரணமாக காய்ச்சல் நோய்க்கானப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது பெங்களூரில் இருந்து உருமாறிய நோயாக இது காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நோயானது பரவி வரும் அதே வேளையில் நாட்டில் 180 க்கு மேற்பட்ட மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருந்து தட்டுப்பாடு நிலவுகின்ற காலப்பகுதியில் இவ்வாறு நோய் தாக்கம் உருவெடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் பலமாக நோயினால் பாதிக்கப்பட்டால் அவர்களை காப்பாற்ற முடியாது போகும் என்பதற்கான முன் அறிவித்தலாக இந்த அறிவிப்பு காணப்படுகிறது.

தொடரும் பேருந்துவிபத்து அலறும் மக்கள்
Posted in இலங்கை செய்திகள்

தொடரும் பேருந்துவிபத்து அலறும் மக்கள்

தொடரும் பேருந்துவிபத்து அலறும் மக்கள்

தொடரும் பேருந்துவிபத்து அலறும் மக்கள் ,தொடரும் பேருந்து விபத்துக்கள் அலறும் மக்கள் இலங்கையில் நடப்பது என்ன பேருந்து என்றால் எமனா என்ற கேள்வியை பேரூந்து விபத்துக்கள் ஏற்படுத்தியுள்ளன .

இலங்கையில் தொடரும் பேருந்து விபத்துகளினால் மக்கள் பயணிகள் சொல்லன்னா துயரை சந்தித்த வண்ணம் இருக்கின்றனர்.

நாள்தோறும் இலங்கையில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் தனியார் அரச பேருந்துகள் விபத்துக்கள் மக்களுக்கு எமனாக செயல்படுகிறதா என்கின்ற கேள்வியை எழுப்பி நிற்கிற

அவ்வாறு கடந்த தினம் வெல்ல வாயா தெனமல்லின பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றின் பின்புறத்தில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் போதியது.

இதன் பொழுது அதில் பயணித்த ஏழு பேர் படுகாயம் அடைந்த நிலையில் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டன.

விபத்து தொடர்பாக டிப்பர் லோகின் சாரதி போலீசார் அல் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளொன்றுக்குள் 7க்கு மேற்பட்டவர்கள் பலியாகி வருகின்ற சம்பவம் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்தப் பேருந்து விபத்துக்கள் தமிழர்களுடைய சிங்களருடைய இருப்புக்கு ஆபத்தாக மாறிவிடுகிறது

தமிழ் பகுதிகளில் இந்த விபத்துக்கள் அதிகம் இடம் பெறுவதும் தமிழர்கள் தொடர்ந்து இவ்வாறு பலியாகி வருகின்ற செயல் என்பது சிங்கள அரசை பயங்கரவாதத்தின் திட்டமிடப்பட்ட ஒரு இன அழிப்பு நடவடிக்கையா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது

வேகமாக பேருந்துகள் பயணித்தாலோ அல்லது சாரதிகள் அலட்சியப் போக்கினாக வாகனங்களை செலுத்தினாலும் உடனடியாக அவர்களை தட்டிக் கொடுக்க வேண்டிய பொறுப்பு மக்களுக்கு உள்ளது என்பதை மக்கள் மறந்து விடாதீர்கள்

பேருந்து பார்த்து குழந்தைகள் தப்பித்துக் கொள்ள என்னுடைய விழித்துக் கொள்ள வேண்டும் என்பது நமது அவா உள்ளது.

16 ஆண்டுகளின் பின் மீண்டும் சிக்கன்குனியா
Posted in இலங்கை செய்திகள்

16 ஆண்டுகளின் பின் மீண்டும் சிக்கன்குனியா

16 ஆண்டுகளின் பின் மீண்டும் சிக்கன்குனியா

இலங்கையில் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு சிக்குன்குனியா வைரஸ் நோய் பெரிய அளவில் பரவி வருகிறது.

ஒக்ஸ்போர்ட் நானோபோர் பகுப்பாய்வு முறையைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்ட மரபணு ஆராய்ச்சியில் இவ்விடயம் வெளிப்பட்டுள்ளதாக பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் தளத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது :

தற்போது பரவி வரும் சிக்குன்குனியா வைரஸ் இந்து சமுத்திரத்தில் பரவக் கூடிய வைரஸ் பரம்பரையைச் சேர்ந்தது. இது பல தனித்துவமான பிறழ்வுகளுடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கை தற்போது 16 ஆண்டுகளுக்குப் பிறகு, 2024 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து ஒரு பெரிய சிக்குன்குனியா பரவலை எதிர்கொண்டு வருகிறது.

தற்போது பரவி வரும் சிக்குன்குனியா வைரஸ் பிரழ்வின் முழு மரபணு ஆய்வினை நாம் மேற்கொண்டோம்.

மேலும் அது தெற்காசியாவில் தற்போது பரவி வரும் ஊர்ஐமுஏ பிரழ்வைப் போலவே இந்து சமுத்திர பரம்பரையைச் சேர்ந்தது என்பதைக் கண்டறிந்துள்ளோம்.

இந்த புதிய பிறழ்வுகளில் சில முன்னர் வகைப்படுத்தப்படாததால், அவை கொசுக்களுக்குள் உடற்தகுதி, வைரஸ் பிரதிபலிப்பு மற்றும் நோயெதிர்ப்புத் தவிர்ப்பை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைக் கண்டறிவது முக்கியமானதாகும்.

நாடு முழுவதும் விஷேட சுற்றிவளைப்பு
Posted in இலங்கை செய்திகள்

நாடு முழுவதும் விஷேட சுற்றிவளைப்பு

நாடு முழுவதும் விஷேட சுற்றிவளைப்பு

இலங்கை நாடுமுழுவதும் விஷேட சுற்றிவளைப்பு மேற்கொண்டு பொலிஸார் சோதனை நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் நேற்று வெள்ளிக்கிழமை (23) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது

போதைப்பொருட்களுடன் 475 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 178 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 131 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 158 பேரும்,

மதனமோதக போதைப்பொருளுடன் 03 பேரும், கஞ்சா செடிகளுடன் 05 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 208 கிராம் 870 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 289 கிராம் 962 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும்,

01 கிலோ 118 கிராம் 761 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளும், 26 கிராம் 400 மில்லிகிராம் மதனமோதக போதைப்பொருளும், 9072 கஞ்சா செடிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

சுற்றிவளைப்பின்போது கைதானோர் எந்தெந்த மாவட்டத்தின் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது பொலிஸார் இதுவரையில் வெளியிடவில்லை.

ஆனாலும் குறைவானவர்களையே கைது செய்திருக்கின்றார்களோ என எண்ணத்தோன்றுகின்றது,. ஏனெனில் நாடு முழுவதும் கஞ்சா பாவனையில் இருக்கும்போது,

கைதானவர்களின் எண்ணிக்கையும் கைதான போதைப்பொருட்களின் அளவுகளும் குறைவாகவே காணப்படுகின்றது.

மீண்டும், தொடர்ந்தும் இவ்வாறான சுற்றிவளைப்புக்களின் மூலமும் திடீர் சோதனைகளின் மூலமும் போதையை ஓரளவேனும் கட்டுக்குள் கொண்டு வரலாமோ என எண்ணத் தோன்றுகின்றது.

பொறுத்திருந்து பார்க்கலாம் அனுர அரசு இந்த போதையை இல்லாதொழிக்க என்ன என்ன எல்லாம் செய்யப்போகின்றார்கள் என

அர்ச்சுனாக்கு மனநோய் வன்னிமைந்தன் குடிக்கிறான்
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனாக்கு மனநோய் வன்னிமைந்தன் குடிக்கிறான்

அர்ச்சுனாக்கு மனநோய் வன்னிமைந்தன் குடிக்கிறான்

அர்ச்சுனாக்கு மனநோய் வன்னிமைந்தன் குடிக்கிறான் அலற விட்டார் வன்னி மைந்தன் டிக் டாக்கில் அலற விட்டுள்ளார் .

பாராளுமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய அர்ச்சனா இராமநாதன் வன்னி மைந்தன் மீது தொடர்பான இழிவான பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றார்.

சூப்பர் தாக்குதலையும் அவதூர் பரப்புரைகளையும் தொடர்ந்து .மேற்கொள்ளுபவர் தமிழ் மக்களுடைய அபிலாசைகள் விடுதலை அதற்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு சிங்கள தேசியவாதத்தை காத்து வருகிறார்.

இந்த விடயங்களை உன்னிப்பாக .அவதானித்த வலிமைதான் தற்பொழுது தெற்கு வெடித்து குழம்பி கதற விட்டிருக்கின்றார்.

எழுப்பப்படுகின்ற கேள்விகள் எதற்கும் அர்ச்சனா ராமனாதனிடம் பதில் இல்லை என்பது வன்னி மைந்தன் இந்த காணொளியில் வழங்கிய தனது செய்திகளுடாக தெரிவித்துள்ளளார் .

அவை வெட்ட வெளிச்சமாக அப்பட்டமாக நிரூபிக்கிறது .அதை ஒரு முறை நீங்களும் கேட்டுப்பாருங்கள் காணொளியில் அமர்த்தி காலொடி பாருங்கள்.

இதில் அழுத்தி காணொளி பார்க்கவும்

திருமணமாகாத பிள்ளைகள் தற்கொலை செய்த தந்தை
Posted in இலங்கை செய்திகள்

திருமணமாகாத பிள்ளைகள் தற்கொலை செய்ததந்தை

திருமணமாகாத பிள்ளைகள் தற்கொலை செய்ததந்தை

திருமணமாகாத பிள்ளைகள் தற்கொலை செய்ததந்தை செயல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனது இரண்டு பட்டதாரி பண்புள்ளைகள் இதுவரை திருமணம் முடிக்காத நிலையில் எண்ணி மனமுடைந்த 53 வயது உடைய தந்தை அவர்கள் தன்னைத்தானே தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை சம்பவம்

யாழ் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள இந்த தற்கொலை சம்பவம் மிக பெரும் துயரையும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தான் இறப்பதற்கு முன்னதாக தனது பேர பிள்ளைகளை தூக்கி கொஞ்சி விளையாட ஆசைப்பட்ட தந்தை ,பிள்ளைகள் திருமணம் முடிக்க தவறி வருகின்ற நிலையில், அதை எண்ணி மனமுடைந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்தச் சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிள்ளைகள் திருமணம் முடிக்க தவறுகிறார்கள்

இந்த காலத்தில் பிள்ளைகள் திருமணம் முடிக்க தவறுகிறார்கள் என்கின்ற காரணத்தினால், இப்படியும் ஒரு முடிவு எடுத்து தந்த இருவர் பலியாக நேரிடும் என்பது இதனூடாக தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் என்பது உலகளாவிய ரீதிய மக்கள் மத்தியில் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது . இப்படியும் தந்தைகள்.

அமெரிக்க பறக்கும் இலங்கை அதிகாரிகள்
Posted in இலங்கை செய்திகள்

அமெரிக்க பறக்கும் இலங்கை அதிகாரிகள்

அமெரிக்க பறக்கும் இலங்கை அதிகாரிகள்

அமெரிக்க பறக்கும் இலங்கை அதிகாரிகள் ட்ரம் கொடுத்த திடீர் அதிர்ச்சி வைத்தியம் சிக்க போகிறதா இலங்கை.

இலங்கையில் ஆளுகின்ற அறுவ ஆட்சிக்கு ஆப்பு வைக்க நடவடிக்கையில் அமெரிக்கா சில விடயங்களை காய் நகர்த்தி வருகிறது.

அதன் அடிப்படையில் அமெரிக்காவின் வரிவிதிப்பு குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கையின் பிரதிநிதிகள் குழுவொன்று வாஷிங்டனுக்கு பயணம் மேற்கொள்ளதாக தெரிய வருகிறது.

டிரம்ப் விடுத்த விசேட அழைப்பின் அடிப்படையில் இவர்கள் அங்கு சென்று இரு நாட்களுக்கு இடையிலான வர்த்தக உறவுகள் தொடர்பாக உரையாட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வரி அதிகமாக அறவிடுவதாக அமெரிக்க அறிவித்ததை அடுத்து இலங்கை பறந்தடித்து ஓடுகிறது.

இதன் பொழுது இரு தரப்பிலும் சில இனக்கபாடுகளுக்கு உடன்பட்டால் மட்டும், அந்த வரி விதிப்பு தற்காலிகம் நிறுத்தப்படும் என டிரம்ப் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

அதனால் இலங்கையில் இப்பொழுது புதிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமெரிக்க முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிய வருகிறது.

இதனை அடுத்து ஆளும் இலங்கையினுடைய தேர்தல் குழுக்கள் தற்பொழுது அமெரிக்காவுக்கு திடீரென பறந்து செல்கிறார்கள்.

சஜித் கட்சியிலிருந்து மூவர் விலகல்
Posted in இலங்கை செய்திகள்

சஜித் கட்சியிலிருந்து மூவர் விலகல்

சஜித் கட்சியிலிருந்து மூவர் விலகல்

சஜித் கட்சியிலிருந்து மூவர் விலகல் சஜித் கட்சியிலிருந்து மூவர் விலகியுள்ளதாக அந்தக் கட்சி தெரிவித்துள்ளார்.

மாத்தளை மாவட்டத்தின் சமங்கி ஜன பழக வை மூன்று தேர்தல் வேட்பாளர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக ,முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரத்தக்க அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருகின்ற வேளையில் மாத்தளை மாவட்டத்தின் மூன்று தேர்தல் அமைப்பாளர்கள் தங்கள் பதவிகளை

ராஜினமா செய்ய உள்ளதால் அந்த கட்சிக்கு கொடுக்கப்படும் நெருக்கடியாக பார்க்கப்படுகிறது.

திடீர் பதவி விலகல்

உள்ளக ரீதியாக எதிரணிகளால் பொட்டிகள் வாங்கப்பட்டு அதன் பின்னர் இவர்கள் இந்த திடீர் பதவி விலகலுக்குச் செல்வதாக தெரிய வருகிறது.

பல பகுதிகளில் ஆட்சி அமைப்பதில் இழுபறிநிலை இருந்து வருகிறது.

அதன் அடிப்படையில் தற்போது பெரும்பான்மை ஆட்சி அமைக்க வேண்டுமாக இருந்தால் சிலருடைய ஆதரவு தேவைப்படுகிறது.

அதனை அடுத்து பதவி விலகினான் இத்தனை கோடி எங்களுக்கு தரப்படும் என்கின்ற நிலையில் ,அதன் டீல் அடிப்படையில் இவர்கள் இந்த பதவியை விலகுவதாக தெரிய வருகிறது.

அரசியலில் இதெல்லாம் சகஜம் என்பது இது தான் சார் .

தமிழர்காணி அபகரிக்க மாட்டோம் அனுரா
Posted in இலங்கை செய்திகள்

அபகரிக்க மாட்டோம் தமிழர் காணிகள்

அபகரிக்க மாட்டோம் தமிழர் காணிகள்

அபகரிக்க மாட்டோம் தமிழர் காணிகள் , அரசு தமிழர்காணி அபகரிக்க மாட்டோம் அனுரா அரசு அதிரடி அறிவிப்பு.

தமிழர் கனிகளை அபகரிக்க மாட்டோம் என அனுராவின் ஆளும் ஆட்சி பிரதமர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பகுதிகளில் தமிழர் காணிகளை அபகரிக்கும் நடவடிக்கையில் ஆளுகின்ற அணுறு அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது .

இந்த செயல்பாட்டுக்கு எதிராக தமிழர்கள் கொந்தளித்துக் கிளம்பினார் அதனை அடுத்து தற்பொழுது காலி அபகரிக்கும் வண்ணம் எனக்கு இல்லை என திடீர் வாழ்த்தி அடித்து இந்த அறிக்கையை ஆளும் அரசி பிரதமர் முடித்துள்ளார்.

காணி அபகரிப்பு தொடர்பாக செய்திகள்

உலகளாவிய ரீதியில் காணி அபகரிப்பு தொடர்பாக செய்திகள் பரவியதை அடுத்து தமிழர்கள் கொந்தளித்தனர்.

ஊருக்கு பின்னரான இடம்பெறும் நடவடிக்கையாக இந்த காரியபக்கரிப்பு பார்க்கப்படுகிறது.

சர்வதேசத்தின் கதவுகளை மூலம் தவறுகள் தட்டிய நிலையில் இப்பொழுது திடீர் பெல்ட்டி அடித்து தமிழர் காலிகள் அபகரிக்கும் எண்ணம் எனக்கு இல்லை என அரசு இப்படி அறிவிக்கிறது.

அனுரா ஆட்சி வந்ததன் பின்னர் காணி அபகரிப்பு தொடர்பாக செய்திகள் மேற்கொண்டு வருவதும் தலைக்கனத்தில் ஆடி வருகின்ற செயல்பட ஆகும் இது பார்க்கப்படுகிறது.

சிங்கள மக்களை குஷிப்படுத்துகிறோம் என்று நினைப்பில் ஆடுகின்ற அழுக ஆட்சி விரைவில் குத்துக்கரணம் அடிக்கப் போகிறது என்பதற்கான முன்னோட்டம் இதுவாகும் எடுத்துக் கொள்ளலாம்.

மின்சாரம் தாக்கி யாழில் ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

மின்சாரம் தாக்கி யாழில் ஒருவர் பலி

மின்சாரம் தாக்கி யாழில் ஒருவர் பலி

மின்சாரம் தாக்கியதில் யாழில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் பயிற்றங் கொடி நடுவதற்காக தடியை வெட்டிய குடும்பஸ்தர் ஒருவர் மின்சாரம் தாக்கி வெள்ளிக்கிழமை (23) உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் மின்சார நிலைய வீதி, சுன்னாகம் தெற்கைச் சேர்ந்த 48 வயதுடைய மூன்று பெண் பிள்ளைகளின் தந்தையாவார்.

குடுப்பஸ்தர் நேற்று பிற்பகல் பழைய பொலிஸ் நிலைய வீதி சுன்னாகம் தெற்கு பகுதியில் உள்ள வீட்டு வேலியில் பயிற்றங் கொடி நடுவதற்காக தடியை வெட்டியுள்ளார்.

இதன்போது நீண்டு வளர்ந்திருந்த தடி மின்சார கம்பி மீது தொடுகை ஏற்பட்டு அவர் மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். வீதியால் சென்றவர்கள் மூலமே இந்த விடயம் வீட்டாருக்கு தெரிய வந்துள்ளது.

சடலம் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு யாழ். மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டு சம்பவ இடத்தையும் பார்வையிட்டார்.

சாட்சிகளை சுன்னாகம் பொலிஸார் நெறிப்படுத்தினர். பிரேத பரிசோதனையில் கடுமையாக மின்சாரம் தாக்கி உயிரிழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அப் பகுதியில் மின்சார கம்பிகள் காணப்படுகின்ற போதிலும் நீண்டு வளர்ந்திருந்திருக்கும் மரங்களை

மின்சார சபையினர் வெட்டாமையினாலேயே இவ்வாறான சம்பவங்கள் ஏற்படுவதாக பிரதேச பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபையில் வெற்றிபெற்றோர் தத்தம் பிரதேசங்களை அன்றாடம் கண்காணித்து, இவ்வாறு வளர்ந்திருக்கும் மரங்கள், தேங்கியிருக்கும் ஆறுகள்,

பழுதடைந்திருக்கும் கிணறுகள், உடைந்திருக்கும் பாலங்கள், வீதிகள் என்பவற்றை கருத்திற்கொண்டு அதற்கான தீர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டால் இவ்வாறான அசம்பாவிதங்களை தடுத்திருக்க கூடும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.

காலிக்கு சென்ற பஸ் விபத்து
Posted in இலங்கை செய்திகள்

காலிக்கு சென்ற பஸ் விபத்து

காலிக்கு சென்ற பஸ் விபத்து

மட்டக்களப்பிலிருந்து காலிக்கு சென்ற பஸ் விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் பலி ஆகியுள்ளார்.

கொழும்பு – வெல்லவாய வீதியில் சனிக்கிழமை (24) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் தங்காலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ், முன்னால் சென்ற லொறியின் பின்புறத்தில் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தங்காலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

விபத்துக்குள்ளான பஸ்ஸில் பயணித்த சாரதி உட்பட 13 பேர் காயமடைந்து தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், படுகாயமடைந்த பயணி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் அடையாளம் காணப்படவில்லையென்பதுடன் சடலம் தங்காலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து சம்பவம் குறித்து தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மை நாட்களாக வீதி விபத்துக்களும் அதனால் பல உயிரிழப்புக்களும் நடைபெற்றதை அடுத்து, போக்குவரத்து அமைச்சு என்ன நடவடிக்கையில் ஈடுபட்டதென தெரியவில்லை.

இருப்பினும், பஸ்கள் சரியான நிலையில் இருக்கின்றதா என பரிசோதனை செய்த அரசு, அதனை ஓட்டும் சாரதிகள் என்ன நிலைமையில் இருக்கிறார்கள் என பார்க்க தவறி விடுகின்றனர்.

இதனாலேயே இவ்வாறான விபத்துக்கள் நேரிடுகின்றது எனவும் அப்பாவிப் பொதுமக்கள் இறக்கின்றனர் ர்னவும் பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலமை எங்க போய் முடியுமோ

அமெரிக்காவில் விழுந்த பஷில் நீதிமன்ற உத்தரவு
Posted in இலங்கை செய்திகள்

அமெரிக்காவில் விழுந்த பஷில் நீதிமன்ற உத்தரவு

அமெரிக்காவில் விழுந்த பஷில் நீதிமன்ற உத்தரவு

அமெரிக்காவில் உள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு மாத்தறை நீதவான் அருண புத்ததாச வெள்ளிக்கிழமை (23) உத்தரவிட்டுள்ளார்.

சட்டவிரோதமாக சம்பாதித்தாக கூறப்படும் 500 இலட்சம் ரூபா பணத்தை பயன்படுத்தி மாத்தறை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றை வாங்கியமை தொடர்பில்

பசில் ராஜபக்ஷ உட்பட நால்வருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்கள்

நீதிமன்றில் ஆஜராகியுள்ள நிலையில் பசில் ராஜபக்ஷவும் அவரது மனைவியின் சகோதரியான அயோமா கலப்பத்தி என்பவரும் நீதிமன்றில் ஆஜராகவில்லை.

இதன்போது நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி, பசில் ராஜபக்ஷவுக்கு கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 18 ஆம் திகதி முதல் மே மாதம் 23 ஆம் திகதி வரை மாத்திரமே வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் பசில் ராஜபக்ஷ வெள்ளிக்கிழமை (23) நீதிமன்றில் ஆஜராகவில்லை.

இதனால் பசில் ராஜபக்ஷவின் பிணையை இரத்து செய்து அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்க வேண்டும் என சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார்.

இதன்போது பசில் ராஜபக்ஷ சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி, பசில் ராஜபக்ஷ இலங்கைக்கு வருவதற்காக மே மாதம் 18 மற்றும் 19 ஆம் திகதிக்கு விமான பயணச்சீட்டை முன்பதிவு செய்திருந்தார்.

ஆனால் எதிர்பாராத விதமாக அவர் கதிரையிலிருந்து கீழே விழுந்து காயமடைந்ததால், அவர் 6 மாத காலத்துக்கு விமானத்தில் பயணிக்க கூடாது என வைத்தியர்கள் கூறியுள்ளனர என தெரிவித்தார்.

பசில் ராஜபக்ஷவின் வைத்திய அறிக்கைகளை பரிசீலித்த நீதவான் அவரை எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளார்.

பிரபாகரனுக்கு சிலையா சந்திரசேகர் விளக்கம்
Posted in இலங்கை செய்திகள்

பிரபாகரனுக்கு சிலையா சந்திரசேகர் விளக்கம்

பிரபாகரனுக்கு சிலையா சந்திரசேகர் விளக்கம்

பிரபாகரனுக்கு சிலையா சந்திரசேகர்விளக்கம் ,பிரபாகரனுக்கு சிலையா நான் சொன்னேனா என்ன சொன்னேன் என சந்திரசேகர் விளக்கம் அளித்துள்ளார்.

“எமது தலைவர் ரோஹண விஜேவீரவுக்கு சிலை வைக்க வேண்டும் என்று கூட இதுவரை எங்கும் கூறாத நான், பிரபாகரனுக்கு சிலை வைப்பது தொடர்பில் கூறுவேனா?

நான் ஒருபோதும் எங்கும் அவ்வாறு எந்த கருத் தையும் தெரிவிக்கவில்லை” என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று

பாராளுமன்றத்தில் நேற்று (22) வியாழக் கிழமை விசேட கூற்றொன்றை முன்வைத்தே இவ்வாறு தெரிவித்த அமைச்சர் மேலும் கூறுகையில்,

நான் சபையில் இல்லாத சந்தர்ப்பத்தில் ஹர்ஷன ராஜகருணா எம்.பி. தவறான கூற்றொன்றை நான் கூறியதாக சபையில் தெரிவித்துள்ளார்.

பிரபாகரனுக்கு சிலை

பிரபாகரனுக்கு சிலை வைப்பது தொடர்பாக நான் சபையில் தெரிவித்ததாகவும் அர்ச்சுனா எம்.பி. அதனை அவருக்குக் கூறியதாகவும் அவர் இங்கு குறிப்பிட்டுள்ளார்.

எனினும் எந்த சந்தர்ப்பத்திலும் நான் அவ்வாறு எதனை யும் கூறவில்லை. எனது கட்சியின் தலைவர் ரோஹண விஜேவீர, நான் அவருடன் நெருக்கமாகப் பழகியவன்.

அவர் மறைந்தாலும் அந்த நினைவுகளும் உணர்வுகளும் என்றும் எனக்குள் இருக்கின்றன.

வன்னிமந்தன் டிக்டாக் நேரலை இப்பொழுது
Posted in இலங்கை செய்திகள்

வன்னிமந்தன் டிக்டாக் நேரலை இப்பொழுது

வன்னிமந்தன் டிக்டாக் நேரலை இப்பொழுது

வன்னி மைந்தன் டெக் டாக் நேரலை நாள்தோறும் மாலை 5 மணி முதல் இரவு 10:00 மணி வரை லண்டன் நேரத்துக்கு இடம்பெறுகிறது இலங்கை நேரம் இரவு 9:30 ல் இருந்து அதன் பின்னராக இடம்பெறுகிறது .

எனவே கலந்து கொள்ள விரும்புகின்ற உறவுகள் இந்த நேரலை இணைப்பு அழுத்தி அங்கே கலந்து கொண்டு உங்கள் கருத்துக்களை முன்வைக்கலாம் .

அரசியல் கவிதைகள் ,பாடல் எழுதுவது எப்படி எ,ன்கின்ற உடைய இடம்பெற்று வருகிறது.

எதிரி இணையம் என் இணைந்து நூறு பாடலாசிரியரை உருவாக்குன நடவடிக்கை இடம் பெற்று வருகிறது அதற்காக 100 பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கான தகமை உள்ளவர்களாக இருந்தால் கவிதை பாடலாசிரியராக வரவேண்டும் என்று ஆர்வம் இருந்தால் இந்த திட்டத்தில் இணைந்து கொண்டு உங்கள் கருத்துக்களை நீங்கள் எங்களுக்கு பதிவிடலாம்.

என்ற நமது தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம் .0044 7536707793.

மறக்காமல் இணைந்து கொண்டு உங்கள் திறமைகளை வெளிக் கொண்டு வாருங்கள் .

இது உங்களுக்கான தளம் கருத்துக்களம். வாருங்கள் அரசியல் பேசலாம் பாடல் ஆசிரியர்களாக நீங்கள் உங்களை வளர்த்து கொள்ளுங்கள் .

நன்றி -வன்னி மைந்தன்

டிக் டாக் நேரலை இதில் அழுத்தி இனைந்து கொள்ளுங்கள்

https://www.tiktok.com/@vannimainthan/live?enter_from_merge=personal_homepage&enter_method=others_photo

மக்களை பலியெடுக்கும் பேருந்து ஓட்டம்
Posted in இலங்கை செய்திகள்

மக்களை பலியெடுக்கும் பேருந்து ஓட்டம்

மக்களை பலியெடுக்கும் பேருந்து ஓட்டம்

மக்களை பலியெடுக்கும் பேருந்து ஓட்டம் தற்பொழுது சமூகவலைத்தளங்களில்வைரலாகி வருகிறது . இலங்கையில் தனியார் பேருந்தும் அரச பேருந்தும் போட்டி போட்டு வீதிகளில் ஓடுகிற காட்சிகள் பார்ப்பர்களை அலற விட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் இலங்கையில் தனியார் பேருந்து அரச பேருந்துகள் என முண்டியடித்து மக்களோடு ஓடிச் செல்கின்ற காட்சிகள் பார்க்கின்ற பொழுது பயத்தையும் கிளப்பியிருக்கின்றது .

வீதி விதிமுறைகளை மறந்து அதிக லாபத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்குடன் ,இவர்கள் போட்டி போட்டு ஓடுகின்ற இந்த நடவடிக்கை, காரணமாகவே விபத்துக்கள் அதிகம் இடம் பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்துக்கள் இப்படி இடம்பெறுகின்ற பொழுதும் ,அதனை மூடி மறைத்து சாரதியின் அலட்சியம் என்ற விடயத்துக்குள் எல்லா மறக்கடிக்க பட்டு விடுகிறது.

அதிகமான பயணிகளை ஏற்றி விட்டால் அதிகமாக கமிஷனும் வழங்கப்படுகிறது .

ஆகவே சாரதிக்கும் நடத்துனருக்கும் அதிக கமிஷன் வருமானத்தை பெறுவதற்காக ,இந்த போட்டோ போட்டி போட்டு ஓடுகிற நிகழ்வுகள் இடம்பெறுகின்றது .

இந்தப் படத்தில் காணப்படுகிற காட்சிதான் ,இந்த பேருந்துகள் அங்கே இவ்வாறு போட்டி போட்டு ஓடுகிற காட்சிகள் மக்களை பதற வைத்துள்ளது .

மக்களே பயணிகளை நீங்கள் விழித்துக் கொள்ளுங்கள். இப்படி சாரதிகள் போட்டி போட்டு வாகனத்தை ஓடினால் , அவர்களை தட்டி நிறுத்தி அதற்கு எச்சரிக்கை விடுங்கள்.

இல்லாவிட்டால் அவை காணாமல் போய்விடும் நன்றி.

அவசரமாக கைது அம்புட்டிய தேரர்
Posted in இலங்கை செய்திகள்

அவசரமாக கைது அம்புட்டிய தேரர்

அவசரமாக கைது அம்புட்டிய தேரர்

அவசரமாக கைது அம்புட்டிய தேரர் ,அம்புட்டிய தேரர் கைது இனங்களுக்குள் முறுகளையும் மோதல்களையும் ஏற்படுத்தி வந்த, அம்புட்டிய சுவன தேரர் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றனர்.

தமிழர் மற்றும் சிங்கள மக்களுக்கிடையில் இனவாதத்தையும் மோதல்களை உருவாக்குவதில் முன் நின்று செயல்பட்ட ஒருவராக காணப்படும் அவரே தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் .

தமிழருடைய அரசியல் நலனுக்கும் தமிழ் தேசிய விடுதலைக்கும் தமிழ் மக்களுடைய விருப்பங்களுக்கு எதிராக இனவாதத்தைக் காக்கி சிங்கள மக்களை மகிழ்விக்கும்

நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ,அம்புட்டிய சுமன தேரலை தற்பொழுது காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீது வழங்கப்பட்ட பல்வேறுபட்ட வழக்குகள் முறைப்பாடுகள் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ,இலங்கை காவல்துறை இவரை கைது செய்துள்ளதாக தற்போது செய்திகள் தெரிவிக்கின்றனர்.

பிக்குகளை முன்னிலைப்படுத்தி புலவுகளை ஏற்படுத்த அரசியல் கூலிகள் அவர்களை ஏஜெண்டாகவும் முகவராகவும் பயன்படுத்தி வந்தது என கைதனிடம் இவ்வளவு வெளிப்பட்டனர்.

தமிழ் மக்களுக்கு இடையில் இனவாதத்தை கக்கும் பிக்கு

இலங்கையில் கொண்ட நாட்டுக்குள் ஒன்றுபட்ட வாழ துடிக்கும் சிங்கள தமிழ் மக்களுக்கு இடையில் இனவாதத்தை கக்கி தங்கள்

அரசியல் லாபங்களுக்காக இவ்வாறான மொட்டை பிக்குகள் ஆடிவந்த ஆட்டம் இப்பொழுது முடிவுக்கு வந்துள்ளதாக இவரது கைது நாடாக பார்க்க முடிகிறது.

பெண்ணை காணவில்லை தேடும் பொலிஸ்
Posted in இலங்கை செய்திகள்

தேடும் பொலிஸ் பெண்ணை காணவில்லை

தேடும் பொலிஸ் பெண்ணை காணவில்லை

தேடும் பொலிஸ் பெண்ணை காணவில்லை , நடக்கும் மர்ம கடத்தல்கள் காணாமல் போதல் என்பன இடம்பெற்றவண்ணம் உள்ளது .

திருகோணமலை மாவட்டத்தின் வேறு பகுதியில் சேர்ந்த பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தற்பொழுது இலங்கை காவல்துறை தெரிவிக்கின்றனர்.

பெண்ணே காணவில்லை

அதன் அடிப்படையில் 53 வயது உடைய பெண்ணே. தற்போது காணாமல் போய் உள்ளதாகவும் இவருக்கு என்ன நடந்தது என்பது.

தொடர்பாக தற்பொழுது விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன.

இந்தப் பெண் சில நேரங்களில் மன அழுத்தம் காரணமாக, மறந்து போய் எங்கேயோ சேர்ந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி வழி மாறி சென்று இருந்தால் இவரை அடையாளம் கண்டவர்கள் தமக்கு அறிவிக்கும்படி ,அவரது கணவன் மருமகன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

குடும்ப பெண்ணை கடத்தல்

இவர் உண்மையில் கடத்தப்பட்டாரா அல்லது காணாமல் ஆக்கப்பட்டாரா ,அல்லது இடம் உங்களுக்கு மாறி சென்றாரா ,அல்லது மாறி சென்றாரா என்பது தொடர்பாக தற்பொழுது விசாரணைகள் இடம் பெற்று வருகின்றனர் .

படத்தில் உள்ள பெண்ணை யாராவது கண்ணுற்றால் , உடனடியாக போலீசாருக்கும் அல்லது அவருடைய பிள்ளைகளுக்கோ அறிய தரும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீழ்வரும் தொலைபேசி இலக்கம் ஊடாக அவர்கள் தகவலை வழங்குமாறு வேண்டுதல் விடுக்கப்படுகிறது.

எனவே குடும்ப உறவுகளே மிகவும் எச்சரிக்கையாகவும் கவனமா இருங்கள் .

முல்லைத்தீவில் மர்மசடலம் திணறும் பொலிஸார்
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவில் மர்மசடலம் திணறும் பொலிஸார்

முல்லைத்தீவில் மர்மசடலம் திணறும் பொலிஸார்

முல்லைத்தீவில் மர்மசடலம் திணறும் பொலிஸார் ,முல்லைத்தீவு பகுதியில் மர்மமான முறையில் இறந்து காணப்பட்ட சடலத்தை அடுத்து பொலிஸார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் இளம் குடும்பஸ்தரின் சடலம் ஒன்று வியாழக்கிழமை (22) மாலை மீட்கப்பட்டதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் புதுக்குடியிருப்பு, 10வது தொகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என கண்டறியப்பட்டுள்ளது.

நபர் ஒருவர் புதரில் கிடப்பதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் குறித்த இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பின்னர் குறித்த நபர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சடலம் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .