Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
மன்னிக்க முடியாது ஸ்ரீதரன் முழக்கம்
மன்னிக்க முடியாது ஸ்ரீதரன் முழக்கம்
மன்னிக்க முடியாது ஸ்ரீதரன் முழக்கம் ,தமிழர்களுக்கு எதிரான கறுப்பு ஜூலை படுகொலைகள் நடந்து 41 வருடங்களின் பின்னர் அமைச்சர் ஒருவரால் தற்போது சொல்லப்பட்ட மன்னிப்பு என்ற வார்த்தை எந்த வகையிலும் தமிழருக்கு தீர்வாக
அமைந்துவிடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் 70களின் பிற்பகுதியில் 1980 களின் ஆரம்பத்தில் பல்வேறுபட்ட விடுதலை இயக்கங்கள் உருவாகியிருந்தன.
அவ்வாறான இயக்கங்களின் வரலாற்றில் தமிழீழ இராணுவம் எனும் கட்டமைப்பை உருவாக்கி ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடியாக
இருந்த ஒருவரான தம்பாபிள்ளை மகேஸ்வரனை இந்த சபையில் நினைவில் கொள்கின்றேன்.
இவர் வசதிபடைத்த குடும்பத்தில் பிறந்திருந்தாலும் இந்த மண்ணில் தமிழருக்கு எதிரான கொடுமைகளை கண்டு தன்னை போராளியாக மாற்றிக்கொண்டிருந்தார்.
லண்டனில் பொறியியல்துறையில் கற்ற இவர், தனது கற்கையை துறந்து தன்னை ஈழ விடுதலை போராளியாக இணைத்துக்கொண்ட இவரின் மரணத்தை நாங்கள் ஆழ்மன அஞ்சலியுடன் பதிவு செய்கின்றேன்.
இதேவேளை 41 வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் நடந்த மிகப்பெரிய இனப்படுகொலையாக கறுப்பு ஜூலை உள்ளது.
தமிழர்கள் மீது இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அப்போதைய ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜயவர்தனவின் ஆசீர்வாதத்துடன் சிங்கள இளைஞர்களும், சிங்கள காடையர்களும் இந்த கொலைகளில் ஈடுபட்டனர்.
வெலிக்கடை சிறைச்சாலையில் இரண்டு நாட்கள் தொடர்ந்து மனித பேரவலம் நடந்தது. அங்கு தம்பாபிள்ளையும் இருந்தார்.
நடந்த படுகொலைகளுக்கு மன்னிப்பு கோருவதாக ஓர் அமைச்சரால் இந்த சபையில் 41 ஆண்டுகளின் பின்னர் எழுந்தமானமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கொழும்பில் ஐயாயிரம் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
அவர்களின் கோடிக்கணக்கான பெறுமதியான சொத்துக்களும் அழிக்கப்பட்டுள்ளன.
சர்வதேச குற்றங்களை விசாரணை செய்யும் அமைப்புகளும் இதனை இனப்படுகொலை, மனித படுகொலையாக கூறின.
இதனால் மிகப்பெரிய கொலைகள் நடந்த மாதமாக இருக்கின்றது.
ஏன் தமிழர்கள் ஆயுதம் ஏந்தினர் என்று பலரும் கேட்கின்றனர். ஆனால் 1983ஆம் ஆண்டில் தமிழர்கள் மீது இவ்வாறான தாக்குதல்கள் நடத்தப்பட்ட போது, அரச படைகள் பார்த்துக்கொண்டிருந்தாலும் எவரும் தடுக்கவில்லை.
ஏதும் அறியாத மலையக தமிழர்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 1954இல் இருந்து இதுபோன்ற திட்டமிட்ட தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.
தொடர்ந்தும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு நடைபெறுகின்றது. 1983இல் நடந்தவற்றுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என்றார்
- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

ஆட்டோவில் படுகொலை குற்றவாளிகளை தேடும் போலீஸ்
ஆட்டோவில் படுகொலை குற்றவாளிகளை தேடும் போலீஸ்
ஆட்டோவில் படுகொலை குற்றவாளிகளை தேடும் போலீஸ் ,கொழும்பு பகுதியில் ஆட்டோ ஒன்றுக்குள் இருந்த நபர் ஒருவரை ஆட்டோவில் வந்த இருவர் குத்தி படுகொலை செய்யப்பட்டு தப்பிச்சென்ற காட்சிகள் தற்பொழுது
வெளியாகி உள்ளதை அடுத்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
கொழும்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆட்டோவில் அதனை செலுத்தி சென்ற ஆட்டி ஆட்டோ சாரதி அவர்களால் திடீரென குத்தி படுகொலை செய்யப்பட்டார்.
33 வயதுடைய இளம் வாலிபர் ஒருவரை இவ்வாறு மரணம் குத்தி படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டார் .
இவரது படுகொலைக்கு காரணம் என்ன தொடர்பாக தெரியவில்லை என போலீசார் தெரிவித்திருந்தனர்.
ஆனால் தற்பொழுது அவரது படுகொலை தொடர்பான சில காணொளி காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில் ஆட்டோவில் வந்த இதுவரை இவரை படுகொலை செய்து விட்டு தப்பிச் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை அடுத்து அந்த இரண்டு கொலையாளிகளையும் கைது செய்யும் நடவடிக்கையில் தற்பொழுது போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கை வாழ் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு அச்சுறுத்தலான சூழல் காணப்படுவதனையும் ,இந்த படுகொலைகள் எடுத்துக்காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் நாள்தோறும் பல படுகொலைகள் இடம்பெற்று வருவதும் மனித சடலங்கள் ஆங்காங்கே ,குளங்கள் வீதிகளில் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.
இதை திட்டமிடப்பட்ட ஒரு நிகழ்ச்சி நேரங்கள் இடம் பெறுகின்ற படுகொலை கள் காணப்படுவதாகவும்,
அவர் படுகொலைகளை தடுத்து நிறுத்த வேண்டுமாக இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்கின்ற கேள்வியை மக்கள் மன்றம் எழுப்பி இருக்கின்றது.
என்னை படுகொலை செய்யப் போறாங்க சாணக்கியன் அலறல்
என்னை படுகொலை செய்யப் போறாங்க சாணக்கியன் அலறல்
என்னை படுகொலை செய்யப் போறாங்க சாணக்கியன் அலறல் , ராஜாங்க அமைச்சர் ஒருவர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக விளங்கும் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினராக விளங்கி வரும் தனக்கு ராஜாங்க அமைச்சர் ஒருவர் படுகொலை நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டு தயாராகி வருவதாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவ்வாறு தன்னை படுகொலை செய்ய முற்படுகின்ற அந்த ராஜாங்க அமைச்சர் வேறு யாருமில்லை .அது பிள்ளையான் என்பது குறிப்பிடத்தக்கது.
பிள்ளையானால் தனக்கு நேரடி உயிரை அச்சுறுத்தல் உள்ளதாக சாணக்கியன் இப்படி தெரிவிக்கின்றார்.
தன்னை படுகொலை செய்யப் போவதை வெளிநாட்டு உளவுத்துறை கண்டுபிடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் .
அவ்வாறு கண்டுபிடித்து அந்த வெளிநாட்டு புலனாய்வுத்துறை எதுவென அவர் தெரிவிக்கவில்லை.
தன்னை படுகொலை செய்ய முற்படுகின்ற ராஜாங்க அமைச்சர் முன்னர் ஒரு எம்பி படுகொலை செய்தவர் அப்படி என்றால் அது வேறு யாரும் இல்லை .
பிள்ளையான் தான் ,பிள்ளையானே யோசப் பரராஜசிங்கம் அவர்களை படுகொலை செய்திருந்தார் .
தேவாலயத்தில் வாழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது அவரை சுட்டு படுகொலை செய்தார் .
வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது ஜோசப்பாரை சிங்கம் அவர்கள்பிள்ளையானால் சுட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார் .
அவ்வாறு அவரை படுகொலை செய்ததை போன்று தன்னைப் படுகொலை செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக இப்படி தெரிவித்திருக்கிறார் சாணக்கியன்.
ஆள்மாறாட்டம் செய்த சட்டத்தரணி கைது
ஆள்மாறாட்டம் செய்த சட்டத்தரணி கைது
ஆள்மாறாட்டம் செய்த சட்டத்தரணி கைது ,யாழ்ப்பாணத்தில் உடுவில் பகுதியை சேர்ந்த சட்டத்தரையொருவர் தற்பொழுது காவல் துறையால் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்.
இத்தாலியைச் சேர்ந்த பாண்டவர்கள் விவாகரத்து வருவதற்காக இந்த சட்டத்தரணி அருகிய பொழுது அவர் ஏற்கனவே விவாகரத்து செய்துள்ளதாக ,
ஆள் மாறாட்டம் செய்து விடியங்கள் நடத்தப்பட்ட நிலையில் தற்பொழுது அது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
கைதான சட்டத்தரணி சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் 10 லட்சம் ரூபாய் பெறுமதியான 2 சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
சட்டத்தரணிகள் இவ்வாறு ஆள் மாறாட்டம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு நீதிமன்றத்தையும் ,மக்களை ஏமாற்றம் ஏற்பட்ட படையும் யாழ்ப்பாணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விவாகரத்து கோரி வந்தவர் விவாகரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது இந்த விடயத்தில் பாரதூரமான விடயமாக கருதப்பட்டு தற்போது அதுவே சட்டத்தரணிக்கு எதிராக மாற்றம் அடைந்துள்ளது..
இந்த குற்றச்சாட்டுகளை அடுத்து சட்டத்தினுடைய மூன்று கணினிகள் என்பனவும் பகுப்பாய்வுக்கு உள்ளாக்கப்பட்ட வருவதாகவும்,
மேலும் இவ்வாறான தவறான நடவடிக்கையில் அவர் ஈடுபட்டு வருகிறாரா என்கின்ற விடயத்திலும் போலீசார் தற்போது ஆராய்ந்து வருகின்றனர்.
சட்டத்தரணி ஒருவர் மீது ஆழ்மாறட்ட வழக்கு தொடுக்கப்பட்டுள்ள சம்பவம் ,யாழ்ப்பாண மக்கள் மத்தியிலும் உலகளாவிய தமிழ் மக்கள் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
நீதிமன்றம் பொலிஸ்மா அதிபருக்கு தடை
நீதிமன்றம் பொலிஸ்மா அதிபருக்கு தடை
நீதிமன்றம் பொலிஸ்மா அதிபருக்கு தடை ,இலங்கையின் பொலிஸ்மா அதிபராக கடமை ஆற்றி வரும் தென்ன கோணுக்கு தற்பொழுது நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது .
தேசப்பந்து அதிபராக நியமித்த ஜனாதிபதியின் தீர்மானத்தை ரத்து செய்யும்படி உத்தரவை பிறப்பித்து இந்த அதிரடி உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது .
இவரது நியமனம் சட்டபூர்வமானது அல்ல என நீதிமன்றம் தெரிவித்ததை அடுத்தே இவருக்கு ,தற்பொழுது போலீஸ் மா அதிபராக பதவி வகிக்க சிக்கல் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் போலீஸ்மா அதிபராக போலீஸ் தலைமை அதிகாரி ஒருவர் பதவி வகிக்க முடியாது என நீதிமன்றம் வழங்கிய இந்த உத்தரவு ,ஆனது இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற முதலாவது வேடிக்கை வினோத வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பாக காணப்படுகின்றது.
இலங்கை அரசியலில் இவ்வாறான விடயங்கள் பல்வேறுபட்ட சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், தற்போது இந்த விடயம் பேசி பொருளாக மாற்றம் பெற்று இருக்கின்றது.
மஹிந்தாவுடைய ஆட்சி காலத்தில் வழங்கியவர் பல்வேறுபட்ட படுகொலைகளை புரிந்ததை அடுத்து அவர் தற்பொழுது சிறையில் வசித்து வருகின்றார்.
அவ்வாறான நிலையில் தற்போது இந்த அதிபருக்கு இவ்விதமான ஒரு நெருக்கடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது, அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது.
பொலிஸ் மா அதிபர் தேசப்பந்துக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த தடையானது மக்கள் மத்தியில் இன்று பேசு பொருளாகவும் அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றது.
தோட்ட தொழிலாளர்களுக்கு சஜித்தின் வாக்குறுதி
தோட்ட தொழிலாளர்களுக்கு சஜித்தின் வாக்குறுதி
தோட்ட தொழிலாளர்களுக்கு சஜித்தின் வாக்குறுதி ,எமது நாட்டில் 200 வருடங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட பெருந்தோட்ட சமூகம் எமது நாட்டினது மக்கள் தொகுதியாகும்.
தோட்ட மக்களுக்கு குடியுரிமை வழங்கும் பணிகளில் ரணசிங்க பிரேமதாச பெரும் பங்காற்றினார்.
குடியுரிமை குறித்து பேசும் போது, காணி உரிமை இல்லாத குடியுரிமை பயனற்றது.
எமது நாட்டின் பிரஜைகள் தமது சொந்த காணியிலும், வீட்டிலும் வாழும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது. இது அவர்களது அடிப்படை உரிமை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தில் அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் மட்டுமே உள்ளடங்கியுள்ளன.
எமது நாட்டிலும் தென்னாப்பிரிக்காவின் அரசியலமைப்பைப் போல, சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கு மேலதிகமாக, பொருளாதாரம், சமூகம்,
கலாச்சாரம், வாழ்வாதாரம், சுகாதாரம், கல்வி மற்றும் சொந்த வீட்டுக்கான உரிமைகளையும் உள்ளடக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
எமது நாட்டின் பெருந்தோட்டத்துறையில் அப்பாவியாக வாழ்ந்து வரும் பெருந்தோட்ட மக்களின் வாழ்வோடு விளையாடும் அரசியல் விளையாட்டுகளுக்கு இடம்கொடுக்காமல்,
தனியார் மற்றும் அரசுக்குச் சொந்தமான தரிசு நிலம்
விவசாயம் செய்யப்படாத தனியார் மற்றும் அரசுக்குச் சொந்தமான தரிசு நிலங்களை இவர்களுக்கு வழங்கி, சொந்தமாக வீடு கட்டி, அந்த காணியில் சிறிய தேயிலை தோட்டம் அமைத்து, மக்கள் சமூகத்தில் கௌரவமான
வாழ்க்கையை வாழ்வதற்கான உரிமையையும், வரத்தினையும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் பெற்றுத்தருவேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மக்களின் வாழ்க்கைக்கு தேவையான விடயங்கள் குறித்தான அம்சங்கள் அடிப்படை உரிமைகள் அத்தியாத்தில் சேர்க்கப்படும் போது, ஒவ்வொரு
ஆட்சியாளரும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய அழுத்தத்தைச் சந்திப்பார். இது ஆட்சியாளர்களது பொறுப்பாகிவிடும்.
அடிப்படை உரிமைகள் குறித்து பேசினாலும், கொரோனா வைரஸின் போது முஸ்லிம் மக்களினது மத மற்றும் கலாச்சார உரிமைகள் மீறப்பட்டன. தகனமா அடக்கமா என்ற விவகாரத்தில் தவறான அறிவியல்
அறிக்கைகளைக் காட்டி முஸ்லிம் சமூகத்தினர் பாராபட்சமாக தாக்கப்பட்டனர். மத, கலாசார உரிமைகளை அடிப்படை உரிமைகள்
அத்தியாயத்தில் சேர்க்கப்பட்டிருந்தால் ஆட்சியாளர்களால் அவ்வாறான நடவடிக்கைகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 351 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் மற்றும் அகராதிகள் என்பன,
கண்டி, கஹவடகோரலை, விவேகானந்தா கல்லூரிக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஜூலை 21 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது, பாடசாலை அபிவிருத்தி நிதியத்திற்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.
அரசியல், சிவில், சமூக, பொருளாதார, சுகாதாரம், கல்வி
குடிமக்களின் உரிமைகள் குறுகியதாக வரையறுக்கப்படாமல், பரந்த அளவில் வரையறுக்கப்பட வேண்டும். எல்லா இனத்தினதும், எல்லா மதத்தினதும் அரசியல், சிவில், சமூக, பொருளாதார, சுகாதாரம், கல்வி, வாழ்க்கை மற்றும்
வாழ்வாதார உரிமைகளை பாதுகாக்கும் முற்போக்கான அரசியலமைப்பு நமது நாட்டிற்குத் தேவையாக காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
விவேகானந்தா கல்லூரிக்கு அருகாமையில் அமைந்து காணப்படும் மாவட்ட செயலகத்துக்குச் சொந்தமான சிறு காணியை இப்பாடசாலைக்குப் பெற்றுத்
தருவேன் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தனதுரையில் வாக்குறுதியளித்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இத்திட்டத்தின் மூலம் ஒரு மாதத்திற்குள் 100 ஸ்மார்ட் வகுப்பறைகள் நன்கொடையாக வழங்கப்பட்டிருப்பது சிறப்பம்சம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
அர்ச்சுனா சஜித்துடன் இணைவு
அர்ச்சுனா சஜித்துடன் இணைவு
அர்ச்சுனா சஜித்துடன் இணைவு என்பதாக மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் தனது முகநூல் பதில் தெரிவித்துள்ளார் .
மக்கள் பணி இன்றுடன் ஆரம்பித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் .இந்த விடயம் மக்கள் மத்தியில் பேசு பொருளாக இடம்பெற்றுள்ளது.
அரசியலுக்குள் அவர் வருகை தருகிறார் என்ற முன் அறிவிப்பாக இது காணப்படுகிறது .
மக்கள் பணியே தனது முதல் பணி எனவும் நான் ஏதும் தவறிழைத்து இருந்தால் என்னை மன்னித்து கொள்ளுங்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .
அவர் கூறிய அந்த முகநூல் பதிவு கீழே பார்க்க ….
எனது வாழ்க்கையை எனது மக்களுக்காக அர்ப்பணித்து வெகு நாட்களாகிறது.
இந்தப் பெரும் சுமையை எனது சின்ன கைகளில் சுமத்தி அழகு பார்க்கும் எனது இனிய தமிழ் மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
உங்களுடைய இந்த நம்பிக்கையை இந்த கணத்தில் நான் பிழையான வழியில் அவமதிப்பேன் என்றால் எனது வீரம் செறிந்த தமிழினத்திற்கு மிகப்பெரிய துரோகி நானாகத்தான் இருப்பேன்.
இந்த உன்னதமான பணியை எனக்குத் தந்த எனதருமை தமிழ் சொந்தங்கள் இந்த வீர போராட்டத்திலே தங்களையே ஆகுதியாக்கி கொண்ட அண்ணா மார்கள் அக்கா மார்கள் தம்பிகள் தங்கைகள் அனைவருக்கும் என்னால் செய்யக்கூடிய ஒரே ஒரு நன்றி கடன் இது மட்டுமே.
எப்போதுமே உங்கள் நம்பிக்கை புதல்வனாக இருந்து மரணிப்பேன் என்று சொல்லிக் கொண்டு இனிவரும் காலங்கள் எமக்கு மிக முக்கியமான காலமாக இருக்கும்என்பதை நான் அறிவேன் என்பதையும் சொல்லிக் கொண்டு
எனக்கான மக்களின் போராட்டத்தில் இன்றிலிருந்து நான் முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு விட்டேன் என்பதை சொல்லி இந்தப் பதிவை நான் பதிவிடுகிறேன்.
நாங்கள் மீண்டும் சந்திப்போம்.
என தெரிவித்துள்ளார் .
- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

அர்ச்சுனாவுக்கு ஆதரவாக களமிறங்கிய மருத்துவர்
அர்ச்சுனாவுக்கு ஆதரவாக யாழில்களமிறங்கிய மருத்துவர்
அர்ச்சுனாவுக்கு ஆதரவாக களமிறங்கிய மருத்துவர் வுக்கு ஆதரவாக யாழில்களமிறங்கிய மருத்துவர் .யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல வைத்தியசாலையில் ஒன்றில் பணிபுரிந்து வரும் தமிழ் வைத்தியர் ஒருவர் ,அர்ச்சுனாவுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளார் .
அவ்வாறு அர்ச்சுனா இராமநாதன் மருத்துவருக்கு இடையில் எவ்வாறான முரண்பாடு அல்லது இடைவெளி ஏற்பட்டது என்பது தொடர்பில் விளக்குகின்றார் .
மக்களுக்கும் மருத்துவர் அர்ச்சுனாவுக்கும் இடையில் எவ்வாறு விரிசல் ஏற்பட்டது என்பது தொடர்பில் ,இந்த மருத்துவர் மிக தெளிவாக விடயங்களை விளக்குகிறார் .
இந்த காணொளியை மிக துல்லியமாக அவதனிக்கின்ற பொழுது தான் , தெளிவாக தெரியவரும் என்பதை காணமுடிகிறது .
எந்த அரசியல் கட்சி எப்படி எப்பொழுது எங்கே என்ன நடந்தது என்பது தொடர்பில் விரிவாக விளக்குகின்றார் .காணொளியை முழுமையாக பாருங்கள் .
சந்தேகங்கள் ,கேள்விகளுக்கு .பதில் இதில் காணப்படுகிறதா ,காணொளியை பார்க்கும் பொழுதே உங்களுக்கு தெரியவரும் .
வாள்வெட்டு பருத்துறையில் மக்கள் காயம்
வாள்வெட்டு பருத்துறையில் மக்கள் காயம்
வாள்வெட்டு பருத்துறையில் மக்கள் காயம் ,படுத்துரை பகுதியில்வாள்வெட்டு குழுக்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் மூவர் காயம் அடைந்துள்ள நிலையில் பருத்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் இருவர் வாளினால் வெட்டப்பட்ட நிலையிலும் ஒருவர் கம்பியால் மிகக் கோரமாக தாக்கப்பட்ட நிலையிலும்,
பலத்த காயங்களுடன் தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் அதிகரித்து செல்லும் இவ்வாறான வாள்வெட்டு அடாவடி அராஜக நடவடிக்கையால் மக்கள் மத்தியில் ஒருவித அச்ச நிலை காணப்படுகின்றது .
அரசியல்வாதிகள் பின்புலத்தில் இவ்வாறன வாள்வெட்டு குழுக்கள்
அவ்வாறான அரசியல்வாதிகள் பின்புலத்தில் இவ்வாறன வாள்வெட்டு குழுக்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
வெளிநாடுகளில் இருந்து இயக்க படும் அரசியல்வாதிகளுடன் தொடர்புபடுத்தி இவர்களூடாக வழங்கப்படும் பணத்தின் வாயிலாக இலங்கையில் உள்ளவர்கள் பலர் மீது வாள்வெட்டு தாக்குதல் , இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூலிக்கு மாரடிக்கும் குழுக்களினால் இவ்வாறான வாள்வெட்டு சம்பவங்கள் இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, எனினும் இந்த மூவர் மீதும் ஏன் வாள்வெட்டு தாக்குதல் இடம் பெற்றது என்பது தொடர்பாக தெரியவரவில்லை .
மிக முக்கிய அரசியல்வாதி ஒருவர் பின் புலத்தில் யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு குழு ஈடுபட்டு வருவதாகவும், இவர் ஆளும் கட்சியினுடைய ஜனாதிபதியாக விளங்கிய வருகின்ற குற்றச்சாட்டு வெளியாகி வருகின்றது .
அவ்வாறான நிலையில் இவ்வாறான வாள்வெட்டு சம்பவங்கள் யாழ்ப்பாண பகுதியில் அதிகரித்து வருகின்றது .
வெளிநாட்டில் உள்ள அந்த வாள்வெட்டு குழுக்களுக்கு அவர்கள் கைது செய்யும் நடவடிக்கையில் ,சர்வதேச ரீதியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

கை குண்டு காத்தான்குடியில் மீட்பு
கை குண்டு காத்தான்குடியில் மீட்பு
கை குண்டு காத்தான்குடியில் மீட்பு ,காத்தான்குடி பகுதியில் தாக்குதலுக்கு உள்ளான வீட்டின் அருகில் இருந்து கைகொண்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பச்சை வீட்டு திட்டம் என அழைக்கப்படும் முகைதீன் யும் பள்ளி வீதியின் வீடு ஒன்றின் முன்னால் உள்ள வடிகானுக்குள் இருந்து .கைக் குண்டு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இலங்கையில் தேர்தல் வருகின்ற காலப்பகுதியில் காத்தான்குடியில் மிகப்பெரிய ஆயுத கலாச்சாரங்கள் இடம் பெற்று வருகின்ற சம்பவம் ,
வளமையான பாணியில் இடம் பெறுவதற்கான முடிகின்றது தேவாலயங்கள் தாக்குதல் சம்பவம் காத்தான்குடியை மிகப் பிரபலமான ஒன்றாக காணப்பட்டிருந்தது.
குண்டு தாக்குதல்
தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட குண்டு தாக்குதலின் மிக முக்கியமான நபர் காத்தான்குடி பகுதியில் இருந்து காணப்பட்டார் .
அவரது நபர் மீது துப்பாக்கி சூட்டை நடத்தியதும் இதே காத்தான் குடியாகும்.
அவ்வாறான காலப்பகுதியில் இப்பொழுது தேர்தல் இடம்பெற ஆரம்பித்திருக்கின்ற இந்த வேளையில் ,
இதே காத்தான்குடி பகுதியில் சம்பவம் மூலமும் இலங்கையில் ஒரு ரத்த கலவை ஏற்படுத்துவதற்கான முன் அறிவிப்பாக இதனை எடுத்துக் கொள்ளலாம்.
மக்கள் மீது தாக்குதலை நடத்தி அதனை புலிகள் தங்கிட வந்துள்ளார்கள் என காண்பித்து, அதன் ஊடாக சிங்கள மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்கான ஒரு நடவடிக்கையாக இது காணப்படுகின்றது .
மேலும் ஆளும்கட்சிக்கு எதிரான ஒரு திசை திருப்பி தாக்குதலை நடத்தி தாங்கள் வெற்றி பெறுவதற்கான ,வாய்ப்பையும் இது ஏற்படுத்துவதற்கான ஒரு நகர்வாக உள்ளதா என்கின்ற சந்தேகத்தையும் வெளிப்படுத்தி உள்ளது.
- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

பாடசாலை மாணவர்களுக்கு சீருடை இலவசம்
பாடசாலை மாணவர்களுக்கு சீருடை இலவசம்
பாடசாலை மாணவர்களுக்கு சீருடை இலவசம் ,இலங்கையில் 2025 ஆம் ஆண்டு பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக உடைகள் புத்தகங்கள் என்பன வழங்குவதற்கு, இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.
பொருளாதார நழிவடைந்து நிலையில் காணப்படும் இலங்கை பல்வேறுபட்ட நெருக்கடிகளை சந்தித்து வருகின்றது .
அவ்வாறன காலப்பகுதியில் சீனா வழங்கும் உதவி திட்டத்தில் இந்த சீருடைகள் புத்தகங்களை, பாடசாலை மாணவர்களுக்கு தாங்கள் வழங்க உள்ளதாக இலங்கை இவ்வாறு தெரிவிக்கின்றது.
ஜனாதிபதி ஊடகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு பொழுது கல்வி அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சரின் இந்த பேச்சு மாணவர்கள் மத்தியில் வரவேற்பையும் நன்மதிப்பையும் பெற்றுள்ளது.
தேர்தல் வருகின்ற காலப்பகுதியில் மக்களுக்கு இலவசங்கள் வரிக்குறைப்பு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் ,என பல் வேறுபட்ட விடயங்களை ரணில் அரசாங்கம் வேகமாக நடத்தி வருகின்றது.
தேர்தலில் எப்படியாவது வந்து விட வேண்டும் என்கின்ற நிலையில் தற்போது ரணில் விக்கிரமசிங்க காணப்படுவதாகவும் அதற்காகவே அவர் இவ்வாறான பல்வேறுப்பட்ட கவர்ச்சிகரமான நடவடிக்கை திட்டத்தை ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
தனது இரண்டு வருட ஆட்சியின் காலத்தின் பொறுப்பு மக்களுக்கு இவ்வாறான இலவசங்களை செயல்படுத்த முடியாத ரணில் விக்கிரமசிங்கா .
இப்பொழுது தேர்தெடுகின்ற காலப்பகுதியில் ஏன் இதனை அறிவிக்க வேண்டும் என்கின்ற கேள்வியையும் சார்புள்ள வாதிகள் வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

கொழும்பில் மனித சடலம் மீட்பு
கொழும்பில் மனித சடலம் மீட்பு
கொழும்பில் மனித சடலம் மீட்பு ,கொழும்பு வார்ட் பிளேஸில் தமிழ் நிறுத்துவைக்கப்பட்ட ஆற்று ஒன்றிலிருந்து 32 வயதுடைய ஆண் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
இரத்த காயங்களுடன் பிறந்த நிலையில் காணப்பட்ட நிலையில் அவர் மீட்கப்பட்டுள்ளார்.
இவர் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணங்களில் தெரியவந்துள்ளது.
இள உள்ள வயதுடையவர் மீது ஏன் இந்த கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டு, இலங்கை காவல்துறை விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த படுகொலை சம்பவத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. தொடர்ந்தும் விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன .
இவ்வாறான கத்தி குத்து சம்பவங்கள்
இலங்கையில் நாள்தோறும் இவ்வாறான கத்தி குத்து சம்பவங்கள் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றன.
நாள்தோறும் நாடளாவிய ரீதியில் வீதிகளில் .பற்றைக்காடுகள் , நீர் ஏரிகள் அருகில் இருந்து மனித சடலங்கள் மீட்கப்பட்ட வருகின்றன.
மிகவும் பரபரப்பான ஒரு பகுதியில் ஒருவர் மீது கத்திக் குத்து தாக்குதல் நடத்தும் வரை அங்கு சென்றவர்கள் அதனை கண்காணிக்க வில்லையா அல்லது காணவில்லையா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது .
அரசியல்வாதிகளுடன் தொடர்பு உள்ளதாக இவர்களினால் இவ்வாறு தொடராக படுகொலை செய்ய வருவதனை தகவல்களும் வெளியாகியிருக்கின்றன.
எனினும் இந்த கொலை சம்பவத்திற்கான காரணம் தெரிய வரவில்லை விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது .
- குவைத் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து குறைவு

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடி

- ஈரான் அரசாங்கத்தைக் கவிழ்க்க இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது என நெதன்யாகு

- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

இந்திய மீனவர்கள் கைது
இந்திய மீனவர்கள் கைது
இந்திய மீனவர்கள் கைது ,யாழ்ப்பாணம் நெடுந்தது கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்தியா தமிழக மீனவர்களை சேர்ந்த ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது .
தமது கடல் எல்லையைத் தாண்டி சட்ட விரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது, இரண்டு படகுகள் வந்த ஒன்பது பேரை தாங்கள் கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
மீனவர்கள் கைது செய்யப்பட்ட பொழுது படகிலிருந்த மீனவர்கள் வலைகள் உள்ளிட்ட பொருட்கள் ,இலங்கை கடற்படை என்பன அபகரித்து செல்லப்பட்டுள்ளதாக அதில் வந்த மீனவர்கள் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்படை போலீஸ் உள்ளது
மீனவர்களும் கடற்படை போலீஸ் உள்ளதாகவும் அவர்கள் நீதிமன்றத்தில் பாரபடுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அந்த மண்ணில் முழுதாக அழிக்கப்பட்ட பின்னர் ,
தற்பொழுது தமிழக மீனவர்கள் தொடராக இலங்கை கடற்படையால் கைது செய்ய வருகின்றதும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்ற சம்பவம் உள்ளது.
ராமேஸ்வரம் கடல் பகுதியில் இருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இந்த இரண்டு மீன்பிடி படகில் இலங்கை கடல்பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் இலங்கை கடற்படையால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை இப்படி தெரிவிக்கின்றது.
தமிழக மீனவர்கள் தொடராக இளமை தடுப்பு முகவரி செய்யப்பட்டு வருவது தமிழக அரசுக்கும் இந்திய நடு நிலைக்கும் இடையில் உறுப்புகளை ஏற்படுத்தி வருகின்றது.
- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

அர்ச்சுனா பாடல் கேட்டு உருகிய பதிவு
அர்ச்சுனா பாடல் கேட்டு உருகிய பதிவு
அர்ச்சுனா பாடல் கேட்டு உருகிய பதிவு ,ஒன்றை எமக்காக தனது முக நூலில் பதிவு செய்துள்ளார் .மருத்துவ போராளி அர்ச்சுனா தெரிவித்த கருத்து கீழ்வருமாறு .

தன் மக்கள் வாழ்வதற்காக தன்னை அர்ப்பணித்து ,ஆளும் அதிகார மருத்துவ மாபியாக்களுக்கு எதிராக போராடி வரும் ,ஒற்றை மனிதனின் வீரம், வன்னி மைந்தன் ஆகிய எனது நெஞ்சை துளைத்தது .
அதனை அடுத்து அவருக்காக எழுச்சி பாடல் ஒன்றை எழுதி இருந்தேன் ,அதனை பாசறை பாணர் தேனிசை செல்லப்பா மற்றும் ,பாவேந்தன் இளங்கோவன் பாடிட ,இளங்கோ செல்லப்பா இசை அமைத்து இருந்தார் .
அந்த பாடல் தற்ப்போது உலக தமிழர் எங்கும் வைரலாகி வருகிறது .
மருத்துவ போராளியாக களம் இறங்கி ,மக்களுக்கு நடக்கும் இன்னல்களை துடைக்கும் அந்த அற்புத மா மனிதன் அர்ச்சுனா இராமநாதன் ,
உள்ளத்தின் குமுறலையும் ,அவர் படும் நெருக்கடியையும் கருத்தில் கொண்டு இந்த பாடலை நான் வடித்து இருந்தேன் .
அதனை பார்வையிட்ட அவர் ,அந்த காணொளியை தனது முக நூலில் பதிவிட்டு எமது பாடல் குழுவுக்கு நன்றிகளை ,உணர்வோடு உருக்கமான, உள்ளத்து வலியுடன் தெரிவித்துள்ளார் .
வரலாறு ஒருவனை உருவாக்கும் ,அவன் எடுத்து கொண்ட விடயத்தில் இறுதிவரை நேர்மையாக பயணித்தால் அவனை ,அந்த இனவரலாறு ,காலம் காலமாக பாடும் கொண்டாடும் .
அவ்வாறான அன்பு தோழமை மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் இந்த பதிவு கண்டு நாமும் உருகி போனோம் .
என்றும் உங்களோடு நாம் தமிழர் இருப்பார் .கண்டிப்பாக ஒரு நாள் சந்திப்போம் ,சிந்திப்போம் , ,அந்த நாளுக்காய் நாமும் காத்துள்ளேம் .நன்றி ஐயா .
- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

அர்ச்சுனாவுக்கு உயிர் ஆபத்து
அர்ச்சுனாவுக்கு உயிர் ஆபத்து
அர்ச்சுனாவுக்கு உயிர் ஆபத்து ,சாப கச்சேரி மருத்துவமனையில் முன்னாள் பொறுப் அதிகாரியாக விளங்கிய ஐயா அர்ச்சுனா இராமநாதன் அவர்களுக்கு உயிர் அச்சத்தில் காணப்படுவதாக தெரிய வருகின்றது.
அவரது வீட்டுக்கு சென்ற நான்கு மர்ம ஆசாமிகள் முகமூடிகளை மூடிக்கொண்டு அவரது கதவுகளை தட்டி, அவருக்கு உயிர் எஅச்சுறுத்தல் விடுத்தது சென்றுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அரசியல் கட்சி ஒன்றினால் திட்டமிடப்பட்டு, கொலைக்கு அமர்த்தபட்டவர்களாக இவர்கள் காணப்படுவதாக ,விடயம் அறிந்த வட்டாரங்கள் செய்திகளை வெளியிடுகின்றன.
மக்களுக்காக குரல் கொடுத்த மா மனிதன்
பாதுகாப்பு நிலையில் தன்னந்தனியாக மக்களுக்காக குரல் கொடுத்து இந்த மக்களது நெஞ்சங்களில், ஆழ ஊடுருவி உள்ள அர்ஜுனா அவர்கள் எவ்வளையும் தாக்கப்படலாம்.
ஆதலால் மக்களுடைய விடியலுக்காகவும் மக்களுடைய எண்ண எழுச்சி களுக்காகவும் ,தன்னை அர்ப்பணித்து, இன்று மனச்சோர்வு நிலையில் உள்ளாக்கப்பட்டு தண்டிக்கப்பட காத்திருக்கின்ற ,
அரசியல் வாதிகளினால் அல்லது கூலி குழுக்களினால் இவர்கள் படுகொலை செய்யப்படலாம் என கருதப்படுகின்றது.
இதற்கு மக்கள் தமது ஆதரவுகளை வாங்கி இவருக்கு நீங்கள் காவலாக அடிக்க வேண்டியது உங்கள் கடமையாகும் .
காலத்தின் முன்னால் வந்திருக்கக்கூடிய ஒரு கரிகாலனுக்கு நீங்கள் அவனது வாயிலிருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டியது உங்களது தேவையாக இருக்கின்றது .
நீதிக்காகவும் நேர்மைக்காகவும் தன்னை நெஞ்சை நிமிர்த்தி அஞ்சாது சாகத் துணிந்து வந்திருக்கின்ற ,அந்த சாகா வீரனுக்கு உங்களது ஆதரவினை வழங்க வேண்டியது உங்களது கடமையாகும்.
வீழ்வது ஒரு நாள் தான் ,ஆனால் விழும் போது வரலாறாகி விட வேண்டும் என்பது வாழ்வியல் தத்துவ விதியாக காணப்படுகிறது .
அந்த வகையில் அர்ஜுனா மருத்துவரை காப்பாற்ற வேண்டியதும் எம்மோடு அரவணைத்து பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது மக்கள் கடமையாகும்.
தயவு செய்து இதுகளை உடனடியாக பரப்பி அவர்களுக்கு நல்லவர்களே நெஞ்சோடு உள்ளவர்களே பாதுகாப்பாக நீங்கள் ,காவலுக்கு நிற்க வேண்டும் என்பது எமது வேண்டுதலாக இதில் முன்வைக்கின்றோம்.
- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சினைகளை ஆராயகுழு
சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சினைகளை ஆராயகுழு
சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சினைகளை ஆராயகுழு ,அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பிரச்சினைகள் தொடர்பான ஆக்கபூர்வமான கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை (21) முன்னெடுக்கப்பட்டது.
வைத்தியர் அர்சுனாவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும் அதற்கான தீர்வு தொடர்பாகவும், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும், வைத்தியர் அர்சுனாவை மீண்டும்
சாவகச்சேரி வைத்திய சாலைக்கு வைத்திய அத்தியட்சகராக நியமிப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட சமூக மட்ட அமைப்பினர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகள் என
வைத்தியர் அர்ச்சுனா முன்வைத்த குற்றச்சாட்டுகள் உட்பட 16 குற்றச்சாட்டுகளை எழுத்துமூலம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வழங்கினர்.
ஒவ்வொரு குற்றச்சாட்டு தொடர்பாக
அந்தவகையில் குறித்த ஒவ்வொரு குற்றச்சாட்டு தொடர்பாகவும் விபரமான கலந்துரையாடல் இடம்பெற்றது. அதில் உடனடியாக நிவர்த்தி செய்யப்படக்கூடிய பிரச்சினைகளை நிவர்த்தி செய்யுமாறு கூறிய அமைச்சர்,
தான் குறித்த துறைசார்ந்த அமைச்சர் இல்லை என்பதால் ஏனைய விடயங்கள் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் கலந்துரையாடி தீர்க்கமான ஒரு பதிலை வழங்குவதாக கூறினார்.
அத்துடன் 15 அங்கத்தவர் உள்ளடங்கிய அபிவிருத்தி குழு ஒன்று தெரிவுசெய்யப்பட்டு மாதாந்தம் ஒரு கலந்துரையாடலை வைத்தியசாலை நிர்வாகத்துடன் நடாத்த வேண்டும் என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் பத்திரன, யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்
ஆ.கேதீஸ்வரன், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ரஜீவ், நோயாளர் நலன்புரி சங்கத்தினர், சமூக மட்ட பொது அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

குழிக்குள் விழுந்த இருசிறுவர்கள் பலி
குழிக்குள் விழுந்த இருசிறுவர்கள் பலி
குழிக்குள் விழுந்த இருசிறுவர்கள் பலி ,அம்மா தொட்டி திசை அவரை பகுதியில் குழி என்றுகள் விழுந்து இரு சிறுவர்கள் பலியாகி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
32 வயதுடைய தாய் 14 வயதுடைய மற்றும் ஒன்பது வயதுடைய இரண்டு சிறுவர்கள் உள்ளிட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாயோடு சேர்ந்த இரு சிறுவர்களுமே தவறை குழிக்குள் விழுந்து பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
தாயின் சடலம் கடந்து தினம் மீட்கப்பட்டதை அடுத்து இது சிறுவர்களை மேற்கின் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்ற இவர்கள் அதில் தவறு விழுந்து பலியானதாக அந்த கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இரு சிறுவர்களும் காணாமல் காணப்பட்ட இது சிறுவர்களையும் தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் சுழியோடிகள் மற்றும் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பவத்தை அறிந்து கலைமணிக்கு வருகை தந்த மக்கள் அங்கு வீட்டுக்கு இணைந்து தேடுதல் பணியில் அவர்களும் சுயாதீனமாக ஈடுபட்டு வருகின்றனர் .
சிறுவர்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை
எனினும் இதுவரை இரு சிறுவர்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் தவறை விழுந்து கிடந்தார்களா அல்லது திட்டமிடப்பட்ட ஒரு தற்கொலை முயற்சி என்பது தொடர்பாக அல்லது படுகொலை நிகழ்ச்சி 50ரூபாக்கும் தெரியவில்லை போலீசார் மேற்கொள்ளும் தமது விசாரணை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாகி உள்ள சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் ஒருவித அதிர்வலையும் பதட்டத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

பண மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது
பண மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது
பண மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது ,இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பி வைப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்ட ஒவ்வொரு கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை யாழ்ப்பாண காவல்துறையில் தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பி வைப்பதாக தெரிவித்து, அவரிடம் பண மோசடி புரிந்த இரண்டு பெண்கள் உள்ளிட்ட ,மூவர் கைது செய்துள்ளதாக யாழ்ப்பாண போலீசார் தெரிவிக்கின்றனர்.
10 லட்சம் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் காத்தான்குடி பகுதியைச் சேர்ந்தவரும் .
தற்போது களத்தில் வைத்து வரும் பொன்நூறு வரை 25 லட்சம் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டிலும் யாழ்ப்பாணை சேர்ந்த வெறும் தற்போது தேர்வுகளுக்கு வசித்து வரும் நபர்களுக்கு,
40 லட்சம் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டிலும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஒரு கோடிக்கு மேல் இவர்கள் ஒட்டுமொத்தமாக மோசடி செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.
இலகுவான வழியின் ஊடாக வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புவதாக தெரிவித்து ,அவரிடம் ஆசை வார்த்தை காட்டி ஏமாற்றிய நபர்களே தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்க பட்டவர்கள் பொலிஸாருக்கு தெரிவித்த விடயத்தை அடுத்து, இந்த இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்வதற்காக பலர் பல லட்சங்களை கொடுத்து அங்கிருந்து தப்பி செல்வதற்கு, அல்லது வெளிநாட்டு முகத்தின் வாயிலாக செல்வதற்கு முனைகின்றனர் .
அவ்வாறு அவர்கள் நம்பி தமது பத்தை இழந்து வீதியில் இருக்கின்ற பரிதாபம் சமீப காலங்களாக இடம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

ஹாருனிகா பிணையில் விடுதலை
ஹாருனிகாவுக்கு துணை வழங்கிய நீதிமன்றம்
தாசாவின் கட்சியில் போட்டியிடும் பிரபல அரசியல்வாதியாகவும் நடிகையாகவும் விளங்கிவரும் ஹரிணி அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார் ஆனால் தற்பொழுது நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டு கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று வருட சிறை தண்டனை விதிக்கப்பட்ட ,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கருணிகா பிரியம் சந்திராவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் துணை வழங்கி அவரை விடுவித்துள்ளது.
மக்கள் மத்தியில் அது சிறப்பு வாய்ந்தவர்களாகவும் அதிக ஆதரவு கொண்டு வருவதாக கார்னிகானப்படுகின்றார் அதிகமான வாக்குகளை பற்றி இருந்தார்.
அவர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் விடுதலை ஆகியுள்ளார். துணையில் விடுதலையானவர் தற்போது தனது வீட்டுக்கு சென்று இருக்கின்றார்.
தேர்தல் இடம்பெறுகின்ற காலப்பகுதியில் இவ்வாறானவர்களை சிறையில் அடைத்து அந்த காட்சிகளை அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஆளும் இலங்கை ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்கா ஈடுபட்டுள்ளதாக,
புதிய குற்றச்சாட்டுகளும் எதிர்க்கட்சிகள் அல்லது மாற்றுக் கட்சிகளால் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
பழிவாங்கும் அரசியலும் வங்குரோத்து நடவடிக்கையில் ஒன்றாகவே தற்போது இடம் பெற்றதாகவும் ,
2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவத்திற்கு ஏன் இப்பொழுது அவரைக் கைது செய்ய வேண்டும் என்கின்ற கேள்வியை, ஊடகங்கள் முதல் மக்கள் மன்றங்கள் வரை கேள்வி இருந்தன.
அதன் ஒரு நேர்ச்சையாகவே இந்த அரசியல் பழிவாங்கல் விரட்ட நடவடிக்கை காணப்பட்டதாக ,
கொழும்பில் ஊடகங்கள் மற்றும் கொழும்பில் முக்கிய இரகசிய வட்டாரங்கள் ஊடாகவும் செய்திகள் கசிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

அர்ச்சுனா வைத்தியர் வீரம் சுமந்த புதிய பாடல்
அர்ச்சுனா வைத்தியர் வீரம் சுமந்த புதிய பாடல்
அர்ச்சுனா வைத்தியர் வீரம் சுமந்த புதிய பாடல் ஒன்று வெளியிட பட்டுள்ளது .
இந்த பாடலை பாசறை பாணர் செல்லப்பா மற்றும் அவரது பேரன் பாவேந்தன் இளங்கோவன் இணைந்து பாடியுள்ளனர் .
வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் வீரம் பாடும் பாடலுக்கு ,எழுச்சி இசை இளங்கோ செல்லப்பா இசை அமைத்து உயிர் கொடுத்துள்ளார் .
பாடலாசிரியர் – வன்னி மைந்தன் வரிகளில் இந்த பாட்டு உருவாக்கம் பெற்றுள்ளது .,
வீரம் பாடிய அருச்சுனா இராமநாதன் மருத்துவர் மனித நேய விடயத்தை கருத்தில் கொண்டு பாடல் தயாரிப்பில் எதிரி இணையம் பங்கேற்றுள்ளது .
என் இதயம் துளைத்து ஊடுருவி பாய்ந்த – உன் வீரம் எண்ணி ,வேட்கையோடு பாய்ந்த மருத்துவ தோழா உனக்காய் ஒரு பாடல் .
மருத்துவத்தின் தாய் மகனே ..முன் நடா ..முன்னேறு …உன்னோடு நாங்கள் ..வழி மாறா .பயணி .இறப்பினும் வாழும் வரலாறாவாய் ..வைய தமிழ் உன்னை பாடும் .உன்னை என்றும் என் பேனா எழுதும் .கவலை இன்றி பயணி .
மேலும் 30 மணித்தியாலத்தில் இந்த பாடலை மிக வேகமாக அழகுற உயிர்ப்போடு இசையமைத்து ,பாடி வழங்கிய ஐயா தேனிசை செல்லப்பா – தம்பி – பாவேந்தன் ,மற்றும் அண்ணன் இளங்கோ செல்லப்பாவிற்கு எதிரி இணையம் சார்பில் இவ்வேளை இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம் .
.
மக்கள் விடுதலை பெற்றிட தன்னை அர்ப்பணித்த அந்த மருத்துவ ,மா மனிதனுக்கு தவறாது இந்த பாடலை கேட்டு பகிர்ந்து மருத்துவ போராளிக்கு ஆதரவு கரம் நீட்டுங்கள் மக்களே .காப்புரிமை – வன்னி மைந்தன்
மருத்துவர் அர்ச்சுனா வீரம் பாடும் புதிய பாடல் வெளியீடு
தொடர்புகளுக்கு -வன்னி மைந்தன் -0044 7536707793