Tag: உருகிய பதிவு
அர்ச்சுனா பாடல் கேட்டு உருகிய பதிவு
அர்ச்சுனா பாடல் கேட்டு உருகிய பதிவு
அர்ச்சுனா பாடல் கேட்டு உருகிய பதிவு ,ஒன்றை எமக்காக தனது முக நூலில் பதிவு செய்துள்ளார் .மருத்துவ போராளி அர்ச்சுனா தெரிவித்த கருத்து கீழ்வருமாறு .

தன் மக்கள் வாழ்வதற்காக தன்னை அர்ப்பணித்து ,ஆளும் அதிகார மருத்துவ மாபியாக்களுக்கு எதிராக போராடி வரும் ,ஒற்றை மனிதனின் வீரம், வன்னி மைந்தன் ஆகிய எனது நெஞ்சை துளைத்தது .
அதனை அடுத்து அவருக்காக எழுச்சி பாடல் ஒன்றை எழுதி இருந்தேன் ,அதனை பாசறை பாணர் தேனிசை செல்லப்பா மற்றும் ,பாவேந்தன் இளங்கோவன் பாடிட ,இளங்கோ செல்லப்பா இசை அமைத்து இருந்தார் .
அந்த பாடல் தற்ப்போது உலக தமிழர் எங்கும் வைரலாகி வருகிறது .
மருத்துவ போராளியாக களம் இறங்கி ,மக்களுக்கு நடக்கும் இன்னல்களை துடைக்கும் அந்த அற்புத மா மனிதன் அர்ச்சுனா இராமநாதன் ,
உள்ளத்தின் குமுறலையும் ,அவர் படும் நெருக்கடியையும் கருத்தில் கொண்டு இந்த பாடலை நான் வடித்து இருந்தேன் .
அதனை பார்வையிட்ட அவர் ,அந்த காணொளியை தனது முக நூலில் பதிவிட்டு எமது பாடல் குழுவுக்கு நன்றிகளை ,உணர்வோடு உருக்கமான, உள்ளத்து வலியுடன் தெரிவித்துள்ளார் .
வரலாறு ஒருவனை உருவாக்கும் ,அவன் எடுத்து கொண்ட விடயத்தில் இறுதிவரை நேர்மையாக பயணித்தால் அவனை ,அந்த இனவரலாறு ,காலம் காலமாக பாடும் கொண்டாடும் .
அவ்வாறான அன்பு தோழமை மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் இந்த பதிவு கண்டு நாமும் உருகி போனோம் .
என்றும் உங்களோடு நாம் தமிழர் இருப்பார் .கண்டிப்பாக ஒரு நாள் சந்திப்போம் ,சிந்திப்போம் , ,அந்த நாளுக்காய் நாமும் காத்துள்ளேம் .நன்றி ஐயா .
- ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது

- பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை

- தனியார் பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள் மீள் இயக்கம்

- பயணிகளுக்கு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை

- விமான நிலையத்தில் சிக்கிய சீன நாட்டவர்

- பாங்காக் விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரி மற்றும் விமானி மோதல்

- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி








