வாள்வெட்டு பருத்துறையில் மக்கள் காயம்
வாள்வெட்டு பருத்துறையில் மக்கள் காயம் ,படுத்துரை பகுதியில்வாள்வெட்டு குழுக்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் மூவர் காயம் அடைந்துள்ள நிலையில் பருத்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் இருவர் வாளினால் வெட்டப்பட்ட நிலையிலும் ஒருவர் கம்பியால் மிகக் கோரமாக தாக்கப்பட்ட நிலையிலும்,
பலத்த காயங்களுடன் தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் அதிகரித்து செல்லும் இவ்வாறான வாள்வெட்டு அடாவடி அராஜக நடவடிக்கையால் மக்கள் மத்தியில் ஒருவித அச்ச நிலை காணப்படுகின்றது .
அரசியல்வாதிகள் பின்புலத்தில் இவ்வாறன வாள்வெட்டு குழுக்கள்
அவ்வாறான அரசியல்வாதிகள் பின்புலத்தில் இவ்வாறன வாள்வெட்டு குழுக்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
வெளிநாடுகளில் இருந்து இயக்க படும் அரசியல்வாதிகளுடன் தொடர்புபடுத்தி இவர்களூடாக வழங்கப்படும் பணத்தின் வாயிலாக இலங்கையில் உள்ளவர்கள் பலர் மீது வாள்வெட்டு தாக்குதல் , இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூலிக்கு மாரடிக்கும் குழுக்களினால் இவ்வாறான வாள்வெட்டு சம்பவங்கள் இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, எனினும் இந்த மூவர் மீதும் ஏன் வாள்வெட்டு தாக்குதல் இடம் பெற்றது என்பது தொடர்பாக தெரியவரவில்லை .
மிக முக்கிய அரசியல்வாதி ஒருவர் பின் புலத்தில் யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு குழு ஈடுபட்டு வருவதாகவும், இவர் ஆளும் கட்சியினுடைய ஜனாதிபதியாக விளங்கிய வருகின்ற குற்றச்சாட்டு வெளியாகி வருகின்றது .
அவ்வாறான நிலையில் இவ்வாறான வாள்வெட்டு சம்பவங்கள் யாழ்ப்பாண பகுதியில் அதிகரித்து வருகின்றது .
வெளிநாட்டில் உள்ள அந்த வாள்வெட்டு குழுக்களுக்கு அவர்கள் கைது செய்யும் நடவடிக்கையில் ,சர்வதேச ரீதியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- மெட்ரோ பேருந்துடன் மோதிய தனியார் பேருந்துக்கு தற்காலிக பணிநீக்க உத்தரவு

- முன்னாள் பிரதம நீதிபதி திலின கமகேவை பதவி நீக்கம் செய்ய நீதித்துறை சேவை ஆணைக்குழு முடிவு

- 10000 இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் வனக் கள உதவியாளர் கைது

- கைது நடவடிக்கையைத் தடுக்கும் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து கோட்டாபய மேல்முறையீடு தாக்கல்

- சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்க்கட்சி ஒப்படைத்தது

- 2013-ஆம் ஆண்டில், அப்போதைய ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் நவி பிள்ளை, நாட்டின் உள்நாட்டுப் போருக்குப் பிந்தைய மனித உரிமைகள்

- வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த மொன்டானா ஆளுநர் இலங்கை செல்கிறார்

- கனமழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட்டன

- சஷீந்திர ராஜபக்ச மீதான ஊழல் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிய மனுவை கொழும்பு உயர் நீதிமன்றம் நிராகரித்தது

- ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்டதை ஜனதாவாதி கூட்டு எதிர்க்கட்சி கண்டிக்கிறது









