ஐக்கியநாடுகள் மனித உரிமையில் இலங்கை சிக்குமா
Posted in இலங்கை செய்திகள்

ஐக்கியநாடுகள் மனித உரிமையில் இலங்கை சிக்குமா

ஐக்கியநாடுகள் மனித உரிமையில் இலங்கை சிக்குமா

ஐக்கியநாடுகள் மனித உரிமையில் இலங்கை சிக்குமா ,ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை சீக்குமா என்கின்ற விடயம் இன்று தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது . Will Sri Lanka be caught in the United Nations human rights trap?

மனித உரிமை பேரவையின் அறுபதாவது கூட்டம் இந்துஇன்று பெறுகிறது .

இலங்கை இனவாத அரசு மேற்கொண்ட தமிழின படுகொலை The genocide of Tamils ​​by the racist Sri Lankan government

இதில் இறுதி யுத்தத்தில் இலங்கை இனவாத அரசு மேற்கொண்ட தமிழின படுகொலைக்கு எதிரான இனப்படுகொலை விசாரணைகள் ஆரம்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் நாயகன் இலங்கைக்கு எதிரான பல்வேறுபட்ட நெருக்கடியான கருத்துக்களை வெளியிட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இராணுவம் மற்றும் அரசின் நடவடிக்கை Military and government action

இராணுவம் மற்றும் அரசின் நடவடிக்கை தொடர்பாகவும் அவர்கள் மேற்கொண்ட தமிழ் மக்களுக்கு எதிரான விடயங்கள் தொடர்பாகவும் இங்கு பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறான ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் அது மகிந்த குடும்பத்திற்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் .

இலங்கை ராணுவத்தினருக்கு மிகப்பெரும் அபாயத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

அதனால் இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் நாயகன் அவர்கள் இலங்கை தொடர்பாக என்ன பேச போகிறார்கள் என்பதான பதற்றத்தில் உறைந்துள்ளது .

அலறும் இலங்கை இராணுவம்
Posted in இலங்கை செய்திகள்

அலறும் இலங்கை இராணுவம்

அலறும் இலங்கை இராணுவம்

அலறும் இலங்கை இராணுவம் அலறும் இளங்கு இராணுவம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .The Sri Lankan army is screaming

இவ்வாறான நிலையில் இலங்கையில் இறுதி யுத்த காலப்பகுதியில் நடந்த மனித படுகொலைகள் மற்றும் இன அழிப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை United Nations Human Rights Council

நடவடிக்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் புதிய விடயங்கள் அறிவிக்கப்படலாம் என்கின்ற எதிர்பார்க்கப்படுகிறது .

இலங்கை அரசும் இலங்கை ராணுவமும் அதிர்ச்சியில் உறைந்து இருக்கின்றன.

16 வருடங்கள் கழிந்தும் இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு தீர்ப்பு காணப்படாத நிலையில்.

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை The genocide in Sri Lanka

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பான விடயங்களை இவர்கள் ஆராய கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால் தற்பொழுது இலங்கை அரசும் அதன் இராணுவம் படுகொலைகளும் சர்வதேச அரங்கில் எதிரொளிக்கும் என்பதால், தற்பொழுது பெரும் நெருக்கடியில் இலங்கை சிக்கியிருக்கிறது.

தற்பொழுது செம்மணி தோண்டப்பட்டு வருகிற நிலையில் அது தொடர்பாக மனித உரிமை பேரவையில் பேசப்பட கூடும் என்பதாலும், இலங்கை அச்சத்தில் உடைந்து இருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பேருந்து எரிபொருள் வாகனம் மோதல்
Posted in இலங்கை செய்திகள்

எரிபொருள் வாகனம் பேருந்து மோதல்

எரி பொருள் வாகனம் பேருந்து மோதல்

எரிபொருள் வாகனம் பேருந்து மோதல் சம்பவம் ஒன்று இலங்கை கிண்ணியா பகுதியில் இடம் பெற்றுள்ளது .Bus fuel vehicle collision

சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று எரிபொருள் வாகனத்துடன் மோதி விபத்தில் சிக்கியது.

இதன் பொழுது பேருந்து முன் பக்கம் பலத்த சேதங்கள் நடுநிலை காணப்படுகிறது .

பேருந்து முகப்பு பக்கம் பலத்தை சேதம் Damage to the front side of the bus

இந்த விபத்தில் பொழுது பொது மக்களுக்கு எவ்வித காயங்களை ஏற்படாத பொழுதும் பேருந்து முகப்பு பக்கம் பலத்தை சேதப்படுத்த நிலையில் காணப்படுகிறது .

இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை வீதி போக்குவரத்து போலீசார் ஆரம்பித்திருக்கின்றனர் .

இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வருகின்ற பேருந்து விபத்துக்கள் மற்றும் ஏனைய விபத்துக்கள் தொடர்பாக மக்கள் மத்தியில் தற்பொழுது அச்ச நிலை ஏற்பட்டு வருகிறது .

சாரதிகளின் அசந்தப் போக்கு The reckless behavior of drivers

சாரதிகளின் அசந்தப் போக்கும் காரணமாகவே இந்த விபத்துக்கள் ஏற்படுவதாக மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

தினந்தோறும் இலங்கையில் இடம்பெறுகின்ற பேருந்து வாகன விபத்துக்கள் ஏன் இடம்பெறுகிறது என்கின்ற கேள்விக்கு இதுவரை இலங்கை காவல்துறையினர் பதில் தர மறுக்க நின்ற தொடர்கிறது .

இவ்வாறு விபத்துக்கள் ஏற்பட்டால் அது சாரதிகளின் தவறு காரணமாகவும் அவர்கள் முறையான வகையில் பயிற்றுவிக்க பாடமால் வாகனங்கள் ஓட்டுவதால் இந்த விபத்து ஏற்படுவதாக எடுத்துக் கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை இனப்படுகொலைக்கு ஆப்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை இனப்படுகொலைக்கு ஆப்பு

இலங்கை இனப் படுகொலைக்கு ஆப்பு

இலங்கை இனப்படுகொலைக்கு ஆப்பு ,இலங்கை இனப்படுகொலைக்கு ஆப்பு வைக்கும் நடவடிக்கையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவை ஈடுபட்டுள்ளது .The Sri Lankan genocide is a wedge

அறுபதாவது மனித உரிமை கூட்டத் தொடர் Sixtieth Human Rights Session

அறுபதாவது மனித உரிமை கூட்டத் தொடர் நாளை ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் இலங்கைக்கு எதிராக

மிகப் பெரும் அறிக்கை ஒன்றை ஐநா மனித உரிமை அவை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை உள்நாட்டுக்குள் பொறுப்பு கூறல் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் எனவும் இலங்கையில் நடந்த இறுதிப்போர் யுத்தம் தொடர்பாக

முடிவினை எடுத்து விசாரித்து சட்டங்களை மீறி தாக்குதலை நடத்தியவர்களை தண்டிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவை தெரிவித்தது.

அதில் குறிப்பிடப்பட்ட உள்ளக பொறுமையை ஏற்றுக் கொண்டு தீர்ப்பளிக்க இலங்கை அரசு தவறி வருகிற நிலையில்

இலங்கைக்கு எதிரான கடுமையான தீர்ப்பு Harsh verdict against Sri Lanka

தற்போது இந்த அறுபதாவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான கடுமையான தீர்ப்பாயங்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமை வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் இப்பொழுது இலங்கை அலறிக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது .

ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் அந்த மையத்தின் உடைய பொறுப்பாளர் வைக்கும் இலங்கை தொடர்பான குற்றச்சாட்டை தாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை இப்படி தெரிவிக்கிறது.

பத்து திங்கள் வயிற்றில் சுமந்து கஸ்ரங்களை பார்த்தவளே
Posted in இலங்கை செய்திகள் பாடல்கள்

பத்து திங்கள் வயிற்றில் சுமந்து கஸ்ரங்களை பார்த்தவளே

பத்து திங்கள் வயிற்றில் சுமந்து கஸ்ரங்களை பார்த்தவளே


பத்து திங்கள் வயிற்றில் சுமந்து கஸ்ரங்களை பார்த்தவளே எனும் பாடலை வன்னி மைந்தன் மகன் | கம்ப்யூட்டர் ஜி எழுதிய இரண்டாவது பாடலாக வெளியீடு செய்ய பட்டுள்ளது. She who carried the child in her womb for ten months and saw the children

கம்ப்யூட்டர் ஜி எழுதிய இரண்டாவது பாடல் இன்று வெ ளியாக இருக்கிறது .

14 வயது சிறுவன் கம்ப்யூட்டர் ஜீ எழுதிய இரண்டாவது பாடல் The second song written by a 14-year-old boy, Computer Zee

வன்னி மைந்தன் மகன் பிரித்தானியாவில் பிறந்த 14 வயது சிறுவன் கம்ப்யூட்டர் ஜீ எழுதிய இரண்டாவது பாடல் எல்லோரையும் கண்கலக்க வைத்த பாடலாக அமைந்துள்ளது .

தாய் தந்தை வலிகளை உருகி எழுதியுள்ளார் இந்த பாடல் .கேட்டு பாருங்கள் உறவுகளே வியந்து போவீர்கள் .

இந்த பாடலுக்கு சிறந்த முறையில் இசையமைத்துள்ளார் இளங்கோ செல்லப்பா அவர்கள் .

மேலும் உருகி உருகி பாடியுள்ளார் மதுர குரோலோன் பாவேந்தன் .அவர்களுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

பெற்றவர்க்ளுக்கு இதை விட பேரானந்தம் வேறு ஏது What greater joy can there be for parents than this?

பெற்றவர்க்ளுக்கு இதை விட பேரானந்தம் வேறு ஏது அமையும் .இந்த ஏக்கத்தை ,அன்பை இளங்களோ செல்லப்பா ,அவர்கள் பாவேந்தனில் ,பாவேந்தன் திறமை கண்டு வியக்கும் பொழுதுகளில் காண முடியும் .

அதனை பல முறை நானா கண்ணுற்று வியந்திருக்கிறேன் .அதே போன்ற அனுபவம் இதில் பெற்றவர்களுக்கு கிடைக்க பெற்றுள்ளது .

PATHTHU THINKAL VAYITRIL SUMNATHU KASARANKALAI SUMANTHU ENNAI PAARTHTHAVALE COMPUTER G PAADAL SONGS ,VANNI MAINTHAN MAKAN PAADAL ,VANNI MAINTHAN SON SONGS ,

இதில் அழுத்தி காணொளி பார்க்க

அனுரா ஆட்சியில் 95துப்பாக்கிச் சூடு
Posted in இலங்கை செய்திகள்

அனுரா ஆட்சியில் 95துப்பாக்கிச் சூடு

அனுரா ஆட்சியில் 95துப்பாக்கிச் சூடு

அனுரா ஆட்சியில் 95துப்பாக்கிச் சூடு ,இலங்கையில் ஆளும் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கா அவருடைய ஆட்சியில் 95 மேற்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த துப்பாக்கி சூட்டில் 40க்கு மேற்பட்டவர்கள் பலியாகி இருப்பதாகவும் ,புதிய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் வன்முறைகள்

நாட்டில் வன்முறைகள் அடக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் நலினக்கத்துடன் வாழ்வதாகவும் இலங்கை ஆளும்

ஜனாதிபதி அதிரக்குமார திசநாயக்கா அவர்கள் தெரிவித்து வருகிறார்.

அவிதம் இருக்கிற பொழுது இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் எப்படி எவ்வாறு இடம் பெறுகிறது என்ற கேள்விக்கு அவர் பதில் தர மறுக்கிறார் .

மக்கள் அச்சமின்றி இலங்கை எங்கும் வாழ்வதற்கான வாலிப வகைகள் இன்றைய இலங்கையில் இருக்கிறதா என்ற கேள்வியை இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களின் அதர்வலைகள் எதிரொலியாக ஒலிக்கிறது .

இலங்கையில் மக்கள் வாழ முடியாத பாதுகாப்பு அற்ற நாடு

நாளை இலங்கையில் மக்கள் வாழ முடியாத பாதுகாப்பு அற்ற நாடாக இலங்கை மாறிக்கொண்டு இருப்பதை இந்த தொடரான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் காண்பிக்கின்றன.

வீதிக்கு வீதி காவல்துறையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பொழுதும் இராணுவத்தினர் ஆயுதங்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பொழுது இந்த துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் எவ்வாறு இடம் பெறுகிறது .

என்ற கேள்விக்கு இதுவரை ஆளுகிற ஆட்சி அதிகார வர்க்கங்களோ காவல்துறை வர்க்கங்களோ இதற்கான பதிலை தரவில்லை.

ஆக இந்த துப்பாக்கி சூட்டு சம்பவங்களின் பின்புலத்தில் அரசியல் ஒளிந்து இருப்பதையே இது அம்பலப்படுத்துகிறது.

யாழ்ப்பாணத்தில் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் சடலம் மீட்பு

யாழ்ப்பாணத்தில் சடலம் மீட்பு

யாழ்ப்பாணத்தில் சடலம் மீட்பு ,யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் கிணறு ஒன்றிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண செய்திகள் தெரிவிக்கின்றன .

இவர் எவ்வாறு இறந்தார் என்பது தொடர்பாக உடனடியாக எதுவும் தெரியவில்லை .

சடலம் தற்பொழுது மருத்துவமனையில்

மீட்கப்பட்ட சடலம் தற்பொழுது மருத்துவமனையில் வைக்கப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சடலம் எவ்வாறு அங்கு இறந்த நிலையில் மீட்க பட்டது என்பது தொடர்பாகவும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இது படுகொலையா அல்லது இயற்கை மரணமா என்பது தொடர்பாக உடனடியாக தெரிய வரவில்லை .

தொடர்ந்து விசாரணைகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கும் விசாரணையின் முடிவில் மேலதிகமான விடயங்கள் தெரியவரும் எதிர்பார்க்கப்படுகிறது .

இலங்கையில் இறுதி யுத்தம்

இலங்கையில் இறுதி யுத்தம் முடிவுற்றதன் பின்னர் தற்பொழுது பரவலாக மனித சடலங்கள் தமிழ் பகுதியில் மீட்கப்பட்டுக் கொண்டிருக்கிற விடயம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

நீண்ட நெடுங்காலமாக இதே பகுதியில் வசித்து வந்த இவர் எவ்வாறு இறந்தார் என்பது தொடர்பாக பல்வேறுபட்ட கருத்துக்கள்உலவுகிறது .

போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் படுகொலை செய்யப்பட்டிருந்தால் குற்றவாளி விரைவில் கண்டுபிடிக்கப்படுவார் என சொல்கிறது இலங்கை காவல்துறை.

8எலும்பு கூடுகள் மீட்பு செம்மணியில்
Posted in இலங்கை செய்திகள்

செம்மணியில் 240 சடலங்கள் மீட்பு

செம்மணியில் 240 சடலங்கள் மீட்பு

செம்மணியில் 240 சடலங்கள் மீட்பு ,யாழ்ப்பாணம் செம்மணி மயானத்தின் அருகில் தமிழர்கள் கைது செய்யப்பட்டு புதைக்கப்பட்ட நிலையில் 30 வருடங்களின் பின்னர் தற்பொழுது சடலங்கலாங்களாக மீட்க பட்டுள்ளனர் .240 bodies recovered in Semmani

240 க்கு மேற்பட்ட எலும்புக்கூடுகள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளார்கள் .

சிங்கள அரச பயங்கரமாத ராணுவத்தினரால் கைது Arrested by Sinhala government terror forces

சிங்கள அரச பயங்கரமாத ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு செல்லப்பட்ட தமிழர்கள் மிகக் கொடூரமாக வதைகள் செய்யப்பட்டு பின்னர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவமாக இது காணப்படுகிறது .

இந்த எலும்புக்கூடுகள் மீட்பு சம்பவங்கள் சாட்சியாக இருக்கிறது .

சர்வதேச விசாரணை மேற்கொண்டு தமிழர்களை தண்டித்தவர்களை நீதியின் நிறுத்துவர்களை எதிர்பார்க்கப்படுகிற பொழுதும் அது இன்னும் கட்டப்படவில்லை.

இலங்கையை ஆண்ட ஜனாதிபதிகள் Presidents who ruled Sri Lanka

தொடர்ந்து 800க்கு மேற்பட்ட சடலங்கள் இருப்பதாகவும் அவை யாவும் போர்க்கால பகுதியில் இலங்கையை ஆண்ட ஜனாதிபதிகளின்

ஆட்சிக்காலத்தில் இராணுவத்தினரால் கொன்று புதைக்கப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

விடுதலைப் புலிகள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இராணுவத்தினால் கைது செய்யப்பட்டவர்கள்.

பாலியல் துன்பங்களுக்கு பின்னர் மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவங்கள் காணப்படுகிறது.

கொழும்பில் துப்பாக்கிச் சூடு
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பில் துப்பாக்கிச் சூடு

கொழும்பில் துப்பாக்கிச் சூடு

கொழும்பில் துப்பாக்கிச் சூடு ,கொழும்பு கிரன்பஸ் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சம்பவத்தில் ஒருவர் பலியாகி ஒருவர் காயமடைந்துள்ளார் .Shooting in Colombo

திடீரென துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் Sudden gunfire attack

மோட்டார் சைக்கிள் வந்த மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை நடத்தினர் .

இந்த தாக்குதலின் பொழுது ஒருவர் சம்பவ இடத்தில் பலியானார் உயிரிழந்தவர் களனியை சேர்ந்த 26 வயதுடைய நபர் என தற்பொழுது அடையாளம் காணப்பட்டுள்ளது.

தற்போது துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது .

பல நாட்களாக இடைவிடாது தொடரும் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினால் தமிழர்கள் மட்டுமல்லாது இலங்கை வாழ் மக்கள் மத்தியில் ஒருவித பதற்றம் எழுந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பின்னால் மறைந்திருப்பது யார்

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பின்னால் மறைந்திருப்பது யார் இவர்களிடம் எப்படி இந்த ஆயுதங்கள் வந்தது என்பது தொடர்பாக விசாரணை இடம் பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் தொடரும் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கட்டு படுத்த முடியாமல் போலிஸ் திணறி வருகிறது .

செம்மணியில் 4எலும்புக்கூடுகள் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

செம்மணியில் 4எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணியில் 4எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணியில் 4எலும்புக்கூடுகள் மீட்பு ,யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றைய அகழ்வின் போது 4 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.4 skeletons recovered in Semmani

சித்துப்பாத்தி இந்து மயானத்தில் At the Siddhupathi Hindu cemetery

செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில்

இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 43 ஆம் நாள் அகழ்வு நேற்று இடம்பெற்றது.

நேற்றைய அகழ்வின் போது 4 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் மூலம் செம்மணி மனிதப்

மனித எலும்புக்கூட்டு தொகுதி Human skeleton block

புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள மனித எலும்புக்கூட்டு தொகுதிகளின் எண்ணிக்கை 235 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 11 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் நேற்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் செம்மணி புதைகுழியில் இருந்து இதுவரை 224 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன

தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு அரசு நிதிஉதவி
Posted in இலங்கை செய்திகள்

தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு அரசு நிதிஉதவி

தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு அரசு நிதிஉதவி

தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு அரசு நிதிஉதவி .கல்வியில் யாரையும் கைவிடக் கூடாது” என்ற எண்ணக் கருவின் பிரகாரம் , அனர்த்தங்களை எதிர்கொள்ளும் வெளிநாட்டில் பணியாற்றும் தொழிலாளர்களின் . Government financial assistance for workers’ children .

பிள்ளைகளுக்கு நிதி உதவி வழங்க ஜனாதிபதி நிதியத்தின் கீழ் நிதி உதவி வழங்கும் திட்டமொன்றை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு Overseas employment

ஜனாதிபதி நிதியம்,வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் என்பன இணைந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

வெளிநாட்டில் பணிபுரியும் மற்றும் வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை

விரிவுபடுத்துவது குறித்த கலந்துரையாடல் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் மற்றும்

ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் ரோஷன் கமகே Roshan Gamage, Secretary to the Presidential Fund

ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் ரோஷன் கமகே ஆகியோரின் தலைமையில் நேற்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

வெளிநாடுகளில் உயிரிழக்கும், அனர்த்தங்களுக்கு முகங்கொடுக்கும், சிறையில் அடைக்கப்படும் அல்லது காணாமல் போகும் இலங்கை

தொழிலாளர்களுடைய இங்கிருக்கும் பிள்ளைகளின் பாடசாலைக் கல்வி மற்றும் பல்கலைக்கழகக் கல்வியை இந்தத் திட்டத்தின் ஊடாக உறுதிப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

அத்தோடு, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்லவிருக்கும் இளைஞர்,யுவதிகளுக்கு வெளிநாட்டு மொழிகளை கற்பதற்கு நிதி உதவி

வழங்குதல் , மொழிப் பயிற்சிப் பாடாசலைகளில் வளவாளர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு வழங்குதல், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குத் தேவையான

திறன் அபிவிருத்திப் பயிற்சிக்காக கிராமிய இளைஞர்களுக்கு நிதி உதவி வழங்குதல் மற்றும் கிராமப்புறங்களை இலக்காகக் கொண்டு சுற்றுலாத்

துறையுடன் தொடர்புடைய திறமையான தொழிலாளர் படையை உருவாக்குதல் ஆகியவற்றையும் இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரிவின் மேலதிகச் செயலாளர் கலாநிதி எம்.எம்.எஸ்.எஸ்.பி. யாலேகம, இலங்கை

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக தலைவர் கோகல விக்ரமசிங்க, இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தின் தலைவர்

தீர ஹெட்டியாராச்சி மற்றும் ஜனாதிபதி நிதியம் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அதிகாரிகள் சிலரும் இந்தக் கலந்துரையாடலில் இணைந்து கொண்டனர்.

அரிசி விற்றவர்களுக்கு 21 மில்லியன் தண்டம்
Posted in இலங்கை செய்திகள்

அரிசி விற்றவர்களுக்கு 21 மில்லியன் தண்டம்

அரிசி விற்றவர்களுக்கு 21 மில்லியன் தண்டம்

அரிசி விற்றவர்களுக்கு 21 மில்லியன் தண்டம் அற விடப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது .21 million fine for rice sellers .

அரிசி கட்டுப்பாட்டு விலை Controlled price of rice

2025 ஜனவரி முதல் இதுவரைக்கும் காலப்பகுதியில், அரிசி கட்டுப்பாட்டு விலையை மீறி ,அதிக விலையில் விற்பனை

செய்தவர்களுக்கு ,211 மில்லியன் ரூபாய்கள் தண்டம் அற விடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.


.
2,800 சோதனைகள் நடத்தப்பட்ட பொழுது அவற்றில் 915 சோதனைகள் இவர்கள் சிக்கினார் .

இதன் பொழுது கைது செய்யப்பட்டவர்கள் மீது நடத்தப்பட்ட விசாரணைகளிலேயே, இந்த 211 மில்லியன் தண்டம் அற விடபடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை அபராதம்.Fine ranging from one lakh rupees to five lakh rupees.

குறைந்த பட்சம் ஒருவருக்கு ஒரு லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை அபராதம்.

அல்லது ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்ற சட்டத்தின் அடிப்படையில் இந்த விடயம் இடம்பெற்றுள்ளது.

குற்ற பணத்தை தாராளமாக அறவிடும் அரசு ஏன் இந்த விதிகளை இறுக்கமாக்கி எல்லோரும் ஒரே விலையில் நாடலாக ரீதியில் விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்கவில்லை .

என்பதுதான் இன்றைய கேள்வியாக உள்ளது.

பேருந்து விபத்து 15பேர் பலி
Posted in இலங்கை செய்திகள்

பேருந்து விபத்து 15பேர் பலி

பேருந்து விபத்து 15பேர் பலி

பேருந்து விபத்து 15பேர் பலி எல்ல பேருந்து விபத்தில் 15 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.15 killed in bus accident .

ஜீப் ரக வாகனம்

ஜீப் ரக வாகனம் ஒன்றுடன், பேருந்து திடீரென மோதியத்திலேயே, இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட செய்திகள் தெரிவித்தன.

குறித்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்டு வந்த விசாரணை அடுத்து தற்பொழுது ஜீப் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

வீதி விபத்துகளினால் 7க்கு மேற்பட்ட மக்கள் பலி More than 7 people die in road accidents

இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வருகின்ற ,இந்த வீதி விபத்துகளினால் 7க்கு மேற்பட்ட மக்கள் பலியாகி வருகின்றனர்.

இந்த வீதி விபத்துக்களை தடுக்க முடியாது இலங்கை அரசும் காவல்துறையம் திணறிவு வருகிறது.

சாரதி அனுமதி வழங்கும் பத்திரத்தில் முறைகேடாக வழங்கப்படுவதால் ,இந்த விபத்துக்கள் இடம்பெற்று வருவதாக புதிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

தொடரும் இந்த பேருந்து விபத்துகளினால் மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

இபொழுது ஜீப் சாரதி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றார் .

இலங்கைத் தமிழர்கள் சட்டபூர்வமாக இந்தியாவில் தங்க அனுமதி
Posted in இலங்கை செய்திகள்

இலங்கைத் தமிழர்கள் இந்தியாவில் தங்கஅனுமதி

இலங்கைத் தமிழர்கள் இந்தியாவில் தங்கஅனுமதி

இலங்கைத் தமிழர்கள் இந்தியாவில் தங்கஅனுமதி வழங்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. Sri Lankan Tamils ​​allowed to stay in India legally .

அகதிகளாக தமிழகம் சென்ற இலங்கைத் தமிழர்கள் Sri Lankan Tamils ​​who went to Tamil Nadu as refugees

இலங்கையில் யுத்தம் காரணமாக அகதிகளாக தமிழகம் சென்ற இலங்கைத் தமிழர்கள் பல வருடங்களாக அகதிகளாகவே தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

இப்பொழுது அவர்கள் இந்தியாவின் குடியுரிமை பெற்று ,இந்தியாவில் தங்குவதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக, பிரதி அமைச்சர் முருகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

சட்டபூர்வமாக தங்குவதற்கான வாய்ப்பு Opportunity to stay legally

இனி இலங்கை தமிழ் சொந்தங்கள் தமது நாட்டில் எவ்வித பயமின்றி சட்டபூர்வமாக தங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக அடித்து விட்டுள்ளார்.

உண்மையில் அனைவரும் அங்கு வாழ்வருக்கான உரிமையை கொடுத்துள்ளதா ..?அல்லது தேர்தல் கண்துடைப்பு நாடகத்தில் ஒன்றாக பார்க்கப்படுகிறது என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது.

புலி குழுக்கள் புதிதாய் முளைக்கிறது
Posted in இலங்கை செய்திகள்

புலி குழுக்கள் புதிதாய் முளைக்கிறது

புலி குழுக்கள் புதிதாய் முளைக்கிறது

புலி குழுக்கள் புதிதாய் முளைக்கிறது , மக்களை குழப்ப உருவாக்க படும் சிங்கள கூலி குழுக்கள் அவற்றின் புதிய திட்டங்கள் ஆரம்பம் . Tiger groups are springing up again.

தமிழீழ விடுதலை புலிகளின் பெயரால் In the name of the Liberation Tigers of Tamil Eelam

இறுதி போர் முடிந்த பின்னர் தற்போது தமிழீழ விடுதலை புலிகளின் பெயரால் ,முன்னாள் போராளிகள் மற்றும் தமிழர்

ஆதரவு தரப்பு என கூறி கொள்ளும் சிங்கள கூலி குழுக்கள் புதிய குலைகளை ஆரம்பித்துள்ளனர் .

இவர்களே தமிழ் மக்களின் புதிய விடுதலை குழுக்கள் என தம்மை பிரகடன படுத்தி வருகின்றனர் .

கடந்த 16 வருடங்களாக மக்கள் முன் தோன்ற மறுத்த கூலிகள் ,மர்ம ஆசாமிகள் இப்பொழுது தாமே தமிழர்களின் நலன் காக்க வரும் மக்கள் காவலர்கள் என தம்மை அடையாள ப்படுத்துகின்றனர் .

இவர்கள் என்ன செய்ய போகிறார்கள் என்பதை பார்த்தல் சிங்கள அரசின் கைக்கூலிகள் என்பதை அவர்கள் செயல் பாடுகள் காட்டி கொடுக்கிறது .

உலகம் எல்லாம் வாழும் தமிழ் மக்களே Tamil people living all over the world

எனவே உலகம் எல்லாம் வாழும் தமிழ் மக்களே ,மிக எச்சரிக்கையாக இருங்கள் .

மக்களை குழப்ப புதிய வேடம் பூண்டு வரும் இந்த கொள்கை அற்ற வாடகை வாய்களை ஓட ஓட விரட்டுங்கள் .

இதுவே மக்கள் ஒன்றுபட்டு செய்ய வேண்டிய தேவையாக உள்ளது .

மாளிகா வத்தையில் துப்பாக்கிச் சூடு
Posted in இலங்கை செய்திகள்

மாளிகா வத்தையில் துப்பாக்கிச் சூடு

மாளிகா வத்தையில் துப்பாக்கிச் சூடு

மாளிகா வத்தையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.மக்கள் அச்சத்தில் அலறி ஓடினர் .Shooting in Maligawatte.

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் மீட்கப்பட்டு தற்பொழுது கொழும்பு தேசிய வைத்திய சாலையில். சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார்.

துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தியது யார் Who carried out the shooting attack?

இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தியது யார்.. ஏன் நடத்தப்பட்டது என்பது தொடர்பாக உடனடியாக தெரியவில்லை.

குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்று வருகிறது.

ஆளும் அனுர குமர திசநாயக்க ஆட்சியில் ,துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதற்கான காரணம் என்ன..?

நீதிமன்றங்கள் முதல் காடுகள், வீடுகள் ,வரை இந்த துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் பரந்து விரிந்து காணப்படுகிறது.

துணிகரமாக துப்பாக்கியுடன் உலாவி மக்களை படுகொலை செய்ய இவர்களால் எப்படி முடிகிறது..?

மாளிகாவத்தையில் இன்று இடம் பெற்றுள்ள இந்த துப்பாக்கி சூடு The shooting that took place in Maligawatte today

மாளிகாவத்தையில் இன்று இடம் பெற்றுள்ள இந்த துப்பாக்கி சூடு சம்பவம், அந்த பகுதி மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மக்களை அச்சுறுத்தும் ஒரு நடவடிக்கையின் ஒரு அங்கமாகவே, இந்த துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் காணப்படுவதாக பார்க்க முடிகிறது .

இன்றைய வீதிவிபத்தில் 8பேர் பலி
Posted in இலங்கை செய்திகள்

இன்றைய வீதிவிபத்தில் 8பேர் பலி

இன்றைய வீதிவிபத்தில் 8பேர் பலி

இன்றைய வீதிவிபத்தில் 8பேர் பலி யாகி உள்ள சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.8 people killed in today’s road accident .

இலங்கையில் இந்திய நாளில் இடம் பெற்ற வீதி விபத்துகளில் சிறுமி உள்ளிட்ட எட்டு பேர் பலி உள்ளதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன.

வீதி விபத்துகளில் அப்பாவி பொதுமக்கள் பலி Innocent civilians die in road accidents

நாள்தோறும் இடம்பெற்று வருகிற இவ்வாறான வீதி விபத்துகளில் அப்பாவி பொதுமக்கள் பலியாகி வருகிற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை வீதிகளில் இறங்கி நடந்தால் உயிருடன் வீட்டுக்கு வர முடியுமா என்ற அச்சத்தை இந்த விபத்துக்கள் ஏற்படுத்தியுள்ளது.

வீதிக்கு வீதி 100 மீட்டருக்கு ஒரு போலீசார் சோதனை நடத்திய வண்னம் உள்ளனர் .

அவ்வாறான வேளையில் இந்த வீதி விபத்துக்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது எப்படி என்ற கேள்வி மட்டும் எழுந்துள்ளது.

வீதி விபத்துக்களை தடுப்பது யார் Who prevents road accidents?

வீதி விபத்துக்களை தடுப்பது யார் ..? மனித உயிர்களை காப்பாற்றுவது யார் ..?என்பதுதான் இன்றைய மக்கள் சிந்தனை கேள்வியாக உள்ளது.

அரசும் ஆளுகிற அரசு அதிகாரிகளும், அவர்கள் தங்கள் மனநிலையை மாற்றிக் கொண்டால் மட்டுமே இதனை தடுத்து நிறுத்த முடியும்.

என்பதே இன்றைய மக்கள் சமூக ஆர்வலர்கள் கருத்தாக உள்ளது.

துப்பாக்கி தாக்குதல் நடத்திய இருவர்கைது
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கி தாக்குதல் நடத்திய இருவர்கைது

துப்பாக்கி தாக்குதல் நடத்திய இருவர்கைது

துப்பாக்கி தாக்குதல் நடத்திய இருவர்கைது ,செய்யப்பட்டுள்ளதாக இலங்கை குற்ற தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.Two arrested for gun attack .

மீடியாகொட மற்றும் பண்டாரகம பகுதியில் துப்பாக்கிச்சூட்டை நடத்தினார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், இதுவரை தம் கைது செய்துள்ளதாக அந்தப் பகுதி காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் ஆளும் அனுரா ஆட்சி The Anura government is ruling Sri Lanka.

இலங்கையில் ஆளும் அனுரா அரசு ஆட்சிக்கு வருகை தந்த பின்னர் நாள்தோறும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் படுகொலைகள் என்பன அதிகரித்து காணப்படுகிறது.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களின் பின்புலத்தில் மறந்திருப்பது யார் .இவர்களை வழிநடத்துவது எந்த முக்கிய புள்ளி என்பது தொடர்பாக. இதுவரை தகவல் வெளியாகவில்லை .

இலங்கையில் ஆயுதங்கள் பயன்படுத்த தடை Ban on the use of weapons in Sri Lanka

இலங்கையில் ஆயுதங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ,இவ்வாறான துப்பாக்கி சூடு சம்பவங்கள் இவர்கள் வைத்து பயன்படுத்திட யார் அனுமதி கொடுத்தது என்பது கேள்வியாக உள்ளது.

தொடரும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களை தடுக்க முடியாது இலங்கை அரசு இருக்கிறதா..?

அல்லது இவர்களுடைய நிழல் பிரிவு தான் இந்த படுகொலையை மேற்கொள்கிறதா என்று சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது .

தொடரும் இந்த துப்பாக்கிச் சூட்டு வன்முறை கலாச்சாரம் என்று தடுத்து நிறுத்தப்படும் என்பதை மக்கள் கேள்வியாக உள்ளது.

ரஜித லஞ்ச ஆணைகுழுவில் விசாரணை
Posted in இலங்கை செய்திகள்

ரஜித லஞ்ச ஆணைகுழுவில் விசாரணை

ரஜித லஞ்ச ஆணைகுழுவில் விசாரணை

ரஜித லஞ்ச ஆணைகுழுவில் விசாரணை க்கு உள்ள கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Rajitha corruption probe committee to investigate .

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ,ரஜித சேனாரத்தின இன்று லஞ்ச ஊழல் ஆணைக் குழுவில் ஆயர் படுத்தப்பட்டுள்ளார்.

ஆளும் அனுர அரசினால் லஞ்ச ஊழலில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில், பல முக்கிய அமைச்சர்கள் தொடர் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

அவிதம் ரணில் விக்கிரமசிங்காவும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இவ்வாறான கால பகுதிலேயே தற்போது லஞ்ச ஊழல் ஆணை குழுவில் ரஜித சேனரத்தின ஆயர் படுத்தப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறான சம்பவங்கள் லஞ்ச ஊழல் பெருச்சாளிகள் மத்தியில் பெரும் கலக்கத்தையும் பீதியை மேற்படுத்தி உள்ளது.

எதிர் வரும் நாட்களில் முன்னாள் ஜனாதிபதி மகிந்தா மற்றும் கோட்டபாய உள்ளிட்டவர்களும் கைது செய்யப்படலாம் என்கின்ற நிலையில் கொழும்பு அதிர்ச்சியில் உறைந்துள்ளது .

லொறி பவுசர் மோதல் இருவர்பலி
Posted in இலங்கை செய்திகள்

லொறி பவுசர் மோதல் இருவர்பலி

லொறி பவுசர் மோதல் இருவர்பலி

லொறி பவுசர் மோதல் இருவர்பலி சம்பவம் பெரும் பரபரப்பை தெற்கு அதிகமாக சாலையில் ஏற்படுத்தியுள்ளது. Lorry-bowser collision leaves two dead

அதி வேகமாக பயணித்த லொரி அண்ட் பவுசர் என்பன மோதியதில் ,லாரியில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளதாக களமுனை செய்திகள் தெரிவிக்கின்றன.

இரண்டு வாகனங்களும் கவிழ்ந்த நிலையில் காணப்படுகிறது Both vehicles are found overturned.

இரண்டு வாகனங்களும் கவிழ்ந்த நிலையில் காணப்படுகிறது.இவ்வேளை பவுசரில் உள்ள கசிந்த வண்ணம் காணப்படுகிறது.

சாரதிகளின் வீதி விதிமுறைகள் மீறல் மற்றும் அலட்சியப் போக்கின் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.

வீதி விபத்துகளில் ஏழு பேர் பலி Seven people killed in road accidents

இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வருகின்ற வீதி விபத்துகளில் ஏழு பேர் பலியாகி வருகின்றனர் .

மேலும் 6 க்கு மேற்பட்டவர்கள் நாள்தோறும் காயமடைந்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றது .

இவ்வாறான நிலையில் இந்த விபத்து இடம்பெற்றது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்து தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன.