Tag: ஐநாவில்
குழப்பிய அர்ச்சனா ஐநாவில்
குழப்பிய அர்ச்சனா ஐநாவில்
குழப்பிய அர்ச்சனா ஐநாவில் தற்பொழுது தமிழர்களுக்காக பேச வந்துள்ளதாக தெரிவித்துள்ளார் .
கக்கூஸ் கழுவி பிழைக்கிற மக்கள்
புலம்பெயர்ந்த மக்களை மிக கேவலமாகவும் கக்கூஸ் கழுவி பிழைக்கிற மக்கள் எனவும் முட்டாள் மக்களிடம் தெரிவித்த
இதே அர்ச்சனா இராமநாதன் தற்பொழுது ஐநாவுக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன .
மக்களால் அனுப்பி வைக்கப்பட்ட வெள்ள நிவாரண நிதிகள் மற்றும் ஏனைய பண கையாளு தொடர்பாக எந்த விடயத்தையும் தெரிவிக்க மறுத்த இவர்
,சிங்கள அரசை ஆளுகிற கட்சிக்கு ஜால்ரா அடிக்கிற ஒருவராக காணப்படுகின்றார் .
தமிழர்களை அழித்த தேச விரோத குழுக்களுடன் ஒன்று இணைந்து தமிழுக்கு எதிரான நடவடிக்கை ஈடுபட்டு வருகிறார்.
அவிதமான இருவர் இப்பொழுது ஐக்கிய நாடு சபைக்கு வந்து தமிழுக்கு ஆதரவாக குரல் கொடுக்கப் போவதாக சொல்கிற விடயத்தில் இருந்து நீங்கள் எவ்வாறானவர் என்பதை அடையாளம் கண்டு இருக்க முடியும் .
இவர்களெல்லாம் மூளை சுகம் அற்றவர்களாகவெல்லாம் இவர் பேசியிருக்கின்றார் .
வார்த்தைகளை பயன்படுத்தி பேசி வருகிற முதலாவது கீழ்நிலையான தமிழ் பாராளுமன்ற உறுப்பினராக இவர் காணப்படுவதை இவரது பேச்சுக்கள் எடுத்துக் காட்டி இருக்கிறது.
சமூக வலைத்தளங்களுடாக வருகிற காணொளிகளில் இவரது பேச்சுக்கள்
சமூக வலைத்தளங்களுடாக வருகிற காணொளிகளில் இவரது பேச்சுக்கள் இவ்வாறு காட்டுகிறது.
மக்களால் தூக்கி எறியப்பட்ட நிலையில் அவரை இப்பொழுது பேசுவதற்கு யாரும் இல்லாத நிலையில் கூலி குழுக்களே அவரை தூக்கி பேசி வருகிறது கவலையான விடயம் தான் .
பாவம் இத்தனைவேகத்தில் மக்களினால் வெறுக்க பட்ட ஒருவாறாக பரிதாபத்தில் அவர் சிக்கித் தவிப்பார் என்பது எதிர்பார்க்க முடியாத விடயம் தான்.
எதிர்வரும் திங்கள் ஐநாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம்
எதிர்வரும் திங்கள் ஐநாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம்
ஆளும் இலங்கை அரசு புரிந்த மனித குலத்துக்கு எதிரான வன்முறைகள் ,படுகொலைகள்,இன அழிப்பு தொடர்பிலான குற்ற சாட்டுக்கள் தொடர்பில் வாக்கெடுப்பு நடைபெறுகிறது
இதில் அதிகமான நாடுகள் வாக்களித்தால் இலங்கை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த பட்டு விசாரிக்க படும் நிலை ஏற்படும் ,
அதுபோல இன்று பிரிட்டன் பார்களுமன்றிலும் இது தொடர்பான விவாதம் இடம்பெறுகின்றமை குறிப்பிட தக்கது








