மக்களுக்கு போலீசார் எச்சரிக்கை
மக்களுக்கு போலீசார் எச்சரிக்கை இலங்கை நாடளாவிய ரீதியில் சமூக ஊடகங்களை பயன்படுத்தி மக்கள் மத்தியில் பண மோசடியில் சில கூலி குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன .
கைபேசிகளுக்கு வருகின்ற இணைப்புகளை
எனவே உங்களது கைபேசிகளுக்கு வருகின்ற இணைப்புகளை அழுத்தி நீங்கள் பார்ப்பதால்.
அவர்கள் உங்கள் கைபேசிகளை கைக் செய்து விடுகிறார்கள்.
எனவே அதிலிருந்து உங்களுடைய விவரங்களை திருடி விரட்டி பணம் பறிக்கப்படுவதுடன் உங்களுக்கு தெரியாமலும் பல பணங்கள் கையடப்படுவதாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள் .
சமீப வாரங்களுக்கு முன்னதாக நமக்கு கூட சில தகவல் இவ்வாறு தரப்பட்டிருந்தது.
whatsapp போன்றவை எல்லாம் செக்
எனவே அவருடைய whatsapp போன்றவை எல்லாம் செக் செய்யப்பட்டு வேறு ஒருவர் தனது வங்கி விவரத்தை கொடுத்து அவர் பணம் கேட்பது போல் எல்லாம் கேட்கப்பட்டுள்ளது .
எனவே இதை நாங்கள் சம்பந்தப்பட்ட நபருக்கு தெரியப்படுத்திய நிலையில் அவர்கள் அதிலிருந்து விலகியதாக தெரிய வருகிறது மக்களை எச்சரித்திருப்பது வரவேற்பை பெறுகிறது .







