Author: நலன் விரும்பி
யாழில் கொரனோ அபாயம் – மக்களை வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை
யாழில் கொரனோ அபாயம் – மக்களை வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை
யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் சில நாட்களில் கொரனோ வேகாம்க பரவும்
அபாயம் உள்ளதால் அது அபாய வலயமாக பிரகடன படுத்த பட்டுள்ளது
அதனால் மக்களை சில வாரங்களுக்கு வீடுகளை விட்டும் வெளியில்
செல்ல வேண்டாம் என கண்டிப்பான வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது
மீறி வெளியில் செல்வோர் கைது செய்ய படுவார்கள் என அறிவிக்க பட்டுள்ளது ,
மக்களே இதனை அதிகம் பகிருங்கள் உங்கள் நண்பர்களுக்கும் தெரிய படுத்துங்கள் ,வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம் ,
அரசின் அவசர எச்சரிக்கை …

முல்லைத்தீவு விகாரையில் இருந்தவர் திடீரென மரணம்
முல்லைத்தீவு விகாரையில் இருந்தவர் திடீரென மரணம்
இலங்கை வடக்கு முல்லைத்தீவு பகுதியில் புதிதாக அமைக்க பட்ட நீராவியடி
விகாரையில் வசித்து வந்த நபர் ஒருவர் திடிரென மரணமாகியுள்ளார்
இவருக்கு கொரனோவா அல்லது மாரடைப்பா என்பது தொடர்பில் உடனடியாக தெரியவரவில்லை
போலீஸ் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

கொரனோவால் மீள ஆபத்தான நிலையில் பிரிட்டன் அதிபர்
கொரனோவால் மீள ஆபத்தான நிலையில் பிரிட்டன் அதிபர்
பிரிட்டன் போதமர் போரிஸ் ஜோன்சன் மீள ஆபத்தான நிலைக்கு சென்றதால்
தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்ற பட்டு கடந்த இரவு அங்கே பொழுதை கழித்தார் ,
எனினும் அவருக்கு மேற்படி சொற்களை சுவாசம்
வழங்க
வேண்டிய தேவை உள்ளது எனவும் அதனை அகற்றிட கூடாது என முக்கிய மருத்துவ நிபுணர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார் .
ஆபதன நிலையிலேயே தொடர்ந்தும் உள்ளதால் மக்கள் ,அரசியல் தலைவர்கள் கண்ணீரில் நனைந்துள்ளனர்
நலமுடன் உடல தேறி வரவேண்டும் என அனைவரும் கடவுளிடம் மன்றாடிய வண்ணம் உள்ளனர்

நாம் உயிருடன் இருப்போமோ தெரியாது – மகிந்தா உருக்கமான பேச்சு
நாம் உயிருடன் இருப்போமோ தெரியாது – மகிந்தா உருக்கமான பேச்சு .
இலங்கையில் நிலவும் அதி பயங்கர கொரனோ நோயின் தாக்கம் பெருமளவு
பரவியுள்ளது ,இவ்வேளை ஊரடங்கு சட்டங்கள் பிறப்பிக்க பட்டுள்ளன .
இராணுவம் எங்கும் குவிக்க பட்டு கைதுகளும் ,கண்காணிப்பும் பலப்படுத்த பட்டுள்ளது
இவ்வாறான சூழலில் நாட்டு மக்களுக்கு, இது ஒரு முக்கிய கால கட்டம் ,
நாம் வாழ்வோ , சாவா ,என்ற நிலையில் போராடி வருகிறோம் ,எவர் இருப்பார் ,என்பதற்கு உத்தரவாதம் இல்லாத நிலைமை நீடிக்கிறது
எனேவ சுகாதார அமைச்சு கூறுவது போன்று அதனை பின்பற்றி ,உங்கள்
உயிர்களை காப்பாற்றி கொள்ளுங்கள் என மிக உருக்கமாக பிரதமர் மகிந்தா பேசியுள்ளார்
இவரது இந்த பேச்சு சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

550 சரக்கு விமானம் உள்ளது – முக கவசம் வேணுமா வந்து எடுத்து போங்க – அமெரிக்காவுக்கு சீனா நக்கல்
550 சரக்கு விமானம் உள்ளது – முக கவசம் வேணுமா வந்து எடுத்து போங்க – அமெரிக்காவுக்கு சீனாநக்கல்
அமெரிக்காவில் மிக வேகமாக பரவி வரும் வைரஸ் நோயால் இதுவரை
கிட்ட தட்ட மூன்று லட்சம் பேர் பாதிக்க பட்டுள்ளனர், மேலும் இந்த நோயினை
கட்டு படுத்த அங்கு முக கவசம் இன்றி அமெரிக்கா சிக்கி தவிக்கிறது
இவ்வேளை சீனாவிடம் இவை தாராளமாக உள்ளது ,எம்மிட 170 சரக்கு விமானங்கள்
உள்ளன ,உங்களிடமோ 550 உள்ளது ,விரும்பினால் வந்து எங்கள் நாட்டில் நீங்கள்
வாங்கி செல்ல முடியும் என சீனா அமெரிக்காவை கிண்டல் அடித்துள்ளது
அமெரிக்காவின் ஆக்கிரமிப் பிற்கும் ,அடக்கி ஆளும் வெறி தனத்திற்கும்
சீனாவின் இந்த பேச்சு பெரும் கடுப்பை கிளப்பியுள்ளது
தனது ஊடகங்களை வைத்து சீனா மீது புரளியை கிளப்பி வந்த உலக சண்டியர்
அமெரிக்காவுக்கு சீனா தற்பொழுது தனது சர்வதேச ஊடகங்கள் உள்ளிட்டவையை ஏவி விட்டுள்ளது
அவர்களும் இப்பொழுது அமெரிக்காவை கழுவி ஊற்றிய வண்ணம் உள்ளனர்
மக்களை காக்க முடியாது திணறும் உலக சண்டியர் என கடித்து குதறும் நக்கல் கட்டுரைகள் வெளிய வர ஆரம்பித்து விட்டன
அன்று அவர் செய்ததை இன்று இவர்கள் செய்கின்றனர் ,நாமே பெரியவர் என ஆடினால் இது தான் நிலை .

ஈரானுக்கு சர்வதேச நாணய நிதியம் ஐந்து பில்லியன் வழங்க – அமெரிக்கா தடை
ஈரானுக்கு சர்வதேச நாணய நிதியம் ஐந்து பில்லியன் வழங்க – அமெரிக்கா தடை
ஈரான் அரசு தற்போது நாட்டில் நிலவும் கொரனோ வைரஸ் தாக்குதல் காரணமாக அதனை சமாளிக்க ஐந்து பில்லியன்
அமெரிக்கா டொலர்களை கடனாக தரும் படி கோரிக்கை முன்வைத்தது ,
ஆனால் அதனை சர்வதேச நாணய நிதியம் வழங்குவதற்கு அமெரிக்கா பெரும் தடையாக உள்ளது
அவர்கள் முன் பெற்று கொண்ட பணத்தினை வழங்கவில்லை எனவே இதனை வழங்கிட கூடாது என அடம் பிடிக்கிறது
இதனால் ஈரான் அமெரிக்காவுக்கு இடையில் மீள பெரும் முறுகல் வெடித்த்து பறக்கிறது
ஈரானின் சர்வதேச கால்வாய் நோக்கி அமெரிக்கா நாசகாரி கப்பல்கள் சென்ற வண்ணம் உள்ளன ,
இதனை அடுத்து ஈரான் ஏவுகணைகளை குவித்துள்ளது .
ஈராக்கில் உள்ள அமெரிக்கா எண்ணெய் வயல்கள் மீது ஏவுகணை தாக்குதலையும் நடத்தி இருந்தது .
இவ்வாறான நெருக்கடியான நிலையிலே அமெரிக்கா இந்த செக் மேட் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது
இப்பொழுது சர்வதேச நாணய நிதியம் என்ன செய்ய போகிறது ..? இதுவே இன்றைய கேள்வியாக உள்ளது .

கொரனோவுக்கு டுவிட்டர் முதலாளி ஒரு பில்லியன் டொலர்களை வழங்குகிறார்
கொரனோவுக்கு டுவிட்டர் முதலாளி ஒரு பில்லியன் டொலர்களை வழங்குகிறார்
டுவிட்டர் முதலாளி தற்பொழுது பரவி வரும் கொரனோ வைரஸ்
நோயினை தடுப்பதற்கு ஒரு பில்லியன் டொலர்களை வழங்குகிறார் .
இவரது இந்த சமூக சேவை கண்டு மக்கள் வாயடைத்து போயுள்ளனர்
செல்வந்தர்கள் பலர் பணமிருந்தும் அதனை இவ்வேளை வழங்கிட மறுத்து
வருகின்றனர் , இவ்வாறான நிலையில் இவர் முன் வந்து இந்த பணத்தினை வழங்குகிறார்
இதனால் இவருக்கு டுவிட்டரில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன

பிரான்சில் 1,417 பேர் பலி – 7,131 பேர் ஆபத்தான நிலையில் இத்தாலி 604
பிரான்சில் 1,417 பேர் பலி – 7,131 பேர் ஆபத்தான நிலையில்
பிரான்சில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற இறப்பு விகிதம்
முதன் முதலாக இன்று அதிகரித்துள்ளது 1,417 பேர் இறந்துள்ளனர் .
இதுவரை
இடம்பெற்ற இறப்பு எண்ணிக்கை 10,328 பேர் இறந்துள்ளனர்
மேலும் இன்று மட்டும் 11,328 பேர் இந்த நோயால் பீடிக்க பட்டுள்ளனர் .
ஒட்டு மொத்தமாக இதுவரை 109,069 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
எதிர் வரும் நாடுகளின் இதன் இறப்பு விகிதம் இரட்டிப் பாகலாம் என எதிர் பார்க்க படுகிறது
தொடர்ந்து மக்களை வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது
மேலும் இத்தாலியில் 604 பேர் பலியாகியுள்ளனர் ,மொத்த இறப்பு எண்ணிக்கை 17,127 மேலும் இதுவரை இந்த நோயால் பாதிக்க பட்டு சிகிச்சையின் பெற்று வருபவர்கள் 135,586 ஆகா உயர்ந்துள்ளது

இத்தாலியில் பயங்கரம் 94 மருத்துவர்கள் பலி -6,549 தாதிமார் பாதிப்பு
இத்தாலியில் பயங்கரம் 94 மருத்துவர்கள் பலி -6,549 தாதிமார் பாதிப்பு
இத்தாலியில் வைரஸ் தாக்குதலால்,சிக்கி 94 மருத்துவர்கள் பலியாகியுள்ளனர் ,
மேலும் 6,549 தாதிமார்கள் பாதிக்க பட்டுள்ளதாக இத்தாலிய சுகாதர அமைச்சு
அறிவித்துள்ளது 16 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பலியாகியும் 130 ஆயிரத்திற்கு
மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் நோயினால் பாத்திக்க பட்டுள்ளனர்
தொடர்ந்து வேகமாக பரவி செல்லும் இந்த நோயினால் உயிர் பலிகள் அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது
தொடர்ந்து மக்கள் வீடுகளை விட்டு வெளியில் செல்ல தடை விதிக்க பட்டு இராணுவம் சுற்று காவல் பணியில் ஈடுபட்டுள்ளது

பிரிட்டனில் 854 பேர் பலி – அதிகரித்த உயிர் பலி
பிரிட்டனில் 854 பேர் பலி – அதிகரித்த உயிர் பலி
பிரிட்டனில் கடந்த இருபத்தி நமக்கு மணித்தியாலத்தில் உயிரிழப்ப்பு 854ஆக பதிவாகியுள்ளது ,
இதுவரை இறந்தவர்கள் எண்ணிக்கை6,227ஆக உயர்ந்துள்ளது
மேலும் இதன் எண்ணிக்கை வரும் சில நாட்களில் அதிகரிக்க கூடும் எனசம் வெளியிட பட்டுள்ளது
இது தவிர பிரிட்டனில் அறுபத்தி ஆறாயிரம் பேர் பலியாகியுள்ளதான
திடுக்கிடும் தகவல் ஒன்றை நிபுணர் ஒருவர் வெளியிட்டுள்ளார் ,
இந்த மறுபட்ட தகவல் வேகமாக பரவி வருகிறது
மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாக அரசு அறிவித்திருந்ததும் ,பிரதமர்
உள்ளிட்டவர்கள் நோயினால் பாதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருவதும்
இதன் இழப்பு சரியாக இருக்க கூடும் என எதிர்பார்க்க படுகிறது

இந்தியாவில் 17 பொலிசாருக்கு கொரனோ – தனிமை படுத்தல்
இந்தியாவில் 17 பொலிசாருக்கு கொரனோ – தனிமை படுத்தல்
இந்தியா கைதராபாத்தில் 17 காவல்துறையினருக்கு கொரனோ வைரஸ்
தொற்றுக்கு உள்ளானநிலையில் கண்டு பிடிக்க பட்டுள்ளனர் .
இதனை அடுத்து அனைவரும் தற்பொழுது தனிமை படுத்த பட்டு தீவிர சிகிச்சைக்கு
உள்ளாக்க பட்டுள்ளதுடன் ,அவர்கள் சக காவல்துறையினரால் கண்காணிக்க பட்டு வருகின்றனர்
இதுவரை இந்தியாவில் நூற்றி பத்துக்கு மேற் பட்டவர்கள் பலியாகியும்
சுமார் ஐந்தாயிரம் பேர் வரையில் பாதிக்க பட்டுள்ளனர்
மேலும் தொடர்ந்து மக்களை வெளியேறாத வண்ணம் ஊரடங்கு சட்டம் அமூல்
படுத்த பட்டுள்ளது ,ஆயினும் அரசின் உத்தரவுகளை மீறி மக்கள் வெளியில் நட மாடுவதை அவதானிக்க முடிகிறது

கொலண்டில் 234 பேர் பலி -19,580 பேர் பாதிப்பு
கொலண்டில் 234 பேர் பலி -19,580 பேர் பாதிப்பு
நெதர்லாந்து நாட்டில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற உயிர் பலி எண்ணிக்கை
234 ஆக உயர்ந்துள்ளது ,இதுவரை இடம்பெற்ற மொத்த பலி எண்ணிக்கை 2,101 ஆக உள்ளது .
மேலும் இதுவரை இந்த நோயினால் 19,580 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இதுவரை இடம்பெற்ற உயிர் பலி இன்று அதிகரித்துள்ளது ,மேலும் மக்களை
வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என வலியுறுத்த பட்டுள்ளது

கடத்திய பெண் தப்பிக்க முயற்சி – தலையில் சுட்டு கொன்ற கொலையாளி
கடத்திய பெண் தப்பிக்க முயற்சி – தலையில் சுட்டு கொன்ற கொலையாளி
அமெரிக்கா லூசியான பகுதியில் 37 வயதுடைய நபர் ஒருவர் இளம் பெண் ஒருவரை ஆயுத முனையில் கடத்தினார் ,அந்த பெண் இவரது
கடத்தலில் இருந்து தப்பிக்க முயன்ற பொழுது அவரை தலையில் சுட்டு சென்றுள்ளார்
குறித்த அப்பார்ட் மென்ட் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக ஏதோ நடை பெறுவதாக எண்ணிய அயலவர்கள் காவல்துறைக்கு தகவல்
தரவும் விரைந்து வந்த போலீசார் நடத்திய சோதனையில் பெண் இரத்த வெள்ளத்தில் கிடந்தார் .கடத்தல்காரன் கைது செய்ய பட்டுள்ளார்
தலை சிதறிய நிலையில் பெண் சடலம் மீட்க பட்டது
மேற்படி கொலை சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது
கடத்தல் காரன் கூறியது படி நடந்திருப்பின் இவர் உயிர் தப்பி இருக்க கூடும் என நம்ப படுகிறது

வாட்ஸாப் அதிரடி நடவடிக்கை – அதிக மெசேஜ் அனுப்ப தடை
வாட்ஸாப் அதிரடி நடவடிக்கை – அதிக மெசேஜ் அனுப்ப தடை
உலகில் புகழ் வாய்ந்த சமூக வலைத்தளமான விளங்கும் பேஸ்புக் , வாட்ஸாப் நிறுவனத்தையும் வாங்கி கொண்டது ,இப்பொழுது
வாட்ஸாப் ஊடாக போலியான கொரனோ நோய் தொடர்பில் செய்திகள் புறப்பட்ட வருவதல் அதனை கட்டு படுத்தும் முகமாக
ஐந்துக்கு மேற்பட்ட மேஷாக் போவார்ட் செய்திட முடியா நிலைக்கு உட்படுத்தியுள்ளது
மேலும் நபர்கள் தொடர்ந்து கண்காணிக்க படுகின்றனர், என்ற தகவலையும் அது வெளியிட்டுள்ளது
போலிகளை கட்டு படுத்த தாம் இவ்விதம் நகரவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனமும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது
மக்களே உசார் தேவையற்று உங்கள் கணக்குகளை முடக்கிவிடாதீர்கள்

பிரிட்டன் மகாராணி NHS மருத்துவமனை ஊழியர்களை விசேட நன்றி தெரிவிப்பு
பிரிட்டன் மகாராணி NHS மருத்துவமனை ஊழியர்களை விசேட நன்றி தெரிவிப்பு
பிரிட்டனில் பரவி வரும் கொரனோ வைரஸ் நோயினால் பாதிக்க பட்ட மக்களை காப்பாற்றும் தீவிர நகர்வில் தமது உயிரை
பணையம் வைத்து பணி புரிந்து வரும் மருத்துவர்கள் ,தாதிமார்கள் ,அம்புலன்ஸ்
சாரதிகள் மற்றும் ஊழியர்களுக்கு பிரிட்டன் மகாராணி எலிசபெத்
விசேட நன்றியினையும் ,பாராட்டினையும் தெரிவித்துள்ளார்
இவர்கள் சிறப்பான மருத்துவத்தால் பல்லாயிரம் மக்கள் காப்பாற்ற
பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்


ஸ்பெயின் 457 பேர் பலி – பெல்ஜியம் 403 பேர் பலி -ஈரான் 133 பேர் பலி
ஸ்பெயின் 457 பேர் பலி – பெல்ஜியம் 403 பேர் பலி -ஈரான் 133 பேர் பலி
கடந்த 24 மணித்தியாலத்தில் வெளியான சுகாதார அமைச்சின் தரவுகளின் படி ஸ்பெயின் நாட்டில் 457 பேர் பலியாகியுள்ளனர்
,மொத்த இறப்பு எண்னிக்கை 13,798 ஆகவும் பாதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் 140,510 என அறிவிக்க பட்டுள்ளது
அதே போல பெல்ஜியத்தில் இன்று உயிர் பலிகள் திடீரென அதிகரித்துள்ளது ஒரே நாளில் 403 பேர் பலியாகியுள்ளனர்
இதுவரையான இறப்பு விகிதம் 2,035 ஆக அதிகரித்துள்ளது
நோயினால் பாதிக்க பட்டோர் 22,194 ஆக உயர்வடைந்துள்ளது
அதே போல ஈரானில் 133 பேர் பலியாகியுள்ளனர் .மொத்த இழப்பு விகிதம் 3,872 ஆக அதிகரித்துள்ளது ,பாதிக்க பட்டவர்கள் 51,608 ஆக
அதிகரித்துள்ளது இவை இன்றைய இதுவரையான உயிர் பலிகள் அதிகரித்த நாடுகளாகும்

ஏழ்மை குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கிய பல்கலைகழக மாணவர்கள் -photo
ஏழ்மை குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கிய பல்கலைகழக மாணவர்கள் -photo
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைகழக மாணவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்
இன்று (07) புஸ்ஸல்லாவ பிரதேசத்தில் காணப்படும் தோட்டங்களில் நிவாரணங்கள் எதுவும்
கிடைக்காத பெருந்தோட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு
பொருட்கள் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைகழகத்தின்
நமக்காக நாம் செயற்திட்டத்தில் அன்றாடம் தொழில் புரியும் பின்தங்கிய குடும்பங்களுக்கு ஊவா வெல்லஸ்ஸ
பல்கலைகழக மாணவர்களின் பூரண அணுசரனையில் உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டன






வீடு வீடாக சென்று மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கும் பொலிஸ் photo
வீடு வீடாக சென்று மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கும் பொலிஸ் photo
புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலையத்தின் பொருப்பதிகாரியான பிரதான பொலிஸ்
பரிசோதகர் இந்திக்க ஹேமகுமார அவர்களின் தலைமையில் பிரதேசத்திற்கு
உட்பட்ட வருமைகோட்டிற்கு கீழ் காணப்படும் குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள்
வீடு வீடாக சென்று இன்று (07) கையளிக்கபட்டன. இந்த உன்னதமான
செயற்பாட்டில் பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகள் பலரும்
கலந்துக் கொண்டனர்.





கொரனோவால் பாதிக்க பட்ட 50 வீதமான மக்களுக்கு செயற்கை சுவாசம் – அதிர்ச்சி video
கொரனோவால் பாதிக்க பட்ட 50 வீதமான மக்களுக்கு செயற்கை சுவாசம் – அதிர்ச்சி video
பிரிட்டனில் கொரனோ வைரஸ் நோயினால் பாதிக்க பட்ட மக்களில்
ஐம்பது வீதமானவர்கள் இந்த செயற்கை சுவாசத்திற்கு உட்படுத்த பட்டுள்ளனர் என தெரிவிக்க பட்டுளள்து
இந்த வெண்ட்டி லாட்டர் இயந்திரமானது நாள் ஒன்றுக்கு குறித்த நிறுவனத்தால்
ஆயிரம் தயாரிக்க படுவதாகவும் தற்பொழுது பிரிட்டன் NHS 30 ஆயிரம்
இவ்வைகையான இயந்திரங்களை இவ்வேளை பயன் பாட்டில் வைத்துள்ளது
இதில் இந்த வைரஸ் நோயால் பாதிக்க பட்டவர்கள், ஐம்பது வீதமானவர்
இவ்வாறு உள்ளாக்க படுகின்றனர் .நுரையீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்
கிருமியை கொன்று வெளியேறி வருவதற்கும் அந்த நோயானது மேலும் தொற்றிடாது இருக்க இந்த சுவாசம் வழங்க படுகிறது ,
எனினும் இதில் இவ்விதமான சிகிச்சைக்கு உள்ளானவர்கள் இறந்துள்ளதும் ,மீண்டு வந்துள்ளதும் இடம் பெற்று வருகிறது
இவ்வாறான சிகிச்சை முறைக்கு பிரிட்டன் பிரதமர் உள்ளாக்க பட்டுள்ளார் ,சுவாசிக்க சிக்கல் ஏற்படும் பொழுதே இவை பயன் படுத்த படுகின்றன
அதன் செயல்பாட்டு முறை காணொளியை இது மக்களே பாருங்கள் ,பகிருங்கள் full video

ஆபத்தில் இருந்து விடுதலையான பிரிட்டன் பிரதமர் – டுவிட்
ஆபத்தில் இருந்து விடுதலையான பிரிட்டன் பிரதமர் – டுவிட்
பிரிட்டன் மக்கள் செல்வாக்கும் ,அன்பையும் பெற்று விளங்கும் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தற்பொழுது
அவர சிகிச்சை பிரிவிற்கு மாற்றம் செய்ய பட்டார் ,
மிக ஆபத்தான நிலையில் அவர் உள்ளதாக செய்திகள் வெளியாகின ,இதனால் மக்கள் மிகவும் பதட்டத்தில் இருந்தனர்
தற்பொழுது அவர் செயற்கை சுவாசத்துடன் இல்லாது நலமாக உள்ளாரனே செய்திகள் வெளியாகியுள்ளன .he was not on a ventilator.
அவர் உயிர் நலன் கருதி முன் எச்சரிக்கை நடவடிக்கை காரணமாக இந்த அதி
தீவிர சிச்சை பிரிவிற்கு மாற்றம் செய்ய பட்டார் என குறிப்பிட பட்டுள்ளது
ஒரு இரவை தான் இங்கு கழித்ததாக பதிவிட்டுள்ளார்
அமெரிக்கா அதிபர் ,பிரான்ஸ் அதிபர் ,இவருக்கு வேண்டிய உதவிகளை
வழங்கிடும் படி கூறியதுடன் அவரை காப்பாற்றும் அணைத்து விடயங்களையும் மேற்கொள்ளும் படி உத்தரவிட்டுள்ளனர்

அவர்களும் இவருக்கு உதவிட தயார் நிலையில் உள்ளனர்
விசேட மருத்துவ நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் கண்காணிப்பில் போரிஸ் ஜோன்சன் உள்ளார் .
மக்களை வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் ,சிறந்த மருத்துவ
ஊழியர்கள் மக்களை காக்கும் பணியில் தொடர்ந்து செயல் பட்டு வருவதாக டுவிட் செய்துள்ளதுடன் அவர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துள்ளார்








