Tag: kidnap
கடத்திய பெண் தப்பிக்க முயற்சி – தலையில் சுட்டு கொன்ற கொலையாளி
கடத்திய பெண் தப்பிக்க முயற்சி – தலையில் சுட்டு கொன்ற கொலையாளி
அமெரிக்கா லூசியான பகுதியில் 37 வயதுடைய நபர் ஒருவர் இளம் பெண் ஒருவரை ஆயுத முனையில் கடத்தினார் ,அந்த பெண் இவரது
கடத்தலில் இருந்து தப்பிக்க முயன்ற பொழுது அவரை தலையில் சுட்டு சென்றுள்ளார்
குறித்த அப்பார்ட் மென்ட் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக ஏதோ நடை பெறுவதாக எண்ணிய அயலவர்கள் காவல்துறைக்கு தகவல்
தரவும் விரைந்து வந்த போலீசார் நடத்திய சோதனையில் பெண் இரத்த வெள்ளத்தில் கிடந்தார் .கடத்தல்காரன் கைது செய்ய பட்டுள்ளார்
தலை சிதறிய நிலையில் பெண் சடலம் மீட்க பட்டது
மேற்படி கொலை சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது
கடத்தல் காரன் கூறியது படி நடந்திருப்பின் இவர் உயிர் தப்பி இருக்க கூடும் என நம்ப படுகிறது

சுவிஸ் பெண் கடத்தல் – கைபேசி தொடர்பு மர்மங்கள் சிக்குமா ..?
சுவிஸ் பெண் கடத்தல் – கைபேசி தொடர்பு மர்மங்கள் சிக்குமா ..?
இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரகத்தில் பணிபுரிந்து சிங்கள பெண் ஒருவர் தன்னை மர்ம நபர்கள்
வெள்ளைவானில் கடத்தி சென்றதுடன் ,பாலியல் தொல்லைக்கு உட்படுத்தினர் என முறைப்பாடு செய்துள்ளார் .
இவர் கடத்தப்படவில்லை எனவும் ,இலங்கைக்கு அவ தூறை ஏற்படுத்த இவ்விதம் நடந்து கொண்டார் என கோரி சிறையில் அடைக்க பட்டுள்ளார் .
இவரது வழக்கு விசாரணை நீதிமன்றுக்கு வந்த பொழுது அவர் பாவித்த கைபேசியை இரசாயன பகுப்பாய்வு
சோதனைக்கு உட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
இதனை அடுத்து இவரது கைபேசி உரையாடல்கள் ,மற்றும் தொடர்புகள் அம்பலமாகலாம் என எதிர்பார்க்க படுகிறது ,
அவ்வாறு சிக்கினால் மேலும் சிலர் கைதாகும் நிலை ஏற்படும் எனவும் சுவிஸுக்கு தப்பி ஓடிய புலனாய்வு துறை
அதிகாரியை சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் கைது செய்யும் நகர்வில் இலங்கை ஈடுபடலாம் என எதிர் பார்க்க படுகிறது
லொறியில் லண்டனுக்குள் புக முனைந்த 31 அகதிகள் சிக்கினார்
பிரான்சில் லாரியில் பதுங்கியிருந்த பாகிஸ்தான் அகதிகள் சிக்கினர்
இங்கிலாந்து நாட்டில் எஸ்ஸெக்ஸ் நகரில் குளிர்சாதன வசதி கொண்ட ஒரு கன்டெய்னர் லாரியில் இருந்து வியட்நாமை
சேர்ந்த 39 பேர் உடல்கள் மீட்கப்பட்டது சர்வதேச அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகளில் அகதிகள் கண்காணிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டில் இத்தாலி எல்லையில் உள்ள நெடுஞ்சாலையில் போலீசார் தீவிர வாகன பரிசோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு
லாரியை மடக்கி சோதனை நடத்தியபோது அதனுள் பாகிஸ்தான் அகதிகள் 31 பேர் பதுங்கி இருப்பதை
கண்டனர். லாரியின் டிரைவர் கைது செய்யப்பட்டார். அகதிகள் அனைவரும் இத்தாலி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.







