ஈரானுக்கு சர்வதேச நாணய நிதியம் ஐந்து பில்லியன் வழங்க – அமெரிக்கா தடை

Spread the love

ஈரானுக்கு சர்வதேச நாணய நிதியம் ஐந்து பில்லியன் வழங்க – அமெரிக்கா தடை

ஈரான் அரசு தற்போது நாட்டில் நிலவும் கொரனோ வைரஸ் தாக்குதல் காரணமாக அதனை சமாளிக்க ஐந்து பில்லியன்

அமெரிக்கா டொலர்களை கடனாக தரும் படி கோரிக்கை முன்வைத்தது ,

ஆனால் அதனை சர்வதேச நாணய நிதியம் வழங்குவதற்கு அமெரிக்கா பெரும் தடையாக உள்ளது

அவர்கள் முன் பெற்று கொண்ட பணத்தினை வழங்கவில்லை எனவே இதனை வழங்கிட கூடாது என அடம் பிடிக்கிறது

இதனால் ஈரான் அமெரிக்காவுக்கு இடையில் மீள பெரும் முறுகல் வெடித்த்து பறக்கிறது

ஈரானின் சர்வதேச கால்வாய் நோக்கி அமெரிக்கா நாசகாரி கப்பல்கள் சென்ற வண்ணம் உள்ளன ,

இதனை அடுத்து ஈரான் ஏவுகணைகளை குவித்துள்ளது .

ஈராக்கில் உள்ள அமெரிக்கா எண்ணெய் வயல்கள் மீது ஏவுகணை தாக்குதலையும் நடத்தி இருந்தது .


இவ்வாறான நெருக்கடியான நிலையிலே அமெரிக்கா இந்த செக் மேட் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது

இப்பொழுது சர்வதேச நாணய நிதியம் என்ன செய்ய போகிறது ..? இதுவே இன்றைய கேள்வியாக உள்ளது .

ஈரானுக்கு சர்வதேச நாணய
ஈரானுக்கு சர்வதேச நாணய

Leave a Reply