Author: நலன் விரும்பி
சிக்கிய திமிங்கல சத்தி 12 லட்சம் டொலர் – கோடீஸ்வரன் ஆன மீனவர்
சிக்கிய திமிங்கல சத்தி 12 லட்சம் டொலர் – கோடீஸ்வரன் ஆன மீனவர்
சிக்கிய திமிங்க சத்தியால் மீனவர் ஒருவர் திடீர் கோடீஸ்வரராக மாற்றம் பெற்றுளளர் .
இந்த திமிங்கலத்தின் சத்தி ,சுமார் 12 லட்சம் அமெரிக்கா டொலர் பெறுமதி வாய்ந்தவையாம் .
ஒருகிலோ திமிங்கல சத்தி ,40 ஆயிரம் அமெரிக்கா டொலர்கள் என ,அவர்கள் தெரிவிக்கினறனர் .
இந்த திமிங்கல சத்தியை இருந்து ,வாசனை திரவியம் தயாரிக்க படுகிறது .இந்த சத்தி ஒருவித வாசனையை வெளிப்படுத்தும் ,அதனையே மக்கள் உடம்பு எங்கும் வீசி அடித்து செல்கின்றனர் .
விலங்கு ஒன்றின் கழிவில் இருந்து ,அதுவும் அதன் சத்தியில் இருந்து தயாரிக்க படும் வாசனை திரவையத்திற்கு ,நம்ம மக்கள் மத்தியில் இத்தனை மவுசு எனறால் பாருங்களேன் .
இதனை தெரியாது நம்ம மக்கள் ,வாசனை திரவியத்தை வாங்கிட போட்டி போடுவது ,இயல்பாக இடம்பெறுகிறது குறிப்பிட தக்கது .
ஐரோப்ப மீது எரிவாயு தாக்குதல் நடத்த ரஷ்ய திட்டம் – பீதியில் ஐரோப்பா
ஐரோப்ப மீது எரிவாயு தாக்குதல் நடத்த ரஷ்ய திட்டம் – பீதியில் ஐரோப்பா
ஐரோப்பா மீது எரிவாயு தாக்குதல் நடத்த ரஷ்ய திட்டமீட்டு வருகிறது .குளிர் காலத்தில் ஐரோப்பா மீதான எரிவாயு விநியோகத்தை ,தடுத்து நிறுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக உக்கிரேன் அதிபர் தெரிவித்துள்ளார் .
ரஷ்ய மீது பிரிட்டன் ஐரோப்பா இணைந்து ,பொருளாதர தடைகளை விதித்துள்ள நிலையில் ,எரிவாயு மூலம் ஐரோப்பாவை பழிவாங்கிட , ரஷ்ய ஜனாதிபதி புட்டீன் தயாராகி வருகிறார் .
ஐப்பசி மாதம் முதல் ,மாசி மாதம் வரை ஐரோப்பா அதிகம் குளிரில் உறைந்திருக்கும் .
இவ்வாறான காலப்பகுதியில் ,ரஸ்யாவின் எரிவாயு விநியோகம் நீக்க பட்டால் ,ஐரோப்பா நாடுகள் பெரும் சிக்கலில், சிக்கி தவிக்கும் என ,எதிர் பார்க்க படுகிறது .
ஐரோப்ப மீது எரிவாயு தாக்குதல் நடத்த ரஷ்ய திட்டம் – பீதியில் ஐரோப்பா
அதற்கு முன்னராக உக்கிரேன் நாட்டு போர் ,முடிவுக்கு சென்றால் ,இந்த தாடையில் இருந்து தப்பிப் பிழைக்கும் நிலை ஏற்படலாம் .
அவ்வாறு இல்லாது போனால் ,ஐரோபியா மக்கள் குளிரில் விறைத்து சாகும் நிலை ஏற்படும்.
இந்தியா இலங்கையை போன்று ,வெப்ப வலய நாடுகள் ,ஐரோப்பா இல்லை என்பதை கவனிக்க ,
மனிதர்களை கொல்லும் ,பலத்த குளிர் நிறைந்த இந்த, நான்கு மாதங்களாக ஐப்பசி முதல் மாசி காணப்படும் ,
அவ்வாறான கடும் குளிர் நிறைந்த வேளை ,எரிவாயு விநியோகம் நிறுத்த பாட்டால் ,ஐரோப்ப பலமாக பாதிக்க பாடுவதுடன் ,ஆளும் அரசுகளும் ,
கவிழ்க்க படும் நிலை தோற்றம் பெறலாம் என எதிர்பார்க்க படுகிறது .,
குண்டு வெடிப்பு சிதறிய மனித உடல்கள்
குண்டு வெடிப்பு சிதறிய மனித உடல்கள்
குண்டு வெடிப்பில் சிதறிய மனித உடல்கள் ,எங்கும் பரவி காணப்படுகின்றன..
தெற்கு ஆப்கானிஸ்தான் பகுதியில் இடம்பெற்ற ,இந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் ,மனித உடல்கள் எங்கும் சிதறிய வண்ணம் , காணப்படுகின்றன .
தலிபான்கள் ஆண்டு வரும் ,இந்த கால பகுதியில், தொடராக குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
தொடரும் இந்த குண்டு வெடிப்பு ஊடாக ,தலிபான்கள் சிவில் நிர்வாகத்தை சீர்குலைக்கும் நோக்குடனும் ,மேலும் தாலிபான்களுக்கு நெருக்கடியை தருவிக்கும் விதமாக ,இந்த தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்கள் ,நடத்த பட்ட வண்ணம் உள்ளன .
இடைவிடாது தொடரு குண்டு வெடிப்பும் ,அதனால் பலியாகும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது .
தலிபான்கள் ஆட்சியில் ,அவர் தம் ஆளுமை மிக்க பகுதிகளில் இடம்பெறும் ,இந்த குண்டு வெடிப்பை கட்டுப்படுத்த முடியா நிலையில் ,தலிபான்கள் திணறிய வண்ணம் உள்ளனர் .
திகில் குண்டு வெடிப்பு பார்க்க இதில் அழுத்துங்கள்
இவ்வாறான குண்டு வெடிப்பு தொடர்ந்து சென்றால், தலிபான்கள் ஆட்சி அதிகாரம் இழந்து ,மீளவும் குழுநிலை போராளிகாகளாக, மாற்றம் பெறும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .
மேலும் இன்று நடந்த இந்த குண்டு வெடிப்பு தாக்குதலில், பலியானவர்கள் எண்ணிக்கை விபரம் முழுமையாக வெளிவரவில்லை .
தாலிபான்களுக்கு இந்த தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் மூலம் ,இருண்டகாலம் ஆரம்பிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
கைது பயத்தில் இலங்கை ஓடி வந்த கோட்டபாய
கைது பயத்தில் இலங்கை ஓடி வந்த கோட்டபாய
கைது பயத்தில் இலங்கை ஓடிவந்துள்ளார் கோட்டபாய என , புது தகவல்கள் வெளியாகி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தாய்லாந்தில் தங்கி இருந்த கோட்டபாய ,போர் குற்ற சாட்டில் கைது செய்ய படும் வாய்ப்பு ஏற்படலாம் என்ற நிலையில் ,அதில் இருந்து தப்பிக்க இலங்கை ஓடி வந்துள்ளதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
முக்கிய மூன்று நாடுகளின் ஆதரவுடன் ,இலங்கையில் கோட்டபாய மற்றும் மகிந்த ராஜாபக்ச இணைந்து நடத்திய தமிழ் இனப்படுகொலை தொடர்பில், சர்வதேச நீதிமன்றினால் கைது செய்யப்படும் ,பிடிவிராந்து பிறப்பிக்க படலாம் ,என்ற நிலையில் தப்பி ஓடியுள்ளதாக தகவல் கசியவிட பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்ட தொடரில் இலங்கை ,இம்முறை சிக்கி தவிக்கும் என எதிர் பார்க்க படுகிறது .
கைது பயத்தில் இலங்கை ஓடி வந்த கோட்டபாய
மேலும் வெளிநாட்டு தமிழர் கட்சிகள் ,மற்றும் சில சமூக நலன் கொண்ட தனி நபர்கள் இணைந்து போர்க்குற்ற விசாரணை ஒன்றை ஏற்படுத்த உள்ளதாக கசிவுகள் தெரிவிக்கின்றன.
அவ்வாறான பேராபத்தில் இருந்து தப்பிக்கவே ,இலங்கைக்கு கோட்டபாய தப்பி ஓடியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இந்த கசிவுகள் நியம் என்றால் விரைவில் ,இவை தொடர்பானவிடயங்கள் அம்பலமாகும் என எதிர் பார்க்க படுகிறது .
கோட்டாபாய மற்றும் அவரது மனைவி முகத்தில், புன்னகை இழந்து பெரும்
இடரில் சிக்கியதை ,அவர்களது உடல் அசைவுகள் மூலம் காணமுடிகிறது .
தமிழர்கள் பட்ட வலியை இப்பொழுதேனும் கோட்டபாய உணந்திருப்பார் என்கிறது தமிழர் தேசம் .
வடக்கு சிரியா மீது துருக்கி அகோர தாக்குதல் – குண்டுகளினால் அதிரும் சிரியா
வடக்கு சிரியா மீது துருக்கி அகோர தாக்குதல் – குண்டுகளினால் அதிரும் சிரியா
வடக்கு சிரியா மீது துருக்கி இராணுவம் கடுமையான எறிகணை தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .துருக்கி இராணுவத்தின் எறிகணை தாக்குதலினால் சிரியா அதிர்ந்த வண்ணம் உள்ளது .
வடக்கு சிரியாவின் நிலைகள் மீது தொடராக, துருக்கிய இராணுவம் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ,வடக்கு பகுதியில் வசிக்கும் குருதீஸ் இன மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்த வண்ணம் உள்ளனர் .
குருதீஸ் மக்கள் மீது துருக்கிய இராணுவம் ,கடும் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .
மேலும் குருதீஸ் பகுதிகள் மீது ,தொடர்ச்சியான தாக்குதல்களை துருக்கிய இராணுவம் நடத்திய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.
அமெரிக்காவில் குரங்கு அம்மை – திணறும் அமெரிக்கா
அமெரிக்காவில் குரங்கு அம்மை – திணறும் அமெரிக்கா
அமெரிக்காவில் குரங்கு அம்மை நோயானது வேகமாக பரவி வருகிறது .இவ்வேளை இந்த குரங்கு அம்மை நோயினால் அமெரிக்கா திணறிய வண்ணம் உள்ளது .
அமெரிக்காவில் திடீரென பெருக்கெடுத்துள்ள குரங்கு அம்மை நோயினால் ,ஆளும் அரசு பெருமநெருக்கடியில் சிக்கியுள்ளது .
உலகளாவிய ரீதியில் குரங்கு அம்மை அதிகமாக பரவி வரும் நிலையில் ,அமெரிக்காவினால்
இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிட தக்கது .
இலங்கையை விட்டு 2000 மருத்துவர் தப்பி ஓட்டம்
இலங்கையை விட்டு 2000 மருத்துவர் தப்பி ஓட்டம்
இலங்கையை விட்டு 2000 மருத்துவர்கள் தப்பி ஒட்டியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது .
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி ,மற்றும் அதனால் எழுந்த பாதுகாப்பு கெடுபிடி காரணமாக, இலங்கையை விட்டு ,2000 மருத்துவர்கள் தப்பி ஓடியுள்ளனர் .
இவ்வாறு இலங்கையை விட்டு மருத்துவர்கள் தப்பி ஓடும் நிலை ,இலங்கைக்கு பெரும் பதட்டத்தை விளைவிக்கும் என என அடித்து கூற படுகிறது .
இலங்கையில் நிகழ்கால ஆட்சியும் ,ராஜபக்ச அதிகாரம் ,.,ஆளும் ஆட்சியாளர்களுக்கு நெருக்கடியாக உள்ளது .
இவ்வாறான நிலையில் ,மீளவும் இலங்கை பெரும் நெருக்கடியை சந்திக்கும் என்பதால் ,மருத்துவர்கள்
இலங்கையை விட்டு தப்பி ஓடிய வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .
கோட்டபாயவுக்கு ஐந்து அடுக்கு இராணுவ பாதுகாப்பு -தாக்க படுமா இராணுவம்
கோட்டபாயவுக்கு ஐந்து அடுக்கு இராணுவ பாதுகாப்பு -தாக்க படுமா இராணுவம்
கோட்டபாயவுக்கு ஐந்து அடுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்க பட்டுள்ளது .மேலும் விசேட காவல்துறை பாதுகாப்பும் இணைக்க பட்டுள்ளது .
மக்களினால் துரத்தியடிக்க பட்ட கோட்டபாயா ,நாட்டை விட்டு தப்பி சென்று மீள் ஐலங்கை வந்துள்ள நிலையில், பலமாக்க பட்டுள்ள இரும்பு பாதுகாப்பு .
இவ்வாறான இராணுவ பாதுகாப்பை உடைத்து மக்கள் மீளவும் கோட்டபாய ராஜபக்ச வீட்டை முட்டறுகையிடலாம் என எதிர் பார்க்க படுகிறது .
.அமைதியான போராட்டங்கள் மீள வெடிக்கும் என எதிர் பார்க்க படுகிது .
இலங்கையில் கோட்டபாய ராஜபக்சவினால், இலங்கை பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என்ற மக்கள் கோபம் ,மீள இலங்கை வந்தடைந்த கோட்டபாயவுக்கு எதிராக திரும்ப கூடும் என எதிர் பார்க்க படுகிறது.
மக்கள் போரட்டம் மீளவும் கோட்டபாயவுக்கு எதிராக வெடித்தால் ,ராஜபக்ச குடும்பம்,பெரும் நெருக்கடியை சந்திக்கும் நிலை ஏற்படும் என எதிர் பார்க்க படுகிறது .
கோட்டபாய ராஜபக்ச இலங்கை வந்தார் – விரட்டியடிக்க படுவாரா கோட்டபாய
கோட்டபாய ராஜபக்ச இலங்கை வந்தார் – விரட்டியடிக்க படுவாரா கோட்டபாய
கோட்டபாய ராஜபக்ச மீளவும் இலங்கை வந்தடைந்தார் .இவ்வாறு இலங்கை வந்தடைந்த கோட்டபாய ராஜபக்சாவை ,மக்கள் மீளவும் விரட்டியடிப்பாரா என்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .
மக்களினால் துரத்தியடிக்க பட நிலையில் ,நாட்டை விட்டு தப்பி ஓடிய கோட்டபாய ராஜபக்ச மீள இலங்கை வந்தடைந்து;ள்ள நிலையில் ,மக்கள் போராட்டங்கள் மீள வெடிக்கும் என எதிர் பார்க்க பாடுகிறது .
போராட்டம் நடத்திய மக்களை ,ஆளும் ரணில் அரசு கைது செய்து வரும் நிலையில் ,மக்கள் போராட்டங்கள் மட்டு படுத்த பட்டன .
தற்போது முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய இலங்கைவந்தடைந்துள்ள நிலையில் ,மக்கள் போராட்டங்கள் பாரியளவில் வெடிக்கும் என எதிர் பார்க்க படுகிறது .
இவ்வாறு மக்கள் போராட்டங்கள் கோட்டபாயாவுக்கு எதிராக வெடித்தால் ,அவர் மீளவும் ,
இலங்கையை விட்டு தப்பி ஓடும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது.
இலங்கைக்கு உதவ தாயார் பிரிட்டன் அறிவிப்பு – உதவிகளை தடுக்கும் கோட்டாபய
இலங்கைக்கு உதவ தாயார் பிரிட்டன் அறிவிப்பு – உதவிகளை தடுக்கும் கோட்டாபய
இலங்கைக்கு உதவிட தயார் என பிரிட்டன் அறிவித்துள்ளது .இவ்வாறு உலக நாடுகளினால் விடுக்க பட்ட அறிவிப்பை ,இலங்கைவதடைந்த கோட்டபாயாவின் வருகையின் பின் தடுக்கப்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .
முன்னாள் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் ,இலங்கை நாடு பெரும் பின்னடைவை சந்தித்து சென்றது .
அதன் பினாரன் ஆட்சி மாற்றத்தில் ,தற்போது ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக ஆட்சி பீடம் ஏறிய நிலையில் ,உலக நாடுகள் ஆதரவு கரம் வலுத்துவருகிறது .
இவாறான சூழலில் ,இலங்கை வந்தடைந்த கோட்டாவின் வருகையின் பின்னர் ,மீளவும் இலங்கை கீழ் நிலை நோக்கில் செல்லும் என எதிர் பார்க்க படுகிறது.
வீழ்ந்து போன பொருளாதாரத்தை நிமிர்த்திட துடிக்கும் ரணில் முயற்சிகளுக்கு ,முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச ,இடையூறாக உளளார் என்கின்ற தோற்றப்பாடு தற்போது எழுந்துள்ளது .
ரணில் ஆட்சிக்கு எதிராகவும், மக்கள் இலங்கையில் போராட்டங்களை முன்னெடுக்கும் நிலை தோற்ற பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது .
,இலங்கையை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்ல ,கோட்டாபய விரும்பவில்லை என்பதே ,இவரது அத்துமீறிய செயல்படுகள் கோடிட்டு காட்டுகின்றன .
ரணில் அரசின் ஆட்சியில் பெரும் தலையீட்டை ,கோட்டபாய மேற்கொள்வார் என எதிர் பார்க்க படுவதால் ,
இலங்கையில் பெரும் அதிரடி மாற்றங்கள் நிகழ கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
இலங்கைக்கு உதவிட நாம் தயார் சீனா அறிவிப்பு -சீனாவால் முடங்குமா இலங்கை
இலங்கைக்கு உதவிட நாம் தயார் சீனா அறிவிப்பு -சீனாவால் முடங்குமா இலங்கை
இலங்கைக்கு உதவிட தயார் நிலையில் உள்ளதாக ,சீனா அரசு மீளவும் தெரிவித்துள்ளது .சீனாவின் இந்த அறிவிப்பு பின்னால் இலங்கை முடக்க படும் என்ற அபாயம் எழுந்துள்ளது .
இலங்கையை முழுவதுமாக வீதிக்கு கொண்டு வரும் மறு , ஆட்டத்தை சீனா ஆரம்பிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .
அதற்கு அமைவாக இந்த உதவி திட்ட அறிவிப்பை சீனா ,அறிவித்திருக்கலாம் என தெரிவிக்க படுகிறது .
உலக வங்கி இலங்கை மூன்று பில்லியன் டொலர் கடணுவத்தவி வழங்கவுள்ள நிலையில் ,சீனாவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை இங்கே கவனிக்க தக்கது.
இலங்கைக்கு உதவிட நாம் தயார் என்ற சீனாவின் அறிவிப்பு ,இலங்கைக்கு பெரும் ஆப்பு வைக்கும் ஆட்டத்தின் முதல் நோக்கு என கருத படுகிது .
இலங்கையில் பாணின் விலை அதிகரிப்பு -எகிறும் விலைவாசி
இலங்கையில் பாணின் விலை அதிகரிப்பு -எகிறும் விலைவாசி
இலங்கையில் பாணின் விலை 300 ரூபாவாக அதிகரிக்க பட்டுள்ளது. நாள்தோறும் இலங்கையில் பொருட்களின் விலை அதிகரித்து செல்ல படுவதால் அன்றாடம் கூலிகள் பெரும் அதிர்ச்சில் உறைந்துள்ளனர் .
இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி , காரணமாக இந்த விலைவாசி உயர்வு சடுதியாக உயர்ந்து செல்கிறது .
இலங்கையில் மாவின் விலை அதிகரிக்க பட்ட நிலையில் ,பாணின் விலை 300 ரூபாவாக அதிகரிக்க பட்டுள்ளது .
இலங்கையில் அதிக மக்கள், காலையில் விரும்பி உண்ணும் உணவாக பாண் காணப்படுகிறது .
இவ்வாறு இலங்கையில் பாணின் விலை அதிகரித்து செல்லப்பட்டமை ,இலங்கை வாழ் மக்கள் பெரும் துயரில் ஆழ்ந்துள்ளனர்.
ஒரே பிரசவத்தில் நான்கு குழைந்தைகள் பெற்ற இளம் பெண்
ஒரே பிரசவத்தில் நான்கு குழைந்தைகள் பெற்ற இளம் பெண்
ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைங்களை இளம் பெண் ஒருவர் பெற்றுளளர் .
இலங்கை புத்தளம் ஆதார வைத்தியசாலையில், 24 வயதுடைய இளம் பெண் ஒருவரே ,இவ்வாறு ,ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்றுள்ளார் .
இவ்வாறு ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகளில் ,ஒரு ஆண் ,மற்றும் மூன்று பெண்கள் குழைந்தைகள் என தெரிவிக்க பட்டுள்ளது .
தற்போது தாயும் ,சேயும் நலமாக உள்ளதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .
ஒரே பிரசவத்தில் நான்கு குழைந்தைகள் பெற்ற இளம் பெண்
இலங்கையில் இளம் பெண் ஒருவர், ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிரசவித்த செய்தி காட்சிகள் ,சமூக ஊடகங்களால் வைராலகிய வண்ணம் உள்ளது .
மேலும் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை ,பெற்ற இளம் தாய்க்கு ,வாழ்த்துக்களும் ,பாராட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளன.
இலங்கையில் இவ்விதம் அதிகமாக ஒரே தடவையில், குழந்தைகள் பிறந்த வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .
ஒரே பிரசவத்தில் பிறந்த குழந்தைகளை பார்க்க இதில் அழுத்துங்கள்
தமிழர்களை அடக்கி ஆள நினைப்பது நாட்டை பலவீன படுத்தும் சந்திரிக்கா
தமிழர்களை அடக்கி ஆள நினைப்பது நாட்டை பலவீன படுத்தும் சந்திரிக்கா
தமிழர்களை அடக்கி ஆள நினைப்பது ,நாட்டை பலவீன படுத்தும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார் .
ராஜபக்சாக்கள் ஆட்சியில் ,சீனாவுடன் ஒட்டிஉறவாடிய நிலையே ,இலங்கை சீரழிந்து போவதற்கு காரணமாக அமைந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார் .
இவ்வேளை இலங்கைக்கு தொடராக உதவி வரும் இந்தியாவுக்கு ,சந்திரிக்கா குமாரதுங்க நன்றி தெறிவித்துள்ளார் .
சிறுபாண்மை தமிழர்களை அணைத்து செல்வதன் ஊடாகவே ,இலங்கை நாட்டை ஒன்று படுத்தி,
செல்ல முடியும் என சந்திரிக்கா குமராதூங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார் .
- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறது

- ஈரானுக்குள் நுழைய தயாராகும் தென் கொரியா

- தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து தாக்குதல்

- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி

- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது

மருந்து விலை அதிகரிப்பு -அதிர்ச்சியில் இலங்கையர்கள்
மருந்து விலை அதிகரிப்பு -அதிர்ச்சியில் இலங்கையர்கள்
மருந்து விலை அதிகரிப்பு காரணமாக ,இலங்கையர்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் .
இலங்கையில் நாள்தோறும், பொருட்களின் விலை ,அதிகரித்த வண்ணம் எழுகிறது .
இவ்வாறான நிலையில் தற்போது, 43 மருந்து பொருட்களின் விலைகள் ,வர்த்தமானி மூலம் அதிகரிக்க பட்டுள்ளது .
இந்த வர்த்தமானி மூலம் மருந்து விலை அதிகரிப்பு, என்ற அறிவித்தல் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கையில் பொருளாதாரம் தள்ளாடிய வண்ணம் உள்ள நிலையில் ,மருந்து விலை ,அதிகரிக்க பட்டுள்ள செயல் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கையர்கள் 337 மில்லியன் சொத்தை பறித்த இந்தியா
இலங்கையர்கள் 337 மில்லியன் சொத்தை பறித்த இந்தியா
இலங்கையர்கள் 337 மில்லியன் சொத்தை இந்திய அரசு பறிமுதல் செய்துள்ளது. .
இவர்கள் தமிழீழ, விடுதலை புலிகளுடன் தொடர்பு வைத்து செயல்பட்டார்கள் என குற்றம் சுமத்த பட்டு ,இலக்கையர் 337 மில்லியன் சொத்தை முடங்கியுள்ளது .
தமிழீழ விடுதலை புலிகள் இல்லாத காலத்திலும் ,விடுதலை புலிகளின் பெயரை பயன் படுத்தி ,அவர்களது பெயரால் தமிழர்கள் துன்புறுத்தலுக்கு உள்ளாக்க பட்ட வண்ணம் உள்ளனர் .
தமிழகத்தில் ,ஈழ தமிழர்கள் தமிழக அரசினால் பழிவாங்க பட்டம் உள்ளமைகுறிப்பிட தக்கது.
பெண்களை கிண்டலடிக்கும் சிங்கள இராணுவம் – வெளியான அதிர்ச்சி வீடியோ
பெண்களை கிண்டலடிக்கும் சிங்கள இராணுவம் – வெளியான அதிர்ச்சி வீடியோ
பெண்களை கிண்டலடிக்கும் சிங்கள, இராணுவத்தின் கேவலமான செயல் காட்சி வெளியாகி ,பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
குறித்த சிங்கள இராணுவத்தின் பெண்கள் மீதான காவாலி பார்வையும் ,நக்கல் பேச்சுகளும் ,பார்ப்பவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
சிங்கள இராணுவத்தின்கீழ்த்தரமான இந்த செயல் ,சமுக வலைத்தளங்களில் வாயிலாக வைரலாகிய வண்ணம் உள்ளது .
இலங்கை இராணுவத்தின் ,காவாலி தனம் உலக அரங்கில் இலங்கை இராணுவத்தை சிறுமை படுத்தியுள்ளது .
தமிழர்களை இதே சிங்கள இராணுவம் ,கொடூராமாக கொன்று குவித்ததுடன் ,பெண்களை கடத்தி கற்பழித்து கொன்று வந்த வரலாறு, தமிழர் வரலாற்றில் ,வரலாறாக எழுத பட்டுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .
பாகிஸ்தான் வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு – பிரிட்டன் வாழ் பாகிஸ்தான் மக்கள் உதவி
பாகிஸ்தான் வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு – பிரிட்டன் வாழ் பாகிஸ்தான் மக்கள் உதவி
பாகிஸ்தான் வெள்ளத்தில் சிக்கி பேரழிவுகளை சந்தித்த வண்ணம் உள்ளது . இவ்வேளை பிரிட்டன் வாழ் பாகிஸ்தான் மக்கள் ,தாய் நாடான பாகிஸ்தானுக்கு பெரும் உதவிகளை வழங்கி வருகின்றனர் .
பிரிட்டனில் வசிக்கும் பல லட்சம் பாகிஸ்தான் மக்கள் இணைந்து ,தமது தாய்நாடான பாகிஸ்தானில் ,வெள்ளத்தில் சிக்கிய பாகிஸ்தான் மக்களுக்கு ,உடனடி நிவாரணம் .மற்றும் நீண்டகால உதவி திட்டங்களை வழங்கிட முன் வந்து செயல்படுகின்றனர் .
இதில் இளம் வாலிபர்கள் தலைமையில் உருவாக்க பட்டுள்ள ,உதவி குழு ,பிரிட்டனில் இருந்து மருந்து மற்றும் உணவு பொருட்கள், அடங்கியவற்றை பாகிஸ்தானுக்கு விமானம் ,மற்றும் கப்பல்கள் மூலம் அனுப்பிய வண்ணம் உள்ளனர் .
மேலும் வெள்ளத்தில் பாதிக்க பட்ட மக்களுக்கு, வாழ்வாதார உதவிகளை வழங்கும் முகமாக ,பிரிட்டன் பாகிஸ்தான் மக்கள் ,நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர் .
பாகிஸ்தான் வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு – பிரிட்டன் வாழ் பாகிஸ்தான் மக்கள் உதவி
பிரிட்டன் வாழ் பாகிஸ்தான் மக்களும் ,முன்வந்து இந்த உதவிகளை வழங்கிட ஆர்வம் காட்டிய வண்ணம் உள்ளனர் .
இதுவரை வெள்ளத்தில் சிக்கிய பாகிஸ்தானில், சுமார் 1.367 பேர் வெள்ளத்தில் அடித்து செல்ல பட்டு பலியாகியுள்ளனர் .
மேலும் நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் ,வெள்ளத்தில் அடித்து செல்ல பட்டுள்ளது .அத்துடன் பல நூறு கால் நடைகளும் பலியாகியுள்ள சம்பவம் பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது .
வெள்ளத்தில் சிக்கியுள்ள பாகிஸ்தான் மக்களை மீட்கும் ,நடவடிக்கை தொடர்ந்த வண்ணம் உள்ளன .
அணுகுண்டின் வல்லரசாக விளங்கி வரும் ,பாகிஸ்தான் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்க முடியாது ,திணறிய வண்ணம் உள்ளது .
இலங்கையை போல பாகிஸ்தானும் ,சீனாவினால் இரையாக்க பட்ட நிலையில் ,பாகிஸ்தான் பெரும் ,பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது .
இவ்வாறன நிலையில் தற்போது, பாகிஸ்தான் பிரிட்டன் வாழ் மக்கள் ,
உதவிகளை வழங்க முன் வந்துள்ளது பாராட்ட பெறுகிறது .
இந்த பாகிஸ்தான் மக்களை போன்று ,இலங்கை வாழ் தமிழர்களும் இருக்கின்றனரா என்பதை ,சற்று சிந்தித்து பார்க்க வேண்டும் .
இந்த ஒற்றுமையுடன் இலங்கை வாழ் தமிழர்களும் நடக்க வேண்டியது ,மேற்படி விடயங்கள் உதாரணமாக உள்ளன .
நாடு கடந்தாலும் ,தாய் நாட்டை மறக்காத இந்த மக்கள் சேவை ,வாழ்த்துக்களை பெறுகிறது .
எங்கே எம் சொந்தங்கள் ? நீதிக்காய் ஒன்றுபட்ட பிரித்தானிய தமிழர் அமைப்புக்கள்
எங்கே எம் சொந்தங்கள் ? நீதிக்காய் ஒன்றுபட்ட பிரித்தானிய தமிழர் அமைப்புக்கள்
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளான ஓகஸ்ற்-30 செவ்வாயன்று, பிரித்தானியாவில் பிரதான தமிழர் அமைப்புக்கள் அனைத்தும்
ஒன்றுபட்டு, சிறிலங்கா அரசினால் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 2 ஆயிரம் நாட்களுக்கு மேலாக காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என நீதிகோரி போராடும் தாயகத்து
தாய்மார்கள், உறவுகளது போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில், புலம்பெயர் தேசங்களில் கவனீர்ப்பு போராட்டங்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருங்கிணைத்திருந்தது.

அந்தவகையில் பிரித்தானியாவில் சதுக்கத்தில் இடம்பெற்றிருந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் பெருந்திரளான மக்கள் பங்கெடுத்திருந்தனர்.
பிரித்தானியாவின் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் Tamils for Labour party , ஆளும் கட்சியான பழமைவாத கட்சியின் Tamils for Conservative partyஅமைப்பு பிரமுகர்கள், உட்பட பலர் பங்கெடுத்திருந்தனர்.
தமிழர் ஒருங்கிணைப்பு குழு, உலக தமிழர் வரலாற்று மையம், தமிழ் சொலிடாரிட்டி. நாம்தமிழர் கட்சி. வீரத்தமிழர் முன்னணி, தமிழர் விடுதலை நடுவம் ஆகிய தமிழர் அமைப்புக்கள் ஒருங்கிணைந்தன.

எதிர்வரும் ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில் சிறிலங்கா விவகாரத்தில் பிரித்தானியா முதன்மைப்பாத்திரம் வகித்து வரும் நிலையில்,
சிறிலங்காவுக்கு மேலதிக காலநீடிப்பு வழங்காது, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தமிழர் தரப்பினால் வலுவாக முன்வைக்கப்பட்டு வருகின்றது.
எங்கே எம் சொந்தங்கள் ? நீதிக்காய் ஒன்றுபட்ட பிரித்தானிய தமிழர் அமைப்புக்கள்
அந்தவகையில் தமிழர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டமையானது சிறிலங்கா
அரசின் தமிழினவழிப்பு மூலோபாயத்தின் ஓர் பகுதியே என்பதோடு,

பொறுப்புக்கூற வைப்பத்தற்கு சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும்
என்ற கோரிக்கையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றமை இங்கு குறிப்பிடதக்கது.
சமூக கொடுப்பனவுகள் தோட்ட துறைக்கும் கொழும்பு நகர பாமர மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் மனோ
சமூக கொடுப்பனவுகள் தோட்ட துறைக்கும், கொழும்பு நகர பாமர மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும்
- சபையில் மனோ கடந்த அரசின் ஊழல் எம்பீகளுக்கும் சாட்டையடி
2001ம் வருடத்தில் இருந்து நான் இந்த பாராளுமன்றில் இருக்கிறேன். இரு தசாப்தங்களாக எத்தனையோ நிதி அமைச்சர்களின் வீர தீர பிரகடனங்களையும், வரவு செலவு திட்ட உரைகளையும் கேட்டு சலித்து போயுள்ளேன். ஒவ்வொரு வருடமும்
இவர்கள் கூறும் சுந்தர கதைகள் உண்மையாகி இருக்குமானால், இந்நாடு இன்று சுவிட்சர்லாந்தை விட முன்னேறி இருக்க வேண்டும். ஆசியாவின் சொர்க்கபுரி ஆகி
இருக்க வேண்டும். ஒன்றும் நடக்க வில்லையே. “ரிவர்ஸ் கியரில்” அல்லவா பின்னோக்கி போகிறோம்? ஆசியாவில் பின்னோக்கி போய், இன்று ஆபிரிக்க மட்டத்தில் இருக்கிறோம்.
ஆகவே, நிதி அமைச்சரின் உரையின் 19ம் அத்தியாயம் பற்றி மட்டும் வெகுவாக நான் உரையாட விரும்புகிறேன். அது “சமூக நலன்புரி” என்பதாகும். சமுக நலன்புரி
கொடுப்பனவுகள் பெறுகின்ற பெயர் பட்டியலில், தோட்ட தொழிலாளர்களும், கொழும்பு நகர பாமர மக்களுக்கும் இடம்பெற வேண்டும். இதை நாம் கண்காணிப்போம்.
கடந்த எமது நல்லாட்சி அரசின் போது, நாம் அதற்கு முந்தைய ராஜபக்ச அரசின் ஊழல் பேர்வழிகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தோம். இந்த ஆட்சி வந்ததும் அந்த வழக்குகள் பற்றி ஒரு ஆணைக்குழு அமைத்தீர்கள். அந்த ஆணைக்குழு இவர்களை நிபராதிகள்
சமூக கொடுப்பனவுகள் தோட்ட துறைக்கும் கொழும்பு நகர பாமர மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் மனோ
என அறிக்கை தந்தது. அதை அடிப்படையாக கொண்டு சட்ட மாதிபர் அந்த வழக்குகளை வாபஸ் வாங்கினார். எனவே இந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டு, சாட்சிகள் அழைக்கப்பட்டு, அவர்கள் எவரும் வழக்குகளில் இருந்து
விடுவிக்கப்படவில்லை. இதை தெளிவாக அறிந்துக்கொள்ளுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் கொழும்பு மாவட்ட எம்பி மனோ கணேசன் இன்று இடைக்கால பாதீடு விவாதத்தில் உரையாடும் பொழுது கூறினார்.
இன்றைய விவாதத்தில் சிங்கள மொழியில் மனோ எம்பி மேலும் கூறியதாவது,
தமது உரையில் ஜனாதிபதி 19ம் அத்தியாயத்தில் என்ன சொல்கிறார்? இதோ வாசிக்கிறேன். “சமூக நலன்புரி பதிவகம் ஒன்றை தாபிக்க தரவு சேகரிப்பு இப்போது நடைபெறுகிறது.
பக்க சார்பற்ற ஊர்ஜிதப்படுத்த கூடிய அளவுக்கோல்கள் மூலம் பயனாளிகளை அடையாளம் காணும் புதிய பொறிமுறை தாபிக்கப்படுகிறது.” என்று ஜனாதிபதி- நிதி அமைச்சர் கூறுகிறார்.
இது நல்லது. நான் ஒருபோதும் இலவச கொடுப்பனவுகள் வழங்கும் கொள்கையை ஆதரிப்பவன் அல்ல. ஆனால் 1948 ம் ஆண்டிலிருந்தே அனைத்து திருடர்களும் சேர்ந்து இந்நாட்டை நாசமாக்கி விட்டார்கள்.
இதனால், நாட்டில் வாழும் குறை வருமானம் கொண்ட, குறை சந்தர்ப்பங்கள் கொண்ட பிரிவினர் துன்பத்தில் உழல்கின்றனர்.
ஆகவே இது ஒரு “சமூக அவசர காலம்”. ஆகவே இந்த காலத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு அவர்கள் உயிர்வாழ கொடுப்பனவுகள் அவசியம் என நான் நம்புகிறேன்.
இந்நிலையில், கொடுப்பனவுகளை, உதவிகளை பெரும் பயனாளிகளை தெரிவு செய்வது என்ற முறையில் உள்ள அரசியல் ஊழலை ஜனாதிபதி தெரிந்து
கொண்டுள்ளார் என நான் நம்புகிறேன். இந்நாட்டை நாசமாக்கிய திருட்டு அரசியல்வாதிகள், இதிலும் தங்கள் ஆதரவாளர்களை போட்டு நிரப்பி உள்ளனர்.
ஆகவே இன்று சமுர்தியாக இருக்கலாம், வேறு கொடுப்பனவுகளாக இருக்கலாம், இவற்றை பெரும் பயனாளிகள் பெயர் பட்டியலில், வசதி உள்ளவர்கள் , அதாவது உதவி
பெற தகைமை இல்லாதோர் கணிசமாக இருக்கிறார்கள். அதேவேளை உதவி பெற வேண்டிய குறை வருமானம் கொண்ட, குறை சந்தர்ப்பங்கள் கொண்ட பிரிவினர் பட்டியலில் இல்லாமல் இருக்கிறார்கள்.
சமூக கொடுப்பனவுகள் தோட்ட துறைக்கும் கொழும்பு நகர பாமர மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் மனோ
இத்தகைய உதவி தேவைப்படும் பெருந்தொகை மக்கள், மலைநாட்டு தோட்டங்களில் கஷ்ட வாழ்க்கை வாழ்கிறார்கள்.
கொழும்பு மாநகரத்தில் கஷ்டப்படும் நகர ஏழைகளாக வாழ்கிறார்கள். இவர்களுக்கு கிடைக்க வேண்டிய நிவாரணங்களை, வேறு பிரிவினர் பெறுகிறார்கள்.
இந்த பெயர் பயனாளி பெயர பட்டில்களை தயாரிக்கும் போது பயன்படுத்தப்படும் புதிய பக்க சார்பற்ற ஊர்ஜித அளவுகோல்கள் எவை என்பதை அறிய நாம் விரும்புகிறோம்.
ஆகவே வெளிப்படை தன்மையுடன், எமது கருத்துகளையும், பங்களிப்புகளையும், ஜனாதிபதி-நிதியமைச்சர் உள்வாங்க வேண்டும்.
கொழும்பு என்பது அனைவருக்கும் பொதுவான நாட்டின் தலைநகரம். இங்கே நிரந்தரமாக வாழ்வோரும் உள்ளனர்.
தொழில் காரணமாக தற்காலிகமாக வாழ்வோரும் உள்ளனர். சொந்த வீடுகளில் வாழ்வோரும் உள்ளனர்.
வாடகை வீடுகளில் வாழ்வோரும் உள்ளனர். எல்லோருக்கும் குடும்பம், குழந்தைகள், வயிறு, பசி இருக்கின்றன.
ஆகவே இந்த சமுக அவசர காலத்தில், குறைந்த வருமானம் கொண்ட அனைவரும் கொடுப்பனவு பட்டியலில் உள்வாங்கபட வேண்டும்.
குறிப்பாக தோட்ட தொழிலாளர்கள் பரவலாக இந்த கொடுப்பனவுகளை
பெறும் பின்தங்கியோர் பட்டியலில் சேர்க்கப்படுவதில்லை.
காகிதத்தில் எழுதப்படும் நாட்சம்பள கணக்கை முப்பது நாளால்
பெருக்கி மாத வருமானத்தை கணக்கிட்டு இவர்கள் அப்புறப்படுத்தப்படுகிறார்கள்.
ஆனால், இந்த சம்பளம், வருமானம் இவர்களுக்கு கிடைப்பதில்லை என்பது உங்கள் விளங்க வேண்டும்.
எனது இந்த கேள்விகளுக்கு ஜனாதிபதி- நிதி அமைச்சர் உரிய பதில்களை வழங்க வேண்டும் என கோருகிறேன்.







