Tag: அமெரிக்காவில் குரங்கு
Posted in உலக செய்திகள்
அமெரிக்காவில் குரங்கு அம்மை – திணறும் அமெரிக்கா
Author: நலன் விரும்பி Published Date: 03/09/2022 Leave a Comment on அமெரிக்காவில் குரங்கு அம்மை – திணறும் அமெரிக்கா
அமெரிக்காவில் குரங்கு அம்மை – திணறும் அமெரிக்கா
அமெரிக்காவில் குரங்கு அம்மை நோயானது வேகமாக பரவி வருகிறது .இவ்வேளை இந்த குரங்கு அம்மை நோயினால் அமெரிக்கா திணறிய வண்ணம் உள்ளது .
அமெரிக்காவில் திடீரென பெருக்கெடுத்துள்ள குரங்கு அம்மை நோயினால் ,ஆளும் அரசு பெருமநெருக்கடியில் சிக்கியுள்ளது .
உலகளாவிய ரீதியில் குரங்கு அம்மை அதிகமாக பரவி வரும் நிலையில் ,அமெரிக்காவினால்
இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிட தக்கது .






