Tag: சீன ஐலங்கை உதவி
Posted in இலங்கை செய்திகள்
இலங்கைக்கு உதவிட நாம் தயார் சீனா அறிவிப்பு -சீனாவால் முடங்குமா இலங்கை
Author: நலன் விரும்பி Published Date: 03/09/2022 Leave a Comment on இலங்கைக்கு உதவிட நாம் தயார் சீனா அறிவிப்பு -சீனாவால் முடங்குமா இலங்கை
இலங்கைக்கு உதவிட நாம் தயார் சீனா அறிவிப்பு -சீனாவால் முடங்குமா இலங்கை
இலங்கைக்கு உதவிட தயார் நிலையில் உள்ளதாக ,சீனா அரசு மீளவும் தெரிவித்துள்ளது .சீனாவின் இந்த அறிவிப்பு பின்னால் இலங்கை முடக்க படும் என்ற அபாயம் எழுந்துள்ளது .
இலங்கையை முழுவதுமாக வீதிக்கு கொண்டு வரும் மறு , ஆட்டத்தை சீனா ஆரம்பிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .
அதற்கு அமைவாக இந்த உதவி திட்ட அறிவிப்பை சீனா ,அறிவித்திருக்கலாம் என தெரிவிக்க படுகிறது .
உலக வங்கி இலங்கை மூன்று பில்லியன் டொலர் கடணுவத்தவி வழங்கவுள்ள நிலையில் ,சீனாவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை இங்கே கவனிக்க தக்கது.
இலங்கைக்கு உதவிட நாம் தயார் என்ற சீனாவின் அறிவிப்பு ,இலங்கைக்கு பெரும் ஆப்பு வைக்கும் ஆட்டத்தின் முதல் நோக்கு என கருத படுகிது .






