Author: நிருபர் காவலன்
புத்தாண்டில் தீயில் எரிந்த நூறுக்கு மேற்பட்ட வீடுகள்
புத்தாண்டில் தீயில் எரிந்த நூறுக்கு மேற்பட்ட வீடுகள்
அமெரிக்கா Colorado பகுதியில் புத்தாண்டு தினத்தில் நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் தீயில் எரிந்து
அழிந்துள்ளன ,இதன் பொழுது இந்த வீடுகளுக்குள் வசித்தவர்கள் தீயுடன் கருகி பலியாகி இருக்க
கூடும் என அஞ்ச படுகிறது
எனினும் இதன் முழுமையான சேத விபரங்கள் தெரியவரவில்லை
வீட்டுக்குள் புகுந்த கார் – ஐவர் காயம்
வீட்டுக்குள் புகுந்த கார் – ஐவர் காயம்
அவுஸ்ரேலியா West Kentish Road Campgrounds, பகுதியில் டெண்ட் அமைத்து வசித்து வந்த தற்காலிக
கூடத்திற்குள் வேகமாக பயணித்த வண்டி ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து நுழைந்துள்ளது
இதன் பொழுது மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட ஐவர் படுகாயமடைந்துள்ளனர்
காயமடைந்தவர்கள் அனைவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்
குறித்த விபத்து தொடர்பிலனா விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
லண்டன் Dartford பகுதியில் காணாமல் போன நபர் – தேடும் பொலிஸ்
லண்டன் Dartford பகுதியில் காணாமல் போன நபர் – தேடும் பொலிஸ்
பிரிட்டன் லண்டன் Lunedale Road area of Dartford பகுதியில் முப்பது வயது நபர் ஒருவர் காணாமல்
போயுள்ளார் ,இவர் டிசம்பர் 17 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார் ,இவரை தேடி கண்டு
பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளதுடன் மக்களின் உதவியை நாடியுள்ளனர்
இவரை கண்ணுற்றால் பொலிசாருக்கு தெரிவிக்கும் படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது
உலக சந்தையில் உளவு விமானத்தை விற்கும் ஈரான்
உலக சந்தையில் உளவு விமானத்தை விற்கும் ஈரான்
உலக வால்லதிகா நாடான அமெரிக்காவின் மூன்று உளவு விமானங்களை உயிரோடு சிறை
பிடித்த ஈரான் அந்த விமானத்தைபிரித்து மேய்ந்து அதனை விட இரு மடங்கு புதிய தொழில்
நுட்பத்துடன் கூடிய விமானங்களை தயாரித்து தனது நாட்டின் பாதுகாப்பபிற்கு பயன் படுத்தி வருகிறது
மேலும் குறிப்பிட தக்க உளவு விமனங்களை உலக நாடுகளுக்கும் விற்பனை செய்து வருகிறது
இதன் அடிப்படையில்; தற்போது வெனிசுவேலா நாடு குறித்த உளவு விமனங்களை கொள்முதல்
செய்துள்ளது ,மேற்படி விடயம் அமெரிக்காவை பெரும் கொதிப்பில் உறைய வைத்துள்ளது
- டிரம்ப் மிரட்டல் ஜி7 நாடுகள் 100 ஒயில் வழங்க பணிந்தது
- ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரான் ‘நீண்ட காலம் நீடிக்காது’ என டிரம்ப் அச்சுறுத்தல்
- அவசரகால கையிருப்பில் இருந்து டீசலை வெளியிடுமாறு ஐரோப்பாவிடம் அமெரிக்கா கோரிக்கை விடுக்கக்கூடும் என டிரம்ப் கூறுகிறார்
- கடந்த 24 மணி நேரத்தில் ஹூதிகளுக்கும் அரசாங்க ஆதரவுப் படைகளுக்கும் இடையே நடந்த மோதலில் குறைந்தது 80 பேர் உயிரிழந்தனர்
- ஏமனில் சாதனை அளவிலான மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்
- நெதன்யாகு விமானத்தில் விமானிகள் மோதல்
- ஹூதிகளிடம் என்ன ஏவுகணைகளும் ஆளில்லா விமானங்களும்
- 468 ஹோவுதிகள் பலி அரச படை
- நவீன வரலாற்றிலேயே காசாவை ‘மிகப்பெரிய மற்றும் மிகக் கடுமையான சேரியாக’ இஸ்ரேல் மாற்றியுள்ளது
- ஐக்கிய அரபு அமீரகம் வரும் நெதன்யாகு ஈரான் எச்சரிக்கை
- நெதன்யாகுவை ‘போர்க் குற்றவாளி’ என கத்தார் பிரதமர் சாடினார்
- ஈரானில் கலவரத்தை உருவாக்க இஸ்ரேல் அமெரிக்கா சதி
- காசா முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது ஒரு பாலஸ்தீனியர் கொல்லப்பட்டார்
கொரானாவுக்கு ரஷியாவில் 912 பேர் மரணம் -பிரிட்டன் ,அமெரிக்கா விபரம் உள்ளே
கொரானாவுக்கு ரஷியாவில் 912 பேர் மரணம் -பிரிட்டன் ,அமெரிக்கா விபரம் உள்ளே
ரஷியாவில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த தினம் மட்டும் 912 பேர்
பலியாகியுள்ளனர் மேலும் அதே தினம் 20,638 பேர் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
அமெரிக்கா
அமெரிக்காவில் ஒரே நாளில் 716 பேர் பலியாகியுள்ளனர் குறித்த நாளில் 846,905 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
நாளை இதன் இறப்பு விகிதம் அதிகரிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது
பிரிட்டன்
பிரிட்டனில் நாடளாவிய ரீதியில் இறப்பு விகிதம் 203 ஆக பதிவகையுள்ளது மேலும் இதே தினத்தில்
இந்த நோயினால் பாதிக்க பட்டவர்கள் எண்ணிக்கை சுமார் 189,846 ஆக பதிவாகியுள்ளது
எதிர் வரும் வாரம் முதல் நாடு முழு அடைப்புக்கு செல்ல கூடும் என ஏதிர் பார்க்க படுகிறது
இந்தியர்கள் பிரிட்டனில் வேலை செய்யும் அனுமதி வழங்க படவுள்ளது – குஷியில் மக்கள்
இந்தியர்கள் பிரிட்டனில் வேலை செய்யும் அனுமதி வழங்க படவுள்ளது – குஷியில் மக்கள்
உலகளாவிய ரீதியில் சீனாவின் அதஹிக்கம்வளது வரும் நிலையிலும் தன்னை கட்டு படுத்தும் முகமாக இந்தியர்க்ள பிரிட்டனில் தங்கவும் ,வேலை செய்யவும் அனுமதி வழங்க படவுள்ளது
இம்மாதம் இந்தியா டில்லியில் இடம்பெறவுள்ள வர்த்தக பேச்சுவார்த்தையில் ந்த அனுமதி வழங்க படும் பேச்சு வார்த்தை இடம்பெறவுள்ளது
பல்லாயிரம் இந்தியர்க்ள பிரிட்டனில் குடியேறும் வாய்ப்பு அதிகமாக்க படவுள்ளது ,இந்த நடவடிக்கை சீனாவை கட்டு படுத்த படுமா என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது
Ministers are plotting to ease immigration restrictions that could help thousands of Indian citizens both live and work in the
UK more easily in 2022.
The move is said to be a key point that could dominate trade talks that are due to commence between the two countries
in Delhi later this month.
சிரியாவுக்குள் நுழைந்த அமெரிக்கா 40 டிராக்
சிரியாவுக்குள் நுழைந்த அமெரிக்கா 40 டிராக்
அமெரிக்கா படைகள் ஈராக்கின் முக்கிய இராணுவ நிலைகளில் இருந்து விலகி வடகிழக்கு சிரியாவுக்குள் நுழைந்துள்ளன
நாற்பது டிரக்குகளில் தளபாட பொருட்கள் மற்றும் முகாம் அமைப்பதற்குரிய பொருட்களுடன் வந்தடைந்துள்ளது
ஈராக் பகுதியில் அமெரிக்கா படைகள் மீது தொடர் தாக்குதல்கள் இடப்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது
வெடித்து சிதறிய குண்டு 4 பேர் மரணம் – 15 பேர் காயம்
வெடித்து சிதறிய குண்டு 4 பேர் மரணம் – 15 பேர் காயம்
பாகிஸ்தான் Quetta பகுதியில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் சிக்கி நால்வர் பலியாகியுள்ளனர் ,மேலும்
15 பேர் படுகாயமடைந்துள்ளனர்
காயமடைந்தவர்களில் பலருக்கு உராய்வு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
இந்த குண்டு தாக்குதலுக்கு இதுவரை எவரும் உரிமை கோரவில்லை
பிரிட்டனில் கொரானாவுக்கு 332 பேர் மரணம்
பிரிட்டனில் கொரானாவுக்கு 332 பேர் மரணம்
பிரிட்டனில் மூன்றாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின்தாக்குதலில் சிக்கி 332 பேர்
பலியாகியுள்ளனர்
மேலும் 189,210 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
அமெரிக்கா
இதே போல அமெரிக்காவில் +572,029 ஒரே நாளில் பாதிக்க பட்டும் 1,584 பேர் பலியாகியுள்ளனர்
புத்தாண்டை முன்னிட்டு பிரிட்டனில் பல முடக்க நடவடிக்கை மேற்கொள்ள படும் என எதிர் பார்க்க படுகிறது.
45 ஊடக நபர்கள் படுகொலை
45 ஊடக நபர்கள் படுகொலை
2021 ஆம் ஆண்டு உலகலாவிய ரீதியில் 45 ஊடக நபர்கள் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடக
அமைப்பு தெரிவித்துள்ளது
பாலஸ்தீனத்தில் மட்டும் அதிக ஊடக நபர்கள் இஸ்ரேலிய இராணுவத்தினரால் படுகொலை
செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
கொட்டலுக்குள் வைத்து பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை
கொட்டலுக்குள் வைத்து பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை
அமெரிக்கா Illinois பகுதி கொட்டலுக்குள் வைத்து போலீசார் மீது மர்ம நபர் துப்பாக்கி சூட்டை
நடத்தினர் ,இதில் ஒரு பெண் போலீஸ் அதிகாரி சம்பவ இடத்தில் பலியானார் ,மேலும் ஒருவர்
பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றார்
மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
பிரிட்டன் கடலில் மூழ்கிய ஆயுத கப்பல் மீட்கும் பணிகள் தீவிரம்
பிரிட்டன் கடலில் மூழ்கிய ஆயுத கப்பல் மீட்கும் பணிகள் தீவிரம்
பிரிட்டன் நாட்டின் கடல்பகுதியில் இரண்டாம் உலக யுத்த காலத்தில் அதி நவீன
வெடிபொருட்களை ஏற்றிய வண்ணம் பயணித்த கப்பல் ஒன்று கரையில் வெடித்து மூழ்கியது
இதன் பொழுது அந்த கப்பலில் இருந்த பல தொன் ஆயுதங்கள் மூழ்கின
அதில் இருந்து தற்போது 1,400 tonnes குண்டுகள் தற்போதும் உள்ளன ,இவை வெடிக்காத நிலையில்
உள்ளதால் இவற்றை மீட்கும் பணியில் பிரபல கடல் ஆய்வு வெடிபொருள் அகற்றும் நிறுவனம்
ஒன்று இதனை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது
இவற்றுடன் பிரிட்டன் ராயல் கடற்படை இணைந்து இந்த தேடுதல் மீட்பை நடத்துகிறது
இதற்கு இதுவரை ஐந்து மில்லியன் பவுண்டுகள் செலவிட படுகிறது,மேலும் இந்த கப்பலில் இருந்து
மேலதிக தகவல் ஏதும் கிடைக்க பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது
பிரிட்டன் வண்டிகள் பிரான்சுக்குள் நுழைய தடை – அதிர்ச்சியில் மக்கள்
பிரிட்டன் வண்டிகள் பிரான்சுக்குள் நுழைய தடை – அதிர்ச்சியில் மக்கள்
பிரிட்டன் நாட்டவர் பிரான்சுக்கு வண்டி ஒட்டி செல்ல தடை விதிக்க பட்டுள்ளது .
இந்த தடை எதிர்வரும் டிசம்பர் 18 ம் திகதி அமூல் படுத்த படவுள்ளது
பரவி வும் புதிய ஒமிக்கிறன் நோயின் தாக்குதலை அடுத்தே இந்த தடை விதிக்க படுகிறது
The government says it is ‘urgently seeking clarification’ after France announced it will no longer allow British nationals
to drive through the country to reach other European states.
Non-essential travel from the UK to France has been banned since December 18, but the new rules have been
introduced due to rising fears around the spread of the Omicron variant of Covid-19.
பிரிட்டனில் சுடலைக்குள் வைத்து பெண் கற்பழிப்பு
பிரிட்டனில் சுடலைக்குள் வைத்து பெண் கற்பழிப்பு
பிரிட்டன் Oakwood Cemetery, சுடலைக்குள் வைத்து Barming பெண் ஒருவர் நபர் ஒருவரினால் பாலியல்
வல்லுறவுக்கு உட்படுத்த பட்டுள்ளார்
பாலியல் வல்லுறவுக்கு உட் படுத்த பட்டவரும் ,குறித்த நபரும் சமவேளை அந்த பகுதி வழியாக
பயணம் செய்துள்ளனர் என நேர் பட சாட்சிகள் தெரிவித்துள்ளன
தொடர்ந்து விசாரணைகள் இடப்பெற்ற வண்ணம் உள்ளது ,சுடலைக்குள் வைத்து நடத்த பட்ட இந்த
செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அமெரிக்காவில் கொரானாவுக்கு 1,780 பேர் மரணம்
அமெரிக்காவில் கொரானாவுக்கு 1,780 பேர் மரணம்
அமெரிக்காவில் உலகலைய ரீதியில் அதிக கொரனோ மரணங்கள் இடம்பெயரம் நாடாக மாற்றம் பெற்றுள்ளது
கடந்த தினம் 471,742 பேர் பாதிக்க பட்டுள்ளனர் மேலும் 1,780 பேர் பலியாகியுள்ளனர் ,இதுவரை 844,361 பேர் பலியாகியுள்ளனர்
மூன்றாம் அலையாக பரவி வரும் கொரனோ தாக்குதலில் சிக்கி மக்கள் பலியாகி வருகிற
நிலையில் நான்காவது தடுப்பூசி செலுத்த பல நாடுகள் தயராகி வருகின்றமை குறிப்பிட தக்கது
ஒரு முறை உன்னை தா …!
ஒரு முறை உன்னை தா …!
வீடு வந்து என்னை தேடும்
வெண்ணிலா நீ தானோ
உன்னை தேடி நான் ஏங்கும்
உயிர் காதல் இது தானோ
மாலை ஒரு வேளை
மயக்கும் அதி காலை
நீ வந்தால் போதும்
நிகழ்ச்சிகள் தொடரும்
விடியாத இரவுக்குள்
மடியாத போர்வைக்குள்
உன்னோடு வாழும் வாழ்தால் தானே
உயிராகி மிஞ்சும் நாட்கள் தேனே
வீசிய வலைக்குள் விளையாடும் மீன்கள்
விட்டு உயிர் போகும்
கட்டுடல் அழகும் கரையாத கூந்தலும்
பட்டுடல் போகும் பாதியில் பாரும்
நிலையில்லா வாழ்வுக்குள்
நித்தம் போராட்டம்
நினைவழியா கனவுக்குள்
நீயே என் தேரோட்டம்
ஓடும் நதியாய் தேடி வரவா
ஒரு நாளும் மறக்கா முத்தமிடவா
நெஞ்சுக்குள் வாழும் சாமியடி
நீ வந்தால் வாழ்வேன் ஆண்டுநூறடி …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 30-12-2021
- பாதாள உலகக் கும்பல் தலைவருடன் தொடர்புடைய ரூ. 44.5 மில்லியன் மதிப்புள்ள சொத்து முடக்கப்பட்டது
- டிரம்ப் மிரட்டல் ஜி7 நாடுகள் 100 ஒயில் வழங்க பணிந்தது
- உஸ்பெக் பெண்ணைக் கடத்திய வழக்கில் முச்சக்கர வண்டி ஓட்டுநருக்குத் தண்டனை
- கோழி உற்பத்திக்கு அச்சுறுத்தல்
- இஸ்ரேலில் வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதியளித்து ரூ. 1.2 மில்லியன் மோசடி
ரஷியா புதிய ஏவுகணை பயன்பாட்டுக்கு இராணுவத்தில் இணைப்பு
ரஷியா புதிய ஏவுகணை பயன்பாட்டுக்கு இராணுவத்தில் இணைப்பு
ரசியா இராணுவம் புதிதாக தயாரித்து சோதனைக்கு உள்ளாக்க பட்டு வந்த S-550 air defense system
விமான எதிர்ப்பு ஏவுகணை தற்போது இராணுவத்தினர் பயன் பாட்டிற்க்கு இணைத்து கொள்ள
பட்டுள்ளதாக ரசிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது
நாடுகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் புதிய போராயுத பயன்பாட்டின் முன்னோடியாக இந்த
ஏவுகணைகள் பார்க்க படுகின்றன
பிரிட்டன் பாடலசையில் மாணவன் மீது துப்பாக்கி சூடு
பிரிட்டன் பாடலசையில் மாணவன் மீது துப்பாக்கி சூடு
பிரிட்டன் Small Heath, Birmingham பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றுக்குள் 17 வயது மாணவன்
முகத்தில் துப்பாக்க்கி சூட்டு தாக்குதல்
நடத்த பட்டுள்ளது ,தற்போது காயமடைந்த மாணவர் மிக ஆபத்தான நிலையில்உள்ளதாக தெரிவிக்க படுகிறது
குறித்த சம்பவம் தொடர்ப்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது மேற்படி
சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அமெரிக்காவில் ஒரே நாளில் 1,777 பேர் கொரானாவுக்கு மரணம்
அமெரிக்காவில் ஒரே நாளில் 1,777 பேர் கொரானாவுக்கு மரணம்
அமெரிக்காவில் மூன்றாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த தின மட்டும்
844,272 பேர் பாதிக்க பட்டுள்ளனர் மேலும் +1,777 பேர் பலியாகியுள்ளனர்
பிரிட்டன்
இதே போல பிரிட்டனில் 148,089 பேர் பாதிக்க பட்டும் 57 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்க
பட்டுள்ளது ,இந்த நோயானது வேகமாக பரவி வருவதால் மக்கள் பொது இடங்களில் நடமாடுவது
குறைந்து காணப்படுகிறது ,மேலும் நடவு முழு அடைப்புக்கு மீள் செல்ல கூடும் என்பதால் மக்கள் முண்டியடித்து பொருட்களை கொள்வனவு செய்வதில் கவனம் செலுத்தி வருவதை அவதானிக்க முடிகிறது
வீழ்ந்து நொறுங்கிய விமானம் – பற்றி எரியும் காட்சிகள் – வீடியோ
வீழ்ந்து நொறுங்கிய விமானம் – பற்றி எரியும் காட்சிகள் – வீடியோ
அமெரிக்கா கலிபோனியா பகுதியில் இலகு ரக விமானம் ஒன்று திடீரென வீதியில் தரை இறங்க
முயற்சித்தது ,அப்போது அது மின் கம்பங்களில் மோதி வீழ்ந்து சிதறியது, இதன் பொழுது நால்வர் பலியாகியுள்ளனர்
எனினும் வீடுகளுக்கு அருகில் வீழ்ந்து சிதறியதால் தரையில் நடமாடிய மக்கள் எவருக்கும்
காயங்கள் ஏற்படவில்லை ,ஆனால் வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன
மேற்படி விபத்து எவ்விதம் ஏற்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன































