கோட்டாவை துரத்தி ஜனாதிபதியாகும் ரணில் ஆட்டத்தை ஆரம்பித்தார்

Spread the love

கோட்டாவை துரத்தி ஜனாதிபதியாகும் ரணில் ஆட்டத்தை ஆரம்பித்தார்

இலங்கை ஜனாதிபதி கோட்டபாய கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதுங்கியுள்ள நிலையில் தற்போது நாட்டின் பிரதமராக விளங்கி வரும் ரணில் ஜனாதிபதியாக பதவி ஏற்க உளளார் .

அதறகான ஆதரவை அனைத்து தரப்பில் இருந்தும் அவர் கோரியுள்ளார் .

கோட்டாபய தப்பி ஓடிய நிலையில் இலங்கை சட்டவியல் யாப்பிற்கு அமைவாக தானே ஜெனதிபதியாக பதவி ஏற்க உள்ளார் .

இலங்கை அரசியலில் நரி ரணில் என தமிழீழீழ விடுதலை புலிகளின் தத்துவ ஆசிரியர் ஆண்டான் பாலசிங்கம் அன்றே கூறியது இன்றுவரை இலங்கை அரசியலில் ரணில் விக்கிரமசிங்காவின் சதுரங்க ஆட்டம் அவ்வாறே உள்ளது .

மாறாத அவரது தந்திரமும் அதனால் மறையாத வடுவாகவும் ரணிலின் கூட்டாச்சிகள் உள்ளகத்தே கவிழ்க்க பட்டமை வரலாறாக உள்ளது

பிதமராக ஜேவிபியின் அனுரகுமார பதவி ஏற்கலாம் என எதிர் பார்க்கபடுகிறது .

இலங்கையின் பிரதமராக ரணில் ஆட்சிக்கு வருகை தந்த நாள் முதல் அணுர குமாராவை வாயில் உரைத்த படி ரணில் விக்கிரமசிங்க கடந்து செல்வதை அவதானிக்க முடிந்தது .

அதனால் இதனை அவர் செய்ய கூடும் என எதிர் பார்க்க படுகிறது.

ரணில் நாட்டின் ஜனாதிபதியாக மாறினால் சஜித் பிரேமதாச ரணிலினால் பழிவாங்க பட்டு அரசியலில் இருந்து ஒதுக்க படும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்கலாம் .

கோட்டாவை துரத்தி ஜனாதிபதியாகும் ரணில் ஆட்டத்தை ஆரம்பித்தார்

ரணிலுடன் யார் எல்லாமே அங்கம் வகிக்கின்றனரோ அவர்கள் எல்லாம் அந்த ஆட்சியில் இருந்து துரதியடிக்க படும் நிலை ஏற்படும் என்பதை மீளவும் உறுதி படுத்தியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பு உரிமையை இழந்து தவித்த ரணிலுக்கு பிரதமர் பதவி லொத்தரியாக கிடைத்தது .

அதுவே தற்போது நாட்டின் ஜனாதிபதியாக அமரும் நிலைக்கு மக்கள் போராட்டத்தை கோட்டாவுக்கு எதிராக தூண்டி விட்டு அவரை நாட்டை விட்டு ஒடவைத்து ஜனாதிபதியாகிறார் ரணில் .

கூட இருந்து குழிபறித்த கதையாக இந்த அரசியல் சதுரங்க ஆட்டம் நிகழ்ந்துள்ளது

கோட்டா ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த அடுத்த நொடியில் இலங்கையின் ஜனாதிபதியாக ரணில் பதவியே ஏற்பார் என எதிர் பார்க்க படுகிறது.

ரணில் ஜனாதிபதியாவதை நாட்டு மக்கள் ஏற்று கொள்வார்களா என்பதே இன்றுள்ள கேள்வியாகும் ,

    Leave a Reply