Tag: தன்னை தானே திருமணம்
Posted in இந்தியா செய்திகள்
இந்தியாவில் தன்னை தானே திருமணம் செய்த பெண்
Author: நிருபர் காவலன் Published Date: 20/07/2022 Leave a Comment on இந்தியாவில் தன்னை தானே திருமணம் செய்த பெண்
இந்தியாவில் தன்னை தானே திருமணம் செய்த பெண்
india ;இந்தியாவில் 24 வயதுடைய Kshama Bindu என்ற இளம் பெண் தன்னை தானே திருமணம் செய்து கொண்டுள்ள விசித்திர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இயல்பாக திருமணம் என்றால் ஆண் பெண் இணைவது திருமணமாகும் .
அது கடந்து ஓரினத் திருமணம் பெண்ணும் பெண்ணும் அல்லது ஆணும் ஆணும் செய்து கொள்ளவர்கள் .
பெண்ணை திருமணம் செய்ய வந்த பெண் கைது
பள்ளி மாணவனை அழைத்து சென்று ரகசிய திருமணம் செய்த ஆசிரியை
ஆனால் இங்கே யாவற்றுக்கும் முரணாக தன்னை தானே திருமணம் செய்து கொண்டுள்ளாராம் இந்த பெண் .

இது என்னங்கடா என்று நீங்கள் மட்டும் அல்ல இந்த உலகமே விசித்திரமாக பார்க்கிறது .
இந்த பெண் திருமணத்தை கேள்வியுற்ற நெட்டிசன்கள் கழுவி ஊற்றிய வண்ணம் உள்ளனர் .
என்னத்த சொல்ல எல்லாம் தனிமனித சுதந்திரம் சாமிகளா .கேள்வி கேட்கப்படாது
- கப்பல்கள் மீது ஈரான் கடற்படை தாக்குதல் Iranian Navy attacks on ships
- ரியாத் மீதான ஹூதி தாக்குதலுக்கு லெபனான் பிரதமர் கண்டனம் Lebanese prime minister condemns Houthi
- டிரம்ப்பிற்கு அமெரிக்க நீதிபதி நிரந்தரத் தடை US judge grants permanent ban to Trump
- சனா விமான நிலையம் அருகே வான்வழித் தாக்குதல்கள் air strikes near Sanaa airport
- ஏமன் பேருந்துகள் மற்றும் லாரிகள் மீதான சவுதி தாக்குதலில் 25 பேர் பலி












