Posted in சீமான் பேச்சு

எடப்பாடியை கலாய்த்த சீமான் வீடியோ

எடப்பாடியை கலாய்த்த சீமான் வீடியோ

தமிழகம் ,இந்தியா -நாம் தமிழர் கட்சி செந்தமிழன் சீமான் அவர்கள் எடப்பாடி பழனிசாமியை கலாய்த்துள்ள காணொளி வைரலாகி வருகிறது .

நாம் தமிழர் கட்சி சீமான் அவர்கள் தமிழகத்தில் வளர்ந்து வரும் கட்சி எனவும் அதுவே எதிர் காலத்தில் எதிர்க்கட்சி நிலைக்கு முன்னேறி தமிழகத்தை மட்டும் அல்ல இந்தியாவை திணறடிக்கும் என எதிர்பார்க்க படுகிறது .

செய்தியாளர்கள் சந்தின் பொழுதே நாம் தமிழர் சீமான் அவர்கள் எடப்பாடி பழனிசாமியை இவ்வாறு கலாய்த்துள்ளார் .

சீமானின் முற்போக்கு பார்வையும் அவரது திறனாய்வும் தற்காலத்தில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை படம் பிடித்து காட்டியுள்ளது .

இதனால் சீமான் மக்கள் மனதில் ஆழ பதிந்துள்ள ஆசானாக வாழ்ந்து வருகிறார் ,இவரே தமிழகத்தை பாதுகாக்க சிறந்த தலைவன் என்கிறது இளம் வாலிபங்கள் .

இதில் அழுத்தியும் காணொளி பார்க்கலாம்

Posted in உலக செய்திகள்

சொத்துப்பட்டியலை வெளியிட நான் தயார்… துரைமுருகன் தயாரா? – பழனிசாமி சவால்

சொத்துப்பட்டியலை வெளியிட நான் தயார்… துரைமுருகன் தயாரா? – பழனிசாமி சவால்

சொத்துப்பட்டியலை வெளியிட நான் தயார்… துரைமுருகன் தயாராக உள்ளாரா? என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்துள்ளார்.

சொத்துப்பட்டியலை வெளியிட நான் தயார்… துரைமுருகன் தயாரா? – முதலமைச்சர் பழனிசாமி சவால்

தமிழக சட்டசபை தேர்தல் 2021 இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சிகளும் பிரசாரத்தை

தற்போதே தொடங்கிவிட்டன. இதனால், தமிழக அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது.

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

  • அதிமுக ஆட்சியில் சென்னையில் 86 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
  • தற்போது சென்னையில் பல்வேறு பகுதிகளில் பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது
  • சென்னைக்கு அதிமுக எதுவும் செய்யவில்லை என்பது பொய்யான அறிக்கை வெளியிட்டார் மா.சுப்பிரமணியம்
  • ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரிலும் பாலம் கட்டப்படுகிறது
  • சொத்துப்பட்டியலை வெளியிட நான் தயார்…துரைமுருகன் தயாராக உள்ளாரா?
  • புகாரில் சிக்கிய துரைமுருகன் அதிமுக-வை விமர்சிப்பதா?
  • மின்னனு டெண்டர் முறையில் ஊழல் நடக்க வாய்ப்பே இல்லை
  • திரைமறைவில் டெண்டர் கொடுத்தது திமுக ஆட்சியில் தான்
  • ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் ஆளுநரிடம் பொய்யான ஊழல் புகார் கொடுத்துள்ளனர்.
  • திமுக-வில் வாரிசு அரசியல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
  • நடிப்பில் கமல்ஹாசன் சாதனையாளராக இருக்கலாம், அரசியலில் ஜீரோ தான்.

என்றார்.