ரசியா பெலரூஸ் போர் ஒத்திகை 9000 ரசியா இராணுவம் குவிப்பு
Posted in உளவு செய்திகள்

ரசியா பெலரூஸ் போர் ஒத்திகை 9000 ரசியா இராணுவம் குவிப்பு

ரசியா பெலரூஸ் போர் ஒத்திகை 9000 ரசியா இராணுவம் குவிப்பு

ரசியா மற்றும் பெலரூஸ் நாடுகள் இணைந்து மிக பெரும் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர் .

9000 ஆயிரம் ரசியா இராணுவம் ,170 டாங்கிகள் ,விமானங்களுடன் சென்று போர் பயிற்சியில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .

இரு நாடுகளும் இணைந்து உக்கிரேன் மீது போரினை தொடுக்கலாம் என எதிர் பார்க்கடுகிறது .

ரசியா உக்கிரேனில் போரிடுவதற்கு, ஒரு மில்லியன் தனது இராணுவத்தை தயார் செய்கிறது .

மேலும் வேறு நாட்டு தொண்டர் படைகளையும், திரட்டும் நகர்வில் ஈடுபட்டுள்ளது .

ரசியா பெலரூஸ் நாடுகளின் இந்த திடீர் கூட்டு போர் உத்திகள், மேலும் நாடுகளுக்கு இடையில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .

உக்கிரேன் மீது ரசியா மிக பெரும் போரினை தொடுக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

    இலங்கையின் மிக பெரும் கொள்ளைக்காரி பிரியமாலி
    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கையின் மிக பெரும் கொள்ளைக்காரி பிரியமாலி

    இலங்கையின் மிக பெரும் கொள்ளைக்காரி பிரியமாலி

    இலங்கையின் மிக பெரும் கொள்ளைக்காரியாக வலம் வந்துள்ள பிரியமாலி,தற்போது சிக்கியுள்ளார் .

    இவர் இதுவரை மூன்று பில்லியன் இலங்கை ரூபாய்கள் வரை ,மோசடி செய்துள்ளதான குற்ற சாட்டு முன் வைக்க படுகிறது .

    தற்போது முஸ்லீம் அரசியல்வாதி அசாத் அலியு தானும் எட்டு கோடிக்கு மேலாக இவரிடம் பணத்தை வழங்கி மோசம் போயுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    .இலங்கையின் மிக பெரும் கொள்ளைக்காரி பிரியமாலி

    மகிந்த ராஜபக்ச ஆதரவுடன் இவர் மிக பெரும் பணமோசடியில் ,ஈடுபட்டு வந்துள்ளது அம்பலமாகியுள்ளது .

    இலங்கையின் அதி உயர் வர்த்தக மையத்தில் , காரியாலயம் அமைத்து ,பண கொள்ளையை பிரியமாலி நடத்தி வந்துள்ளார் .

    காவல்துறையினரால் கைது செய்யபட்டு செயல் பட்ட இவர் அரசியல் பின்புல ஆதரவுடன் செயல் பட்டு வருவதாக தெரிவிக்க படுகிறது .

    ஆவணங்கள் இன்றி பணத்தினை செலுத்திய பலர்,ஏதும் செய்திட முடியா நிலையில் உள்ளதாக திடுக்கிடும் பேச்சுக்கள் கசிகின்றன .

    இந்தியவில் ஒரு பூலன் தேவி ,இலங்கையில் ஒரு பிரியாமாலி என களம் மாறியுள்ளது .

    mt4 is not working on iphone பங்கு சந்தையில் பர பரப்பு
    Posted in பங்கு சந்தை Forex Trade பங்கு சந்தை இலவச பயிற்சிகள்

    mt4 is not working on iphone பங்கு சந்தையில் பர பரப்பு

    mt4 is not working on iphone பங்கு சந்தையில் பர பரப்பு

    உலக பங்கு சந்தையில் முக்கிய மென் பொருளாக விளங்கி வருவது ,mt4 ,mt5 ஆகும் ,இவை தற்போது mt4 is not working on iphone ஐபோனில் இருந்து நீக்க பட்டுள்ளது .

    இங்கிலாந்தில் உள்ள பங்கு சந்தை பயனாளர்கள் ,ஆப்பிள் மேற்கொண்ட இந்த அதிரடி நடவடிக்கையால் பாதிக்க பட்டுள்ளனர் .

    mt4 ,mt5 என்பன முற்றாக நீக்க பட்டுள்ளதால் ,பலர் பாதிக்க பட்டுள்ளனர் .நாம் எமது புரோக்கரை தொடர்பு கொண்டு வினவிய போது , உறுதி படுத்தி தெரிவித்தனர் .

    mt4 is not working on iphone பங்கு சந்தையில் பர பரப்பு

    தற்போது உங்கள் ஐபோனில் mt4 வேலை செய்து கொண்டு இருக்கலாம் ,ஆனால் அந்த ஆப்பை அழித்து ,மீள புதிதாக பதிவிறக்கம் டவுன்லோர்ட் செய்திட முனைந்தால் ,இந்த காணொளியில் காண்பிப்பது போன்று உங்களுக்கு காண்பிக்கும் .

    இவை பிரிட்டனில் உள்ளவர்களுக்கு காண்பிக்கிறது ,ஏனைய நாடுகளில் உள்ளவர்களும் இது போன்ற நிலையா என்பது தொடர்பில் தெரியவில்லை.

    https://www.youtube.com/watch?v=RRs22oHBOLI
    பிரிட்டனில் துப்பாக்கி சூடு பொலிசார் குவிப்பு
    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    பிரிட்டனில் துப்பாக்கி சூடு பொலிசார் குவிப்பு

    பிரிட்டனில் துப்பாக்கி சூடு பொலிசார் குவிப்பு

    பிரிட்டன் Southampton Road in Northampton பகுதியில் கடந்த தினம் துப்பாக்கி சூடுட தாக்குத்தல் இடம் பெற்றுள்ளது .

    இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் 31 வயது வாலிபர் மீது நடத்த பட்டுள்ளது .

    துப்பாக்கி குண்டுகள் வாலிபரின் தலையை பாதித்த நிலையில் ,வாலிபர் ஆபத்தான நிலையில் தவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார் .

    இந்த சூட்டு சம்பவத்தை மேற்கொண்ட நபர்களை கைது செய்திடும் நகர்வில் பொலிசார் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .

    தொடர்ந்து இந்த கொலை குற்ற வழக்கு பொலிஸ் விசாரணைகள், இடம்பெற்ற வண்ணம் உள்ளன.

    அமெரிக்காவை போல பிரிட்டனும் ,துப்பாக்கி கலாச்சாரம் உள்ள நாடக ,மாறி வருகிறது என்கின்ற ஐயம் எழுந்துள்ளது .

    ஏவுகணைகளினால் வெடித்து சிதறு உக்கிரேன் தலைநகர்
    Posted in உலக செய்திகள்

    ஏவுகணைகளினால் வெடித்து சிதறும் உக்கிரேன் தலைநகர்

    ஏவுகணைகளினால் வெடித்து சிதறும் உக்கிரேன் தலைநகர்

    உக்கிரேன் நாட்டின் மீது ரசியா ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது ,இதனால் உக்கிரேன் தலைநகர் கீவ் பகுதி ஏவுகணைகளினால் வெடித்து சிதறிய வண்ணம் உள்ளது .

    ரசியாவின் பாலத்தை உக்கிரேன் இராணுவம் உடைத்த நாள் முதல், இதுவரை ,உக்கிரேன் தலைநகர் கீவ் ,தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகிறது .

    ஏவுகணைகளினால் வெடித்து சிதறும் உக்கிரேன் தலைநகர்

    இன்றும் மூன்று குரூஸ் ரக ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ள நிலையில், பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது .

    கீவ் தலைநகரில் உள்ள அணு மின் மின்சார மையங்களை இலக்கு வைத்து, ரசியா தாக்குதல்களை நடத்திய நிலையில் .உக்கிரேன் பல பகுதி இருளில் மூழ்கியுள்ளது .

    மேலும் சில பகுதிகளில் தொலை தொடர்பு சீரற்று காணப்படுகிறது ,என்கின்ற செய்திகள் வெளியாகி வருகிறது .

    குளிர் காலத்தில் உக்கிரேன் நாடு முழுவதும், ரசியா இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் வீழ்ந்து விடும் என்கின்ற கருத்தாடல் வேகமாக பரவி வருகிறது .

    உக்கிரேனில் இருந்து சீனா நாட்டவர்களை வெளியேற சீனா அறிவிப்பு
    Posted in உலக செய்திகள்

    உக்கிரேனில் இருந்து சீனா நாட்டவர்களை வெளியேற சீனா அறிவிப்பு

    உக்கிரேனில் இருந்து சீனா நாட்டவர்களை வெளியேற சீனா அறிவிப்பு

    உக்கிரேனில் ரசியா இராணுவம் அகோர தாக்குதலை நடத்தி வரும் நிலையில் ,உக்கிரேன் நாட்டை விட்டு சீனா நாட்டவர்களை , உடனடியாக வெளியேறுமாறு சீனா அரசு அறிவித்துள்ளது .

    உக்கிரேன் மீது ரசியா அணுகுண்டு தாக்குதல் ,அல்லது கடும் இராசாயன ஆயுதங்களை பயணப்படுதலாம் என்கின்ற நிலையில் ,சீனா இந்த அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளது .

    உக்கிரேன் கிரிமியா பாலத்தை உடைத்த நாள் முதல் ,உக்கிரேன் தலைநகர் கீவ் நகரை இலக்கு வைத்து ,ரசியா ஏவுகணை தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .

    ரசியாவின் அதிகரிக்கும் வெறி தாக்குதல்களினால் ,உக்கிரேன் நாடு முழுதாக பாதிக்க பட்டுள்ளது .

    சீனா தமது நாட்டு மக்களை உக்கிரேனில் இருந்து விலகும் படி அறிவித்துள்ளது பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

    பசில் ரணில் விசேட சந்திப்பு பேச போவது என்ன
    Posted in இலங்கை செய்திகள்

    ரணில் விக்கிரமசிங்க பசில் ராஜபக்சவுக்கு இடையில் பேச்சு

    ரணில் விக்கிரமசிங்க பசில் ராஜபக்சவுக்கு இடையில் பேச்சு

    இலங்கையின் முன்னாள் நிதியமைச்சர் பசில் மற்றும் ,ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவுக்கு இடையில், தொலைபேசி வாயிலாக இரகசிய பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளது .

    தேர்தல் ஒன்று இடம்பெற்றால் ,அதில் எவ்விதம் கூட்டணி அமைத்து கொள்வதது என்பது தொடர்பில் கவனம் செலுத்த பட்டுள்ளது .

    எதிர் வரும் தேர்தலில் தாமே அதிக வெற்றி வாய்ப்பை தட்டி செல்வோம் என்கின்ற நிலையில் ,மகிந்த தரப்பு பேசிய வருகிறது .

    இவ்வாறான பேச்சு பரப்புரையை ராஜபக்ச குடும்பம் மேற்கொண்டு வரும் நிலையில் ,பசில் ரணிலுக்கு இடையில் இந்த இரகசிய பேச்சு இடம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .

    பட்டினி நாடுகள் வரிசையில் இலங்கை 65 தாவது இடம் பிடித்து சாதனை
    Posted in இலங்கை செய்திகள்

    பட்டினி நாடுகள் வரிசையில் இலங்கை 65 தாவது இடம் பிடித்து சாதனை

    பட்டினி நாடுகள் வரிசையில் இலங்கை 65 தாவது இடம் பிடித்து சாதனை

    இலங்கை உலக நாடுகளின் பட்டினி நாடுகளின் வரிசையில் 65 தாவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது .

    இலங்கையில் ராஜபக்ச சகோதரர்கள் ஆட்சியில் ,இலங்கை திவாலாகி , மக்களை படு பாதாளத்திற்கு தள்ளிய வரலாற்று சாதனையை புரிந்தனர் .

    இலங்கை தனது வரலாற்றில் என்றுமில்லாத அளவுக்கு ,பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது .

    இவர்களின் இந்த லஞ்ச ஊழல் மோசடி காரணமாகவே ,நாடு பின்னோக்கி நகர்ந்து செல்கிறது .

    தற்போது ,உலக அரங்களில் 65 தாவது பட்டினி நாடக இலங்கை பதிய பெற்று சாதனை படைத்துள்ளது .

    இந்த சாதனைகள் யாவும் ராஜபக்ச குடும்பங்களை சாரும் .

    உரப்பையில் இருந்து சிசு சடலமாக மீட்பு
    Posted in இலங்கை செய்திகள்

    காய்ச்சலினால் யாழ் மருத்துவமனையில் சிசு மரணம்

    காய்ச்சலினால் யாழ் மருத்துவமனையில் சிசு மரணம்

    யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஏழுமாத சிசு ஒன்று கடும் காய்ச்சல் காரணமாக பலியாகியுள்ளது .

    பலியான சிசுவுக்கு பல நாட்களாக சிகிச்சை வழங்க ப்பட்ட போதும் ,சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளது .

    கிளிநொச்சி கணேசபுரம் பகுதியை சேர்ந்த சிசுவே காய்ச்சல் காரணமாக பலியாகியுள்ளது .

    இலங்கையில் இருந்து தமிழகம் தப்பி சென்ற தமிழர்கள்
    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கையில் இருந்து தமிழகம் தப்பி சென்ற தமிழர்கள்

    இலங்கையில் இருந்து தமிழகம் தப்பி சென்ற தமிழர்கள்

    இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ,தமிழகம் தப்பி சென்ற ஆறு இலங்கையர்கள் இந்திய கடற்படையால் காப்பாற்ற பட்டனர் .

    இலங்கையில் ஏற்பட்டு வரும் பொருளாதர நெருக்கடி மற்றும் உணவு தட்டுப் பாட்டையடுத்து மக்கள் இவ்விதம், இலங்கையை விட்டு தப்பி ஓடிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

    குளவி கொட்டுக்கு இலக்காகி 30 பேர் காயம்
    Posted in இலங்கை செய்திகள்

    குளவி கொட்டுக்கு இலக்காகி 30 பேர் காயம்

    குளவி கொட்டுக்கு இலக்காகி 30 பேர் காயம்

    வவுனியா போகஸ்வெவ பகுதியில் உள்ள பாடசாலையில் கல்வி பயின்ற மாணவர்கள் திடீர் குளவி கொட்டுக்கு ,இலக்கான நிலையில் வவுனியா மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க பட்டுள்ளனர் .

    பாடசாலை வளாகத்தில் மரமொன்றில் குளவி கூடு, ஒன்று கலைந்ததில் ,இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது எனப்படுகிறது .

    ஆபத்தான நிலையில் உள்ள சிலர் பதவியா மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .


    சமீப காலங்களாக இவ்விதமான குளவி கொட்டுக்கு மக்கள் ,உள்ளாகி வருகின்றமை குறிப்பிட தக்கது .

    இட்லி தோசைக்கு இந்த சட்னி செஞ்சா ரெம்பவே சாப்பிடுவாங்க
    Posted in சமையல் cook

    இட்லி தோசைக்கு இந்த சட்னி செஞ்சா ரெம்பவே சாப்பிடுவாங்க

    இட்லி தோசைக்கு இந்த சட்னி செஞ்சா ரெம்பவே சாப்பிடுவாங்க

    வீட்டில இட்லி தோசைக்கு ஏற்ப சுவையாக ,இந்த சட்னி செஞ்சா ,ரெம்பவே கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க .


    அப்படியான மிக தரமான சுவையான ,இலகுவான முறையில இந்த சட்னி செய்திடலாம் .

    அவ்வாறான இந்த சட்னி செய்வது எப்படி என்பதை ,இதில் பார்க்கலாம் வாங்க .

    கொத்தமல்லி சட்னி செய்வது எப்படி -செய்முறை ஒன்று

    அடுப்பில சட்டியை வைத்து என்னை ஊற்றி கொள்ளுங்க .எண்ணெய் சூடானதும் .நான்கு பல்லு பூண்டு ,கூடவே இஞ்சி ,காரத்திற்கு ஏற்ப ஐந்து பச்சை மிளகாய் சேர்த்து ,இப்போ இவற்றை ஒருநிமிடம் அப்படியே வதக்கி வாங்க .

    அதன் பின்னர் அரைக் கரண்டி சீரகம் ,அரை கப் அளவு பொட்டுக் கடலை சேர்த்து நன்றாக வறுத்து வாங்க .

    அப்புறம் வெட்டி வைத்த தேங்காய் துண்டுகளை சேர்த்திடுங்க .இரண்டு நிமிடம் வேறுபட்ட பின்னர் ,கொஞ்ச புளி சேர்த்து ஒரு நிமிடம் வரை வறுத்து வாங்க .


    நன்றாக வறு பட்டதும் அடுப்பை அணைத்து ,அதனை எடுத்திடுங்க .

    சட்னி செய்முறை இரண்டு

    சூடு ஆறினதும் அதனை மிக்சியில் போட்டு ஒன்றரை கப் அளவுக்கு கொத்தை மல்லி இலை,கூடவே ஒரு கரண்டி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்து எடுங்க .

    நன்றாக அரைத்து எடுத்ததிடுங்க .இப்போ சட்னி ரெடியாகிடிச்சு ,இதற்கு தாளித்து சிலது சேர்த்தால் ,சாப்பிடும் பொழுது சுவை வேற லெவலாக இருக்கும் .

    கருவேப்பிலை ,கடுகு,உளுத்தம் பருப்பு ,பெருங்காய தூள் ,போட்டு தாளித்து எடுத்து இது கூட கலந்திருங்க .

    அவ்வளவு தாங்க வேலை .

    இப்போ இதனை தோசை ,இட்லி சாதம் பாராட்டோ கூட சேர்த்து ,ஒரு புடி புடிச்சா ,மாப்புள்ள செமயா ஏறி போகும் யா .

    அம்புட்டு சுவையாக இருக்கும் ,நாள் தோறும் செஞ்சு அசத்துங்க மக்களே .

    Easy egg sandwhich recipe முட்டை சான்வீச் 5 நிமிடத்தில் இப்படி செய்ங்க
    Posted in சமையல் cook

    Easy egg sandwhich recipe முட்டை சான்வீச் 5 நிமிடத்தில் இப்படி செய்ங்க

    Easy egg sandwhich recipe முட்டை சான்வீச் 5 நிமிடத்தில் இப்படி செய்ங்க

    வீட்டில் காலையில் சிறுவர்கள் அதிகம் விரும்பு உண்ணும் egg sanwhich முட்டை சான்வீச் மிக இலகுவாக இவ்வாறு செய்து அசத்துங்க மக்களே .

    ஐந்து நிமிடத்தில்மிக சுலபாக செய்திடலாம் .

    வெளிநாடுகளில் வெள்ளையர்கள் அதிகம் இவ்விதமான சான்வீச்சை விரும்பி சாப்பிடுறாங்க .

    egg sandwhich செய்முறை ஒன்று

    அடுப்பில கடயா வைத்து அதில் நல் எண்ணெய் விட்டு கொள்ளுங்க ,எண்ணெய் சூடானதும் , முட்டை உடைத்து ஊற்றி ஆம்பிளட் செய்து கொள்ளுங்க .

    Easy egg sandwhich recipe முட்டை சான்வீச் 5 நிமிடத்தில் இப்படி செய்ங்க

    முட்டை ரெடியானதும் ,சூடாக்கி வைத்த பாண் துண்டுகள் மேலே வைத்து கொள்ளுங்க ,அப்புறம் கூகும்பர் சிறிதாக வெட்டி வைத்து, கூடவே மைனஸ் போட்டு தடவி கொள்ளுங்க .

    இப்போ அதன் மேலே மேலும் ஒரு பாண் துண்டை வைத்து மூடிக்கொள்ளுங்க .

    இப்போ உங்களுக்கு விரும்பினால் இரண்டு துண்டாக சான்வீச்சை வெட்டி அப்படியே சாப்பிட்டு கொள்ளுங்க .

    இப்போ முட்டை சான் வீச் ஐந்து நிமிடத்தில் மக்களே ரெடியாச்சு .

    நேரத்தை மீத படுத்தி உடலுக்கு ஆரோக்கியமான உணவை செஞ்சு சாப்பிடுங்க .

    காணொளி பார்க்க இதில் அழுத்துங்க

    தேர்தலில் நாங்களே வெல்வோம் மகிந்தா திமிர் பேச்சு
    Posted in இலங்கை செய்திகள்

    தேர்தலில் நாங்களே வெல்வோம் மகிந்தா திமிர் பேச்சு

    தேர்தலில் நாங்களே வெல்வோம் மகிந்தா திமிர் பேச்சு

    இலங்கையில் மீளவும் தேர்தல் இடம்பெற்றால் அதில் நாமே மகத்தான வெற்றியை பெறுவோம் என ,மக்களினால் துரத்தியடிக்க பட்ட, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சா தெரிவித்துள்ளார் .

    கோட்டபாய மற்றும் ,மகிந்தா ராஜபக்ச சகோதரர்கள், உடனடியாக பதவி விலக வேண்டும் ,என கோரி மக்கள், வரலாற்று போரை நடத்தி விரட்டியடித்தனர் .

    அதன் பின்னர் தமது அரசியல் எதிர்காலம் தொலைந்து விட்டது என குமுறியபடி நடைபயிலும் ,ராஜபக்ச குடும்பம் ,மீளவும் தாமே தேர்தலில் வெல்வோம் என திமிருடன் பேசி வருவது மக்கள் மத்தியில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது .

    மகிந்த ராஜபக்சாவை சீனா தூதுவர் மற்றும், சுப்பிரமணிய சுவாமி ஆகியோர், சந்தித்த பின்னர் ,மகிந்த ராஜபக்ச தேர்தலில் வெல்வோம் என பேசியுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது .

    மின்பதிவு இயந்திரங்களை கைக்கிங் செய்து, அதன் ஊடாக வாக்குகளை பெற்று வெற்றியாளர்கள் தாமே என, காண்பிக்க மகிந்த ராஜபக்ச , தரப்பு முனைய கூடும் என அஞ்ச படுகிறது .

    தனிமையில் வசித்த பெண் அடித்து கொலை
    Posted in இலங்கை செய்திகள்

    தனிமையில் வசித்த பெண் அடித்து கொலை

    தனிமையில் வசித்த பெண் அடித்து கொலை

    இலங்கை பேராதனை காவல்துறை பிரிவில் வசித்து வந்த பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார் .

    தனிமையில் வசித்து வந்த பெண்ணை காணவில்லை என தேடுதல் நடத்திய பொழுது இறந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார் .

    இவரை அடித்து கொன்றவர்கள் யார் என்பது தொடர்பில் ,காவல்துறையினர் ,விசாரணைகளை நடத்தி வருகின்றனர் .

    இலங்கையில் இவ்விதமான கொலைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .

    மகிந்தாவுக்கு எதிராக மக்கள் போராட்டம் 10 பேர் கைது
    Posted in இலங்கை செய்திகள்

    மகிந்தாவுக்கு எதிராக மக்கள் போராட்டம் 10 பேர் கைது

    மகிந்தாவுக்கு எதிராக மக்கள் போராட்டம் 10 பேர் கைது

    இலங்கை முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச நாவலப்பிட்டி பகுதியில் மொட்டு கட்சியின் ஏற்பாட்டில் கூட்டம் ஒன்றை ஒழுங்கு செய்திருந்தார் .

    இந்த கூடத்தில் கலந்து கொள்ள சென்ற மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் .

    இதனால் அங்கு பொலிசார் குவிக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது .

    தொடர்ந்து மக்கள் மற்றும் பொலிசாருக்கு இடையில் முறுகல் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

    பிரிட்டன் பணம் பெரும் வீழ்ச்சி வரலாற்று சாதனை
    Posted in இலங்கை செய்திகள்

    200 மில்லியன் பணத்தை திருப்பி தாங்க இலங்கையிடம் கெஞ்சும் நாடு

    200 மில்லியன் பணத்தை திருப்பி தாங்க இலங்கையிடம் கெஞ்சும் நாடு

    இலங்கைக்கு பங்களாதேஸ் 200 மில்லியன் அமெரிக்கா டொலர்களை கடனாக வழங்கியது .

    இவ்விதம் வழங்க பட்ட நிதி குறித்த நேரத்திற்கு இலங்கையினால்வழங்க முடியாது போயுள்ளது .

    அமெரிக்காவில் இலங்கையின் முக்கிய அதிகாரிகளை ,சந்தித்து இது விடயம் தொடர்பாக பேச பட்டுள்ளது .

    இதன் பொழுது 2023 ஆண்டு பங்குனி மாதம் , இந்த நிதி மீள் வழங்க படும் என இலங்கை தெரிவித்துள்ளது .

    எனினும் இந்த நிதி குறிப்பிட்ட மாதமும், வழங்க படுமா என்ற ஏக்கத்தில் பங்களாதேஸ் சிக்கியுள்ளது .

    இதே போன்ற நிலை கடன் வழங்கிய அனைத்து நாடுகளுக்கும் ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

    இலங்கை வெள்ளத்தில் 3 பேர் மரணம் 13 902 பேர் பாதிப்பு
    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கை வெள்ளத்தில் 3 பேர் மரணம் 13 902 பேர் பாதிப்பு

    இலங்கை வெள்ளத்தில் 3 பேர் மரணம் 13 902 பேர் பாதிப்பு

    இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக 3 பேர் பலியாகியும் 13,902 பேர் பாதிக்க பட்டும் உள்ளனர் .

    தொடர்ந்து பொழிந்து வரும் மழையால் 11 மாவட்டங்கள் பாதிக்க பட்டுள்ளன .

    இந்த வெள்ள பெருக்கு மற்றும் காற்று பலமாக தொடர்வதால் உயிரிழப்புக்கள் மற்றும் சொத்தழிவுகள் ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

    இலங்கை வெள்ளத்தில் 3 பேர் மரணம் 13 902 பேர் பாதிப்பு
    இலங்கை வெள்ளத்தில் 3 பேர் மரணம் 13 902 பேர் பாதிப்பு

    இந்திய மீனவர்களை இரும்பு கம்பியால் தாக்கிய இலங்கை மீனவர்கள்
    Posted in இலங்கை செய்திகள்

    இந்திய மீனவர்களை இரும்பு கம்பியால் தாக்கிய இலங்கை மீனவர்கள்

    இந்திய மீனவர்களை இரும்பு கம்பியால் தாக்கிய இலங்கை மீனவர்கள் .

    இந்திய கடல் பகுதிக்குள் அத்து மீறி நுழைந்த இலங்கையை சேர்ந்த இருபது மீனவர்கள் ,இந்தியா மீனவர்கள் மீது இரும்பு கம்பிகளை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர் .

    நடுக் கடல் பகுதியில் இடம்பெற்ற இந்த சண்டையில் ,பலமாக பாதிக்க பட்ட நிலையில் ,இந்தியா மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர் .

    இலங்கை சிங்கள மீனவர்களினால் மேற்கொள்ள படும், இந்த தாக்குதல்கள் ,நாடுகளுக்கு இடையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .

    சுப்பிரமணிய சுவாமி இலங்கை சென்று வரும் போதெல்லாம் , மீனவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து காணப்படுகின்றமை இங்கே குறிப்பிட தக்கது .

    இந்தியா கடல் படையால் 5 இலங்கை மீனவர்கள் கன்னியா குமரியில் கைது
    Posted in இலங்கை செய்திகள்

    இந்தியா கடல் படையால் 5 இலங்கை மீனவர்கள் கன்னியா குமரியில் கைது

    இந்தியா கடல் படையால் 5 இலங்கை மீனவர்கள் கன்னியா குமரியில் கைது .

    இலங்கை மீனவர்கள் பயணித்த மீன்பிடி இயந்திர படகு ஒன்று கண்ணிய்குமாரி பகுதியில் .கரை ஒதுங்கியது .

    குறித்த இலங்கை மீன்பிடி படகை ,இந்திய கடல்படை கிங்க்ஸ் செய்து நீதிமன்றில் யார் ஏற்படுத்தியுள்ளது .

    இந்த ஐந்து மீனவர்களுக்கும் 90 மைல் தொலைவில் கரை ஒதுங்கிய நிலையில் கன்டுபிடிக்க பட்டுள்ளது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .