Tag: பட்டினி நாடுகள் வரிசை
Posted in இலங்கை செய்திகள்
பட்டினி நாடுகள் வரிசையில் இலங்கை 65 தாவது இடம் பிடித்து சாதனை
Author: நிருபர் காவலன் Published Date: 17/10/2022 Leave a Comment on பட்டினி நாடுகள் வரிசையில் இலங்கை 65 தாவது இடம் பிடித்து சாதனை
பட்டினி நாடுகள் வரிசையில் இலங்கை 65 தாவது இடம் பிடித்து சாதனை
இலங்கை உலக நாடுகளின் பட்டினி நாடுகளின் வரிசையில் 65 தாவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது .
இலங்கையில் ராஜபக்ச சகோதரர்கள் ஆட்சியில் ,இலங்கை திவாலாகி , மக்களை படு பாதாளத்திற்கு தள்ளிய வரலாற்று சாதனையை புரிந்தனர் .
இலங்கை தனது வரலாற்றில் என்றுமில்லாத அளவுக்கு ,பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது .
இவர்களின் இந்த லஞ்ச ஊழல் மோசடி காரணமாகவே ,நாடு பின்னோக்கி நகர்ந்து செல்கிறது .
தற்போது ,உலக அரங்களில் 65 தாவது பட்டினி நாடக இலங்கை பதிய பெற்று சாதனை படைத்துள்ளது .
இந்த சாதனைகள் யாவும் ராஜபக்ச குடும்பங்களை சாரும் .
- கலவரத்தில் இறந்த சிறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

- புலம்பெயர் தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு குவைத் நிதியம் 21 பில்லியன் ஆதரவை வழங்குகிறது

- எல் நினோ இலங்கையை மிரட்டும் உயிர் அழிவு ஆபத்து

- தீயணைப்புத் துறை அவசர உதவி எண் தற்காலிகமாகச் செயல்படவில்லை

- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது








