Tag: கெஞ்சும் நாடு
Posted in இலங்கை செய்திகள்
200 மில்லியன் பணத்தை திருப்பி தாங்க இலங்கையிடம் கெஞ்சும் நாடு
Author: நிருபர் காவலன் Published Date: 16/10/2022 Leave a Comment on 200 மில்லியன் பணத்தை திருப்பி தாங்க இலங்கையிடம் கெஞ்சும் நாடு
200 மில்லியன் பணத்தை திருப்பி தாங்க இலங்கையிடம் கெஞ்சும் நாடு
இலங்கைக்கு பங்களாதேஸ் 200 மில்லியன் அமெரிக்கா டொலர்களை கடனாக வழங்கியது .
இவ்விதம் வழங்க பட்ட நிதி குறித்த நேரத்திற்கு இலங்கையினால்வழங்க முடியாது போயுள்ளது .
அமெரிக்காவில் இலங்கையின் முக்கிய அதிகாரிகளை ,சந்தித்து இது விடயம் தொடர்பாக பேச பட்டுள்ளது .
இதன் பொழுது 2023 ஆண்டு பங்குனி மாதம் , இந்த நிதி மீள் வழங்க படும் என இலங்கை தெரிவித்துள்ளது .
எனினும் இந்த நிதி குறிப்பிட்ட மாதமும், வழங்க படுமா என்ற ஏக்கத்தில் பங்களாதேஸ் சிக்கியுள்ளது .
இதே போன்ற நிலை கடன் வழங்கிய அனைத்து நாடுகளுக்கும் ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .
- மெல்போர்ன்–கொழும்பு விமானத்தில் ஏற்பட்ட புகை

- நாளை பல மாகாணங்களில் 75 மி.மீ-க்கு மேல் கனமழை

- காகதகஸ்திகிலியாவில் தந்தம் இல்லாமல் கண்டெடுக்கப்பட்ட காட்டு யானை

- வங்காள விரிகுடாவில் ‘முரசு’ புயல்

- 33 அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கான கலைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன – நிதி அமைச்சகம்

- தீவின் சில பகுதிகளில் இன்று ஓரளவு கனமழை எதிர்பார்க்கப்படுகிறது

- நவம்பர் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலைகள் மாற்றமின்றி உள்ளன

- மிரிஸ்ஸா கடற்கரையில் நீரில் மூழ்கிய இரு இந்தியர்கள் மீட்கப்பட்டனர்

- யானை ‘கவந்தீசா’வின் முழு உருவச் சிலையை நிறுவும் திட்டத்தை சஜித் தொடங்கி வைத்தார்

- ஏழு மீனவர்களுடன் இந்திய மீன்பிடி இழுவைப் படகைக் கடற்படை பறிமுதல்










