Tag: ராஜபக்சவுக்கு இடையில் பேச்சு
Posted in இலங்கை செய்திகள்
ரணில் விக்கிரமசிங்க பசில் ராஜபக்சவுக்கு இடையில் பேச்சு
Author: நிருபர் காவலன் Published Date: 17/10/2022 Leave a Comment on ரணில் விக்கிரமசிங்க பசில் ராஜபக்சவுக்கு இடையில் பேச்சு
ரணில் விக்கிரமசிங்க பசில் ராஜபக்சவுக்கு இடையில் பேச்சு
இலங்கையின் முன்னாள் நிதியமைச்சர் பசில் மற்றும் ,ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவுக்கு இடையில், தொலைபேசி வாயிலாக இரகசிய பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளது .
தேர்தல் ஒன்று இடம்பெற்றால் ,அதில் எவ்விதம் கூட்டணி அமைத்து கொள்வதது என்பது தொடர்பில் கவனம் செலுத்த பட்டுள்ளது .
எதிர் வரும் தேர்தலில் தாமே அதிக வெற்றி வாய்ப்பை தட்டி செல்வோம் என்கின்ற நிலையில் ,மகிந்த தரப்பு பேசிய வருகிறது .
இவ்வாறான பேச்சு பரப்புரையை ராஜபக்ச குடும்பம் மேற்கொண்டு வரும் நிலையில் ,பசில் ரணிலுக்கு இடையில் இந்த இரகசிய பேச்சு இடம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .
- மிரிஸ்ஸா சந்திப்பு அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

- 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஹோட்டல் டெவலப்பர்ஸ் இலாபம் ஈட்டியுள்ளது

- நீர்கொழும்பு சிறையில் நடந்ததுஎன்ன விசாரணை ஆரம்பம்

- பாட்டில் தண்ணீருக்கு அதிக விலை வைத்த ரயில்வே உணவு நிறுவனத்திற்கு ரூ. 5 லட்சம்,000 அபராதம்

- 200 பில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் வாய்ப்பை இலங்கை எப்படித் தவறவிட்டது








